Vamana Avatharam | Sankara Mutt Kumbakonam | Dr Venkatesh Upanyasam

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 43

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 Місяць тому +4

    அற்புதமான உபன்யாசம். ஒருவனுக்கு ஆச்சாரியனிடம் பக்தி இருந்தால் ஏற்படும் ஏற்றத்தையும். ஆச்சாரியன் சொல்லுக்கு கட்டுப்படாமல் இருந்தால் அவனுக்கு ஏற்படும் நிலைமை குறித்து வாமன சரித்திரம் மூலமாக பகவான் நமக்கு உணர்த்தியுள்ளார். பகவான் விரும்பிய ஆச்சாரியன் ஸ்தானம், மூன்றாவது அடி எங்கே வைத்தார் விளக்கம் அற்புதம் 🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 2 місяці тому +4

    ஆராவமுதன் விளக்கம் அற்புதம் அநேக விஷயங்களை அறிந்து ஞானம் பெற்றோம் திரு ஆராவமுதன் திருவடிகளே சரணம். அகத்தியர் திருவடிகளே சரணம்
    தாமரைக்கண்கள் விளக்கம் அற்புதம்.

  • @rajahkrishnaiyengar2816
    @rajahkrishnaiyengar2816 2 місяці тому +2

    அற்புதம் சுவாமி. ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
    என்று திருவாய்மொழி யில் நம்மாழ்வார் சொன்னபடி மூன்றாவது அடிக்கு வேலையே இல்லை

  • @kothaismv6655
    @kothaismv6655 Місяць тому +1

    பெருமாள்,தாயார்,பூமிதேவி சம்பாஷனை கண்முன்னே விரிகிறது.தங்களின் உபன்யாசம் தனிச்சிறப்பு !

  • @natarajans5512
    @natarajans5512 Місяць тому

    Srimathe Ramanujaya namah 🙏🏼. Arumai Swami 🙏🏼

  • @gkselango978
    @gkselango978 24 дні тому

    எனக்கு மிகவும் பிடித்த இருவர்!
    அரசியலில், திரு. அண்ணாமலை!!
    ஆன்மிகத்தில், Dr. உ. வே, வெங்கடேஷ் சுவாமிகள்!!
    உருவ ஒற்றுமை, என் கண்களுக்கு, ஒன்றாக தெரிகிறது!
    ஆகவே, விரைவில், ஆன்மீக அரசியல், தமிழகத்தை, ஆளும்.
    நன்றி!! இறைவா!

  • @paalmuru9598
    @paalmuru9598 2 місяці тому +3

    Wow super nice good 👍 of success in the world 🌎🌍 vanakkam vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌍🌍🌍 by paal Muruganantham Palakkad Kerala India 🇮🇳

  • @sampathiyengar2091
    @sampathiyengar2091 Місяць тому +1

    அற்புதம் ஸ்வாமி

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 2 місяці тому +1

    Excellent ഉപന്യാസം. We are blessed to hear.🙏🙏🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 місяці тому +1

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். வாமன அவதார மகிமை அத்அத்புதம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @UnniKrsna
    @UnniKrsna Місяць тому

    Krishna Guruvayurappa Narayana
    🙏🏻🌸

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 місяці тому +1

    Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @umakalyan8032
    @umakalyan8032 2 місяці тому

    Namaskaram Swami 🙏🙏🙏🙏 Excellent Upanayasam Swami 🙏🙏🙏🙏🙏

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Місяць тому

    ஹரே கிருஷ்ணா 🙏🏻

  • @BhuvanaShalini-k3x
    @BhuvanaShalini-k3x 2 місяці тому

    Thank you for a great upanyasam sir .... 🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 місяці тому +11

    ஸ்வாமி உங்கள் ஊர் ஆராவமுதன் பத்தி கேட்க கேட்க அத்புதமாகவம் ,திருமங்கை ஆழ்வார் திருநரையூரை அடிக்கடி பாசுரத்தில் சேர்ப்பது போல் இனிமையாக இருக்கிறது.அடியேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @paalmuruganantham8768
      @paalmuruganantham8768 2 місяці тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @vasavisridharan5922
      @vasavisridharan5922 2 місяці тому +3

      Thank you swami 🙏🏻🙏🏻

    • @sumathiranganathan6583
      @sumathiranganathan6583 Місяць тому

      Wonderful explanation Swami with superb samples from day today life. Details are something new. Dhanyosmi Swami 🙏🙏

  • @ramannarasimhan6750
    @ramannarasimhan6750 2 місяці тому

    Pranams and dhanyosmi swamin....

  • @SrSrk98
    @SrSrk98 2 місяці тому +1

    Sree Gurubhyo namaha

  • @rneelakantan6751
    @rneelakantan6751 2 місяці тому

    Namaskarams. We always enjoy your upanyasam. Very nice to hear. Simple way you explain the story . Just one request. Can you give upanyasam on NARAYA KAVACHAM. I read the slogams but without knowing the meaning.

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 2 місяці тому +1

    99 பூக்கள் அற்புதம்

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 місяці тому +1

    🌺🌺adiyaen 🙏🙏DHenyOsmi adiyaen 🙏🙏🌺🌺

  • @sathyapriya4420
    @sathyapriya4420 2 місяці тому

    Adien Ramanujadhasan 🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @drbvschandran
    @drbvschandran Місяць тому

  • @drjagan03
    @drjagan03 2 місяці тому

    Hari Om. Loka samastha sukino bavanthu.

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 2 місяці тому

    அருமை🙏🙏🙏

  • @kaps8083
    @kaps8083 2 місяці тому +5

    எத்தனையோ முறை பலர் சொல்ல வாமன சரித்திரம் கேட்டுள்ளேன்.ஆனால் மாபலி இந்திரனால் அடிக்கப்பட்டு சுக்ராச்சாரியார் அனுக்ரஹத்தால் பிழைத்த செய்தி புதிது. எப்போதுமே தங்கள் பிரவச்சனங்களில் புதிய புதிய செய்திகள் கிடைக்கின்றன.

    • @gkselango978
      @gkselango978 24 дні тому

      உண்மை! சரியான பதிவு!!

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 2 місяці тому

    Omnnomanarayana

  • @prramanathan1835
    @prramanathan1835 2 місяці тому

    Jai Sriram

  • @RegadeviT
    @RegadeviT 2 місяці тому

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

  • @krishnavenugopal9627
    @krishnavenugopal9627 2 місяці тому

    Super

  • @ramanathan2615
    @ramanathan2615 2 місяці тому

    🙏🙏🙏

  • @kannangopalan5232
    @kannangopalan5232 2 місяці тому

    🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 Місяць тому

    Adiyen swami

  • @karathikjanani
    @karathikjanani 2 місяці тому

    🙏🙏🙏

  • @vedavathit9012
    @vedavathit9012 2 місяці тому

    🙏🙏🙏

  • @mythilik5111
    @mythilik5111 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Місяць тому

    🙏🙏🙏🙏🙏