நான் இந்த சமையல் குறிப்புகள் சமையல் வீடியோக்களை நிறைய பார்ப்பேன் இத்தனை நாளும் நீங்கள் காணோம் நீங்கள் சுருக்கமாகவும் நல்ல முறையிலும் தெளிவாகவும் புரியும்படி ஒவ்வொரு ஐட்டம் செய்து வைக்கிற விதம் அலாதி இதை நான் பின்பற்றுகிறேன் சரியாக இருக்கிற விஷயங்களை செய்யவும் முயற்சிக்கிறேன் ஐ அம் 75 ரிட்டயர்டு வாழ்த்துக்கள்
உங்கள் மதிப்புமிக்க கருத்து மற்றும் ஆதரவுக்கு நன்றி. கடந்த இரண்டு வாரங்களில் நான் ஜப்பானுக்கு விடுமுறைக்கு சென்றிருந்தேன், அதனால் தான் நான் வீடியோக்களை போடமுடியவில்லை. இனி தொடர்ந்து நமது வீடியோ வரும்.ஜப்பான் வீடியோவை எமது சேனலில் பதிவேற்றம் செய்து இருக்கிறேன் தயவுசெய்து பார்த்து மகிழுங்கள். மிக்க நன்றி ஐயா.🙏
Hi Chef today my house morning breakfast your idli n sambar.idli very soft n white color. All ate almost 5 to 6 idlis normally will be 2 or 3 only. Sambar very yummy for idli. Thank you chef
Ratio is 5:1. People those are living in north india this ratio is okay or we have change it, because the boiled rice and urdu dal qualiry is not same ad it is in Tamil Nadu. ?? Sambar looks very nice.
இட்டிலி மாவுபுளிக்க ,உங்கள் வீட்டில் உள்ள குக்கிங் ரேன்ஞ்ஜில் உள்ள கேக் செய்யும் பகுதியில் லைட்டை மட்டும் ஆன் செய்து அரைத்த மாவு பாத்திரத்தை இரவுவைத்தால் நன்றாகபுளிக்கும் குளிர்காலத்தில், கொள்ளு,பயிர் வகைகள் ஊறவைத்து தண்ணிரை வடித்த பின் அவனில்வைத்தால் நன்றாக மூளைக்கும். இதைஎன் மகன் USAவீட்டில்செய்துள்ளேன் நன்றாகவந்துள்ளது நீங்களும் முயற்ச்சிகலாம்.
Soft idli and sambhar super preparation 👌👍 delicious taste
Thank you 🙏
Super👌👌
Thank you 🙏💐
நான் இந்த சமையல் குறிப்புகள் சமையல் வீடியோக்களை நிறைய பார்ப்பேன் இத்தனை நாளும் நீங்கள் காணோம் நீங்கள் சுருக்கமாகவும் நல்ல முறையிலும் தெளிவாகவும் புரியும்படி ஒவ்வொரு ஐட்டம் செய்து வைக்கிற விதம் அலாதி இதை நான் பின்பற்றுகிறேன் சரியாக இருக்கிற விஷயங்களை செய்யவும் முயற்சிக்கிறேன் ஐ அம் 75 ரிட்டயர்டு வாழ்த்துக்கள்
உங்கள் மதிப்புமிக்க கருத்து மற்றும் ஆதரவுக்கு நன்றி. கடந்த இரண்டு வாரங்களில் நான் ஜப்பானுக்கு விடுமுறைக்கு சென்றிருந்தேன், அதனால் தான் நான் வீடியோக்களை போடமுடியவில்லை. இனி தொடர்ந்து நமது வீடியோ வரும்.ஜப்பான் வீடியோவை எமது சேனலில் பதிவேற்றம் செய்து இருக்கிறேன் தயவுசெய்து பார்த்து மகிழுங்கள். மிக்க நன்றி ஐயா.🙏
Sir sambar podi video podunga
Already in my channel I’ll send you the link
ua-cam.com/video/mZ-pDZqt0ZA/v-deo.htmlsi=UhbtTU1HIbnX9APg
Thank you sir unga chanel recenta than pakuren
Thank you so much may god bless you and seeing people
Thank you for your blessing and support 🙏❤️💐
Hi Chef today my house morning breakfast your idli n sambar.idli very soft n white color. All ate almost 5 to 6 idlis normally will be 2 or 3 only. Sambar very yummy for idli. Thank you chef
So nice 😊 Thank you so much for valuable feedback 🙏
Yummy yummy sambar 😋😋👌
Thank you 🤩 🙏
Looks yummy 😋😋😋
Thank you 🙏
The perfect pairing: idli and sambar!
Thank you 🙏
Very nice well explained
Thanks for your feedback 🙏
சுவையோ சுவை 👌
Thanks 🙏
Super recipe chef👌🏻
Thank you 🙏
👌👌 super recipe super 💐stay connected🎉🎉❤
Thank you 🙏
@@Cheframeshbabu 🙏🙏🆗👍🎁🎁✅ okay I am done you return me ✅🙏🙏🆗
Great recipe chef...
Thank you 🙏
Awesome... Your New subscriber
Thanks 🙏 and welcome to our channel 🎉
Yummy 😋👌
Thank you 🙏
Super 😊😊
நன்றி சகோ😊🙏
Idli podi recipe sir.plz put a video
Sure will do 👍🙏💐
Super Ramesh I am Latha akka from Trichy. Share how to make sambar podi. My mother is watching your video she is very happy
Sure I’ll make a Sambar podi video soon 🙏Thank you so much for watching my videos 🙏
Thanks❤
You're welcome 😊🙏
Buongiorno mi piace
Buongiorno 🙏Thanks for watching my videos ❤️
Hotel ல் வைக்கும் இட்லி சாம்பார் செய்ய முடியுமா.
I made sambar powder it’s a hotel style please check our latest video recipe 🙏
Ratio is 5:1. People those are living in north india this ratio is okay or we have change it, because the boiled rice and urdu dal qualiry is not same ad it is in Tamil Nadu. ??
Sambar looks very nice.
Thanks for your question 👍you can use same ratio,you will good result 👍❤️
Thanks for your swift response. ❤
குறைந்த அளவு சாம்பார் பொடி செய்து காட்டவும்
நன்றி
Sure I’ll make sambar podi videos soon 🙏👍
இட்டிலி மாவுபுளிக்க ,உங்கள் வீட்டில் உள்ள குக்கிங் ரேன்ஞ்ஜில் உள்ள கேக் செய்யும் பகுதியில் லைட்டை மட்டும் ஆன் செய்து அரைத்த மாவு பாத்திரத்தை இரவுவைத்தால் நன்றாகபுளிக்கும் குளிர்காலத்தில், கொள்ளு,பயிர் வகைகள் ஊறவைத்து தண்ணிரை வடித்த பின் அவனில்வைத்தால் நன்றாக மூளைக்கும். இதைஎன் மகன் USAவீட்டில்செய்துள்ளேன் நன்றாகவந்துள்ளது நீங்களும் முயற்ச்சிகலாம்.
அனைவருக்கும் பயன்படும் முழு குறிப்புகளையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி🙏💐👌
@@Cheframeshbabu மிக்க நன்றி.