குதிரை பந்தயம் மிகவும் அருமையாக இருந்தது. நடுவில் இந்த இரண்டு சக்கரவாகனங்கள் இடையே வராமல் இருக்க வேண்டும். அப்பெழுது தான் குதிரைப்பந்தயம் சிறப்பாகவும், குதிரைகளும் பாதுகாப்புடன் ஓட முடியும். ஓகே, அடுத்த ஆண்டு இருசக்கர வாகனங்கள் கூடவே வராது பார்த்து கொள்ள வேண்டும். 👍👍👍👌👌👌👏👏👏
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒழிய கூடாது நண்பா வருசத்துக்கு ஒரு 5 இல்ல 6 பேர் குதிரை வண்டிகள் போகும் போது குதிரை கால் மிதித்து சாகனும் அப்போ தான் பயம் வரும் அடுத்த வருஷம் போட்டி நடத்தும் போது ஒருத்தன் போக மாட்டான்
குதிரை வண்டி ஓட்டுகிற வீர தமிழர்களை பாராட்டுகிறேன் வீரர்களுக்கு இடையூறு பண்ணாமல் நாலு சக்கர வாகனம் இருசக்கர வாகனங்கள் வண்டியில் வரும் பொழுது ஓரமாக இருப்பது நல்லது பந்தயத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழர்களுடைய வீரம்
ஆளில்லா குதிரை வண்டிகள் ஓடியது எனக்கு மிகப்பெரிய அளவில் ஆச்சரியமாக இருந்தது எங்கள் ஊரில் ஆத்தூரில் இருந்து சேலம் வரை ரெக்லாரேஸ் பந்தயத்தில் குதிரை வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு ஓடும் நான் கல்லூரி போகும் போது ஜன்னல் வழியாக பார்ப்பேன் அதில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது கடைசியாக வரும் குதிரை வண்டிகள் அதன் உரிமையாளர் முன்னே ஒருவர் இழுத்து செல்ல பின்னால் இருந்து இரண்டு பேர் குதிரையை தள்ளிக் கொண்டு போவார்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும் அதெல்லாம் ஒரு காலம்
குதிரைக்கு திறமை இருந்தும்
பயன்படுத்த தெரியாத,
மனிதம் குலம். பாவம் குதிரை
சரியான பந்தயம்.மானமுள்ள தமிழ்வீரர்களுக்கு வீர வாழ்த்துக்கள்.ஆரூர் ராஜீ உசுருக்கு சமமானதுதான் பந்தையம்னு சொல்லுறது உண்மை
E
Ppgg
Тттт
Vera level pa antha குதிரை. அருமை ஜாக்கி மட்டும் இருந்திருந்தா ஃபர்ஸ்ட் பரிசு கண்டிப்பா கிடைச்சிருக்கும் 🔥🔥🔥
குதிரை பந்தயம் மிகவும் அருமையாக இருந்தது. நடுவில்
இந்த இரண்டு சக்கரவாகனங்கள்
இடையே வராமல் இருக்க வேண்டும். அப்பெழுது தான் குதிரைப்பந்தயம் சிறப்பாகவும்,
குதிரைகளும் பாதுகாப்புடன்
ஓட முடியும். ஓகே, அடுத்த ஆண்டு
இருசக்கர வாகனங்கள் கூடவே வராது பார்த்து கொள்ள வேண்டும். 👍👍👍👌👌👌👏👏👏
Aenga uur...sema enjoy pa... Jakky elama vantha horse ku aluyara rose malai pottu mariyathaiudan vetukku ponuccu.. Kan kolla kattci.
💥💥👏👏👏👏👏👍👍👍🎇💐💐💐
Keela viluntha kuthirai il mattum aal irunthirunthal antha kuthiraithan vetri petrirukkum.......irunthalum antha kuthiraikku valthukkal
இருசக்கர வாகன ஒட்டிகள் ஒழியனும் அப்பதான் பந்தையம் நல்லா இருக்கும்
Apa video yaru yatu pa bro👍
Yes sir really good message
பொர்.ரா.மை...!..?
சீக்கிரமா கல்யாணம் பண்ணி மாமனார் காசுலயாவது வண்டி வாங்கு...!
அப்போதான் இப்படி லூசு மாதிரி பேச மாட்டே...!
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒழிய கூடாது நண்பா வருசத்துக்கு ஒரு 5 இல்ல 6 பேர் குதிரை வண்டிகள் போகும் போது குதிரை கால் மிதித்து சாகனும் அப்போ தான் பயம் வரும் அடுத்த வருஷம் போட்டி நடத்தும் போது ஒருத்தன் போக மாட்டான்
ஆளில்லாமல் ஓடி வந்த அழகு குதிரை கீழே விழும் போது கண்ணில் கண்ணீர் வந்து விட்டது 👍. அடுத்த முறை நீ தான் இந்த போட்டியில் முதல் பரிசு வெல்வாய்.
👏👏👏👏👏
நாகூர் ஜாஹிர் அவர்களின் குதிரை
@@Rakshanasheik .. ஹ
@@Rakshanasheik illai Thirukkadayur abloc
அவர் நம்பர் கிடைக்குமா@@Rakshanasheik
குதிரை வண்டி ஓட்டுகிற வீர தமிழர்களை பாராட்டுகிறேன் வீரர்களுக்கு இடையூறு பண்ணாமல் நாலு சக்கர வாகனம் இருசக்கர வாகனங்கள் வண்டியில் வரும் பொழுது ஓரமாக இருப்பது நல்லது பந்தயத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழர்களுடைய வீரம்
இரு சக்கர வாகனம் தான் எல்லா பந்தயங்களில் சனியன் மாரி கெடுக்குது👿👿👿👿
உண்மை
அவனுகளுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கனும். வாயில்லா ஜீவன்கள் கொஞ்சம் பிசகினாலும் பாவம்.
@@perairajdigital M.kalidass
@@perairajdigital .m.kalidass
@@perairajdigital .m.kalidass
Super 🔥
புதுக்கோட்டை வம்பன்
யாராவது கீழே விழுந்த குதிரை எப்படி இருக்கு சொல்லுங்க. ப்ளீஸ். நல்லா இருக்கனும்.
நலம் நலமாக இருக்கிறது சகோ
Semma 🥰🥰🥰🥰🥰🥰 Vera level valarppunna ippadi thaan irukkanum 😘👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
அருமையான வளர்ப்பு 👏👏👏
அடிக்காம குதிரை பந்தயம் ஓட்ட முடியாதா, முடிஞ்சா அடிக்காமல் குதிரை பந்தயம் ஓட்ட பாருங்களேன்
நானும் இதைத்தான் நினைத்தேன் குதிரையை அடிக்காமல் பாசமாக விரட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று என் மனதில் தோன்றுகிறது
எனக்கும் இதுதான் thonuchu 😔😔
ஆளில்லா குதிரை வண்டிகள் ஓடியது எனக்கு மிகப்பெரிய அளவில் ஆச்சரியமாக இருந்தது எங்கள் ஊரில் ஆத்தூரில் இருந்து சேலம் வரை ரெக்லாரேஸ் பந்தயத்தில் குதிரை வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு ஓடும் நான் கல்லூரி போகும் போது ஜன்னல் வழியாக பார்ப்பேன் அதில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது கடைசியாக வரும் குதிரை வண்டிகள் அதன் உரிமையாளர் முன்னே ஒருவர் இழுத்து செல்ல பின்னால் இருந்து இரண்டு பேர் குதிரையை தள்ளிக் கொண்டு போவார்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும் அதெல்லாம் ஒரு காலம்
சூப்பர் சூப்பர் சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂😂😂😂😂pavam super kuthirai
விழா குழு தயவு செய்து அடுத்த ஆண்டு ஆண்டு போட்டி நடத்தும் போது இரு சக்கர வாகனங்கள் தடை செய்யுங்க நண்பா எவ்ளோ இடையூறு ஏற்படுத்துறாங்க பாருங்க
Please band two wheel 🎡
🐴 Horse
Faldown I'm very feel and crying
Super hourse pa💓💓💓
🤩super anna
காலகளில் கயிறு பின்னிவிட்டது
Sema super 👌 👏💐
yen ivlo adi andha vaayila jevanuku..thunburuthama Panna nalarkum.
Vera level....🔥
Anna💐💐💐
Enna Speed poguthu solunga camera man
Veeran da nee
Nice appas
அது யாரு குதிரை pa
எந்த ஊர் பந்தயம் நண்பா
வம்பன் சகோ
Oke semangat mantap mampir 👍
Killa vilutha kudirai yapaddi iruku
Pappam how they are hitting poor animal 😢
Which place tn
கீழே விழுந்த குதிரை நலமாக உள்ளது தயவு செய்து கூறுங்கள் 🙏
நலம் சகோ
கால்ல கவுரி மாட்டிக்கிச்சே நண்பா
மாடு மேய்க்கிறவனுக்கு மாட்டுக்கு இருக்கற அறிவு கூட இருக்காதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...!
அதான் கவுரி அவுந்து போச்சி...!
Kela voluntary azhu kuthiai nakamura irkka Anna octane therivinngka
Nalamaka irukkirathu athan pirakum 2 3 panthayam kalanthu kondathu bro
பக்கத்துல எவ்வளவு பைக் வச்சிகிட்டு குதிரை ரேஸ் பண்ணாங்க எப்படி அந்த குதிரை எல்லாம் ஓடும்
எவ்வளவு சொன்னாலும் வேஷ்ட் சகோ
🙏🙏🙏
கீழே விழுந்த குதிரைக்குதான் முதல் பரிசு, டூ வீலர்காரங்க ஓரமாக நிண்டா என்னயா
இந்த குதிரை மிக பெரிய வரவேற்பைப் பெற்றது சகோ
I like you ♥ ❤ 💕
How you guys hitting the house.
தமிழன் சாதனை
Adi vangithan odanuma
Maattu wandi?
Alakanda nee
Entha ooru kuthirai bro ethu
Vamban Pudukkottai bro
Trong đường đua xe lộn xộn quá xem mất hay
Video clear ahh vey illa bro
Noise sound athigama iruku
1080 ku mathu thampi
Wow super bro ippo sound very clear
👍OK
Poor babies😢
எந்த ஊரு ப்ரொ
புதுக்கோட்டை வம்பன் சகோ
Arumai.great..gs
Ten drian que correr ellos son más animales que los pobres caballos las tima Rebienten los hombres
Enota thuku training solli thara yarum Ella bro enkita 2 horse eruku solli thanka bro next raceku nanum vara
Ninga en horn adikiringa
Mundai bike athikama pokuthu enna brother pandrathu
Đua ngựa thật vui
Bro atutha raceku nanum varavbro unka number thanga bro
Vanka brother
P
Race ku video eduka evlo charge panringa.?
Bro 9715336783
நாலு குவார்டர்...
நாலு மட்டன் பிரியாணி...
நாலாயிரம் ருபாய்...
அவ்ளோதான் ப்ரோ
Yenga bro
Alangudi Vamban bro
😀😀 😀z
Entha area anna
Pudukkottai pakkam Vamban la bro
@@perairajdigital mm mikka nandri anna🙏
Poor poor abused horses😭😭😡🤬
2,ed.vandhade.win.