Sivantha Mann full movie HD | Sivaji Blockbuster Movie | Sridhar | சிவந்தமண்

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2016
  • Starring Sivaji Ganesan | Kanchana | M. N. Nambiar | R. Muthuraman | Nagesh | S. V. Ranga Rao
    Music by M. S. Viswanathan
    Directed by C. V. Sridhar
    Titbits-
    Sivandha Mann had evolved from Andru Sinthiya Rattam, a script originally written for actor M. G. Ramachandran. It was the first Tamil film to be shot extensively in foreign locations Switzerland, France, Italy, Germany and the Alps - a "great novelty in those days".
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 247

  • @commonvideos1239
    @commonvideos1239 3 роки тому +14

    நம்பியார் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது....

  • @mohan1846
    @mohan1846 3 роки тому +13

    சிவந்த மண் திரைப்படம் தயாரிக்கபட்டதையும், அனுபவங்களையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" தொடராக எழுதினார்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      நானும் அதைப்படித்திருக்கிறேன். அதில் படக் குழுவில் சென்ற ஒருவர் அடிக்கடி Don't worry என்று கூறிக்கொண்டே இருந்ததாக சிவாஜி அவர்கள் நகைச்சுவை யாகக் குறிப்பிட்டது என் நினைவுக்கு வந்தது. V. கிரிபிரசாத் (68)

  • @thiruvelthiruvel5146
    @thiruvelthiruvel5146 3 роки тому +10

    சிவாஜி.நடிப்புக்கு.யாரும்.பிரக்க‌வில்லை.யாரும்.பிரக்க.பொவதும்.இல்லை‌.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 років тому +16

    superhit film Shivaji performed superb

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 роки тому +19

    தங்கத்தமிழன் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் அருமையான படம் மிக பெரிய வசூல் செய்த படம் இந்த படத்துடன் வந்த வேறு படம் தோல்வி கண்டது

  • @rameshchinnaiya.9379
    @rameshchinnaiya.9379 4 роки тому +5

    super movie...nadigar thilagam naditha puratchi action film...

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 2 роки тому +7

    சிவாஜியின் பிறந்த நாளான இன்று (2021.10.01) இந்த படத்தை பார்க்கிறேன்

  • @commonvideos1239
    @commonvideos1239 3 роки тому +21

    நம்பியார் மிகப்பெரிய , தலைசிறந்த நடிகர்

    • @mathanraj4564
      @mathanraj4564 2 роки тому +3

      சில வேளைகளில் வலிப்பு வந்தவர்கள் மாதிரி நடிப்பு இருக்கும்

  • @g.kgamers18
    @g.kgamers18 3 роки тому +9

    SIVANDHA MANN IS FIRST MOVIE TO SPENT MORE THAN Rs 1 CRORE IN 1969

  • @nagarajansettipalli5677
    @nagarajansettipalli5677 4 роки тому +12

    Muthuraman performance super

  • @abbas3149
    @abbas3149 4 роки тому +5

    Super movie, i saw this movie on lockdown, movie superb

  • @mohan1771
    @mohan1771 4 роки тому +15

    நான் சிறுவனாக சென்னை குளோப் தியேட்டரில் என் தந்தையுடன் பார்த்தேன்... நான் நம்பியாரை பார்த்து பயந்து அழுதாக என் தந்தை கூறினார்... பழைய நினைவுகள்...

  • @rachugloria3267
    @rachugloria3267 4 роки тому +19

    Only sivaji is the greatest actor in the world.

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +21

    sivaji, Sridhar, msv had done hard work. box office hit film.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +5

    SIVANTHAMAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    18 09 2020

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +11

    ஶ்ரீதர் இந்த திரைப்படத்தின் கதைவசனத்தை கலைஞர் கருணாநிதியை எழுதும் படி வேண்டினார் முதல்வராக பதவியேற்றிருந்த கலைஞர் முதவ்வர்பதவியில் இருக்கும்தான் கதைவசனம் எழுத சட்டத்தில் இடம் உள்ளதாஎன பார்த்து சொல்வதாக கூறினார் அதனால் ஶ்ரீதர் தானே கதைவசனம் எழதவேண்டியதாயிற்று இந்த தகவலை சிவந்தமண் பட 100வது நாள் வெற்றி விழாவில் ஶ்ரீதர் கூறினார் வெற்றிவிழாவிற்கு தலைமைதாங்கிய கலைஞர் ஶ்ரீதர் தன்னை மீண்டும் சந்தித்திருந்தால் கண்டிப்பாக எழிதியிருப்பேன் எனக்கூறினார்

  • @chandrashekar4278
    @chandrashekar4278 4 роки тому +9

    1934 முதல் 1947 வரை திருவிதாங்கூர் ( திருவனந்தபுரம், கேரளா) சமஸ்தானத்தின்திவான் ( முதலமைச்சர்) ஆக இருந்த டாக்டர். திவான். சர். சி.பி.ராமசாமி ஐயர் அவர்களது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போராட்டத்தை கருவாக வைத்து பின்னப்பட்ட கதை இது.
    சர். சி.பி.ஐயர் பாத்திரத்தை நடிகர் நம்பியார் ஏற்று நடித்தார்.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +21

    the first tamil movie of outdoor shooting in foreign gain credit goes to sivaji sir only!thrilling movie!so soon in new technik !expecting in all tn theatres!sivaji celebration gala festival !

  • @ravindranb6541
    @ravindranb6541 6 років тому +23

    Evergreen super hit ! Thanks to Sridhar sir!

  • @lathikaremani9975
    @lathikaremani9975 3 роки тому +4

    MSV the best of music. How music played it's part, noteworthy, especially பார்வை யுவராணி song and melody before it..... Great ..... Samson

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Рік тому +1

    Comparing heroes costume villan(MNNambiar) Costume looks great and beautiful.Sivanthaman is super movie .I enjoying till today.I don't know how many times I have seen the movie.

  • @rafik2072
    @rafik2072 2 роки тому +6

    Super movie 😍🤩

  • @selvakumar1315
    @selvakumar1315 2 роки тому +2

    Great movie sivajiganesan acting super music bgm songs super 1.10.2021

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 8 місяців тому

    I saw this super movie in this Diwali and once again enjoyed it. Vazhga our N.T.'s pugazh.

  • @arungovindan6505
    @arungovindan6505 4 роки тому +4

    Superb film!

  • @kiyasraja2271
    @kiyasraja2271 4 роки тому +16

    Kanchana is beautiful

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 Рік тому +1

    Amazing acting by mn nambiar too.. hats off

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 4 роки тому +8

    super beautiful sivaji

  • @g.kgamers18
    @g.kgamers18 3 роки тому +6

    IF MGR ACTED THIS MOVIE SURELY HE CAN'T ACTED IN THE HELICOPTER FIGHT SEQUENCE

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani 2 роки тому +1

    Our country is running short on true patriotism. money money

  • @g.kgamers18
    @g.kgamers18 3 роки тому +3

    THIS MOVIE WAS RELEASED IN GLOBE, AGASTHIYA MEGALA AND NOORJAHAN IN CHENNI

  • @vaishu3054
    @vaishu3054 5 років тому +7

    My favorite movie

  • @memesmaamu9941
    @memesmaamu9941 5 років тому +3

    nice filim

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 6 років тому +4

    super movie...........

  • @r.ganesanr.ganesan3898
    @r.ganesanr.ganesan3898 4 роки тому +5

    Nice movie

  • @OvithanOvithan
    @OvithanOvithan 23 дні тому

    My father Love ❤ this movie 🎬 very much

  • @nandakumarpalani9265
    @nandakumarpalani9265 4 роки тому +11

    For MGR it's Adimai Penn and for Sivaji it's Sivanda Mann .

  • @targetmohan3062
    @targetmohan3062 3 роки тому +5

    I see this few any go but today this movie seen 1.10.2020 sivaji sir best movie

  • @vanmathipackiaseeli5219
    @vanmathipackiaseeli5219 Місяць тому

    Super movie.old is gold.

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 6 років тому +28

    நல்ல திரைப்படம் இது
    இதில் அப்போது நிலவிய இளைஞர் புரட்சி யை வைத்து வந்த திரைப்படம்.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +15

    Sivaji looks beautiful in his real face without makeup! Lion is lion only!

  • @ganeshmarvin0732
    @ganeshmarvin0732 2 роки тому +1

    Samma movie ❤️

  • @ie297
    @ie297 3 роки тому +4

    He spent lot for this film.

  • @virtuosowins
    @virtuosowins 4 роки тому +9

    patriotic movies like these are much needed

    • @babu.sbabu.s6761
      @babu.sbabu.s6761 2 роки тому +1

      Sdadu
      முன் உன் இன் உன் எழ் த் மும்

    • @bab911can
      @bab911can Рік тому

      @@babu.sbabu.s6761 nice

  • @SABAKI992
    @SABAKI992 5 років тому +12

    சிவந்தமண் திரைபடத்தில் முதலில் படத்தின் கதைக்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி எழுதுவதாக இருந்தது ஆனால் அண்ணாவின் இறப்பிற்க்கு பிறகு தி.மு.கவில் முதல்வர் யார் என்று கட்சியில் ஏற்பட்ட பெரிய புரட்சி போரட்டத்தால் இந்த படத்திற்கு புரட்சிகரமான வசனம் எழுத முடியாமல் போனது என்று சிவந்தமண் திரைபடத்தின் வெள்ளி விழாவின் போது கருணாநிதி கூறினார்

  • @chinnappanselvaraj7952
    @chinnappanselvaraj7952 3 роки тому +4

    Great breakthrough for Sridhar !

  • @kowshiaqua4010
    @kowshiaqua4010 4 роки тому +4

    Good movie

  • @FarhanFarhan-li3pk
    @FarhanFarhan-li3pk 4 роки тому +6

    I have watching the movie kovid 19 years

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 Місяць тому

    I don't, how many people know this is the 1st tamil movie was shot in the foreign locations....

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +15

    இக்கதை முதலில் எம்.ஜி.ஆர்.நடிக்க அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் தயாரானது.ஒருசில காட்சிகள் எடுத்த பிறகு படம் பாதியில் நின்றது.பிறகு சிவாஜி நடிக்க சிவந்தமண் ஆனது. இப்படத்தைப்பற்றி சிவாஜகயின் கருத்து ""பணத்தைக்கொடுத்து கொடுத்து மக்கள் கைகள் சிவந்தன.சிவாஜியின்மாபெரும் வெற்றிப்படம்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 років тому +3

      Mahaboob John SIVANTA MANN migapperiya vetrippadam

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 років тому +5

      @@gurukamaraj40 sir உண்மை ஆனால் சிலர் வேண்டுமென்றே இதை தோல்விபடம் என பதிவிடுகிறார்கள்

    • @gurukamaraj40
      @gurukamaraj40 4 роки тому +3

      @@mahaboobjohn3982 appati kurum muttalgalukku tagunta patiladi taravendum

    • @ravipamban346
      @ravipamban346 4 роки тому +1

      100 days movie

    • @acaaass9631
      @acaaass9631 4 роки тому

      ஒருபிடி மண் அல்ல அன்றுசிந்தியரத்தம்.

  • @jayalal6564
    @jayalal6564 7 місяців тому

    Shivaji appa suuupper ❤❤❤❤❤❤

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 5 місяців тому

    Red sand Portuguese revolution
    In war U spill blood sand becomes red
    Movie producers spent his last penny produce
    His right choice also Kanchana
    Mega hit movie in Sri Lanka
    If you can get a ticket u are lucky . All three show is full
    Cinema owners don’t know where to put money away because cash register is over flowing .

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +5

    I wanted to watch the old Tamil movie title sivanthaman casting nadigar thilayagam realley torching my loveing hearts.

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 6 років тому +13

    முதலில் எம்.ஜி.ஆர் வைத்து அன்று சிந்திய ரத்தம் என்று தொடங்கி பின்னர் சிவந்த மண்ணாக சிவாஜி நடித்து வெளிவந்தது.

    • @antonyswamyedwardirudayara576
      @antonyswamyedwardirudayara576 5 років тому +1

      ஆம். இதனால் டைரக்டர் ஸ்ரீதருக்கு பெரிய நஷ்டம்

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 років тому +4

      Antonyswamy edward irudayaraj
      yen ongamma ore NIGHTla sridaritam yells panattaium pitunkittala

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 років тому +7

      Antonyswamy edward irudayaraj இந்தியில் தான் படம் சரியாக ஒடவில்லை.13லட்சம் நஸ்டம்,தமிழ் நான்றாக ஒடியது .ஒரே பொய்யை எத்தனை பேர் சொல்வீர்கள்.Here it is. The BO record of Sivandha MaN.
      I.Centres where it ran for 100 days and More
      1. Chennai -
      Globe - 145 Days
      Agasthiya - 117 Days
      Mekala - 103 Days
      Noorjehan - 103 Days
      2. Madurai - Central - 117 Days
      3. Kovai - Royal - 103 Days
      4. Salem - Oriental - 110 Days
      5. Tiruchi - Raja - 103 days.
      6. Tuticorin - Balakrishna - 101 Days.
      II. Centres where the first 100 shows and above were continious House Full
      1. Chennai -
      Globe - 125 shows (40 days all shows full)
      Agasthiya -117 shows (39 days all shows Full)
      2. Madurai - Central - 101 Shows (31 days all shows full)
      3. Kovai - Royal - 103 Shows (32 days all shows full)
      4. Tiruchi - Raja - 104 Shows (32 Days all shows full)
      III. Centres where it ran for 50 days and more
      1. Tirunelveli
      2. Vellore
      3.Thanjai
      4.Nagerkoil (75 days)
      5. Pondicherry
      6.Kumbakonam
      7. Dindigul
      8.Karaikudi
      9.Virudhunagar
      10. Pazhani
      11.Ooty
      12. Erode
      13. Pollachi
      14.Athhur
      15. Dharmapuri
      16. Kanchipuram
      17. Kadaloor
      18. Karaikkal
      19. Thiruvannamalai
      20. Pattukottai
      21. Mayavaram
      22. Thambaram
      IV . Collection figures
      1. Chennai -
      Globe - Rs 3,78,135.50
      Mekala - Rs 2,99,908.45
      Agasthiya - Rs 3,27,356.71
      Noorjehan - Rs 2,27,569.55
      --------------------
      Total = Rs 12,32,970. 21
      2. Madurai - Central - Rs 3,37,134.95
      3. Tiruchi - Raja - Rs 2,47,620.20
      4. Salem - Oriental - Rs 2,28,740.60
      5. Kovai - Royal - Rs 3,56,453.59
      6. Tuticorin - Balakrishna - Rs 1,07,531.96
      7.Vellore - Rs 1,70,898.45
      8. Nellai - Rs 1,37,480.25
      9. Thanjai - Rs 1,30,542.60
      Nagerkoil - Pioneer Palace - 50 days collection - Rs 77,571. 64.
      Here it has actually ran 75 days. But collection figure is not available.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 4 роки тому +5

      @@srieeniladeeksha NANRI puluguni payalugalukku migapperiya seruppadi

    • @veludevidevi7714
      @veludevidevi7714 4 роки тому +7

      @@gurukamaraj40 இந்த படத்துல எம் ஜி ஆர் நடித்திருந்தால் ஸ்ரீ தர் அப்போதே தூக்கில் தொங்கியிருப்பார்

  • @nandhukarthik2712
    @nandhukarthik2712 4 роки тому +5

    7.11.1969 அன்று எம் ஜி ஆரின் நம்நாடு வெளியானது இரண்டு நாட்கள் கழித்து 9.11.1969 அன்று சிவந்த மண் வெளியானது இதில்
    வெற்றி படமாக இன்று வரை வெல்ல முடியாத படமாக உள்ளது எது சிவந்த மண் வெற்றி என்றால்
    நம்நாடு மாபெரும் வெற்றி
    இதை யாரும் மறுக்க முடியாது

  • @karunalabdharmapuri3786
    @karunalabdharmapuri3786 Рік тому

    M.N NAMBIAR VERA LEVAL

  • @g.kgamers18
    @g.kgamers18 3 роки тому +2

    HELICOPTER FIGHT WAS VERY THRILLING

    • @thangamanis8644
      @thangamanis8644 Рік тому

      இந்த ஹெலிகாப்டர் ஃபைட் காட்சி படமாக்கும் போது சிவாஜி தலைக்கு மேல்
      ஹெலிகாப்டர் பறந்து வரும் காட்சியில் பெரிய விபத்து நேர இருந்தது. தெய்வாதீனமாக சிவாஜி
      ஓடிவரும் போது ஒரு பள்ளத்தில்
      விழுந்து விடுவார். அதனால் பெரிய
      விபத்தில் இருந்து தப்பித்தார்.
      இதை ஸ்ரீ தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்..

  • @anandvijayan2033
    @anandvijayan2033 5 років тому +6

    Again wrong film certificate at the beginning. This movie came out in 1969 not 1979 as shown

    • @YTD72
      @YTD72 5 років тому +4

      ANAND VIJAYAN This copy was made from the renewed Censor Board certificate as they as valid only for 10 years.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +1

      @@YTD72 You are a knowledgeable person. Regards. V. Giriprasad (68)

  • @shilpaparthasarathy8426
    @shilpaparthasarathy8426 6 місяців тому

    1969 highest grossing tamil film sivantha mann

  • @sureshbabu7994
    @sureshbabu7994 6 років тому +7

    is there any historic relevance to the story of this movie?Pl inform

    • @chandrashekar4278
      @chandrashekar4278 4 роки тому +1

      Suresh Babu . Yes. The story is based on the stragal of Trvancore ( KERALA) State from 1934to 1947

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +4

    Here it is. The BO record of Sivandha MaN.
    I.Centres where it ran for 100 days and More
    1. Chennai -
    Globe - 145 Days
    Agasthiya - 117 Days
    Mekala - 103 Days
    Noorjehan - 103 Days
    2. Madurai - Central - 117 Days
    3. Kovai - Royal - 103 Days
    4. Salem - Oriental - 110 Days
    5. Tiruchi - Raja - 103 days.
    6. Tuticorin - Balakrishna - 101 Days.
    II. Centres where the first 100 shows and above were continious House Full
    1. Chennai -
    Globe - 125 shows (40 days all shows full)
    Agasthiya -117 shows (39 days all shows Full)
    2. Madurai - Central - 101 Shows (31 days all shows full)
    3. Kovai - Royal - 103 Shows (32 days all shows full)
    4. Tiruchi - Raja - 104 Shows (32 Days all shows full)
    III. Centres where it ran for 50 days and more
    1. Tirunelveli
    2. Vellore
    3.Thanjai
    4.Nagerkoil (75 days)
    5. Pondicherry
    6.Kumbakonam
    7. Dindigul
    8.Karaikudi
    9.Virudhunagar
    10. Pazhani
    11.Ooty
    12. Erode
    13. Pollachi
    14.Athhur
    15. Dharmapuri
    16. Kanchipuram
    17. Kadaloor
    18. Karaikkal
    19. Thiruvannamalai
    20. Pattukottai
    21. Mayavaram
    22. Thambaram
    IV . Collection figures
    1. Chennai -
    Globe - Rs 3,78,135.50
    Mekala - Rs 2,99,908.45
    Agasthiya - Rs 3,27,356.71
    Noorjehan - Rs 2,27,569.55
    --------------------
    Total = Rs 12,32,970. 21
    2. Madurai - Central - Rs 3,37,134.95
    3. Tiruchi - Raja - Rs 2,47,620.20
    4. Salem - Oriental - Rs 2,28,740.60
    5. Kovai - Royal - Rs 3,56,453.59
    6. Tuticorin - Balakrishna - Rs 1,07,531.96
    7.Vellore - Rs 1,70,898.45
    8. Nellai - Rs 1,37,480.25
    9. Thanjai - Rs 1,30,542.60
    Nagerkoil - Pioneer Palace - 50 days collection - Rs 77,571. 64.
    Here it has actually ran 75 days. But collection figure is not available. இந்த படத்தின் வசூலை அள்ளியே என் நண்பர் ஸ்ரீதரின் கைகள் சிவந்தன என்று சிவாஜி சொல்லி இருக்கிறார்.ஒரே பொய்யை பலர் திரும்ப திரும்ப ஏன் சொல்லவேண்டும்

    • @rajeshrajarathinam8758
      @rajeshrajarathinam8758 4 роки тому +1

      Super information

    • @J.VidyaSagar
      @J.VidyaSagar 3 роки тому +1

      This movie was so expensive that despite running over 100 days in many centres it is considered a financial failure by its makers as they could not recover its investment then. This was told by Sridhar himself in an interview in later years.

    • @surenderababu3747
      @surenderababu3747 2 роки тому

      @@J.VidyaSagar sir any proof

    • @J.VidyaSagar
      @J.VidyaSagar 2 роки тому

      Chitralaya Gopu too has spoken about this. See, just because a movie ran 100 days it doesn't mean the producer makes money. Many times it is the distributor who makes more money. Because of cost over runs, they managed to sell it to distributors, who probably made more money. There are instances of many movies where producers sell the movie for a nominal profit, and distributors reap anything from 2X to 4X profits, owing to its unexpected success. Also it needs to be seen as to what terms the overflow amount was signed. In those days, many distributors did not declare proper overflow accounts.

  • @eluwanravi5688
    @eluwanravi5688 2 роки тому +1

    Kanchana avangaline nadanam paratukkuriyawai

  • @francisrajahmahalingam8170
    @francisrajahmahalingam8170 2 місяці тому

    I like this love

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому +4

    1:41:39

  • @vpyogaraj
    @vpyogaraj 4 роки тому +3

    2019 end

  • @jawaharramaswamy8158
    @jawaharramaswamy8158 3 роки тому +1

    ⚫🔴💪⚫🔴

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil 2 роки тому

    😊

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +3

    1

  • @aravintht9554
    @aravintht9554 2 роки тому

    Muthuraman acting has equal to shivaji forall movies

  • @garuda7510
    @garuda7510 2 роки тому +1

    1:00 why Portuguese guy speaking Marathi 🤭🤭🤭

  • @Basajene
    @Basajene 4 роки тому +2

    Intha movie la wara tiger unmai thana?

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +2

    Palace

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +2

    Velinadilaida

  • @sreenivasan9483
    @sreenivasan9483 4 роки тому +2

    புதுக்கடை ஜெயஸ்ரீயில் சின்னவயதில்பார்த்தது

    • @malanagarajan3184
      @malanagarajan3184 4 роки тому

      அற்ப்புத உலகமாகநடிகன்

  • @shivu3
    @shivu3 Рік тому

    காஞ்சனா நடிப்பு....

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    People ilai sindhuSurya matum thanda

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Ithey dress

  • @balpandis1158
    @balpandis1158 4 роки тому

    lp

  • @praveensukabrahmam
    @praveensukabrahmam 3 роки тому

    Enbathu Portuguese kaaran Hindi la pesaraan?

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 6 років тому +2

    இந்த படத்தில் வசனங்கள் கலைஞர் கருணாநிதி எழுதி இருந்தாள் எப்படி இருக்கும்.

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому

    போர்ச்சுகீசியர் மராட்டிய மொழியில் பேசுகிறார்

  • @ramalingam9688
    @ramalingam9688 3 роки тому

    Yg

  • @maharajamaharaja149
    @maharajamaharaja149 3 роки тому +1

    Create

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Adutha theruilai vedukuda ilai da

  • @mmohammad169
    @mmohammad169 6 років тому +1

    B

  • @vasuki7256
    @vasuki7256 2 роки тому

    My

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому

    How is it

  • @sitarang07
    @sitarang07 Рік тому

    It’s a funny and non relatable movie, can’t really connect with the story as historic or fictional, probably well made for that time but looks silly now

  • @thulasidass3558
    @thulasidass3558 3 роки тому

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 Рік тому

    Shivaji should have maintained this weight and shape. Unfortunately he become too obese later and it appeared ungainly in his later movies

  • @sararasigai
    @sararasigai Рік тому

    y
    àq

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 роки тому +2

    Sivaji dont suit for this type of action roles. He is only good in sad and crying till the end of the movie. Pasamalar,Bagaprivinai,Padikata medai and so on.

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 роки тому +1

    It was very expected but failure in box office due to lengthy 2nd half with no entertainment

    • @rysherfuddin7498
      @rysherfuddin7498 4 роки тому +2

      Bro.inthapadam anaithu crntrekalilum 100 naatkalukku mele odi maaperum vetrikanda padam.chennai new globe theatril 22 weeks odiyathu.intha padaththin hindi pathippal director sritharukku loss earpattathu.block buster movie.intha padaththai patri nadikar thilakaththin karuththu.Tamilnattu makkalukku alli alli koduthu kaikal sivanthathu, Director sritharukku aananththathal kangal sivanthathu enraar.

    • @ravipamban346
      @ravipamban346 4 роки тому +2

      Big hit movie.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 роки тому +3

      RY Sherfuddin 👌👌

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 роки тому +2

      kamalakannan rajendran இப்படித்தான் தெரியாம எழுதுவது.ஹிந்தியில்தான் படம் சரியாக போகவில்லை

    • @ravindranb6541
      @ravindranb6541 3 роки тому +1

      Super duper hit film sivanda Mann! You don't know history of Tamil cinema!

  • @kesavannair4920
    @kesavannair4920 4 роки тому +3

    Sivaji not suitable for this type of movies. On MGR !

    • @braveenough8525
      @braveenough8525 4 роки тому +1

      Mgr missed Golden opportunity , he was the first choice for this movie couple of days shooting going mgr withdraw this project

    • @ravipamban346
      @ravipamban346 4 роки тому +2

      People accepted this film.sivaji performance excellent

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +2

      @@braveenough8525 SIVAJI missed golden opportunity malai kallan sivaji recommend to act mgr what a great SIVAJI

    • @ravindranb6541
      @ravindranb6541 3 роки тому

      Sivaji is the suitable actor for sivantha Mann, film was super duper hit!

  • @mathanraj4564
    @mathanraj4564 2 роки тому +1

    பாவம் ஸ்ரீதர் இப்படத்தின் மூலம் பேரு நஷடம் அடைந்தார் மொக்க படம் படு தோல்வி படம் waste time

    • @surenderababu3747
      @surenderababu3747 2 роки тому +1

      Mathan raj: mgr movies always padu mokka mgr also

  • @jingjackjackjing1324
    @jingjackjackjing1324 4 роки тому +6

    இந்தப் படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் மட்டும் நடித்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் மாபெரும் ஒரு ப்ளாக் பஸ்டர் மூவியாக அமைந்திருக்கும். எம் ஜி ஆர் அவர்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரியான திரைப்படங்கள் அந்தக் காலத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்திருக்க முடியும்.

    • @SABAKI992
      @SABAKI992 4 роки тому +9

      இருந்த போதிலும் எம்ஜிஆர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்தும் சிவந்த மண் பெரிய வெற்றி பெற்று 1969 ஆம் ஆண்டு தீபாவளி ரீலீஸ் ஆக வெளிவந்து இன்று வரை மக்கள் மனதில் சிவாஜி ஷேக் வேடத்தில் நிற்கிறார்

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +11

      What a stylish hero SIVAJI. Don't compare SIVAJI any other actors mgr can act thillana mohanambal, Dhaivamagan, kattabomman. One and only Sivaji can do this movie mgr only atta kathi that's all.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +5

      Muniandy Andy: SiVAJI can act any type of movies stunt movies also, but mgr can act kattabomnan, thillana mohanambal, that's Sivaji always great great great than mgr one and only vasol chakravarthi SIVAJI still now

    • @SABAKI992
      @SABAKI992 4 роки тому +4

      @@csbsurendrababu4681
      Ellam seari Yar Namma natla kadaci varai CM aga irunthathu

    • @malanagarajan3184
      @malanagarajan3184 4 роки тому +1

      Super movie.

  • @michael8597
    @michael8597 6 років тому +2

    Average movie. A dragging storyline and insipid acting by lead actors.

    • @rysherfuddin7498
      @rysherfuddin7498 4 роки тому +3

      Bro .thavaraana karuththu.ithu oru super hit movie.

    • @ravindranb6541
      @ravindranb6541 3 роки тому +1

      Keep quiet if you don't like !

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 9 місяців тому

      Jealous and greedy fellow

    • @michael8597
      @michael8597 9 місяців тому

      @@rysherfuddin7498 There are many times dissonance between the quality of a movie and its box office outcome.

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Palace