Devuda Devuda Video Song | 4K Video Song | Chandramukhi Movie Songs | Rajinikanth | SPB | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 204

  • @RoyalEnfield-w7v
    @RoyalEnfield-w7v Рік тому +110

    வித்யாசாகரின் இசை, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரல் ❤

  • @vishnuantony9029
    @vishnuantony9029 Рік тому +190

    വിദ്യ സാഗർ THE KING MAKER 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @legionofficial5246
    @legionofficial5246 6 днів тому +8

    Umbu da umbu da..munji mutte uumbu daa..uumbe uumbe..😇

  • @AthulKAneesh
    @AthulKAneesh Рік тому +71

    2:34 Motivation at its peak ❤‍🔥

  • @madraspbas
    @madraspbas 11 місяців тому +14

    Chandramukhi special pack in sunfeast biscuit...and card tharuvanga...semmaya irukkum indha movie... golden old memories

  • @Ak_724
    @Ak_724 Рік тому +99

    2002 kid from kerala❤

  • @prasanthp1313
    @prasanthp1313 Рік тому +16

    ஹரே ஹரே
    ஹரே ஹரே ஹரே
    தேவுடா தேவுடா
    ஏழுமலை தேவுடா சூடூடா
    சூடூடா எங்க பக்கம் சூடூடா
    ஏ தேவுடா தேவுடா
    ஏழுமலை தேவுடா சூடூடா
    சூடூடா எங்க பக்கம் சூடூடா
    எங்காளின்
    உள்ளங்கள் எல்லாமே
    வைரங்கள் நீ கொஞ்சம்
    பட்டை தீட்டடா
    ரிப்பிட்டு
    எங்காளின்
    உள்ளங்கள் எல்லாமே
    வைரங்கள் நீ கொஞ்சம்
    பட்டை தீட்டடா
    சக்தியெல்லாம்
    ஒன்று சேர்ந்தாலே
    ஓஓ. சொர்க்கம் வரும்
    இந்த மண் மேலே
    ஓஓ.
    தேவுடா தேவுடா
    ஏழுமலை தேவுடா சூடூடா
    சூடூடா எங்க பக்கம் சூடூடா
    ஏ ஹரே ஹரே
    ஹரே ஹரே ஹரேரா
    ஹரே ஹரேரா ஹரே
    எண்ணிப்பாரு
    கொஞ்சம் ஏர் பிடிக்கும்
    ஆள சோத்தில் நாம
    கைய வைக்க சேத்தில்
    வைப்பான் கால
    ஹேய் ஹேய்
    ஹேய் ஹேய்
    சாக்கடைக்குள்
    போயி சுத்தம் செய்யும்
    பேரு நாலு நாளு லீவு
    போட்டா நாறிப்போகும்
    ஊரு
    முடி வெட்டும்
    தொழில் செய்யும் தோழன்
    தான் இல்லையேல்
    நமக்கெல்லாம் ஏது அழகு
    நதி நீரில் நின்று துணி
    துவைப்பவன் இல்லையேல்
    வெளுக்குமா உடை அழுக்கு
    எந்த தொழில்
    செய்தால் என்ன
    செய்யும் தொழில்
    தெய்வம் என்று
    பட்டுக்கோட்டை
    பாட்டில் சொன்னானே
    ரிப்பிட்டு
    சக்தியெல்லாம்
    ஒன்று சேர்ந்தாலே
    ஓஓ. சொர்க்கம் வரும்இந்த மண் மேலே
    ஓஓ.
    ஆ தேவுடா தேவுடா
    ஏழுமலை தேவுடா சூடூடா
    சூடூடா எங்க பக்கம் சூடூடா
    உன்னைப்பற்றி
    யாரு அடஎன்ன சொன்னால்
    என்ன இந்த காதில் வாங்கி
    அதை அந்த காதில் தள்ளு
    மேகம் மிதந்தாலும்
    காகம் பறந்தாலும் ஆகாயம்
    தான் அழுக்காக ஆகாதுன்னு
    சொல்லு
    பூப்பந்தை யாரும்
    நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
    பந்து வரும் தண்ணி மேலத்தான்
    அட உன்னை யாரும் ஓரம்
    கட்டித்தான் வெச்சாலும்
    தம்பி வாடா பந்து போலத்தான்
    மூணாம் பிறை
    மெல்ல மெல்ல
    வெண்ணிலவாய் மின்னுவதை
    மின்மினிகள் தடுத்திடுமா
    ரிப்பிட்டு
    சக்தியெல்லாம்
    ஒன்று சேர்ந்தாலே
    ஓஓ. சொர்க்கம் வரும்
    இந்த மண் மேலே
    ஓஓ.
    தேவுடா தேவுடா
    ஏழுமலை தேவுடா
    ஹரே ஹரே
    ஹரே ஹரே ஹரே
    ஹரே ஹரே ஹரே
    ஹரே
    சுவாமி சூடூடா
    சூடூடா எங்க பக்கம் சூடூடா
    ஹரே ஹரே
    ஹரே ஹரே ஹரே
    ஹரே ஹரே ஹரே
    ஹரே
    எங்காளின்
    உள்ளங்கள் எல்லாமே
    வைரங்கள் நீ கொஞ்சம்
    பட்டை தீட்டடா
    ரிப்பிட்டு
    எங்காளின்
    உள்ளங்கள் எல்லாமே
    வைரங்கள் நீ கொஞ்சம்
    பட்டை தீட்டடா
    சபாஷ்சு
    சக்தியெல்லாம்
    ஒன்று சேர்ந்தாலே
    ஓஓ. சொர்க்கம் வரும்
    இந்த மண் மேலே
    ஓஓ.

  • @sanjusanoj5303
    @sanjusanoj5303 5 місяців тому +12

    രജനി, വിദ്യാജി, SPB..ഇവർ ഒന്നിച്ചു ചേർന്ന പിന്നെ ഒന്നും പറയാൻ ഇല്ല 💯💯💯💯💯

  • @deepanbaskaran8990
    @deepanbaskaran8990 Рік тому +80

    RIP SPB Sir 😢😭🙏💔🌹🌷⚘

  • @Barbatos5352
    @Barbatos5352 10 місяців тому +7

    "Yenna thozhil seythaal enth seyyum thozhil deiyvam endru patt kottil paatill sollanne" These line hits different ❤️ it is 100% true. Respect and love from kerala ❤‍🩹

  • @mahendransilambudevan6791
    @mahendransilambudevan6791 Рік тому +21

    4:16 Rajbahadur Rajinikanth's bus driver that'friendship

  • @MANUPRASADVR
    @MANUPRASADVR 3 місяці тому +15

    രജനി ചോദിച്ചു.ഒരു പാട്ട് ഹിറ്റ് ആക്കി തരാമോ എന്ന്....എന്തിനാ ഒന്ന് ആക്കുന്നത് 5 പാട്ടും ഹിറ്റ് ആക്കിയെക്കാം...
    Confidence Level വിദ്യാജി ❤❤❤

  • @Davidgamingytதமிழ்
    @Davidgamingytதமிழ் Рік тому +40

    Movie Name
    Chandramukhi (2005) (சந்திரமுகி)
    Music
    Vidyasagar
    Singers
    S. P. Balasubramaniam
    Lyrics
    Pa. Vijay
    ஹாரே ஹாரே ஹாரே ஹாரே
    தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
    சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
    ஹேய் தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
    சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
    எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
    நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
    ரீபிட்டே
    எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
    நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
    சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
    ஓஓஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
    சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ
    ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
    தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
    சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
    ஹாரே ஹாரே ஹாரே ஹாரே
    ஹரரே ஹாரே ஹரரே ஹாரே
    எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள
    சோத்தில் நாம கையை வைக்க
    சேத்தில் வைப்பான் கால
    ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்
    சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு
    நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
    முடி வெட்டும் தொழில் செய்யும்
    தோழந்தான் இல்லையேல்
    நமக்கெல்லாம் ஏது அழகு
    நதி நீரில் நின்று துணி
    துவைப்பவன் இல்லையேல்
    வெளுக்குமா உடை அழுக்கு
    எந்த தொழில் செய்தாலென்ன
    செய்யும் தொழில் தெய்வமென்று
    பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
    ரீப்பிட்டே
    சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
    ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
    சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ
    ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
    ஆ..தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
    சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
    உன்னைப்பற்றி யாரு அடஎன்ன சொன்னால் என்ன
    இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு
    மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
    ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு
    பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
    பந்து வரும் தண்ணி மேலத்தான்
    அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும்
    தம்பி வாடா வந்து தொடத்தான்
    மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
    மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா
    ரீப்பிட்டே
    சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
    ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
    சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ
    ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
    தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
    ஹாரே ஹாரே ஹாரே
    ஹாரே ஹாரே ஹாரே
    ஹாரே ஹாரே ஹாரே
    சாமி!
    சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா
    ஹாரே ஹாரே ஹாரே
    ஹாரே ஹாரே ஹாரே
    ஹாரே ஹாரே ஹாரே
    எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
    நீ கொஞ்சம் பட்டை தீட்டடா- ரீபிட்டே
    எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
    நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
    சபாஷே! சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
    ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
    சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ
    ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

  • @vasanthkrishna7809
    @vasanthkrishna7809 11 місяців тому +13

    Golden memories of those days when no smartphones, social media garbage to spoil movie popularity. And let's not forget this man was already past 50 years of age at that time. I still remember few telugu audiences in theater discussing 'how does this man looks like in his 30's even today !!'

    • @vishnuspal2422
      @vishnuspal2422 5 місяців тому

      Simple. With makeup and editing😂

  • @vyshakhashokan2100
    @vyshakhashokan2100 5 місяців тому +9

    Enna oru motivation song 🔥🔥 Entha thozhil seythaalenna seyyum thozhil daivam 🔥🔥🔥 thalaivareee neenga appdi vanth ninnaale mass dhaan 🔥👑

  • @manojmajjnu5374
    @manojmajjnu5374 9 місяців тому +43

    ഞങ്ങൾ മലയാളികളുടെ സ്വന്തം വിദ്യാസാഗർ സാറിന്റെ പാട്ട്❤

  • @kishoreelumalai7237
    @kishoreelumalai7237 Рік тому +23

    That 3rd time repeat solra person dha namma thalaivar oda best friend Rahbahadur😊❤

  • @sakthiahathiankarthikeyan6515
    @sakthiahathiankarthikeyan6515 Рік тому +53

    Not even one song from Chandramukhi 2 could stand in par to its predecessor’s album. All credits to the legend, Vidyasagar.

  • @MohammadIrfanAnsari
    @MohammadIrfanAnsari 11 місяців тому +16

    1:07 P Vasu ka cameo 🤩

  • @aswinkb8116
    @aswinkb8116 Рік тому +17

    Vidyaji ❤🔥

  • @manibin3588
    @manibin3588 Рік тому +12

    Thalaivaaaaaaa🙏🙏🤘🤘🤘❤❤💥

  • @legendryeditor1326
    @legendryeditor1326 7 місяців тому +3

    That linzz ----- unmai pattri yaaru Ada enna sonnal enna indha kadhil vaangi adhai andha kaadhil thallu❤

  • @Palanisaran420
    @Palanisaran420 Рік тому +215

    My childhood napagam vanthutu

  • @kumaravelkumaravel7148
    @kumaravelkumaravel7148 9 днів тому +2

    😢😢 சரியான சுயநலவாதி

  • @brayanjacobjose371
    @brayanjacobjose371 3 місяці тому +9

    അങ്ങനെ എണ്ണം പറഞ്ഞ പാട്ടുകള് ഒന്നും സൂപ്പർ സ്റ്റാറിന് വേണ്ടി വിദ്യാസാഗർ ചെയ്തിട്ടില്ല... പക്ഷെ ചെയ്ത ഒന്ന് നൂറിന് തുല്ല്യം ...💥💥💥💥

  • @MnMn-ye3iv
    @MnMn-ye3iv Рік тому +8

    3: 40 my fov line 👌👌👌

  • @mithunmallik3305
    @mithunmallik3305 7 місяців тому +3

    Super Star Semma Vidhaysakar Music spb superb

  • @anandsrajan5274
    @anandsrajan5274 Місяць тому +2

    Thalaivaa ❤

  • @hemeswaran.
    @hemeswaran. Рік тому +20

    hope chandramukhi 2 will not damage this masterpiece.........but missing thalaivar and vidyasagar in chandramukhi 2🥲

    • @mywaymusic9208
      @mywaymusic9208 11 місяців тому

      Already dameged 😂

    • @hemeswaran.
      @hemeswaran. 11 місяців тому

      @@mywaymusic9208 yes 😂😭

    • @SriVidya-e3k
      @SriVidya-e3k 5 місяців тому

      Chandramuki 2 Utterflop movie😂😂😂😂😅

    • @hemeswaran.
      @hemeswaran. 5 місяців тому

      @@SriVidya-e3k athan after release than realise pannen😂

  • @Human2k23
    @Human2k23 Рік тому +11

    MUSIC DIRECTOR - VIDHYASAGAR
    SINGER -SPB
    LYRICS - VAALI
    ACTOR-RAJANI

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Рік тому +9

    Thalaivaa! We (Rajinikanth sir fans) love you 😎♥️

  • @mumbaitrain3184
    @mumbaitrain3184 7 місяців тому +3

    ❤❤❤ Sunfeast biscuit கூட இந்த padam sticker card kedaikum❤❤
    Awesome 90,s lifee

  • @aromal8977
    @aromal8977 Рік тому +4

    3:27 ❤❤❤❤❤❤❤

  • @mohamednishar9977
    @mohamednishar9977 Рік тому +7

    Chandramukhi 2 padam a da idhu ththuuu.padatha pathuttu tention la , Ingavandhu relax pannikiren.

  • @rtrrestrainer5206
    @rtrrestrainer5206 10 місяців тому +5

    Malayalam,tamil nostalgic hit song
    One name Vidhya G🫡

  • @rishinesh3792
    @rishinesh3792 Рік тому +7

    4: 03 to 4: 10 Motivation Line ❤❤

  • @chiyaansanjay4648
    @chiyaansanjay4648 Рік тому +10

    Vidyasagar sir please come in thamil cenema 😢

  • @selvan198
    @selvan198 Рік тому +6

    1:14-1:15 😊

  • @harjyuuh
    @harjyuuh 5 місяців тому +5

    00:33 CS Gangs Array Array Array

  • @kalaiamu
    @kalaiamu Рік тому +6

    தலைவா 👌🔥🔥🔥🔥

  • @anbuselvan81
    @anbuselvan81 Рік тому +10

    3:02 To 3:38 Music 🎵 👌

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Рік тому +14

    இந்த படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாட்டு ஒன்று கூட கேட்க சகிக்கவில்லை. ❤

  • @augustinobinoy
    @augustinobinoy 11 місяців тому +1

    0:01
    Goosebumps

  • @SS-lc4kb
    @SS-lc4kb 13 днів тому +23

    Anyone watching in 2025.....

  • @ezhilr6226
    @ezhilr6226 5 місяців тому +1

    😍🥰Most favorite song 🎵🎶❤❤❤❤❤

  • @UllasKumar-jo8dg
    @UllasKumar-jo8dg 2 місяці тому +1

    Music no one❤️

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan2694 Рік тому +3

    யாரெல்லாம் சந்திரமுகி 2 க்கு இந்த பாட்ட பாக்குறீங்க

  • @sujithpt6494
    @sujithpt6494 3 місяці тому +1

    Ore vanam ore suryan ore SUPERSTAR rejni sir

  • @wazeem9916
    @wazeem9916 Рік тому +1

    Repeat 🔥🔥rajini
    Swag❤🔥

  • @kabilans6396
    @kabilans6396 10 місяців тому +2

    90s kid's chandramukhi Rajinikanth 2k kids chandramukhi Raghava Lawrence

  • @AppuAppu-bs4yg
    @AppuAppu-bs4yg 6 місяців тому +13

    Any one 2024

  • @tngx9640
    @tngx9640 Рік тому +7

    Repeat uh pinnadi oru kadha iruku yarukulam theriyum🥺

  • @Gs-fc9iu
    @Gs-fc9iu Рік тому +3

    My first hero❤ when i was child❤❤

  • @aswinsanthosh3012
    @aswinsanthosh3012 4 дні тому +2

    Anyone watching in 2030

  • @krithikroshan756
    @krithikroshan756 6 днів тому

    Rajinikanth 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Robin_raj_r
    @Robin_raj_r 3 місяці тому +1

    🥰👊
    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
    😍❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @kavinkavin6968
    @kavinkavin6968 Рік тому +5

    After santharamuki 2

  • @vysakhgopi7722
    @vysakhgopi7722 16 днів тому +1

    ❤🎵🎶✨

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 11 місяців тому +1

    My childhood memories favourite songs and movie 😊❤

  • @nightmoon3787
    @nightmoon3787 Рік тому +2

    3 Repeat'u🎉🎉🎉❤❤❤❤

  • @praveenr6179
    @praveenr6179 7 місяців тому

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ❤❤❤❤❤❤❤❤

  • @prabu2778
    @prabu2778 6 місяців тому

    mass entry of sivakarthikeyan @5:30

  • @Stevesavi2004
    @Stevesavi2004 5 місяців тому +1

    Devuda devuda 15rs phone hu da 😢😢 childhood memories

  • @prajeeshkunnummal1018
    @prajeeshkunnummal1018 10 місяців тому

    Mass Rajani Annan Uyir

  • @alvins461
    @alvins461 8 місяців тому +1

    STARTING BGM 🔥💯

  • @RatheeshKumar-nj9vh
    @RatheeshKumar-nj9vh Місяць тому

    Motivation 3.40 🔥

  • @aswin6849
    @aswin6849 9 місяців тому

    Childhood goosebumps ❤

  • @sujithpt6494
    @sujithpt6494 3 місяці тому +1

    SUPERSTAR

  • @DilshanDilshan-i4u
    @DilshanDilshan-i4u 3 місяці тому +1

    24.September 18. Watching ❤️

  • @swarnalathalatha1579
    @swarnalathalatha1579 Місяць тому +1

    🎉🎉

  • @rangasamy3621
    @rangasamy3621 7 днів тому

    Nice song

  • @PushpakumarKumar-y2l
    @PushpakumarKumar-y2l 3 місяці тому +1

    My childhood memories

  • @ajaikumar725
    @ajaikumar725 7 місяців тому

    No body reprise 1 1111111 always 1 man Rajini❤ the universe ❤

  • @Rahul333-n6k
    @Rahul333-n6k 3 місяці тому +1

    2005 kids nostalgia ❤

  • @Malayalivillegeman
    @Malayalivillegeman Місяць тому +6

    2024Nov14 😂

  • @ascreation2266
    @ascreation2266 6 місяців тому +1

    ❤🔥❤

  • @MADARA_UCHIHA-16
    @MADARA_UCHIHA-16 Місяць тому

    Childhood memories ❤

  • @SARANG-x4z
    @SARANG-x4z 29 днів тому +1

    SARANG IS WISHING HAPPY BIRTHDAY TO RAJANIKANTH SIR. LIKED TODAY. TODAY IS DECEMBER 12 2024 THURSDAY.

  • @v-views
    @v-views 3 місяці тому +3

    Who all remembers SunFeast marketing

    • @AlgilAhmoh
      @AlgilAhmoh Місяць тому +1

      I don't know. Any link pls share 🙏

  • @Sresecondaccount
    @Sresecondaccount 9 днів тому

    20 25 started with Devuda

  • @SelvakumarSun
    @SelvakumarSun Місяць тому +1

    Rip spb sir

  • @R.K.MOWREESHWAR
    @R.K.MOWREESHWAR 7 місяців тому +1

    Super hit song of 2005

  • @bibinbabu007
    @bibinbabu007 Рік тому +3

    Devuda Devuda Song lyrics in English
    Are are are are
    Devuda Devuda Eluzmalai Devuda
    Chuududa Chuududa enga pakkam chuududa
    Eh..
    Devuda Devuda Eluzmalai Devuda
    Chuududa Chuududa enga pakkam chuududa
    Engaalin Ullangal Ellame vairangal nee koncham patathikada
    Repeeatuu??..
    Engaalin Ullangal Ellame vairangal nee koncham patathikada
    Sathiyellam Ondru sernthalae ooohhhhoooohhhh.....
    Sorgam Varum intha mannilea oooohhoooooooooohhhh
    Devuda Devuda Eluzmalai Devuda......
    Chuududa Chuududa enga pakkam chuududa .....
    Eh Are Are Are Are Arera are
    Enni paru koncham ear piddikkum ala
    sothil namma kaiya vaika sethil vaipaan kalai..
    Sakkadaikul poye sutham seiyum peru
    naalu naallu laveu potta nari pokum ooru ...
    Mudi vettum tholil seiyum tholan thaan illayeal..
    namakkellam ethu azahu ....
    Nathi neeril nindru thuni thoipaven illayeal ..
    velukkum udai alukku
    Entha tholil seythaal enna seyum tholil theivam endru..
    pattukottai paatil sonane ..........
    Reppeatuu
    Sathiyellam Ondru sernthalae ooohhhhoooohhhh
    Sorgam Varum intha mannilea oooohhoooooooooohhhh
    Devuda Devuda Eluzmalai Devuda ..
    Chuududa Chuududa enga pakkam chuududa...
    Unnai patri yaaru ada enna sonnal ennna..
    intha kathil vangi athai antha kathi thallu ..
    Megam mithanthallum kaakam paranthallum
    agayam thaan alukkakathu ahathunnu sollu
    Poo panthai yaarum neril pothi thaan vachalum
    panthu varum thanni mela thaan
    Ada unnai yaarum oram katti thaan vachallum
    thambi vaada panthu pola thaan
    Moonam pirai mella mella venilavai minnuvathai ..
    min minikal thaduthiduma??
    Repeattuu
    Sathiyellam Ondru sernthalae ooohhhhoooohhhh
    Sorgam Varum intha mannilea oooohhoooooooooohhhh
    Devuda Devuda Eluzmalai Devuda
    are are are are are are are are are ..
    Chuududa Chuududa enga pakkam chuududa
    are are are are are are are are are
    Engaalin Ullangal Ellame vairangal
    nee koncham patathikada
    Repeeatuu??..
    Engaalin Ullangal Ellame vairangal nee koncham patathikada
    Sabashuuu??.
    Sathiyellam Ondru sernthalae ooohhhhoooohhhh
    Sorgam Varum intha mannilea oooohhoooooooooohhhh

  • @nameisarjun6027
    @nameisarjun6027 11 місяців тому +1

  • @attacktitan5007
    @attacktitan5007 21 день тому +1

    I hear this song first time at a pink Barbie phone

  • @ramram-kv3me
    @ramram-kv3me 6 місяців тому

    Camera man super 🎉

  • @SanandSachidanandan
    @SanandSachidanandan 7 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @DanushYasodha-j4e
    @DanushYasodha-j4e 10 місяців тому +1

    Boot train 😊

  • @albinbaby2330
    @albinbaby2330 5 днів тому +1

    2025 any one❤

  • @anupamaprasanth7389
    @anupamaprasanth7389 5 місяців тому +1

    🙏❤️👍💯👌👌💯👍❤️🙏

  • @HaseenaSayyid
    @HaseenaSayyid 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +2

    JILLER JILLER

  • @AbdullahAbdullah-mw7ob
    @AbdullahAbdullah-mw7ob 11 місяців тому +2

    2024 ❤

  • @PK-boo_GK-boo
    @PK-boo_GK-boo Рік тому +3

    Chandramuki 2

  • @rameshmass3731
    @rameshmass3731 5 місяців тому +1

    90,s da

  • @UllasKumar-jo8dg
    @UllasKumar-jo8dg 2 місяці тому

    My sp sir you great also my rajani sir

  • @HaseenaSayyid
    @HaseenaSayyid 7 місяців тому

    🎉🎉🎉

  • @trvarma0000
    @trvarma0000 Рік тому +1

    Nelaiku theriyum...

  • @ABHIcj3697
    @ABHIcj3697 6 місяців тому

    💟

  • @SunithaVenugopal-i5q
    @SunithaVenugopal-i5q 9 місяців тому +1

    2:00