Mariyamma Mariyamma Song | Karakattakkaran Movie | Ilaiyaraaja | Malaysia Vasudevan | K S Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 90

  • @musiclover2999
    @musiclover2999 3 роки тому +63

    ஒரு குத்து பாட்டு
    தாரை தப்பட்டைகள் தெறிக்க தாள நடை
    நல்ல ராகத்தோடு இனிமையான tune.
    நாதஸ்வரதின் கம்பீரத்தையும் புல்லாங்குழலின் மென் மையையும் ஒன்றாய் கலந்த இசை மேதமை.
    கூடவே சிம்பொனி இசை போல் ஒலிக்கும் orchestra.
    இது பாட்டு அல்ல இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஒரு பாடம்

    • @sudhir3839
      @sudhir3839 3 роки тому +4

      Idharkul oru bass guitar line vera...yeppa 🙌🏻🙏🏻

    • @misterfneo8497
      @misterfneo8497 3 роки тому +2

      Bass guitar, base line

    • @rajaindia6150
      @rajaindia6150 2 роки тому +1

      What an orchestra raja sir done
      He is genius. God of music 🙏

  • @gopalakrishnan2566
    @gopalakrishnan2566 3 роки тому +44

    90 களில்,தமிழகத்தில் இந்தப் பாடல் ஒலிக்காத அம்மன்கோவில்களே கிடையாது.

    • @raa245
      @raa245 3 роки тому

      ua-cam.com/video/Jf5slZPWTLQ/v-deo.html

    • @amuthavalli3858
      @amuthavalli3858 3 роки тому +1

      Raja 🔥✌🤩🤙

    • @kalaivanis9122
      @kalaivanis9122 2 роки тому +2

      இப்போதும் ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை

  • @gayatris7406
    @gayatris7406 3 роки тому +25

    Notification பாத்த அடுத்த second இங்க வந்தாச்சு!! Chithru and malaysia அவர்கள்😍😍

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 3 роки тому +12

    நையாண்டி கிராமிய இசையில் மாரியம்மா பாடல் இசை மாபெரும்
    பிரம் மாண்டம்,,, கேட்கும் பொழுதே அன்னை மாரியம்மனை தரிசிப்பது போன்ற உணர்வு வரும்,, ராஜா ராஜாதான் 🙏🙏

  • @ClassicTamilQuotes
    @ClassicTamilQuotes 3 роки тому +15

    நான் சிறு வயதில் தியேட்டரில் முதன்முதலாக பார்த்து ரசித்த படமும் பாடலும்
    ராகதேவன் ஐயா 🧎‍♂️🌺🌺🌺🌷🌷🌷🙏🙏🙏

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 роки тому +25

    தங்க திருவடிய தொழுதோமே
    இங்கு மனமுருக அழுதோமே
    அந்த தவில் உடுக்கை பம்பை பறை + Flute, Violin , guitars
    That's our RAJA sir
    Neruppa la nadukkurappa oru interlude 👌👌👌👌🎼🎼🎼🎼

  • @fireworxz
    @fireworxz 3 роки тому +11

    What a song, what a composition.. ராஜா ராஜா தான்

  • @raviikanna
    @raviikanna 3 роки тому +15

    #Mariyammaa ஒரு பக்தி பாடலில்
    வெஸ்டர்ன்+நாட்டு இசை
    ராஜாவின் #ராஜாங்கம் 👑

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 роки тому +3

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @maniKandan-xo9pc
    @maniKandan-xo9pc 3 роки тому +7

    One And only மேஸ்ட்ரோ இளையராசா 🔥🔥🔥

  • @jairam-gd4xb
    @jairam-gd4xb 2 роки тому +4

    இசையும் 🎹🎼இறைவனும்🕉️ இணைந்த ஒருவர் இளையராஜாவாகத்தான் இருக்கமுடியும்,,,,,,,
    என்றும் அவரின் இசை மழையில் நனையும் உங்களில் ஒருவன்,,,,,💐

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 роки тому +15

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @thampidhilipanarul6278
    @thampidhilipanarul6278 3 роки тому +9

    நான் சிறு வயதில் இருந்தே கேட்கும் பாடல் இளையராஜா அய்யா வாழ்க வாழ்க

  • @s.k.kannan4438
    @s.k.kannan4438 2 роки тому +2

    என்ன ஒரு பாடல்!!!! கடவுளின் இசை அவதாரம் உருவாக்கிய பாடல் அல்லவா மிக அழகு 🙏🙏🙏🙏
    முழுக்க நகைச்சுவை கொண்ட ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பக்திபரவசமூட்டூம் ஒரு கலக்கல் பாடல்!!!!
    இது இசைஅவதாரத்தால் மட்டுமே சாத்தியம்!!!
    குறிப்பாக இந்த பாடலில் 3.38 to பாடலின் முடிவு வரை பின்னணி யில் ஒலிக்கும் வயலின்🎻 masterpiece....
    பின்னாளில் மேஸ்ட்ரோ இசைக்கோர்வை செய்வதற்கு முன்னோடி யாக அமைந்த பல விசயங்களில் இந்த பாடலும் மிக முக்கியமான ஒன்று!!!!

  • @vasuv899
    @vasuv899 2 роки тому +6

    3:38 volien kadhari irruku parunge 🤯🤯🤯🤯🤯
    😳😳😳 adikadi kettutu irruken... just now realise Guitar and BASS Guitar backend la ooditu irruku... quality headphone or speaker irrundha innum clear listen pannalam feel aaguthu...

  • @gajendirankl5406
    @gajendirankl5406 3 роки тому +14

    இந்த பாட்டூக்கு நான் பள்ளியில் நடனம் அடினேன். மறக்கா மூடியாத நினைவு

  • @thayumanavan8892
    @thayumanavan8892 3 роки тому +6

    பரவசம் ததும்பும் பாடல்🎶 💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ராஜாவால் மட்டுமே சாத்தியம் 🙏🙏🙏

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Місяць тому

    Enaku kadavul mela nambikai illai .. Aana intha song keta enake saami vanthurum pola iruku avalo powerful song .. Raaja Sir 😍😍😍😍👌👌👌👌👌😨😨😨😨😨🔥🔥🔥🔥☹️☹️☹️☹️☹️☹️

  • @MrGuru1212
    @MrGuru1212 Рік тому +2

    இசைஞானியின் இசைக் கச்சேரிகளில் ஜனனி ஜனனி, நான் கடவுள் ஹர ஹர சிவா ஓம் பாடல்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தப் பாடலையும் கச்சேரிகளில் சேர்க்க வேண்டும் இசைஞானி

  • @sbaustx
    @sbaustx 3 роки тому +7

    Super folk song and trend setter on amman songs. Great maya malavagowlai 🙏

  • @Ravikumar-vy5sh
    @Ravikumar-vy5sh 3 роки тому +10

    அருமை ராஜா சார் 💐

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Місяць тому

    Enna Powerful Composition 😨🥵👌😍 Raaja Sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @woodywoodpecker2706
    @woodywoodpecker2706 2 роки тому +9

    Thavil, pambai, nathasvaram, parai, bass guitar 🔥🔥🔥🔥🔥

  • @parimanansk6941
    @parimanansk6941 3 роки тому +15

    இந்தப் பாடல் தியேட்டரில் வந்தாலும் 16mm திரையில் TVகளில் வந்தாலும் பெண்கள் அருள் வந்து ஆடுவார்கள்.

  • @muruganv5164
    @muruganv5164 2 роки тому +3

    இசைக்கடவுள் இளையராஜா இசை பிரம்மா இளையராஜா இசை தேவன் இளையராஜா இசைஞானி இளையராஜா இசை சக்கரவர்த்தி இளையராஜா உலக இசை மேதை இளையராஜா
    God of music Ilayaraja
    Comment no 2

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +11

    Super....one and only maestro...

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 3 роки тому +12

    Musical RAJA illayaraja 🙏🕉️👍

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 3 роки тому +20

    3.05 மரண அடி இசைஞானி வெளுத்துட்டார்...

    • @vasuv899
      @vasuv899 2 роки тому +4

      thanks first note pannale 3:05 urumi track therikuthu...

    • @mahendran3792
      @mahendran3792 3 місяці тому +1

      ரசிகன்டா (டா) அன்பாக எடுத்துக்கொள்ளவும்

    • @mahendran3792
      @mahendran3792 3 місяці тому +1

      2.55 தொடங்கிவிடும்

  • @dilipkumarraj
    @dilipkumarraj 3 роки тому +6

    Aminjikarai Lakshmi Theatre fulla ladies crowd sammy attam ... alll because of Raja isai deivam ...naan parthu baindu iruuken

  • @ooohreally
    @ooohreally 3 роки тому +16

    Maestro is Master of any music genre _/'\_

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 роки тому +87

    தியேட்டரே பரவசத்தில் ஆடிய பாடல்.. வேப்பிலை கட்டுகளை வைத்திருப்பார்கள்.. எத்தனை பெண்கள் சாமியாடினார்கள் என்று கணக்கே இல்லை

    • @ganeshmoorthy8752
      @ganeshmoorthy8752 3 роки тому +5

      சரியா சொன்னிங்க நண்பா

    • @Karthigai
      @Karthigai 3 роки тому +8

      கடவுளின் சக்தி, இசை வேந்தன் ராஜாவின் இசையும் தான்

    • @thayumanavan8892
      @thayumanavan8892 3 роки тому +5

      பரவசம் ததும்பும் பாடல்🎶 ராஜாவுக்கு நிகர் ராஜா தான். 💓

    • @MrGuru1212
      @MrGuru1212 Рік тому +1

      ஆத்திகனையும் ஆட்டுவிக்கும் இசை.

    • @akilanraga1417
      @akilanraga1417 7 місяців тому +1

      Yes sir

  • @wildearth281
    @wildearth281 3 роки тому +9

    soulful n spiritual inspiring song...thats raja for U..🙏🙏🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 2 роки тому +3

    I loved both interludes ♥️🤗🔥❤️❤️

  • @STYLODJ1
    @STYLODJ1 3 роки тому +8

    Raja sir♥️♥️♥️

  • @malarmannan9499
    @malarmannan9499 3 роки тому +3

    இதய தெய்வம் ஐயா இசைஞானி இளையராஜா ❤️❤️❤️❤️

  • @kalaivanis9122
    @kalaivanis9122 2 роки тому +1

    இளையராஜா சார் 🔥🔥🔥🔥🔥🔥💞

  • @deepakm.n7625
    @deepakm.n7625 18 днів тому

    ഗൗള രാഗം... ✍🏽✨❤️🎻💧🎼🎶🎵💕

  • @nethajicm1623
    @nethajicm1623 3 роки тому +6

    Ilayaraja ❤️

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Рік тому

    Wow...violins So grand

  • @GreyBlackD
    @GreyBlackD 3 роки тому +7

    This song has beautiful BASS line.

  • @Dvdv1992
    @Dvdv1992 3 роки тому +5

    I love Ilayaraja

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 місяці тому

    Song become (maariyamma but incel album become mariyamma.this is true follow by religion 🌹

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Місяць тому

    2:29 Goosebumps 🥵🥵🥵🥵🥵🥵🥶🥶🥶🥶🥶

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 3 роки тому +6

    N number of times i have heard😁😍😍

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 роки тому +14

    நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 роки тому +12

    நான் இந்த பாடலுக்கு வேப்பிலை வைத்து ஆடியி௫க்கேன் ப்ராே

  • @siva177
    @siva177 Рік тому +3

    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    தலை மேல மணி மகுடம்
    என் தாயி தந்த பூங் கரகம்
    நிலையாக நிலைக்க வைக்கும்
    நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
    உன்ன நெனச்சபடி
    உண்மை ஜெயிக்கும்படி
    வேண்டும் வரம் தா மாரியம்மா
    காவல் நீதான் காளியம்மா
    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
    காத்தும் கனலும் நீயம்மா
    வானத்தபோல் நின்னு பாரம்மா
    வந்தேன் தேடி நானம்மா
    இந்த மனம் முழுதும் நீதானே
    வந்த வழி துணையும் நீதானே
    தங்க திருவடிய தொழுதோமே
    இங்கு மனம் உருக அழுதோமே
    சீரேஸ்வரி காமேஸ்வரி
    வேறாரு நீதானே காப்பு
    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    கரு மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்
    வாழ்வே வளமே பாக்கட்டும்
    நீ எங்க தாய் என்று காணட்டும்
    நிழலும் நிஜமா மாறட்டும்
    சக்தி முழுதும் தந்து காப்பாயே
    முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
    பக்தி மனம் விரும்பும் என் தாயே
    நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
    சாட்சி சொல்லும் தாயே துணை
    தீயெல்லாம் பூவாக மாறட்டும்
    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    கரு மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    தலை மேல மணி மகுடம்
    என் தாயி தந்த பூங் கரகம்
    நிலையாக நிலைக்க வைக்கும்
    நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
    உன்ன நெனச்சபடி
    உண்மை ஜெயிக்கும்படி
    வேண்டும் வரம் தா மாரியம்மா
    காவல் நீதான் காளியம்மா
    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா
    மாரியம்மா மாரியம்மா
    திரி சூலியம்மா நீலியம்மா

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 роки тому +4

    ராஜான்னா ராஜாதான்

  • @ranjishvmr7894
    @ranjishvmr7894 3 роки тому +5

    excellent

  • @sekarmurugesan7494
    @sekarmurugesan7494 3 роки тому +3

    Ilayaraja Vin adium iidium tamiz natin assaika mudiatha sothu

  • @karusamy2524
    @karusamy2524 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏VALGA VALAMBUDAN RAJA SIR GOD BLESSING 🙏🙏🙏🙏🙏

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 місяці тому

    Gangai lyrics this song 🌹🙏🌹🇲🇾🌹👍🌹

  • @rrgs22328
    @rrgs22328 3 роки тому +6

    Isaignani
    Malaysia Vasudevan Sir
    Chithra Amma
    Ramarajan
    Kanaka
    Gangai Amaran

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 роки тому +2

    சூப்பர்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 місяці тому

    Maariyamma 👑 Mary Amma 👑 Maryam 👑 All follow by religion 🌹

  • @dd_music24
    @dd_music24 Рік тому

    Deva sir idha apdiyea annamalai padathula vandhenda palkaran ah mathitaru...Same pattarn

  • @travelwithsong797
    @travelwithsong797 3 роки тому +2

    what a music 🎵 ❤️❤️❤️❤️

  • @prabhuthangavel1069
    @prabhuthangavel1069 3 роки тому +5

    Raja raja than

  • @manumanohar9877
    @manumanohar9877 3 роки тому +10

    8th wonder RAJA

  • @inglkpress5232
    @inglkpress5232 3 роки тому +3

    இசை. இயற்கையின் வடிவம்...ராஜாவின் இசையும் ....அதுபோல. தான்... பின்னி- எடுக்கிறுங்க I official ...NM and So...&... So - ...

  • @johnpeter9106
    @johnpeter9106 3 роки тому +1

    Raja rajatha..

  • @MariyamM-uz8em
    @MariyamM-uz8em 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabayuvan1810
    @prabayuvan1810 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌💯💯💯💯💯

  • @KITTOOSS10
    @KITTOOSS10 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @Silence_Screams
    @Silence_Screams 3 роки тому +2

    👍👍👍👍👍

  • @vijayalingam9763
    @vijayalingam9763 3 роки тому +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 👍 tha 🙏 lai 🦌 🐶 🏵 mela 🙏 money 👑 m 👍 thee 🙏 ellam 🏵 aha ➕ mara 🙏 ddum 🥀 wow 🐶 lovely songs ilove it

  • @geneliariteish8905
    @geneliariteish8905 3 роки тому +2

    How many remember Boys movie Siddharth singing "maariyamma" in the classroom and being sent out? 😄😄😄😄