உடம்பு வலி, கை ,கால் ,முதுகு வலிகளுக்கு பாட்டியின் சிறந்த மருத்துவம் | பாட்டி வைத்தியம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2019
  • உடம்பு வலி, கை ,கால் ,முதுகு வலிகளுக்கு பாட்டியின் சிறந்த மருத்துவம் | பாட்டி வைத்தியம்
    Experience Entertainment With Difference and Redefined Entertainment In Captain TV
    Like us on: / captaintelevision
    Follow us on: / captainnewstv
    Website: www.captainmedia.in
  • Розваги

КОМЕНТАРІ • 171

  • @s.nanthakumar3822
    @s.nanthakumar3822 4 роки тому +73

    பத்மா பாட்டிக்கு மிக்க நன்றி எங்களுடைய குழந்தைக்கு மூக்கில் ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது நீங்கள் சொன்ன வைத்தியத்தை செய்தோம் எங்கள் மகன் மிகவும் நன்றாக உள்ளான் பத்மா பாட்டிக்கு கோடான கோடி நன்றிகள்

  • @rrithvika7031
    @rrithvika7031 3 роки тому +5

    மிக்க நன்றி

  • @sugumarank7536
    @sugumarank7536 4 роки тому +4

    நன்றி

  • @sridevi9992
    @sridevi9992 3 роки тому +1

    நன்றி. அம்மா

  • @eversimplesimple7957
    @eversimplesimple7957 3 роки тому

    நன்றி சகோதரி

  • @selvarajsubbhaiya6632
    @selvarajsubbhaiya6632 4 роки тому +11

    Amma ninga sonna entha tipssa try panni paaththen romba usefulla erunthuchu super

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому +1

    Very nice healthy useful tips thanks

  • @mohanamohana5
    @mohanamohana5 3 роки тому +4

    Nice ma ,,,tnx for information ,,,,,,🙏

  • @vijayavalli3277
    @vijayavalli3277 Місяць тому

    Amma very thanks for what u told the matter clearly and no aruvai ungalai namaskarikaren

  • @anitharavi4804
    @anitharavi4804 4 роки тому +2

    Thank you Amma

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 4 роки тому +2

    மிக்க நன்றி மாமி

  • @ayishabanu7430
    @ayishabanu7430 2 роки тому +2

    Thank amma

  • @rjtharan7890
    @rjtharan7890 4 роки тому +2

    Nanri

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 6 місяців тому

    நன்றி பாட்டி

  • @gokulprg9767
    @gokulprg9767 4 роки тому +2

    Thanks mom

  • @iq.4k
    @iq.4k 4 роки тому +4

    Thanks😊😊

  • @ramasubramanian1799
    @ramasubramanian1799 4 роки тому +1

    super amma

  • @644tv_tv_tv
    @644tv_tv_tv 4 роки тому +1

    Super Amma

  • @rameshmanos6124
    @rameshmanos6124 3 місяці тому

    அருமையான பதிவு

  • @bhanurekha4476
    @bhanurekha4476 2 роки тому +1

    Very simple parambariya ulundu and ella urundai sapidavum.

  • @sankarganesh2890
    @sankarganesh2890 4 роки тому +1

    Thanks mame

  • @ramramesh5375
    @ramramesh5375 3 роки тому +2

    Thx ma

  • @russiabanu
    @russiabanu 9 місяців тому

    Thank you madam

  • @eswarir4527
    @eswarir4527 4 роки тому +3

    Nandri Amma

    • @mosesmaximiliano3111
      @mosesmaximiliano3111 2 роки тому

      i guess im asking the wrong place but does anybody know a tool to log back into an Instagram account?
      I was dumb lost the account password. I love any help you can give me!

  • @vasukimurugaraj7244
    @vasukimurugaraj7244 5 місяців тому

    Thanks ❤

  • @geethakalvi9842
    @geethakalvi9842 5 місяців тому +1

    Thanks ma

  • @Periyava409
    @Periyava409 4 роки тому +2

    Super patti

  • @user-tz2ws4qo6z
    @user-tz2ws4qo6z 5 місяців тому

    Thanks you Patti

  • @rameshashwin7575
    @rameshashwin7575 Рік тому

    Thanks Mami azagu neenga Mami Nanri

  • @d.udayakumarudaya4738
    @d.udayakumarudaya4738 4 роки тому +4

    மிக்க நன்றி அம்மா

  • @meenamuthumeena3905
    @meenamuthumeena3905 3 роки тому +1

    Very useful tips thank you

  • @suryavadivoo4644
    @suryavadivoo4644 4 роки тому +1

    Super Amma thanks

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 роки тому +1

    Thanks for this useful msg

  • @sanjaishanthos5029
    @sanjaishanthos5029 7 днів тому

    Spr amma

  • @SriVahanam
    @SriVahanam 2 місяці тому +1

    Thankyoumadam

  • @kannank5460
    @kannank5460 Рік тому +4

    அருமை அருமை அருமை தாயேஉங்கள்விளக்கம்பதிவுமிகவும்அருமைவாழ்த்துக்கள்அம்மாநன்றி*****!!!!!

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 4 роки тому +3

    Mami ' s tips r v v good , u r clever and practical .

  • @sokkusokku1299
    @sokkusokku1299 4 роки тому +2

    Nice

  • @mylymadhu3081
    @mylymadhu3081 4 роки тому +1

    Thank u amma and captain tv team

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 4 роки тому +2

    Super

  • @vijayasharmilasathish1681
    @vijayasharmilasathish1681 4 роки тому +3

    Super amma

  • @jayama2149
    @jayama2149 4 роки тому +3

    my favorite song

  • @amercy8659
    @amercy8659 6 днів тому +1

    கருப்பு உளுந்து 1/4kg
    பொட்டுக்கடலை 100 கிராம்
    வேர்கடலை 200கிராம்
    கருப்பு எள் 50 கிராம்
    வாசனை வீசும் வரை வறுக்கவும்.
    பின்பு மாவாக அரைத்துக்கொள்ளவும்.
    பாகுவெல்லம் 100 கிராம் உடைத்து மாவோடு சேர்த்து பிசைந்து உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிடவும்.

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 роки тому

    நன்றிமா

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 роки тому

    WOW, YOU ARE SO GREAT.

  • @selva7250
    @selva7250 4 роки тому +4

    System work pannren shoulder pain rommba iruku relief ahh treatment sollunga

  • @rasulnasrin4787
    @rasulnasrin4787 2 роки тому

    very nice mom

  • @Mekalavathi.MMekalavathi.M
    @Mekalavathi.MMekalavathi.M 3 місяці тому

    Thankama

  • @SriVahanam
    @SriVahanam 2 місяці тому

    Thankmom

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 6 місяців тому +1

    Good

  • @babukiruba7618
    @babukiruba7618 4 роки тому +4

    நன்றி மாமி

  • @khaivyasree3513
    @khaivyasree3513 3 роки тому +1

    🙏

  • @vino098
    @vino098 2 роки тому +1

    It's working guys try it

  • @manimegalaic2461
    @manimegalaic2461 3 роки тому

    Amma enga ponnukku Adikadi vayiru valinnu aluthitte erukka... Ippave Kai kaal vali and nadunguthunnu solra.. Athukku marunthu sillungama...

  • @gurusamy1590
    @gurusamy1590 4 роки тому +10

    வயது முதிர்ந்தவர்களும் சாப்பிடலாமா அம்மா?

  • @sakkarapallimillathnagarpa6629
    @sakkarapallimillathnagarpa6629 3 роки тому +6

    Weight loss tips sollunga ma and heights skku tips sollunga

  • @arivuazhan3498
    @arivuazhan3498 3 роки тому +1

    Kai sathai peranduruku enna seiya vendum amma

  • @rottweilerkennelthanjavur4758
    @rottweilerkennelthanjavur4758 2 роки тому

    Mam sugar patient ku antha mari Kai Vali eruntha enna seirathu mam

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 Рік тому

    👍✌️🙏🙏

  • @shankariprabhakaran3522
    @shankariprabhakaran3522 4 роки тому +1

    Thankyou amma & Ethau weight increased agauma pls tell me

  • @sibisibibrotherssibisibibr7672
    @sibisibibrotherssibisibibr7672 4 роки тому +2

    en appa 85 vayathu akirathu kall natakkamutiyavilai maruthu solukal

  • @sangeethagnanesh6737
    @sangeethagnanesh6737 4 роки тому +1

    Genus saptalama Mami.plzz sollunga

  • @parvathi.r9428
    @parvathi.r9428 4 роки тому +1

    Rheumatoid arthritis ku medicine solluga please mam

  • @balusundaram7091
    @balusundaram7091 4 роки тому +5

    தொடை நரம்பு சுண்டி இழுப்பீற்கு வுள் மருந்து சாப்பிட்டால் Side effect எதாவது வருமா.

  • @niranjanamachi3258
    @niranjanamachi3258 3 роки тому

    Amma padika interest illada padangaluku enna panradu appadiye padichalu maranduranga enna saiyalam amma

  • @sivaperumals6311
    @sivaperumals6311 4 роки тому

    mam please enaku romba paina irukku mam handicape vali thanga mudiyala

  • @sindhuammu5614
    @sindhuammu5614 3 роки тому

    Nattu sakkarai podalama

  • @tthenmozhy376
    @tthenmozhy376 4 роки тому +1

    Superb 👌👍

  • @mix-music757
    @mix-music757 3 роки тому

    Rhemondoid pain ena panrathu

  • @ArumugamArumugam-gs4yl
    @ArumugamArumugam-gs4yl 20 днів тому

    Amma pachai koringa matra sollunga

  • @yogaraniyogarani1800
    @yogaraniyogarani1800 4 роки тому +11

    amma உயரமாக வளர tips sollunga

  • @sabariss6717
    @sabariss6717 8 місяців тому

    🎉

  • @mubinshifamubinshifa9121
    @mubinshifamubinshifa9121 Рік тому

    Enga ammaku mutti kaal vali athigama irukku Dr.kitta paathu sariyagala ethukku enna panlam ma

  • @sateeshsatheesh688
    @sateeshsatheesh688 3 роки тому

    Amma tailored maruthsollnka

  • @peermohamed8748
    @peermohamed8748 11 місяців тому

    வணக்கம் பாட்டி எனது மகளுக்கு திக்கு வாய் இதனை போக்க என்ன மருந்து சாப்பிடலா

  • @sutharohith2308
    @sutharohith2308 3 роки тому +6

    அம்மா என்னோட அம்மாக்கு சுகர் இருக்கு அவுங்களுக்கு கை தூக்க முடியல குறிப்பு சொல்லுங்க ஆம்மா

  • @videoremixwithmusicr.r8316
    @videoremixwithmusicr.r8316 Рік тому

    Thank you patti

  • @donsrinath3468
    @donsrinath3468 3 роки тому +1

    Paathivaraikkim pesitte irukka kilavi🙏

  • @SaleemaD-mv6cu
    @SaleemaD-mv6cu Місяць тому

    Alla vali ku sollunga ma

  • @syedmeeranbasilbasil7576
    @syedmeeranbasilbasil7576 4 роки тому +3

    O.. K paati, 🙏

  • @snehaperumal922
    @snehaperumal922 3 роки тому

    சுகர் இந்தா சாப்பிடலாமா சொல்லுங்க பாட்டி

  • @Simple_Recepy
    @Simple_Recepy 6 місяців тому

    Thanks ma 🎉

  • @vijinainar9606
    @vijinainar9606 Рік тому

    Karupati serkalama

  • @UshaRani-tp7ks
    @UshaRani-tp7ks Рік тому +1

    கருப்பட்டி சேர்க்கலாமா வெள்ளத்திக்கு பதில்

  • @arulmozhi.aarulmozhi.a8844
    @arulmozhi.aarulmozhi.a8844 4 роки тому +5

    பாட்டி வணக்கம் எனக்கு 9மாதம் முடிய இன்னும் 10நாட்கள் உள்ளன தேதி ஜீன்20குடுத்துறுக்கங்க ஆனால் எனக்கு அடி வயிற்றில் மிகவும் வழியாக இருக்கிறது. வெள்ளை நிற மாதிரி நிறைய போகுது அதுவும் தயிர் பிறுத்தால் இருக்கும் அதுப்போல் இதற்குக் என்ன செய்வது என்று கூறுங்கள்

  • @yuvaraj871
    @yuvaraj871 3 роки тому +3

    Slimaga solluinga pati

  • @wolfgameing1512
    @wolfgameing1512 4 роки тому +1

    😃😍

  • @user-fh9gb9su9r
    @user-fh9gb9su9r 3 місяці тому

    எனக்கு ஆஸ்துமா இருக்கு நான் தெரியாமல் செவ்வாழை சாப்பிட்டேன் இதிலிருந்து வெளியேற என்ன செய்ய வேண்டும்

  • @rmt8428
    @rmt8428 9 місяців тому +8

    இவர்கள் கூறியது படி செய்து பயன்படுத்தியவர்கள் உண்மையிலேயே இது பயன் அளித்து உள்ளதா என்பதை கூறவும்...

  • @malarvizhi2461
    @malarvizhi2461 3 роки тому

    Boy baby ku yillu kodugalama ma

  • @jkchannel1619
    @jkchannel1619 6 місяців тому

    பாட்டி வைத்தியம் நல்லா சொல்றீங்க ஆனால் ரேசியோ சொல்லும் போது 100 150 200 இந்த மாதிரி சந்தேகமாவே சொல்லும்போது 100 50 150 கரெக்டா கன்ஃபார்மா சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் நன்றி அம்மா

  • @sankarsandhanam4512
    @sankarsandhanam4512 Рік тому

    சுகர் உள்ளது செய்யலாமா

  • @samundeesvari2164
    @samundeesvari2164 3 роки тому

    ‌ ‌‌பீரீஜ் ல வைக்கனுமா

  • @boopathibk123
    @boopathibk123 3 місяці тому +1

    இதுக்கு எள்ளு உருண்டை வாங்கி திண்ணுக்கலாம்😂😂

  • @farahathbagum278
    @farahathbagum278 4 роки тому +3

    Smoking nirutha vaithiyam soluga

  • @gowtham9715
    @gowtham9715 3 роки тому +7

    Nenga supera solringa but irunthalum nenga appadiya senju kamicha innum konja useful irukum😆😆😆

  • @abdulmisiriyarahim91
    @abdulmisiriyarahim91 4 роки тому +1

    Use REAL BIOMASS SPIRULINA Available

  • @mubarakmubarak7303
    @mubarakmubarak7303 3 роки тому

    Pasi Kila Sunita Sunny Gupta

  • @usharanik.v5127
    @usharanik.v5127 Рік тому

    In how days we get releave from pain

  • @vengadachalam2296
    @vengadachalam2296 4 роки тому +5

    அம்மா எனக்கு முதுகு தண்டு வலிக்குது அம்மா கை வலி ஒரு குடத்தைதுக்கினல் கை ரொம்ப வலிக்குது அம்மா

    • @vengadachalam2296
      @vengadachalam2296 4 роки тому +1

      எனக்கு ஏதாவது மருந்து இருந்து சொல்லுங் அம்மா