Raja-1972 | Tamil Mega Hit Movie | Sivaji Ganesan,Jayalalithaa | M.S.Viswanathan | C.V.Rajendran

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2018
  • #hdmovie #classicmovie #sivajimovie
    Raja Movie exclusively on Classic Movies .Raja Movie Ft.Sivaji Ganesan,Jayalalithaa,S.V.Ranga Rao,K.Balaji,J.P.Chandrababu,Pandari Bai,R.S.Manohar .Directed By C.V.Rajendran and Music by M.S.Viswanathan .Raja was released on 26th January 1972 .For more superhit Movies of Sivaji Ganesan , subscribe to Classic Movies .
  • Розваги

КОМЕНТАРІ • 342

  • @vasudevan31355
    @vasudevan31355 9 місяців тому +18

    எவன் இருக்கான் இது மாதிரி ஸ்டைலில் நடிக்க. ஸ்டைல் சக்கரவர்த்தி நடிகர் திலகம். ஒவ்வொரு காட்சியிலும் என்ன ஸ்டைல்... என்ன ஸ்டைல். படம் முழுக்க ஸ்டைல் தான் சண்டைக்காட்சி ஸ்டைலே வேற லெவல். படத்தில் தலைவருக்கு டிரஸ் அவ்ளோ அழகுடா சாமி.. ஆண்களே கூட மயங்கும் அழகு. அவர் அழகுக்கு ஈடுஇணையே எவரும் இல்லை. மன்மதன் கெட்டான். கல்யாண பொண்ணு பாட்டுக்கு துறுதுறுன்னு அவர் ஆடும் டான்ஸ். நடை, உடை. அணுஅணுவா ரசிக்கலாம். எவனும் இவர் ஸ்டைலை நெருங்கக் கூட முடியாது. தி ஒன்லி ஒன் ராஜா. என் தெய்வம் நடிகர் திலகம். கோடிமுறை பார்த்தாலும் சலிக்காது. அவர் ஒருவருக்காகவே கோடி முறை பார்ப்பேன். ராஜா... என் உயிரில் உணர்வில் கலந்த ஸ்டைல் மன்னன்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Місяць тому +2

    இந்த படம் வரும் போது எனக்கு 7 வயது
    இன்று பார்க்கும்போது புதிய படம் பார்ப்பது போல் உள்ளது

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 2 роки тому +10

    ராஜா ராஜாதான்

  • @yagnes161
    @yagnes161 7 місяців тому +3

    ஓ... ராஜா பாடல் அப்பப்பா.... என்ன ஒரு எனர்ஜியான பாடல். எப்படி தான் msv இவ்வளவு அழகாக பாடல் போட்டரோ?

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +5

    பேரழகுசிவாஜியை காணக்
    கோடிவேண்டும்அருமை
    இரவி

  • @kulothungans1433
    @kulothungans1433 Рік тому +14

    புதுபிரிண்ட் பார்க்க அருமையாக உள்ளது!
    முழுப்படமும் முழுமையாக வெளியிட்டு மகிழ்ச்சி அடைய வைத்துவிட்டீர்கள்! நன்றி!!

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Рік тому +2

    இன்னிசைஇறைவன்
    மெல்லிசைமன்னர்
    தமிழ்த்திரையின் என்றும் முதலவன்

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 25 днів тому

    வாழ்க வளமுடன்
    இந்த படம் பார்க்கும்போது எனக்கு வயது 9.
    அருமையான திரைப்படம். ❤😊

  • @saranga.
    @saranga. 2 роки тому +15

    சிவாஜிகணேசன் mass for indian cinema..
    It's confirmed in பாரத விலாஸ்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Місяць тому +1

    இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் எடுக்க முடியாது
    எல்லாரையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
    அனைவரின் நடிப்பு அருமை

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +9

    Master piece nadigar thilagam shivajiganeshan

  • @hariv8902
    @hariv8902 Рік тому +6

    Master Piece Of World Cinema Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @ramachandrandurai4470
    @ramachandrandurai4470 2 місяці тому +1

    திருச்சி பேலஸ் நினைவுகள்

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +14

    World's number one best styleis actor is nadigar thilagam shivajiganeshan

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 місяці тому +1

    டைட்டில் மியூசிக் ஒன்று போதும் இந்த படத்தின் இளமையை. கூடவே இளமை இயக்குநர் சி வி ராஜேந்திரன்,இளமை துள்ளும் சிவாஜி கணேசன்,கூட கலைச்செல்வி . படம் வந்து 52 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ரசிக்க முடியும்

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 28 днів тому

      எப்போது பார்த்தாலும் சந்தோஷத்தை கொடுக்கும் சில படங்களில் ராஜா முதல் இடம் வகிக்கும்

  • @soundarrajan844
    @soundarrajan844 2 роки тому +3

    Raja.padam.super
    Shivaji.jayalalidha.major.nadippu.arumai.climax.super.
    Director. Avlkku.enadhu.valdhukkal
    🌺🌺🌺🌺🌺

  • @mr.beeest2.o571
    @mr.beeest2.o571 2 роки тому +3

    One of my favourite movie in childhood..15 years ku modha paathurupen innaiku vara ipdi oru padam paathadhilla..enaku indha movie remake panna aasai

  • @kesavansavan8622
    @kesavansavan8622 3 роки тому +6

    சூப்பர் படம்

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 роки тому +6

    படமும் சூப்பர் பாட்டும் சூப்பர்

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +7

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @sivajimedia1
    @sivajimedia1 4 роки тому +17

    சிறந்த படம்

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 3 роки тому +5

    Super flim

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 3 роки тому +15

    Super star sivaji super dance and acting

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 2 роки тому +5

    Raja. Sivaji
    Balaji. Supper

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 роки тому +15

    பொதுவாக படத்தில் பாடல்கள் வந்தால்.. போரடிக்கும்.. ஆனால் இந்த படத்தில் தான் பாடல்கள் எப்போது வரும் என்று நினைக்க தோன்றும்.அருமையான படம்.... படைப்பு...

    • @srinivasans611
      @srinivasans611 2 роки тому +2

      Avarkal

    • @manimaran.g.manimaran.g.6220
      @manimaran.g.manimaran.g.6220 Рік тому +1

      " RAJA "
      " ராஜா "
      இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஒரு சிஐடி போலீஸ் அதிகாரி.
      இந்த பாடத்தில் பாடல்கள் எல்லாம் அருமை.
      சிவாஜி கணேசன் ஜெயலலிதா நடித்துள்ளனர்.
      வாழ்த்துக்கள்.!

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Рік тому +14

    அண்ணன் சிவாஜிக்கிணை இவ்வுலகில் எவருமில்லை

  • @rajeshwarirajeshwari4715
    @rajeshwarirajeshwari4715 7 місяців тому +1

    Bila, kakkisatti, vikram movie inspiration intha movie

  • @RameshBabu-nv2nz
    @RameshBabu-nv2nz 5 місяців тому +1

    Sivaji and Jayalalithaa combination superb, superb music, songs, style king Sivaji Ayya ❤🎉

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +13

    செத்தும் கொடுப்பான் சீதக்காதி என்பதற்கேற்ப சென்ற வாரம் நடிகர்திலகம் குடும்பம் மற்றும் சென்னை ரோட்டரி கிளப்பும் இனைந்து நடத்திய நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவில் வசசூலான மிகப்பெரிய தொகையை சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெரும்பாக்கம் பள்ளிக்கு இடிந் கட்டிடத்தை புதுப்பிக்க வழங்கப்பட்டது

    • @sivajimedia1
      @sivajimedia1 4 роки тому +2

      தகவலிற்கு நன்றி

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +14

    நான் சிலாகித்து ரசித்த சிவாஜியின் ஸ்டைலான படம்.சேலம் அலங்காரம் தியேட்டரில் 80நாட்கள் ஓடிய வெற்றி ப்படம்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +4

    Wonderful movie 🎥

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 4 роки тому +6

    பாலாஜீ இந்திபடத்தைதான் மறுபதிப்பாக்குவதீல் வல்லவர்சிறந்த பொழுதுபோக்குபடம் துஷ்மன் தான் நீதீஅதுவும் நன்றாக ஓடியது

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Рік тому

      Needhi was a great film and Sivaji performance is superb. Despite being a convict he will gain audience sympathy. Cheers

  • @sundar4734
    @sundar4734 2 роки тому +4

    HD ப்ரிண்டில் நல்ல தரத்தில் இரண்டில் ஒன்று பாடலுடன் பதிவிடவும்.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +21

    என்ன ஒரு பிரமாண்டமான டைட்டில் picturisation and மெல்லிசை கடவுளின் பிரமாண்ட டைட்டில் இசை அமைப்பு.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை..

  • @Muthupandi-ok9sm
    @Muthupandi-ok9sm 2 роки тому +3

    Sema story and fun and super background music

  • @soundarrajan844
    @soundarrajan844 2 роки тому +3

    Balaji.acting.super.padalkal.annidhum.veralevl
    🌹🌹🌹🌹🌹

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 2 роки тому +4

    Sivaji. Supperfilm

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 Рік тому +3

    Raja. Sivaji. Balaji. Supper

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +18

    sivaji ,jayalalitha pair has given lot of hit movies.fast action film.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +11

    🌹🌹ஜூலை 3, வரலாற்றில் இன்று.
    🌹🌹1997 ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.

  • @user-ps9ob6rb2y
    @user-ps9ob6rb2y 4 роки тому +7

    படம் சூப்பர்

  • @varshakannan2540
    @varshakannan2540 2 роки тому +4

    But more than these kind of movies family drama movies suites Sivaji sir more

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 6 років тому +13

    sivaji ganesan ms viswanathan kaviyarasu kannathasan c v rajenderan combination is very very super

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +13

    World's number one box office king is nadigar thilagam shivajiganeshan

    • @kalaipoonga1217
      @kalaipoonga1217 4 роки тому

      Dai box office king MGR da

    • @hariv8902
      @hariv8902 4 роки тому +2

      @@kalaipoonga1217 1st u prove it da

    • @hariv8902
      @hariv8902 4 роки тому +1

      Than you text me da

    • @BabuBabu-xq2wy
      @BabuBabu-xq2wy 4 роки тому

      Dei Dr Rajkumar Sir da dei

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +2

      @@BabuBabu-xq2wy sir rajkumar only Karnataka but Sivaji universal Hero

  • @senthilanand9706
    @senthilanand9706 4 роки тому +6

    Super

  • @rudayakumar8073
    @rudayakumar8073 2 роки тому +12

    In a first, audio trailer was released for this movie and was played in theatres where the film was released. In Madurai, it was in Central Cinemas.

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 4 роки тому +11

    isai mahan m.s.v. ayyavin title track ultimate high level amazing score and this movie full score and full songs all very nice

  • @rachugloria3267
    @rachugloria3267 10 місяців тому +4

    What a stylish acting ! Sivaji the greatest .

  • @kannabiranv1100
    @kannabiranv1100 Місяць тому

    படம் ஆரம்பத்திலிருந்தே அலட்டல் இல்லாத நடிப்பு ஸ்டைல் நடிகர்திலகம் நடிகர்திலகம்தான்.

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +5

    Sivaji always raja. sema entertainment film. super hit songs. sivaji, jayalalitha pair sucessful

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 роки тому +5

    Thalaivar super.he is the only stylish hero in the world

  • @veerakrishnanm1304
    @veerakrishnanm1304 4 роки тому +8

    Super style

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 років тому +16

    sivaji sir is a legend! NAVARATHRI 100;UYARINDA MANIDHAN 125;SAVALE SAMALI 150;AVANDAN MANUDHAN 175;TRISOOLAM 200,THEERPU 225 NO SUCH ACTOR GOT THIS TYPE RANGE IN TN FIELD !

  • @pillaikumar7753
    @pillaikumar7753 2 роки тому +2

    I.saw.the.moovi.1981.in.nagercoil.with.my.friends.now.iam.59...still.i.seanow..2022march25valka.avanpukallllll

  • @raghuraman1440
    @raghuraman1440 2 роки тому +15

    Annan sivaji the world number one real super star.

  • @karthickraja8599
    @karthickraja8599 4 роки тому +17

    I searched this movie songs for very long time Hat's off Sivaji sir.
    Love you my Jaya ji

    • @darwindonald6973
      @darwindonald6973 2 роки тому

      i know Im kinda randomly asking but do anyone know of a good place to watch newly released tv shows online?

  • @pandiraj1944
    @pandiraj1944 3 роки тому +3

    Supper

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 3 роки тому +9

    Excellent movie casting by Sivaji and JJ

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 роки тому +8

    டைட்டில் மியூசிக் அருமை

  • @gowrinathanr1745
    @gowrinathanr1745 4 роки тому +8

    EVER GREEN ENJOYMENT

  • @ksramani8712
    @ksramani8712 4 роки тому +7

    Hit movie - seen at famous Jagatha theatre Madurai - I like the song - nee vara vendum '

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 роки тому +4

    Fantastic movie

  • @hariv8902
    @hariv8902 Рік тому +1

    Superb Movie

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +5

    Super 💐🌹

  • @vijay22ful
    @vijay22ful 2 роки тому +4

    என்ன ஒரு பிரம்மாண்டமான டைட்டில் மியூசிக் நடிகர் திலகம் மிக ஸ்டைலாக இந்த படத்தில் பண்ணி இருப்பார்

  • @dhanarajrodrigues6028
    @dhanarajrodrigues6028 5 років тому +17

    டைட்டில் மியூசிக்
    தனிஇசைத்தட்டாக வந்த ஒரேபடம்.
    முடிந்தால் டைட்டில்
    மியூசிக்கை மீண்டும் ஒருமுறை
    கேட்டுப்பாருங்கள்.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 4 роки тому +2

      True sir🎹🎻
      M.s.v. bgm rocking.

    • @sivajimedia1
      @sivajimedia1 4 роки тому

      நன்றி

    • @vijay22ful
      @vijay22ful 3 роки тому +1

      Beautiful BGM by MSV, .watch the scene when sivaji meets jaya at room 207, how suddenly he is changing a romantic BGM

  • @asokanasokan8604
    @asokanasokan8604 4 роки тому +9

    Long waited for this movie

  • @club8845
    @club8845 4 роки тому +14

    UNGGALUKU MINJI INME ORU NADIGAN ILLE AYYA🙏🏽💖

  • @opuntian
    @opuntian 2 роки тому +9

    NT's entry & MSV bgm are excellent.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +4

    GOD of STYLE THE GREAT SIVAJI SIR.

  • @valayapathir9616
    @valayapathir9616 3 роки тому +5

    படம்அருமைபாடல்கள்இனிமைதயாரிப்பாளர்நடிகர்பாலாஜிரசிகர்களைஏமாற்றவில்லைவிறுவிறுப்பானதிரைக்கதைபார்க்கலாம்.

  • @ravindranb6541
    @ravindranb6541 6 років тому +23

    Real James bond action by Sivaji sir!

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 4 роки тому +2

      But. It. S. Hindi. Remake

    • @BabuBabu-xq2wy
      @BabuBabu-xq2wy 4 роки тому +1

      James bond hero only Dr Rajkumar Sir

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +2

      @@BabuBabu-xq2wy only Karnataka

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 2 роки тому

      @@BabuBabu-xq2wy ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் மட்டுமே அதற்கடுத்தபடியாக தமிழக மக்களின் ஜேம்ஸ் பாண்ட் என்றால் அதுவும் ஜெய்சங்கர் சிவாஜி கணேசன் எம் ஜி ஆர் மட்டுமே

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 років тому +19

    one time deepavali ,at a time 2films were cast they were sorgam&engirudo vandal both were super hits! no body has achieved like this.

    • @thangamanis8644
      @thangamanis8644 4 роки тому +3

      Similarly "Ooty varai uravu" and "Iru malargal" were released on the
      same date and both were mega hit movies ..ran more than 100 days
      in theatres.In 1972 seven Sivaji films were released including "Raja"
      and out of which 2 films were silver jubilee films,and 4 films were
      100 days films and only one ( Dharmam engey)was average film.

  • @ganesanseetharaman9862
    @ganesanseetharaman9862 4 роки тому +14

    last scene eccellent sivaji outscored dev anand awesome acting when sivaji mother was hit hard n beaten

  • @vijayakumar6246
    @vijayakumar6246 5 років тому +20

    A REAL ACTION SENTIMENT MOVIE CREATED UNDER THE COMBINATION OF FIVE MEN ARMY K.BALAJI, SIVAJIGANESAN, M.S.VISWANATHAN, KAVIYARASU KANNADASAN AND C.V.RAJENDRAN IT IS A LIVING LEGENDRY MOVIE I WATCHED NEARLY 750 TIMES.

    • @chandragandhanramamoorthy5917
      @chandragandhanramamoorthy5917 5 років тому +4

      Super movie

    • @ravipamban346
      @ravipamban346 3 роки тому +3

      Sivaji ayya captain

    • @kannanr8768
      @kannanr8768 2 роки тому

      Xccccccccc

    • @kulothungans1433
      @kulothungans1433 Рік тому

      ஹிந்து கோவில்கள் பற்றிய வசனம் புதுமை!
      அறநிலையத்துறை அதிகாரிகள் இப்படி தான் கோவிலை நினைத்து கொண்டு வெளியே செல்ல மறுக்கின்றனர்! அரசும் வெளியேற மறுக்கிறது!
      "கஜினி முகமது முதல் அனைவரும் கோயிலை தானே கொள்ளையடித்தார்கள்"-சூப்பர் வசனம்!

    • @srinivasanganesan3815
      @srinivasanganesan3815 Рік тому +1

      U hv seen 750 times this movie. You are the greatest fan of sivaji to me.

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 роки тому +3

    Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Raja casting nadigar thilagam sivajiganesan and kbalaji and jayalitha and majorsundarajan and orthers music director msv and filim director cvrajendran.

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 місяці тому

    நெல்லை பார்வதி திரை அரங்கில் 57 தினங்கள் ஓடியதாக நினைவு.நெல்லயில் நிச்சயமாக 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டிய படம்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 5 місяців тому

    🌹என்னவொரு இனி மையான,அர்த்தமுள்ள பாடல்.டி.எம்.எஸ்சும், ஐ யாவும்,சுசிலா அம்மாவு ம்,எம்.எஸ்.வியும்,கண் ணதாசன் ஐயாவும் மிர ட்டி எடுத்திருப்பர்.நடிப் பே நடிகர் திலகத்திடம் நடிப்பு கற்று கொள்ள வேண்டும்.🎤🎸🍧😝😘

  • @ganeshv1424
    @ganeshv1424 6 років тому +9

    jaganathan statement is true.Dr sivajiganesan life is a open book. he is true follower of gandhi, nehru, kamaraj.

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +21

    fast action film.sivaji, jayalalitha Jodi super.

  • @rachugloria3267
    @rachugloria3267 3 роки тому +8

    Sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.

  • @sk-yr2ec
    @sk-yr2ec Рік тому +2

    Style king sivaji

  • @raviarunachalam258
    @raviarunachalam258 Рік тому +3

    The best title theme

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan 6 місяців тому

    Come thousands of Trishas,Nayantaras, Nammithas, Jyothikaas,Simrans, Andreas, Asins,Khushbhoos,......... None can match our own Puratchi Thalaivi Jaya Amma!!! What an absolutely Gorgeous Angel/Fairy!!!!!!! Wow!!!!!

    • @manmathan1194
      @manmathan1194 2 місяці тому

      சரியாகச் சொன்னீர்கள் கட்டழகி ஜெயலலிதாவின் பேரழகுக்கு யாரும் ஈடு இல்லை

    • @manmathan1194
      @manmathan1194 2 місяці тому

      கட்டழகி கவர்ச்சி கன்னி ஜெயலலிதாவிற்கு ஈடு இணை யாரும் இல்லை

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 років тому +7

    IN TN FIELD THE FIRST FOREING FILM IS SIVANTHA MANN;FIRST SLOW MOTION IN CAMERA TECH IS GREAT VASANTHA MALIGAI;FIRST CINESCOPE IS RAJA RAJA CHOLAN;such a great achievements to our sivaji sir only!

  • @gokulanandamv2390
    @gokulanandamv2390 5 років тому +6

    Super movie

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 7 місяців тому

    நீங்கள் இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்பது என் இதயம் கணக்கின்றது.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 років тому +15

    sivaji sir vasantha maligai raja thanga surangam are.getting ready in new technics so soon in all tn theatres there may be a great festival for all movies great expectations may bring grand sucess

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s Рік тому +15

    ஸ்டைல் சக்கர வர்த்தி சிவாஜி கணேசன் கொஞ்சும் போது போலீஸ் அதிகாரி சிரித்துக் கொள்வது போல எடுத்து இருப்பது மிகவும் நன்றாக உள்ளது,

    • @VINOTHJ-sx1or
      @VINOTHJ-sx1or 7 місяців тому

    • @VINOTHJ-sx1or
      @VINOTHJ-sx1or 7 місяців тому

      😅

    • @SubtamuniyamMariyai
      @SubtamuniyamMariyai 5 місяців тому

      ​@@VINOTHJ-sx1or0i❤❤

    • @alone_ff_75
      @alone_ff_75 4 місяці тому

      அட எனக்கும் அந்த காட்சி ரொம்ப பிடிக்கும் - ராஜா நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன் என்ற பாடலில் அந்த போலீஸ்காரர் அழகாக நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்

    • @user-bl6mg6rr9x
      @user-bl6mg6rr9x 4 місяці тому

      😊

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq Місяць тому

    Super movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 роки тому +11

    What a story and screen play 🙌 old is gold

  • @gangadharan5142
    @gangadharan5142 4 роки тому +12

    Shivaji sir awesome acting 👌👌👌

  • @m.k.m.murugan5534
    @m.k.m.murugan5534 4 роки тому +12

    அருமையான படம்

  • @raghuraman1041
    @raghuraman1041 Рік тому +1

    excellent title , re-recording scene by scene , no comparison with msv

  • @vijay22ful
    @vijay22ful 5 років тому +19

    Excellent BGM score by MSV,, Much stylsh act of sivaji ,,,

  • @chandralathachandra6300
    @chandralathachandra6300 2 роки тому +2

    Andha kalathilaye epdi padam eduthurukanga

    • @saamraajyavardhan1867
      @saamraajyavardhan1867 2 роки тому

      Andha kaalaththula thaan arbudhamaana, innaikkum asara vaikkira padangaL vandhathu! Oru proverb undu:
      'THE BEST were already done
      in the distant past'!
      "Padiththaal Mattum Podhumaa",
      "Dheiva Piravi"
      "Kaadhalikka Neramillai"
      "Neenjam Marappadhillai"(1962) paarunga.uNmai puriyum!

  • @opuntian
    @opuntian 2 роки тому +10

    I really wish Sivaji had done more commercial movies in his career. But the stupid directors of that era made him a tragedy king. A huge loss for a whole generation of fans. I really wish that Tamil cinema was like Telugu cinema industry of that era.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Рік тому

      Very true. he would have given a run for their money to other top stars with his style. Sivandha Mann is a seriously made movie where he did swimming and a couple of stunts. In Vilayattu Pillai he worked with elephant and in Uyarndha Manithan with fire in critical scenes without a stuntman. Thanks for K.Balaji, we got a few movies where he looks happy, flamboyant, stylish and fitter than his earlier movies. Cheers

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому +10

    Beautiful combination of sivaji Balaji&major sir-all films are a grand success.

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому +2

    இதுதான் "பெயரைக்கெடுக்கவந்த கோடாரிக்காம்பு"..........hmmmmmm.......

  • @narasimhanbalasubramanian6508
    @narasimhanbalasubramanian6508 Рік тому +1

    Outstanding music by MSV