பாலா கொஞ்சம் மெதுவா வந்துருக்கலாம் இரண்டு வேருக்கும் பொருமை வேண்டும் பாலா வந்து ஆண்டிக்காடு முன்னாடி மரம் மில்ட கரக்டா லாரி நின்றுக்கலாம் ஆனால் என்னாச்சு னா நாகூர் குதிரை ட மோத வேண்டியது கடவுள் புன்னியத்துல சரி ஆயிடுச்சு ஏன்னா லாரி நிக்குது.பொருமை வேண்டும் பாஸ்கரன் கொடி திருப்புர ஆலு சரியில்ல திருப்பிருந்தா சூப்பரா இருந்துருக்கும்....
சக்கரம் உடைந்தும் , சாரதி இல்லாமல் கடைசி வரைக்கும் விடாமுயற்சியுடன் வந்த குதிரைதான் உண்மையில் வெற்றி பெற்றது.
துணைசாரதி இல்லாமல் எலைக்கு வந்த அணைக்காடு பிரதீப் குதிரைக்கு வாழ்த்துக்கள் ❤️🤝
வர்ணளையாளர் தலைவன் வீரப்பாண்டி அண்ணன் வேற லெவல் ஸ்பீச் 🔥🔥🔥🔥
அருமையான பதிவு
நன்றி 🙏🙏
Anaikkadu pradeep 👍👍
Real horsepower ⚡️🔥
My brother pradeep best race.
செய்குர குதிரைய இப்படி ஓட்றீங்க
Bike இல்லாம நடந்த முதல் பந்தயம் 🐎🐎🐎
Deal 78
பாலா கொஞ்சம் மெதுவா வந்துருக்கலாம் இரண்டு வேருக்கும் பொருமை வேண்டும் பாலா வந்து ஆண்டிக்காடு முன்னாடி மரம் மில்ட கரக்டா லாரி நின்றுக்கலாம் ஆனால் என்னாச்சு னா நாகூர் குதிரை ட மோத வேண்டியது கடவுள் புன்னியத்துல சரி ஆயிடுச்சு ஏன்னா லாரி நிக்குது.பொருமை வேண்டும் பாஸ்கரன் கொடி திருப்புர ஆலு சரியில்ல திருப்பிருந்தா சூப்பரா இருந்துருக்கும்....
Race la porumaya vantha epadi win pandrathu thalaiva