Digital weighing machine repair in tamil கம்ப்யூட்டர் தராசு நம்பர் வரவில்லையா இந்த பதிவு

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @shankarshankar3363
    @shankarshankar3363 Рік тому +1

    Hai Anna how are you.verry nice speech

  • @haribaskaran891
    @haribaskaran891 2 роки тому +2

    Nicely explained Sir.,

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 роки тому +1

    அருமை அன்புடன் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மற்றும் ராஜா அய்யாவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்
    நீங்கள் இண்டக்ஷன் ஸ்டவ்வை தவிர
    எடை தட்டு சர்வீஸ் செய்வது, மற்றும் எமர்ஜென்சி லைட், மற்றும் ஸ்டெபிலைசர் சர்வீஸ் செய்வது போன்ற வீடியோக்கள் அதிகமாக பகிர்ந்தால் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @sivarajm4432
    @sivarajm4432 Рік тому

    அருமையான பதிவு இது போன்ற எங்ள

    • @munusamisamil3108
      @munusamisamil3108 Місяць тому

      ஒருகிலோகல்வச்ச1150 காட்டுது

  • @balajisundar2009
    @balajisundar2009 2 роки тому

    Super anna
    Idhu ponra vedios podunga anna

  • @murugesanr3174
    @murugesanr3174 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 роки тому +1

    Good vedio நன்றி அண்ணா💐💐💐💐

  • @artsandcraftsbysivaanishri3228
    @artsandcraftsbysivaanishri3228 2 роки тому

    "குருவே வாழ்க நீடூழி.

  • @mubarakka7364
    @mubarakka7364 2 роки тому +1

    Different different job......

  • @hajeemalang7477
    @hajeemalang7477 2 місяці тому

    உங்க அட்ரஸ் கொஞ்சம் கொடுத்தா நல்லா இருக்கும் சார்

  • @SathishKumar-ts6kz
    @SathishKumar-ts6kz 7 місяців тому

    Very useful thank you

  • @tkrtech6373
    @tkrtech6373 2 роки тому

    Super bro valthukel

  • @BrittoSebasthi
    @BrittoSebasthi 9 днів тому +1

    நம்பர் ஆன்ல. இருக்கு எடை கட்டுவது இல்லை

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому

    நன்றி சார்

  • @RajuK-xw4eg
    @RajuK-xw4eg 3 місяці тому

    Ok antha capacitora epdi remove pannininga

  • @gengadaranvm8
    @gengadaranvm8 2 роки тому

    👍 super

  • @rajagopirajagopi318
    @rajagopirajagopi318 2 роки тому

    ஒவ்வொரு மெசினிலும் ஃபோர்டு மாறும் அதனால இன்னும் வேற வேற கம்பெனி மெசின்ல இருக்குற ஃபோர்ட் கனெக்சன் சொல்லுங்க அண்ணெ.

  • @shahuln8161
    @shahuln8161 5 місяців тому

    Anna shop enga iruku

  • @harideee6382
    @harideee6382 2 роки тому

    Supper anna

  • @anandaani3907
    @anandaani3907 Рік тому

    Bro weighting machine la 10kg weight vacha 10.570 gm katuthu bro enna problem irukum bro

  • @devishree9343
    @devishree9343 2 роки тому

    sir digital weigh machine oda remote minus pana work agala ethunala

  • @asivaraman254
    @asivaraman254 Рік тому

    அண்ணா நீங்க சொல்லுகின்ற அதே பிரச்சனைதான் என்னுடைய மிசினிலும். ஆனால், மெக்கானிக் 80 கிலோ அலுமினியம் பார் மாற்றனும் என்கிறார்.விலை 900 ரூபாய் என்கிறார், என்ன பண்ணலாம் .பதில் சொல்லவும்

  • @govinthank9788
    @govinthank9788 Місяць тому

    அண்ணா எங்க தராசு காலையில் மட்டும் நெம்பர் 260 வரை ஓடிகொண்டே இருக்கிறது என்ன செய்வது பிலீஸ்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhakaranusrianusri8516
    @sudhakaranusrianusri8516 2 роки тому +1

    Ennod machice 0 vai kalikkalana

  • @MurugananthamSammantham-gv9li
    @MurugananthamSammantham-gv9li Рік тому +1

    சார் சார்ஜ் போட்ட பிறகு மிஷின் ஆன் பன்னா ஓடுது கிரின் கலர் லைட் எரியுது . சார்ஜரை எடுத்துட்டு ஆன்பன்னா டிஸ்ப்ளே காட்டல கிரின் கலர் லைட் எரியல . என்ன பன்றது சொல்லுங்கள் சார்

  • @onpgamingyt
    @onpgamingyt 2 роки тому

    Battery evlo varum bro

  • @megalaraja2957
    @megalaraja2957 Рік тому

    Food scale machine repair 5kg machine sir

  • @sugansugan7304
    @sugansugan7304 2 роки тому

    Ennoda machine weight cable connection sollungka

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 2 роки тому +2

    👍

  • @poongatex216
    @poongatex216 2 роки тому

    LLL.LLL error message in excell scale.. enna pirchanaiya irukum

    • @nithiyakalyanichannel7482
      @nithiyakalyanichannel7482  2 роки тому

      Display cable எப்படி இருக்கு னு பாருங்க இது display complaint

  • @smurugan5900
    @smurugan5900 2 роки тому

    பழைய தராஸ் கிடைக்குமா

  • @sudhagarkalpana5253
    @sudhagarkalpana5253 2 роки тому

    0varala eppo பண்றது

  • @ajmeerali9532
    @ajmeerali9532 2 роки тому

    வணக்கம் 50 கிலோ வெயிட் வந்து எனக்கு சுவிட்ச் ஆன் பண்ணா இண்டிகேட் எரியுது டிஸ்ப்ளே வல்ல அந்த டிஸ்ப்ளே கூட வரலையே நான் டைப் பண்ணி பாத்துட்டேன் சரியா வரல டிஸ்ப்ளே இண்டிகேட் மட்டும் இருக்குது அது சரி செய்வது எப்படி

  • @muneermumu7152
    @muneermumu7152 Рік тому

    Machine la number kidu kidunu odudhu bro yenna panna seri aagum

  • @VadivelPriya-mb6pu
    @VadivelPriya-mb6pu Рік тому

    Display la pass nu varuthu, enna problem

  • @artsandcraftsbysivaanishri3228
    @artsandcraftsbysivaanishri3228 2 роки тому

    அன்னே open வந்தா என்ன செய்வது

  • @munusamisamil3108
    @munusamisamil3108 Місяць тому

    எங்கதராசுலநெம்பர்ஓடினேஇருக்கு

  • @rajagopirajagopi318
    @rajagopirajagopi318 2 роки тому

    வேற என்ன மாதிரியான ஃபால்ட்லாம் வரும்.

  • @ajithieanvicky8180
    @ajithieanvicky8180 2 роки тому

    நம்பர் ஒடிட்டே இருக்கு‌து சார்

  • @artsandcraftsbysivaanishri3228
    @artsandcraftsbysivaanishri3228 2 роки тому

    அன்னே வாட்ஸ் ஆப் நம்பர் கொடுங்க.

  • @jambulingam9833
    @jambulingam9833 8 місяців тому

    Number

  • @balakrishnanm5395
    @balakrishnanm5395 Рік тому

    88888 displayla varuthu ,enna saillam/

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 2 роки тому +3

    உங்களுடைய வாட்ஸப் நம்பர் பதிவிட முடியுமா

  • @rajaram7827
    @rajaram7827 Рік тому

    U number

  • @VadivelPriya-mb6pu
    @VadivelPriya-mb6pu Рік тому

    Display la pass nu varuthu enna problem