Kuchelar charitram | Sankara Mutt Kumbakonam | Dr Venkatesh Upanyasam | ilaignar bajan samaj

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @shanmugamshanmugam4675
    @shanmugamshanmugam4675 3 місяці тому +16

    ஆஹா மிக அருமை அய்யா.தமிழ் ஆங்கிலம் சமஸ்கிரதம் மூன்றும் சரளமாக ஆனந்த மழை கொட்டுகிறது.சரஸ்வதி தங்கள் நாவில்இருக்கிறூள் போலும்...வாழ்க நீங்கள்....நன்றி அய்யா.

  • @ramaa1901
    @ramaa1901 2 місяці тому

    Swami you are truly a boon to us given by god...the way you explain sloka by sloka is wonderful...always amazed with your Sanskrit knowledge... namaskarams adiyen

  • @rajeshwarik6263
    @rajeshwarik6263 Місяць тому

    Namaskaram swami🙏
    Every day i listen yr discorces 🙏
    Feeling blessed to hear🙏
    Mangalore📍

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 2 місяці тому

    அற்புதம் அற்புதம் இன்னும் ஒரு ஆச்சாரியன் அனுக்கிரகம் சரித்திரம். குசேலனுக்கு எப்போது தனத்தை பிராட்டியும் பெருமாளும் அருளினார் என்பது புதியதாக அறிந்து கொண்டோம். ருக்குமணி தேவி ஏன் ஒரு கைப்பிடி அவலோடு நிறுத்தினார் என்ற விளக்கம் அற்புதம். Take home message super 🙏

  • @narayananv1087
    @narayananv1087 3 місяці тому

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. உங்களது பிரவசனம கேட்கும் போது ஞானபிரான் அருள் போல் ஜொலிக்கிறது. ஆச்சார்யா திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @chandragopalan3966
    @chandragopalan3966 3 місяці тому

    Dr venkatesh never disappoints

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c 3 місяці тому

    Very Interesting to Listen Nandri 🙏👌🌷👍♥️

  • @thirumalst
    @thirumalst 3 місяці тому +6

    தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் சுவாமி

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 місяці тому +2

    கண்ணனின் கருணை குறித்த வார்த்தைகளின் மழையில் நம்மை நனையவைத்து விட்டீர்கள் ஸ்வாமி.
    நன்றி நன்றி நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 місяці тому +1

    What a thrilling experience for Kuchelar. Absolutely amazing Vyakyanam. Total goosebumps and overwhelmed with happiness when Kuchelar and his better half embraced with good thoughts.

  • @kothaismv6655
    @kothaismv6655 3 місяці тому

    3வித நண்பர்கள் விளக்கம் அருமை

  • @kalaramachandran4665
    @kalaramachandran4665 3 місяці тому +4

    Aacharya kadaksham arubathi nanku kaligal arputham swami 🙏🏿adiyen

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 місяці тому +5

    ***🎉🎉🎉 welcome to* SALEM*

  • @indratooppil1317
    @indratooppil1317 3 місяці тому +4

    ஆஹா! வழக்கம் போல அற்புதம்!! எவ்வளவு அனுபவித்து எங்களுக்கு அருள்கிறீர்கள்.அடியேன் நித்யமும் பகவானிடம் யாஸிப்பது திருவடி தூஸிதான்.அழைத்து வாழவைக்கும் ஆஹூய ரக்ஷக ஸ்ரீஹரியிடம் வேறென்ன கேட்க வேண்டும்?

  • @velmuruganpoongothai8549
    @velmuruganpoongothai8549 3 місяці тому +2

    நமஸ்காரம் சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 3 місяці тому

    Thanks swamy 🙏💐

  • @kothaismv6655
    @kothaismv6655 3 місяці тому

    அற்புத உபன்யாசம் ,வார்த்தைக்கு வார்த்தை என்ன சொல்ல ,எங்களின் பாக்கியம்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 3 місяці тому

    Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 місяці тому

    அருமை அருமை ஸ்வாமி பகவானின் தயை என்ன சொல்ல ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 місяці тому

    Superb elaborated Vyakyanam of Kuchela Charithram and hearing for the first time totally engrossed with goosebumps. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 3 місяці тому +1

    Omnamonarayana namaha.superubanyasam

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 місяці тому +2

    🌺🌺adiyaen🙏🙏DHenyOsmi adiyaen 🙏🙏🌺🌺

  • @user-velu70
    @user-velu70 3 місяці тому +1

    Superb acharyan tiruvadigal potri

  • @radhakannan1457
    @radhakannan1457 3 місяці тому +2

    ஓம் நமோ நாராயணா யா நமஹா

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 Місяць тому

    Arpudam 🎉

  • @kothaismv6655
    @kothaismv6655 3 місяці тому

    Take home message என்ற பெயரில் பெருமாளை அனுபவிக்கும் வழி அதி அற்புதம்

  • @ambikamahendran4922
    @ambikamahendran4922 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 місяці тому +1

    Very nice to hear the original names of Krishna’s Saka Kuchelar, the one who is wearing torn clothes and his wife Kshukh Kshama

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 3 місяці тому +1

    ஓம் நமோ நாராயணா

  • @natarajans5512
    @natarajans5512 3 місяці тому +1

    Arumai Swami 🙏🏼

  • @gkselango978
    @gkselango978 3 місяці тому

    Swamy Adiyen Namashkaram🙏🙏🙏

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 3 місяці тому

    Jaishree Krishna .🙏🙏

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 3 місяці тому

    குக்ஷ் க்ஷமா
    அருமையான பெயர் குசேலருக்கு வந்த மனைவியின் பெயர்
    🪷🪷🪷

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 місяці тому

    Kannan Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @kothaismv6655
    @kothaismv6655 3 місяці тому

    பல ஸ்துதி !

  • @sampathiyengar2091
    @sampathiyengar2091 3 місяці тому

    அற்புதம்

  • @nd2475
    @nd2475 3 місяці тому

    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman
    RajaRam
    RajaRam
    RajaRam
    🪔🌸🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙌🪷

  • @ramkumarg1252
    @ramkumarg1252 3 місяці тому

    Srimathe Ramanujaya Namaha Swamy ❤

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 3 місяці тому

    🙏🙏🙏🙏🌷

  • @govindarajantn6820
    @govindarajantn6820 3 місяці тому

    🙏🙏🙏🙏

  • @chandramouli-yk3zv
    @chandramouli-yk3zv 3 місяці тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 3 місяці тому +2

    Swami is it essential to go to Kula deivam temple every year?..Or is that enough if we go there once or twice?...kindly guide 🙏

  • @uthamipreethi2257
    @uthamipreethi2257 3 місяці тому +2

    வெங்கடேஷ் பேச்சைகேட்டால்தான் தூக்கம் வருது

  • @prasannakumar130
    @prasannakumar130 3 місяці тому

    Swmai adiyenuku oru santhegam geethaila varnasramam pathi kannan solranganu mahaniyergal yelarum solringa kanna yetra thalvu paka matanga athula adiyenuku santhegam illa santhgam 1 bhramanan vetham padikanuma ila vedam padichavan bhramanana por panavan sathriyana ila sathriyan por pananuma viybaram pakravan vaisiyana ila vaisiyan viyabaram pakanuma ulavu pandravan suthrana ila suthran ulavu paknuma namma samrathayathula muthal aan swyamba manu muthal pen satharupanu devarere solringa apa avnga vamsa vali thana yelarum apram yen yetra thalvu itha kannataye ketruke pesiruken avare puthila aranja mari ipdi ninachu parunu adiyenukula ipdi thonuchu ipdila yosika adiyenuku puthiila sakthi illa kannan pathi ipdilam sonnarunu ninthikum pothu aluga varithu kobam varuthu adiyen thapa tha ketruken manichikinga santhegatha thithi vainga

  • @kothaismv6655
    @kothaismv6655 3 місяці тому

    ஆராவமுதன் / பெருமாளை அனுபவித்தோம்

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 3 місяці тому

    Idhuvarai ethanai peruku ponmazhai penjudhu summa alakadhaya

  • @vedavathit9012
    @vedavathit9012 3 місяці тому

    🙏🙏🙏

  • @vedavathit9012
    @vedavathit9012 3 місяці тому

    🙏🙏🙏

  • @gopalbalaji3338
    @gopalbalaji3338 3 місяці тому

    🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @yasotham7289
    @yasotham7289 3 місяці тому

    🙏🙏