புனிதர் வணக்கம் என முழுக்க தவங்கிடந்த சகோதரி பிரியா ..கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது எப்படி?அற்புத சாட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • Join this channel to get access to perks:
    / @holylandtv
    ​Dear Friends Please watch Your Mobile app @ anywhere*play.google.com/store/apps/de...
    ©HLTV
    #HolyLandTV
    +919444773063
    அன்புடையீர் வணக்கம்...
    நமது ஹோலி லேண்ட் டிவி,
    24 மணி நேர ஜெப உதவி & விபரங்களுக்கு
    Dear Viewers & Friends :
    Our Holyland Tv 24 hours Prayer HelpLine & Enquiries
    Our Address:
    In Kanyakumari
    Bro.Z.Jose, Themanoor, Thiruvattar post, Kk Dist, Tamilnadu,629177.
    In Chennai _
    Bro.Z.Jose, C/O J.George, No.60, Thiruooraga Perumal Nagar, Joseph Street, Kundrathur, Chennai. 600 069
    In Kerala:
    Bro.Z.Jose, Kirubasanam Church of Christ, Kattakada, Kerala, 625572.
    Ph.094 44 77 30 63, 094 44 89 30 63.
    Dear Friends... If any One Intrested to Donate as Offering for Our Holylandtv Christian Live Channel
    Gpay: 9444773063
    Thanking you all
    Bro. Z. Jose,
    Kirubasanam Church of Christ,
    Aalu vilai, Karukkankuzhi, Thickanamcode, Kanyakumari District, TamilNadu. 629804. Contact. 9444773063.
    **************************** LIKE | SHARE | SUBSCRIBE ****************************
    Connect with Holy Land TV:
    LIVE TV: holylandtv.in
    Mail-id: holylandtv.klm@gmail.com
    Facebook Page: / holylandtv.in
    Twitter Page: / holylandtv_in
    Instagram Page: / holylandtv.in
    SMM: www.lezdotechmed.com
    Holy Land TV is a non-profit, non-denominational Christian digital media channel run by Jose Z who is a Media Enthusiast, Church Worker, and a Bible Teacher. He is also a General Secretary of the Democratic Christian Council. As we go further, we strive to see the development of the minority people towards building peace within the community and people groups, being a voice to the voiceless. To reach or enter the unreached places of Tamil Nadu with utmost priority and in India building the younger generations for the glorious Kingdom by drawing out the inborn talents and gifts of both Kids and youths in nation-building.
    Holy Land TV broadcasts its content mainly in Tamil & Malayalam language. We offer High-quality Live streaming Solutions to the general public that includes Wedding Live Stream, Funeral Live Stream, Institutional Program Live Stream, etc. We are well equipped with the latest technology-enabled network and devices to stream your favorite content.
    Programs are being invited from Roman Catholic (R.C.), Church of South India (C.S.I.), LMS, Lutheran, Salvation Army, Seventh-day Adventist, All Pentecostal Churches, Schools, Colleges, and all other Educational Institutions, Social Events, and Entertainment Programs. We are also inviting Live programs to be broadcast in our channel that includes Church Festivals, Convention Meetings, Prayer Meetings, Pastor’s Messages, and Funeral Functions. We can also telecast Church Advertisements, Institution Advertisements, and Commercial Advertisements.
    #HolyLandTV #TamilChristian#HolyLandTVMalayalam
    #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristainmessage #tamilchristianworshipsongs#Prbenz#PrJohnsamJoyson #PrReeganGomez #PrSahayaraj #PrSamSathiaMony #BroZJose

КОМЕНТАРІ • 517

  • @antosasi9507
    @antosasi9507 23 дні тому +9

    I love catholic church only

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 27 днів тому +22

    உன்னை வேருபிரித்தூ உன்னை உயர்துவேன் என்ர தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @sebastianfernando8310
    @sebastianfernando8310 24 дні тому +14

    " இதோ எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுடையாள் என் போற்றுமே" இதுதான் ஜெபமாலை..

    • @REGIN477
      @REGIN477 23 дні тому +2

      இவங்க இப்படி பேசுவாங்கன்னு தான் வேளாங்கண்ணியில் மாதா காட்சி கொடுத்திருக்காங்க அன்பு சீடரிடம் இதோ உன் தாயின் சொல்லி இருக்காங்க

    • @MeshackJerom-go9ph
      @MeshackJerom-go9ph 22 дні тому +1

      வேளாங்கண்ணி யில் ,புனித மரியாள் தரிசனமானதது., விவிலிய யத்தில் எங்கு இருக்கு? ஏற்றுக் கொள்கிறோம்.

    • @rubyelizabeth5162
      @rubyelizabeth5162 20 днів тому

      Stupid. U shud have atleast little bit of common sense before u ask a question . First u find out your face in the Bible. Then u can see a everything u ask for in the Bible ​@@MeshackJerom-go9ph

    • @rubyelizabeth5162
      @rubyelizabeth5162 20 днів тому

      Who is removing my comment.

  • @user-vvA.jeevaA
    @user-vvA.jeevaA 20 днів тому +8

    லூக்கா 1:39,40,41,42,43,44
    அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.

  • @asallwin
    @asallwin 24 дні тому +9

    கிறிஸ்துவை கூறுபோடும் பிரிவினை .

  • @roslinnewton2236
    @roslinnewton2236 25 днів тому +22

    அருமை சகோதரி உண்மை தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் 🙏🛐✝️👍👏

    • @user-sy4td4er9l
      @user-sy4td4er9l 18 днів тому

      29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
      ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠

  • @sebastianfernando8310
    @sebastianfernando8310 24 дні тому +13

    அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...

  • @roslinnewton2236
    @roslinnewton2236 25 днів тому +13

    அல்லேலூயா ஆமென் சொல்லுங்க அதிகமா இயேசுவை நீங்க நினைக்கும்போதெல்லாம் துதியுங்கள் அவர் உங்களை உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா 🛐✝️🙏🎂👏❤️

    • @roslinnewton2236
      @roslinnewton2236 22 дні тому

      ❤️🙏🛐✝️👏

    • @user-vvA.jeevaA
      @user-vvA.jeevaA 20 днів тому

      லூக்கா 1:28
      வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.

    • @gloryglory4358
      @gloryglory4358 20 днів тому

      ​@@user-vvA.jeevaAமரியாவுக்கு ஆண்டவர் ( இயேசு) தான் துணையா இருக்கிறார். மரியா யாருக்கும் துணை இல்லை

    • @ArokiyaRajGA
      @ArokiyaRajGA 7 днів тому

      @@user-vvA.jeevaA hello bro no use Bible words, she is want marriage life*old man daiveted she is mind ten months before*she is says wrong reason, two points, first reason Rosary, second reason wruva wazhiepadu, all ready mind washing ten months before,so no use Bible words*

  • @user-gk7uv8fe3n
    @user-gk7uv8fe3n 23 дні тому +8

    திருஅவையின் படிப்பினைகளை சரியாக நீங்கள் புரிந்து கொள்ளவில்லை சகோதரி.

  • @sebastianfernando8310
    @sebastianfernando8310 24 дні тому +18

    " அருள் நிறைந்தவளே வாழ்க" " கர்த்தர் உம்முடனே" " பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே " - இந்த வசனங்கள் பைபிளில் இல்லையா?

    • @bethesdamiraclechurch8265
      @bethesdamiraclechurch8265 23 дні тому

      Jesus only way

    • @estherrajathi5629
      @estherrajathi5629 20 днів тому

      மாதா ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பாக்கியவதி அவர்கள் விசேஷமானவர்கள் அவர்களை குற்றம் சொல்ல யாருக்கும் தகுதி இல்லை ஆனால் அவர்கள் தெய்வம் இல்லை அவர்கள் தெய்வத்தை சுமந்து பெற்றவர்கள் அவங்க பரிந்துரைத்து ஜெபம் பண்ணுவது கிடையாது நாமே இயேசு கிறிஸ்துவிடம் நேரிடையாக ஜெபம் பண்ண வேண்டும் அவர்களும் அபிஷேகம் பெற்றவர் தான்

  • @charlee4248
    @charlee4248 19 днів тому +4

    “என் அன்பு சகோதர-சகோதரியே, அந்த சகோதரியை பற்றிய கருத்துக்களை நிறுத்துங்கள். அவர் தனது உடையை தனது அடையாளமாக கருதுகிறார், அதனால் அது பற்றி நாம் கருத்து கூற வேண்டாம். மேலும், அவருக்கு எந்த மதத்திலும் சேரும் உரிமை உண்டு; யாருக்கு தெரியும், பத்து மாதங்களில் அவர் இஸ்லாமியராக கூட மாறலாம். அதை நாம் கட்டுப்படுத்த முடியாது.
    ஒரு விஷயம் என் மனதில் வருகிறது, அவர் “நாறக்கருணை“ என்ற வார்த்தையை ஒருபோதும் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களாகிய நாம் “நாறக்கருணை“ மிக புனிதமானதாக நம்புகிறோம். அந்த சகோதரி அதை மறுத்தால், அவர் இனி கிறிஸ்தவர் அல்ல.❗ அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக sister ரக இருந்திருக்கிறார், இது அவரது அறியாமையை காட்டுகிறது என நான் நம்புகிறேன்.
    அது வார்த்தையால் மட்டுமல்ல, கத்தோலிக்க வாழ்க்கையால் வாழ வேண்டும்,
    சரி நாம் பல உதாரணங்களை காணலாம், முழு வாழ்க்கையையும் ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் அர்ப்பணித்தவர்கள்.
    ஒரு கத்தோலிக்கராக நாம் இது போன்ற அறிக்கைகள் மற்றும் சான்றுகள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    நாம் ஒரு வலுவான பாரம்பரியம் மற்றும் புனிதர்களுடைய வாழ்க்கையை கொண்டுள்ளோம், கத்தோலிக்கத்தில் மட்டுமே நிகழும் புனிதர்களுடைய அழியாத உடல் அதிசயங்கள்.
    கத்தோலிக்கராக இருப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.
    மரியே வாழ்க❗🕊🕊

  • @truthchannel4836
    @truthchannel4836 25 днів тому +15

    கிறிஸ்து போதித்த, ஆழமான சத்தியங்களை ஏற்றுக்கொண்ட தாங்கள் நிச்சயமாகவே, ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🌺🌺🌺

  • @jjegan7012
    @jjegan7012 24 дні тому +7

    Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹

  • @sebastianfernando8310
    @sebastianfernando8310 24 дні тому +14

    ஏன் இன்னும் அருட்சகோதரி ஆடையில் இருக்கிறீர்கள்?

    • @kenshoppe6815
      @kenshoppe6815 22 дні тому +2

      ஆடை ஒரு தடையே இல்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.மேலும் இதே உடையில் சாட்சி சொல்லும் போது கத்தோலிக்க சபையினர் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

    • @ArokiyaRajGA
      @ArokiyaRajGA 7 днів тому

      Hello bro, Priya is mental case, waiting for next few months marriage*

  • @paulraj5145
    @paulraj5145 25 днів тому +24

    நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற உங்களை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆசீர்வதித்துப் பாதுகாப்பார் சகோதரி.

    • @sebastianfernando8310
      @sebastianfernando8310 24 дні тому +6

      பொய் பேசாதீர்கள்.. தயவுசெய்து சேலை கட்டிக் கொண்டு போதியுங்கள்.....

    • @sebastianfernando8310
      @sebastianfernando8310 24 дні тому +4

      மாதாவை அவமதிக்காதீர்கள்...

    • @dominicjohn4586
      @dominicjohn4586 23 дні тому +3

      சபை யில் இருந்து விலகி பத்து வருடங்கள் ஆகின்றன என்று கூறி இருக்கிறார் ஆனாலும் அந்த சபை யின் ஆடை அணிவது ஏன்? சபை உறுப்பினர் அல்லாத நீங்கள் எந்த தகுதியில் அந்த புனித ஆடை அணிந்து உள்ளீர்கள்?

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 23 дні тому

      @@dominicjohn4586. தம்பி தம்பி அடையாளத்துக்காக தம்பி

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 23 дні тому

      பத்து மாதங்கள் தான் ஆகிறது

  • @sebastianfernando8310
    @sebastianfernando8310 24 дні тому +18

    ஜெபமாலையில் இருக்கும் இயேசு ஆண்டவர் கற்றுக் கொடுத்த பரலோக மந்திரம் பைபிளில் இல்லையா?

  • @roslinnewton2236
    @roslinnewton2236 25 днів тому +6

    வாழ்த்துக்கள் 👍🛐✝️தொடரட்டும் உங்கள் இயேசுவின் பணி சிறக்கட்டும் 🙏

  • @sengoleraja
    @sengoleraja 24 дні тому +12

    பைபிளை படிக்காதது உங்கள் தவறு

    • @user-sy4td4er9l
      @user-sy4td4er9l 18 днів тому

      29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
      ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 24 дні тому +11

    சகோதரி பிரியா கர்த்தர் தன்னுடைய உன்னத நோக்கத்திற்காக அநாதி தீர்மானத்தின் படியே உங்களை பிரித்து எடுத்துள்ளார் நானும் அப்படியே. "இயேசு சொல்கிறதை மட்டுமே செய்யுங்கள்" இதிலும் பெரிதானவைகளை காண்பீர்கள்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 27 днів тому +5

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks sister God is with you all the best time Jesus is lord

  • @ebeneserelizabeth3331
    @ebeneserelizabeth3331 27 днів тому +7

    Every one should accept Jesus Christ is the only God.please pray for all the nuns.

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 25 днів тому +8

    கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது...

  • @banujoseph3187
    @banujoseph3187 27 днів тому +3

    Amen Hallelujah Glory Glory Glory to our one n only Lord and Savior Jesus Christ 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthinys3661
    @shanthinys3661 26 днів тому +16

    நன்றி சகோதரி ஆண்டவர் உயிர் உள்ள தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரக

    • @user-sy4td4er9l
      @user-sy4td4er9l 18 днів тому

      29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
      ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 27 днів тому +8

    Hallelujah Hallelujah Thank You Jesus Amen 🙏 Thank you Sister God bless you sister

  • @sahayaranid6705
    @sahayaranid6705 24 дні тому +8

    சகோதரி நீங்க கூறுவது நான் வெளியே வந்துட்டேன் சரி. நீங்க போட்டிருப்பது rc உரிய உடை அதை நீங்க போட்டு பிராசிங்கிப்பது உள்நோக்கம் உடையது

    • @madakannup8583
      @madakannup8583 9 днів тому

      White is not only for RC

    • @ArokiyaRajGA
      @ArokiyaRajGA 7 днів тому

      Hello sagayarani sister please you know? Priya is mental case*waiting for you, very soon married, any pastor*

    • @ArokiyaRajGA
      @ArokiyaRajGA 7 днів тому

      ​@@madakannup8583, white dress allowed all (ROME to world)RC Shabai uniform*

    • @ArokiyaRajGA
      @ArokiyaRajGA 7 днів тому

      Yes correct point, this is secret indirect plan

  • @JoyceJeyatharshini
    @JoyceJeyatharshini 6 днів тому

    Praise the lord for the good things he had done in sister's life likewise jesus also done in my family. Please pray for my son daughter and my husband

  • @DaniVelli
    @DaniVelli 24 дні тому +4

    அழைக்கப்பட்டவராகள் அநேகர் தெரிந்துகொள்ள பட்டவர்கள் சிலர். வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐

  • @Mary-hw5mr
    @Mary-hw5mr 22 дні тому +8

    சகோதரி மிகவும் சந்தோஷம். இப்படி ஆர்சி சபையில் உள்ள ஒவ்வொருவரும் மனித வணக்கம் விக்கிர ஆராதனையை விட்டு வேதத்தில் உள்ள கட்டளைப்படி நடந்து இரட்சிப்பு அடைய வேண்டும். நன்றி இயேசுவே💞

  • @immaculatejacqueline3821
    @immaculatejacqueline3821 24 дні тому +3

    Praise the lord Priya sister.God bless you .Jesus Christ is the only true God.Amen 🙏

  • @antonybharath7562
    @antonybharath7562 25 днів тому +6

    Praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷

  • @charlee4248
    @charlee4248 19 днів тому +3

    “My dear brother and sister, please stop commenting about the Sister. She believes that her dress is a part of her identity, so we should refrain from commenting on it. Moreover, she has the right to choose to join the denomination; who knows, maybe after 10 months, she will convert to Islam. We can’t control that. One thing that comes to my mind is that she never mentioned the word ‘EUCHARIST.’ As Catholics, we believe that the EUCHARIST is the most holy thing. If that sister denies it, she will no longer be a Christian. I think she has been in the sisterhood for more than 20 years, which I believe shows her ignorance. It’s not just about the word but about living a Catholic life. We can see many examples of people who have sacrificed their entire lives to LORD JESUS AND MOTHER MARY. Perhaps as Catholic people, we need to be very careful about such statements and testimonials. We have a very strong tradition and a life of sainthood, with INCORRUPTIBLE MIRACLES happening only in CATHOLICISM. I am so proud to be Catholic. AVE MARIA.”

  • @kalathiagarajan889
    @kalathiagarajan889 27 днів тому +12

    கர்த்தர் நல்லவர்

  • @arockiamary5500
    @arockiamary5500 24 дні тому +2

    Ave Maria!
    All saints pray for us!
    Praise the lord!

  • @richardsamson1371
    @richardsamson1371 27 днів тому +17

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக .ஆமென்

  • @jeraldjeyaraj9003
    @jeraldjeyaraj9003 24 дні тому +7

    இந்த sister உண்மையில் RCலிருந்து வந்தவரா?
    என்ன ஆதாரம்?

  • @jeevanantham_s
    @jeevanantham_s 21 день тому +2

    Praise the Lord 👏👏👏

  • @bhaskarans7371
    @bhaskarans7371 25 днів тому +6

    God bless you, all

  • @StanislouseKurusmariyan
    @StanislouseKurusmariyan 25 днів тому +4

    Why you don't like Alleluia while you were in RC . We Sing Alleluia at the holy mass and we have daily reading and bible diary.

  • @ebinezarsanthosh3725
    @ebinezarsanthosh3725 25 днів тому +3

    மரியாள் என் தாய்தான்
    ஆனால் வழி நானே
    என்று இயேசு சொல்லுகிறார்
    அந்த வழியை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்

  • @Trueof_romacatholicchristian
    @Trueof_romacatholicchristian 4 дні тому +1

    திருப்பலியை அருவுருக்கும் நீங்கள் அத் நொடியே நீங்களும் அருவுருப்பானிர்

  • @MaryVijayaNadar
    @MaryVijayaNadar 20 днів тому +2

    Yesuvuke pugal yesuuke nantri Mariye vazhlga ❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 27 днів тому +7

    I love Jesus ❤

  • @mtensingh3451
    @mtensingh3451 5 днів тому

    அன்பு சகோதரியே உங்கள் நற்பணி கர்த்தருக்குள் சிறக்க என் அன்பின் வாழ்த்துக்கள் ஆமேன்.

  • @ananiasremo3259
    @ananiasremo3259 24 дні тому +3

    Yes sister JESUS is the only way the truth and the life

  • @rochegilbert3014
    @rochegilbert3014 25 днів тому +15

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க

    • @Amalraja834
      @Amalraja834 25 днів тому +5

      Ave Maria

    • @shijicd5610
      @shijicd5610 24 дні тому +2

      Pani matha,lurthu matha, sahaya matha....ave matha ok biblea yesuvin amma yarunka?please konjam bible padinka unka kannu therakum entha sister choluvathu correct 😊

    • @Amalraja834
      @Amalraja834 24 дні тому

      Mother of God

    • @Amalraja834
      @Amalraja834 24 дні тому

      Bible neenga nalla padinka,

    • @shijicd5610
      @shijicd5610 22 дні тому

      Ketta questionku pathil bible eruka ?😂

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 25 днів тому +10

    நன்றி சகோதரி, ஆண்டவர் உயிர் உள்ள தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்....

    • @isaacs283
      @isaacs283 25 днів тому

      அருமை அருமை 🎉🎉🎉🎉❤❤❤

    • @isaacs283
      @isaacs283 25 днів тому

      மாதா பிரியர்களுக்காக ஜெபிக்கும் படியாக தங்களை தெரிந்து கொண்டார்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @leemarosesakunthala3006
    @leemarosesakunthala3006 14 годин тому

    Sister praying rosary..,. glorifying Jesus only 🙏

  • @user-ll6xp6st9l
    @user-ll6xp6st9l 24 дні тому +15

    பரலோகத்தில் இருக்கிற ஜெபம்... அருள் நிறைந்த மரியே ஜெபம்... பைபிளில் உள்ளது... மத்தேயு 6:9-13
    லூக்கா 1:28

    • @estherrajathi5629
      @estherrajathi5629 20 днів тому

      எந்த அதிகாரத்தில் உள்ளது

    • @user-ll6xp6st9l
      @user-ll6xp6st9l 18 днів тому

      மத்தேயு 6: 9-13
      லூக்கா 1: 28

  • @JayaKumar-ns4vh
    @JayaKumar-ns4vh 25 днів тому +3

    Great sister... God bless you!

  • @susaimary4075
    @susaimary4075 22 дні тому +2

    You and all vellai adita kallaraigal

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 22 дні тому +12

    இந்த பெண் ஒரு கணம் ஆகிலும் நற்கருணயில் இயேசு இருக்கிறார் என்று நம்பியது உண்டான்னு யாராவது கேட்டு சொல்லுங்க பா...!?!?!?🧐

  • @user-vvA.jeevaA
    @user-vvA.jeevaA 19 днів тому +3

    மரியே வாழ்க

  • @user-cw6zh3uf1g
    @user-cw6zh3uf1g 27 днів тому +4

    9:40 sec உங்களால இரட்சிப்பு என்பது தவறு சகோதரி இயேசுதான் இரட்சிப்பு கொடுக்க முடியும் praise the lord

  • @user-oh7iu8pg2u
    @user-oh7iu8pg2u 23 дні тому +3

    Sister very soon you will know the truth without Holy Mother its too difficult anyway you will know the truth

  • @rochegilbert3014
    @rochegilbert3014 25 днів тому +17

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
    மரியே வாழ்க.
    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே இந்த சகோதரிக்கு மனமாற்றம் தாங்க அம்மா

    • @janovarobin4207
      @janovarobin4207 21 день тому

      உங்களுக்குத்தான் மனமாற்றம் தேவை...இந்த சகோதரியின் மனக்கண்கள் திறக்கப்பட்டுவிட்டது..! உங்களுத்தான் மனமாற்றம் தேவையாயிருக்கிறது. எது உண்மையான சத்தியம் என்று அறியக்கூடாதபடிக்கு உங்கள் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டியுள்ளது.. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை.. உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்க தன் பரிசுத்த இரத்தத்தை சிந்தி தன்னுயிரை ஈன்றவர் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து.. இவரே ஆராதனைக்குரியவர். இவரை விசுவாசிக்கிறவர்களே உண்மையாக மனமாற்றம் அடைந்தவர்கள்..!

    • @gloryglory4358
      @gloryglory4358 20 днів тому

      இயேசப்பா இந்த சகோதரிக்கு நல்ல மன மாற்றத்தை கொடுத்து விட்டார். இனி யாராலும் இயேசுவை விட்டு இவர்களை பிரிக்கவே முடியாது. Jesus loves you

  • @maryalphonse2207
    @maryalphonse2207 25 днів тому +6

    God bless you and your ministry

  • @mariabensikar8814
    @mariabensikar8814 24 дні тому +1

    May the Lord bless you sister. No worries about the comments. You grow in Jesus. He will lead you. 🎉🎉

  • @leelipushpam2461
    @leelipushpam2461 27 днів тому +2

    Amen. Jesus bless you. 👍👏

  • @francischandrasekaran6897
    @francischandrasekaran6897 23 дні тому +1

    Praise the lord .

  • @amuthannakan8072
    @amuthannakan8072 24 дні тому +2

    தேவனுடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக

  • @tamilarasikarunyam7584
    @tamilarasikarunyam7584 27 днів тому +4

    கர்த்தர் நல்லவர்🙏🏻🙏🏻🙏🏻

  • @anandananandan3506
    @anandananandan3506 26 днів тому +2

    Praise the Lord 🙏🙏🙏

  • @amaliteresa
    @amaliteresa 22 дні тому +3

    கண்டிப்பாக உன்னை பெற்றவர்கள் வெட்க படத்தான் வேண்டும்... உன்னை நேரில் பார்க்க வேண்டும்... உன்னுடைய விலாசம் வேண்டும்...

    • @shijicd5610
      @shijicd5610 22 дні тому +1

      Quicka ponga unkalium jesus maatuvar pls bible padicha than kannu therakum

    • @gibinwilfred4719
      @gibinwilfred4719 19 днів тому

      Ipdi comment anupa neenga vetkapadanum Kartar unkalayum ordinal ratchipar

    • @ArokiyaRajGA
      @ArokiyaRajGA 7 днів тому

      Please give me Priya mobile number? 🙏🙏🙏 She is with out parents, this is brompok, she is guide RS, mangalam, kerupasana shabai pastors*

  • @donbosco5178
    @donbosco5178 23 дні тому +11

    பாவம் சகோதரி RC யை விட்டு வெளியே வந்த செய்தியை சாட்சியாக சொல்லும் போது திணறும் போதே பொய் சாட்சியாக நிற்பதை கண்டு பரிதாபப் படுகிறேன். ஜெபமாலை என்பதின் அர்த்தம் தெரியாமலே அருட்சகோதரி யாக வாழ்ந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். அருட்தந்தை பெர்க்மான்ஸ் கத்தோலிக்க திருஅவையிலிருந்து வெளியேறிது போல இந்த சகோதரி வெளியே சென்றதைப் போல எடுத்துக் கொள்கிறேன்.

    • @sj24560
      @sj24560 23 дні тому

      Puriyamal pesatheergal. RC yil Bible Sola padatha anega thavarana aruvarupana visyangal iruku.

    • @gibinwilfred4719
      @gibinwilfred4719 19 днів тому +1

      Aioo pavam nee Nitya satchiyakettum Manama thirumbalana naragam unadjusted thirakkapattu irukuthu

  • @DominicParimala
    @DominicParimala 23 дні тому +13

    இன்று பிரிவினை சபையில் ஆட்டம் ; பாட்டம் ;கொண்டாட்டம்; ஆடம்பரம்; நடனம்;செழிப்பு; பொய்யான அந்நியபாஷை;பொய்யான வாக்குத்தத்தங்கள்;காணிக்கை ; தசமபாகம் என்று தவரான வழிகாட்டுதலுக்கு கவணமாயிருங்கள்;வேடதாரிகளிடம் சிக்கிகொள்ளாதீர்கள்!!!

    • @Catholic_child.
      @Catholic_child. 19 днів тому

      💯💯💯

    • @user-sy4td4er9l
      @user-sy4td4er9l 18 днів тому

      29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
      ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠

  • @sangeetham2252
    @sangeetham2252 26 днів тому +7

    Super sister. God bless you

  • @Akfoodfusion
    @Akfoodfusion 27 днів тому +5

    அப்பா.... நீர் ஜீவிக்கிரீர் ஆண்டவரே.... கண் கலங்கி இந்த சாட்சியை கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @joyphyenjoyphysics2800
    @joyphyenjoyphysics2800 15 днів тому +1

    வருந்துக்கிறேன்

  • @mariamatilda4963
    @mariamatilda4963 24 дні тому

    God bless you sr. May Jesus use you mightily.

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 23 дні тому

    Sister thank you for your❤ Testimonys. Super good👍

  • @Johnpaul-zr2ti
    @Johnpaul-zr2ti 14 днів тому

    இயேசுவே ஆண்டவர் மரியேவாழ்க

  • @sengoleraja
    @sengoleraja 24 дні тому +4

    Sr பிரியா ஏன் என்று சொல்கிறீர்கள் சபையில் என்ன பிரச்சனை பண்ணிக்கிட்டு வெளியில் வந்தீர்கள் என்று உண்மையை சொல்லுங்கள்

    • @madakannup8583
      @madakannup8583 9 днів тому

      பிரச்சனை எப்படி எல்லாம் வரும் என்று எல்லோருக்கும் தெரியும்.மனதை தொட்டு சொல்லுங்கள்.நீங்கள் எல்லாரும் புனிதர்களா?.பாவம் அவர்களுக்கு என்ன அச்சுறுத்தலோ?

  • @mercyunni9907
    @mercyunni9907 27 днів тому +2

    Ohh Praise God 🙏

  • @user-ff6ud6cd7r
    @user-ff6ud6cd7r 27 днів тому +2

    In the name of jesus amen

  • @selviselvi7059
    @selviselvi7059 27 днів тому +2

    Jesus bless you sister

  • @JK-jh3pc
    @JK-jh3pc 26 днів тому +31

    கத்தோலிக்க சபையை விட்டு விட்டு வேறு சபையை சார்ந்து நிற்பது உங்கள் விருப்பம் அதில் எந்த தவறும் இல்லை., ஆனால் கத்தோலிக்க கன்னியர் அணியும் ஆடை அடையாளத்தை நீங்கள் விடாமல் இன்னும் பற்றிகொண்டிருப்பது ஏன் ?

    • @sangeetham2252
      @sangeetham2252 26 днів тому

      Athai poduvathal enna thavaru. Dressukku sontham kodadum jathiaii irathe

    • @JK-jh3pc
      @JK-jh3pc 26 днів тому +6

      @@sangeetham2252 அது கத்தோலிக்க சபை கன்னியரின் அடையாளம், சபையை விட்டு விலகியவர்கள் அந்த அடையாளத்தை மட்டும் விடாமல் இருப்பது ஏன் என்பது தான் என் கேள்வி.

    • @sajiadriel1944
      @sajiadriel1944 26 днів тому

      @@JK-jh3pc தான் இன்னும் கன்னியாக தான் இருக்கிறேன் என்பதற்கான அடையாள உடை அது. யூதர்கள் அணியும் அங்கியைபோல் பாதிரியார்கள் அணிவது ஏன். பதில் சொல்லுங்கள். யூத பெண்கள் அணியும் ஆடையை பார்த்திருக்கீங்களா?

    • @JK-jh3pc
      @JK-jh3pc 25 днів тому

      @@sajiadriel1944 இந்தியாவில் கத்தோலிக்க கன்னியர்கள் புடவைக்கு மாறிவிட்டார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா ?

    • @JK-jh3pc
      @JK-jh3pc 25 днів тому

      @@sajiadriel1944 கத்தோலிக்க சபை கன்னியர்கள் இப்போது இந்த ஆடையை விலக்கி புடவைக்கு எப்போதோ மாறிவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா ?

  • @shanthivarghese6514
    @shanthivarghese6514 2 дні тому

    I Humbly request you to attend Marian udampadi retreat at krupasanam Alapuzha

  • @rubyelizabeth5162
    @rubyelizabeth5162 20 днів тому +1

    Sister ungal mani mudiyai izhanthu vitteergal. May God save u. Still its not too late to realise ur mistake. Hope u see this comment.

  • @beulahsula8760
    @beulahsula8760 24 дні тому +1

    Amen glory to God ❤

  • @arockiamary5500
    @arockiamary5500 24 дні тому +7

    புனித அன்னை தெரசாவை விடப் பெரியவர் என நினைப்போ

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 26 днів тому +20

    எந்த மடத்திலும் bible படிக்காமால் இருக்க மாட்டார்கல்.இவர்கள் ஒரு கத்தோலிக்கறாக இருக்க முடியாது..

    • @DS-davidsamuel
      @DS-davidsamuel 26 днів тому

      பைபிள் படித்தாலும் தேவ வார்த்தைக்கு விரோதமாகவே (விக்கிரக வணக்கம், புனிதர்கள் ஆராதனை போன்ற) செய்வார்கள். அது அவர்கள் அறியாமை.

    • @mariyagasservice4720
      @mariyagasservice4720 25 днів тому

      Neenga poi patheengala brother

  • @beulahsula8760
    @beulahsula8760 24 дні тому +1

    God is good all time dear sister

  • @ciciliyajohn9837
    @ciciliyajohn9837 26 днів тому +2

    Sis.jon with father berkmans minsty.he also came from catholic.thats useful and encouraging you.

  • @arockiamary5500
    @arockiamary5500 24 дні тому +4

    அன்னை மரியாவும்,சகல புனிதர்களும் உங்களைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர்கள்.
    புகழ்,பணம்,பதவிக்காக சென்றுள்ளார்.
    இப்போதும் தற்புகழ்ச்சிதான்.இயேசுவின் புகழைக்காணவில்லை.
    Change your dress.Fake fellow.

  • @user-bd7og8xe9d
    @user-bd7og8xe9d 27 днів тому +1

    Amen praise God 🎉🎉🎉❤❤❤

  • @user-pq4le1uc1k
    @user-pq4le1uc1k 27 днів тому +2

    Godbleseyousister❤❤❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 27 днів тому +1

    Amen hallelujah thank god

  • @LeemacharlesM
    @LeemacharlesM 27 днів тому +1

    Thank you Jesus.🙏

  • @RameshKumar-by1qe
    @RameshKumar-by1qe 27 днів тому +1

    கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றுமுல்லது 🙏

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 27 днів тому +1

    Amen Amen Amen Ahleluyah
    piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wrightworld1793
    @wrightworld1793 27 днів тому +4

    Amen

  • @jamesmichael8351
    @jamesmichael8351 25 днів тому +7

    Let's pray for this Sister, she is unaware of Catholic faith and it's depth of Word of God too. Such persons are attracted by the external attitudes of fake preachers. The Good shepherd Jesus will search such childlike minded people and save them from the wolfs!!

  • @jesusemi1352
    @jesusemi1352 20 днів тому +1

    Please pray for my husband conversation, he is not accepting Christ jesus, I am praying for him, kindly pray for him sister

  • @beulahsula8760
    @beulahsula8760 24 дні тому +4

    Super my dear lovely sister God bless you abundantly and praise God glory to God ❤

  • @emilsanvoice7121
    @emilsanvoice7121 23 дні тому +3

    அன்பு சகோதரி, 1)திருச்சபை ஒருபோதும் அன்னை மரியாளை வணங்க சொன்னதில்லை.
    2) செபமாலை விவிலியத்தில் இல்லையா?
    3) செபமாலையில் இயேசுவின் பிறப்பு முதல் நற்கருணை ஏற்படுத்தப்பட்டது வரை அனைத்தும் விவிலியத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா?
    4) எந்த புனிதர் கிறிஸ்துவுக்கு எதிராக உங்களை வாழ சொன்னார்?

  • @jesus_words7627
    @jesus_words7627 27 днів тому +21

    Itha than eluputhal sr RC sisters ellarum retchikappadanum.yessappa

    • @priyasister6123
      @priyasister6123 27 днів тому +1

      👍

    • @truppiebenezer9545
      @truppiebenezer9545 26 днів тому +1

      Amen Amen. Hallelujah hallelujah 🙏🙏

    • @truppiebenezer9545
      @truppiebenezer9545 26 днів тому +1

      Amen Amen 🙏🙏
      1தீமோத்தேயு 2: 5
      தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
      1 Timothy 2: 5
      For there is one God, and one mediator between God and men, the man Christ Jesus;
      NO other "human mediators", between men and God .
      All praise and honour to our Lord and Saviour Jesus Christ alone.
      யோவான் 15: 7
      நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
      John 15: 7
      If ye abide in me, and my words abide in you, ye shall ask what ye will, and it shall be done unto you.

    • @Catholic_child.
      @Catholic_child. 24 дні тому

      😂😂😂😂

    • @arockiamary5500
      @arockiamary5500 4 дні тому

      First you fellows change the people those who don't know about Jesus Christ.Don't teach to the R.C.'s.This lady doesn't belong to R.C.Fake lady.

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 27 днів тому +6

    Praise the Lord sister God bless you 🙏

  • @user-vvA.jeevaA
    @user-vvA.jeevaA 20 днів тому +1

    லூக்கா 1:30
    வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 27 днів тому +1

    God bls u sister.