நாக்கை தாளம்போட வைக்கும் Ashoka: இது உண்மையில் அல்வா தானா? திருவையாறு அசோகாவின் பின்னணி?

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2022
  • Tamil Food Series 04 - நாக்கை தாளம்போட வைக்கும் ASHOKA - இது உண்மையில் அல்வா தானா? திருவையாறு அசோகாவின் பின்னணி?
    Ashoka Halwa செய்வது எப்படி?
    தமிழ்நாட்டின் பிராந்திய உணவுகளின் சிறப்பு குறித்து நீங்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கவிருக்கிறது பிபிசி தமிழ். சென்னையில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தில் UA-camr Kiruthiga பிபிசி தமிழுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
    Tamil Food Series 01: Madras Fish Curry - • Madras Fish Curry: மணக...
    Tamil Food Series 02: Madras Vada Curry - • வடகறி என்றாலே சென்னைவா...
    Tamil Food Series 03: Kumbakonam Kadappa - • Kumbakonam Kadappa ருச...
    Credits: Shoot, Edit and Produced by Jayakumar
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 219

  • @trees2056
    @trees2056 2 роки тому +9

    வாழை இலையில்...அசோகா இல்லாத சுப விசேஷங்களே இல்லை எங்கள் அரியலூர் தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில்😍😍😍😍.😘😘அசோகா😘😘

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz 2 роки тому +44

    BBC you rock!! What a quality and neat presentation?
    தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் அசோகா இல்லாத திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்வு அரிது.

  • @senthilks4058
    @senthilks4058 2 роки тому +32

    கும்பகோணம் சென்று திரும்பி வரும் வழியில் அசோகா சாப்பிட 25 கிமீ சுற்றி திருவையாறு வந்து சாப்பிட்டேன் , மிக அருமை ,என்ன என் மனைவி தான் போதும் போதும் வெயிட் ஏறும் என டார்ச்சர்😁😁😁 அட எனக்கு சுகர், பிரஸர் எதுவும் இல்லை, அப்பவும் வெயிட் எரும் என்று சொன்னா எப்படி? 😁😁😁 ஆனா ரொம்ப நல்லா இருந்தது. அதனால் மக்களே தனியா போய் சாப்பிடுங்க 😁😁😁

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen 2 роки тому +2

      கும்பகோணம் To திருவையாறு மெயின் ரோட்டில் உள்ள கடைதானே ஆண்டவர் கடையில் எண்ணை சேர்ப்பார்கள் கிஷோர் கடையில் வெறும் நெய்தான் விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி அதுவும் விலை கம்மியா வாங்க தஞ்சையில் திவ்யா ஸ்வீட் விலை ரொம்ப கம்மி

    • @Bravo.6
      @Bravo.6 2 роки тому

      ராங் ராங்கா ரட் பண்ணி இருக்கீங்க.
      "திரும்பி" ராங். "ரிட்டேர்ன் " கரெக்ட்.
      "வந்து" ராங். "கம் பண்ணி" கரெக்ட்.
      "மனைவி" ராங். "வைப்" கரெக்ட்.
      "போதும்" ராங். "இனாப்" கரெக்ட்.
      "சாப்பிட" ராங். "ஈட் பண்ண" கரெக்ட்.
      "நல்லா" ராங். "குட்டா" கரெக்ட்.
      "மக்களே" ராங். "பீப்பிளே" கரெக்ட்.
      "சொன்னா" ராங். "ரெல் பண்ணா" கரெக்ட்.
      "சாப்பிடுங்க" ராங். "ஈட் பண்ணுங்க" கரெக்ட்.
      "தமிழ்நாட்டில" லிவ் பண்ணிக்கிட்டு தமிழை ராங் ராங்கா ரைட் பண்ணாதீங்க.

  • @balasundaram1226
    @balasundaram1226 2 роки тому +11

    திருவையாறு ஆண்டவர் கடை அலைமோதும் கூட்டம் பெண்மணி சிறப்பாக வியாபாரம் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்

  • @paquirarif2132
    @paquirarif2132 2 роки тому +11

    நான் சாப்பிட்டுயிருக்கேன் ரொம்ப பிரமாதம் ❤️ அந்த பகுதியை சேர்ந்த நணபர் முலம் இந்த கடையிலிருந்து வரவழைத்து உண்டு மகிழ்ந்தோம்
    மறக்க முடியாத சுவை❤️👍👍👍

  • @joelaaron3469
    @joelaaron3469 2 роки тому +9

    எனது அம்மா ஊர் திருவையாறு , பழமையான பாரம்பரிய மிக்க புகழ் பெற்ற 5 ஆறுகள் சங்கமிக்கும் ஊர் திரு+ ஐ + ஆறு , அசோகா அல்வா கேட்கும் போதே தித்திக்கும் 💕😘

    • @savaryjacqueline1844
      @savaryjacqueline1844 2 роки тому +1

      நாங்கள் இந்தியா வந்த 2019 ஆண்டு என் தம்பி திருவையாறு, ஆண்டவர் அல்வா கடையில் இந்த அல்வா வாங்கி தந்தான்,என்ன ஒரு அருமையான சுவை, மறக்க முடியாத அனுபவமாக இருந்தன, நாவில் அந்த இனிப்பான சுவை இன்றும் இருக்கிறதால மறக்க முடியவில்லை.

  • @yrchannel5226
    @yrchannel5226 2 роки тому +6

    என் ஆத்தா பிறந்த மண் திருவையாறு ❤❤

  • @hariprasathnaidu8295
    @hariprasathnaidu8295 2 роки тому +7

    I love thanjavur . Nice people's, good hospitality, as well DELICIOUS FOOD @ AFFORDABLE PRIZE..
    FROM COIMBATORE

  • @rajeshj7133
    @rajeshj7133 2 роки тому +5

    School days memories...
    Proud National HSS student.. Mannargudi.
    SMT/DELHI SWEETS ASHOKA + MIXTURE 😋😋😋😋😋😋

  • @veeraragavan-zt3ut
    @veeraragavan-zt3ut 2 роки тому +8

    My favorite in thiruvaiyaru asoga

  • @vijijeyaraman5833
    @vijijeyaraman5833 2 роки тому +4

    My native also Thiruvaiyaru...I love my native very much...

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo 2 роки тому +5

    Andavar Ashoka + mixture it's divine with a coffee as finishing touch

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 2 роки тому +8

    Naan காஞ்சிபுரம் ஊரை சேர்ந்தவன். ஆனால் தஞ்சாவூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஓரு தேவர் ஹோட்டல் உள்ளது. அங்கு பிரியாணி அருமையாக இருக்கும். தஞ்சை சாப்பாடு பிரமாதம். நெல்லை தஞ்சாவூர் கோவை இந்த மூன்று ஊர் சாப்பாடு மிகவும் அருமை.

  • @saravanana3873
    @saravanana3873 2 роки тому +59

    My native place Thiruvaiyaru 🤤🤤

  • @sathishkarthickmuthu8509
    @sathishkarthickmuthu8509 2 роки тому +16

    சமையல் கலைஞர் என்று போற்றி கூறியமைக்கு மிக்க நன்றி 🙏❤️

  • @harikrishnansas2117
    @harikrishnansas2117 2 роки тому +9

    My native place 😍😍😍

  • @gunasunthari5710
    @gunasunthari5710 2 роки тому +2

    Iam mannargudi .... But chennaila irukken ... Semaya irukkum...

  • @logarajans7996
    @logarajans7996 2 роки тому +24

    Proud to be from Thanjavur now in Chennai.
    My mother is specialist in doing 'Ashoka' . We never missed a family without 'Ashoka alwa'

    • @SarwaanVlog
      @SarwaanVlog 2 роки тому

      Athu halwa illa sweetu avlothan

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому +1

      Actually its Asoka
      Not sweet Not halwa
      But many call it Asoka halwa

  • @EdisonPandian
    @EdisonPandian 2 роки тому +5

    Growth level 💙 Tastee with Kiruthiga...Congrats...

  • @SivasankarMurugesanvideo
    @SivasankarMurugesanvideo 2 роки тому +2

    சிறப்பான பதிவு..

  • @VazhkaiPayanam
    @VazhkaiPayanam 2 роки тому +3

    நம்ம திருச்சி BGநாயுடு ஸ்வீட் கடை பக்கமபோயி சாப்பிட்டு பாருங்க... செம்மையா இருக்கும் .

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +11

    பார்க்கும்போதே அல்வா பிரமாதம் சுவைத்துப்பார்த்தால் இன்னும் ஸ்பெஷலா இருக்கும்போல 👌👌

  • @shanmugam-ku9og
    @shanmugam-ku9og 2 роки тому +4

    Nan Thanjavur I'll irunthu Thiruvaiyaru vanthal kandipaga Andavar Alva kadaiill Asoka, Alva vangamal pogamatan, oil, nei konjam koduthaga ullathu.party igu kuda inguthan vangi selvan. Super sweet asoka,alwa. Thanjavur I'll oru branch open pannupadi kettu kolkiran. Thanjavur water Veda Thiruvaiyaru water testaga irugum. Nandri Iyya.

  • @venkatprabhu9169
    @venkatprabhu9169 2 роки тому +2

    யார் யாரோ பண்றாங்க ஆனால் ஆண்டவர் கடை அசோகா தான் best....

  • @nivedhitharajkumar486
    @nivedhitharajkumar486 2 роки тому +7

    Naa indha ashoka sweet saptruken.. Believe me guys, it has a unique taste.. 😍😍😍😍🥰🥰🥰

  • @vikramvedha9918
    @vikramvedha9918 2 роки тому +5

    நல்ல பதிவு நல்ல நிகழ்ச்சி வாழ்த்துக்கள் பிபிசி தமிழ்

  • @roshinim4063
    @roshinim4063 2 роки тому +5

    மைதா பதில் கோதுமை மாவு உபயோகிக்கலாம் ☺️

  • @sherlinepriyanka472
    @sherlinepriyanka472 2 роки тому +1

    நான் திருவையாற்றிலதான் படிச்சு வந்தவன் ஆண்டவர் ஒரிஜினல் நெய் அல்வா கடையில கிடைக்கிறது மட்டுந்தான் ஒரிஜினல் அசோகா அல்வா வேற அசோகா வேற அந்த கடையிலமட்டுந்தான் ஒரிஜினல் டேஸ்ட் சூப்பரா இருக்கும்

  • @tipsotips3880
    @tipsotips3880 2 роки тому +3

    எங்க வீட்ல செஞ்சே சாப்டிறுக்கோம்,👌👌👌

  • @mohammedriyas285
    @mohammedriyas285 2 роки тому +3

    அட எங்க திருவையாறு.

  • @swapnavenugopal7456
    @swapnavenugopal7456 2 роки тому +11

    Your presentation is totally different from your usual videos. Nice to see you in a mature format in BBC. You know where to be yourself and whee to be dead serious about showcasing our culture. Kudos

  • @vigneshsachin6137
    @vigneshsachin6137 2 роки тому +1

    நான் திருவையாறு..... 👌👌👌

  • @yogarajagladvin358
    @yogarajagladvin358 2 роки тому +3

    I will try tomorrow morning

  • @swamikannujessie4254
    @swamikannujessie4254 2 роки тому +4

    My native is Thanjavur whenever we go there or if any body comes from Thanjavur sure, opposite to Rly Station one Sweet stall namely Bombay Halwa stall we will never miss to buy so very smooth, lovely taste here in Chennai ONLY BREAD HALVA in Mylapore Meenakshi Hospital canteen once l bought this Halwa 👌👍

  • @murugesh2920
    @murugesh2920 2 роки тому +1

    எங்க ஊரு என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @vaalaadimani
    @vaalaadimani 2 роки тому +7

    பழைய நினைவுகள் இனிக்க வைக்கிறது 🙏🏾🙏🏾🙏🏾

  • @vadivelp6673
    @vadivelp6673 2 роки тому +2

    My wife's favourite sweet. Asoka is a popular sweet in Thanjavur district.

  • @AbdulRahim-fu6hp
    @AbdulRahim-fu6hp 2 роки тому +2

    Background music 🎶 👌

  • @sakthirv1509
    @sakthirv1509 2 роки тому +3

    நான் தஞ்சாவூர் தான்

  • @jazraja100
    @jazraja100 2 роки тому +3

    My most favorite sweet it is becoz I too from tanjai ... My chittapa used to prepare this ashoka with delicious taste .....

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +2

    Thank you for the video.

  • @kumaresh98
    @kumaresh98 2 роки тому +3

    This reminds me about a person who brought me up in thanjavur in early 90's where I was a kid in thanjavur housing board where that person gets ashoka halwa and mixture during every month starting those where good olden days. No any sweet can beat the taste of this halwa

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 2 роки тому +10

    எங்க ஊரு அனைத்து பந்தியிலும் இடம் பெரும் இனிப்பு அசோகா...❤ டெல்டா கும்பகோணம் மயிலாடுதுறை

  • @bubblymass3602
    @bubblymass3602 2 роки тому +4

    Ithu enga Oooooru😍😍😍😍😍😍😍

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +1

    Proud to be from... சோழ வள நாடு.. தஞ்சாவூர்..

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 роки тому +3

    அருமை அருமை

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi 2 роки тому +1

    மிக மிக மிக நன்றி வாழ்த்துக்கள்...

  • @aathisonramachandran8978
    @aathisonramachandran8978 2 роки тому +2

    So many times I visit this shop...very tasty ...my aunty home town...

  • @rukmanirajagopalan9295
    @rukmanirajagopalan9295 2 роки тому +1

    Wowwww excellent mama...thanku

  • @engineeringmiracles1137
    @engineeringmiracles1137 2 роки тому +2

    Nanum Thanjavur than ivlo comments padicha Aram romba santhosam ah iruku .Epovum News la vera entha ooru pathi vanthalum antha ooru karanga react pana matanga .Namma Thanjavur makkal en ooru Thanjavur nu perumiya soluvanga .ithula irunthe theriyum Chola Naadu areawise evlo perusu nu

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Arumai...

  • @harinct
    @harinct 2 роки тому +2

    Thiruvayaru first comes in mind is thiyagaraja time aradhana, kaveri, then asoka.

  • @review776
    @review776 2 роки тому

    தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க 👍👍 ua-cam.com/video/YX3YPuWbXNk/v-deo.html

  • @jhonf.kennedy8039
    @jhonf.kennedy8039 2 роки тому +1

    Great job bbc tamil.

  • @sivagamiao541
    @sivagamiao541 2 роки тому +1

    அருமை

  • @maslj.
    @maslj. 2 роки тому +2

    Thank u BBC

  • @sangethaelangovan2438
    @sangethaelangovan2438 2 роки тому +3

    Usually we don't add milk powder or kova

  • @vijayalakshmis9660
    @vijayalakshmis9660 2 роки тому

    என் சொந்த ஊர். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @moviesscenes7352
    @moviesscenes7352 2 роки тому +3

    My native....😍

  • @vishnukamal6583
    @vishnukamal6583 2 роки тому +2

    My Native place Mayiladuthurai

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 роки тому

    Thanks BBC news tamil

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 10 місяців тому

    My native Thanjavur என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @malaisamymalaisamy2119
    @malaisamymalaisamy2119 2 роки тому +1

    பாம்பே ஸ்வீட் கடை,தொடர் வண்டி நிலையம் முன்பு உள்ள கடை.கோவை.

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 роки тому +1

    Try anju Kari soru (5 கறி சோறு)..

  • @sridharrajan609
    @sridharrajan609 2 роки тому +2

    Wonderful delicious item , I'm a great fan of it 😀

  • @sasiraja9421
    @sasiraja9421 2 роки тому +6

    Ashoka அல்வா தஞ்சாவூர்(திருவையாறு) famous.... என் roommate ஊரு ....வாங்கிட்டு வருவான் நல்லா இருக்கும்...but கொஞ்சம் oil, நெய் அதிகமாக இருக்கும்..
    ஒவ்வொரு கடைக்கும் different ah இருக்கும்.

    • @santhanamnarayanaswami6359
      @santhanamnarayanaswami6359 2 роки тому +1

      Yes Yes. More Ghee is very much essential, otherwise it will not give you the proper taste. கஞ்சத்தனம் பன்னினால் sweet கூட்டு மாதிரி இருக்கும்.

  • @astrokumarg
    @astrokumarg 2 роки тому +2

    பாம்பே ஸ்வீட் அசோகாவிற்கு அடிமை நான்.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      Chadra kala sweet arumai ya erkum brother.i am Thanjavur.

  • @arajeshwari287
    @arajeshwari287 2 роки тому

    Arumai

  • @Abirajan.j
    @Abirajan.j 2 роки тому +2

    Super

  • @rameshganesan5155
    @rameshganesan5155 2 роки тому +1

    Pls Provide Contact Information Of Mr. Vedam Iyer Also. Nice To See U With BBC Tamil.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Nalla sweet...

  • @ananthyeswanth2290
    @ananthyeswanth2290 2 роки тому +2

    Super 👍💓

  • @medprint5198
    @medprint5198 2 роки тому +1

    WELCOME TO TASTEE With ME KRITHIGA ❤️❤️❤️

  • @actoranandcr
    @actoranandcr 2 роки тому +2

    can they deliver to Chennai

  • @sathishkumar-mb7fc
    @sathishkumar-mb7fc 2 роки тому

    Really..very taste😍😍my native

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 роки тому +1

    super

  • @abdulanies3858
    @abdulanies3858 2 роки тому +1

    My favorite sweet ❤️

  • @rashivision2751
    @rashivision2751 2 роки тому +2

    Super ah irukum 😍

  • @jayakumarn4275
    @jayakumarn4275 2 роки тому +1

    45years back my father will
    bring ashoka on payment day
    Purchaseing from kudanthai sweets
    Outside thanjavur old bus stand
    I Can't FORGET TASTE
    AND THAT ĎAYS

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 2 роки тому

    Nice music

  • @ajayfredric.r9044
    @ajayfredric.r9044 2 роки тому +1

    Thiruvaiyaru enaku nearby adikkadi saptruken arumai

  • @LawGide1
    @LawGide1 2 роки тому

    இப்போ தான் இத கேள்வி paduren.. 😍

  • @Nightwolf004
    @Nightwolf004 2 роки тому +2

    Its ashoka not halwa.... Thiruvaiyaru ashoka + mixture 😍❤

  • @aravinthraj2412
    @aravinthraj2412 2 роки тому

    Thiruvaiyaru la intha halwa vaanga nalla kada suggest pannunga!

  • @kdineshkumara1518
    @kdineshkumara1518 2 роки тому +2

    உங்கள் நிகழ்ச்சியில் ஒரு நல்ல ஆட்டு கறி மற்றும் கோழி கறியும் செய்யுங்கள் சகோதரி.

  • @ushapurushoth2009
    @ushapurushoth2009 2 роки тому +1

    My native thanjavur. Ashoka sweet Vera level irukum. Elaine marriage irukum

  • @cyberorcas
    @cyberorcas 2 роки тому +1

    Must try sweet. Unqiue taste .

  • @rviswanathan3142
    @rviswanathan3142 2 роки тому +2

    Ashoka mattum illinga..Thiruvaiyaru miga arumaiyana ooru.. Cauveri aaru, Thiruvaiyaru Thiyagaraja aarathanai, kovilkal.!! mukkiyamaga Arul migu Aiyarappar sivan kovil nammai viyappil aalthukirathu!!!🙏

  • @vijayanandoracle
    @vijayanandoracle 2 роки тому +2

    Asoka is not Halwa. It's a different sweet . Just because it looks similar it's not the same . Eg diff bet jangri and jalebi

  • @radhakannan4010
    @radhakannan4010 2 роки тому +1

    Yes

  • @opff7661
    @opff7661 2 роки тому +1

    Yummy

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 2 роки тому +1

    தேனி மாவட்டம்.. தேவதானப்பட்டி ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழாவில் ஏழு நாள் திருவிழா(மாசி மாதத்தில்) மதுரை பீம புஷ்டி அல்வா கடையில் கிடைக்கும் அல்வா. இன்றும் நினைவில் இனிப்பாய்

  • @rammc007
    @rammc007 2 роки тому +12

    கலர் பவுடர் தடை செய்யப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் இங்கு கலர் சேர்க்க பட்டுள்ளது

  • @vigneshsachin6137
    @vigneshsachin6137 2 роки тому +2

    Sister neenga thiruvaiyaru kaveri aathu palathula video shoot pannatha kooda naan pathen

  • @aarthisenthilkumar1610
    @aarthisenthilkumar1610 2 роки тому

    My favorite sweet 😋

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 2 роки тому +1

    Thiruvaiyaaru la intha ashoka sweet saptruken

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 2 роки тому +1

    😋😋😋😋super look so so 😋😋😋😋😋😋

  • @rajmohamed9598
    @rajmohamed9598 2 роки тому +1

    My native 🖐️🖐️

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 роки тому

    Asoka செ‌ய்யு‌ம் பொருட்கள் என்ன அளவு போட வேண்டும் என்று தெரிவிக்கவும்.

  • @bhagathsinghshanmugam6091
    @bhagathsinghshanmugam6091 2 роки тому

    cut the class in college. and went thiruvaiyaru to eat ashoka...... sweet memories..