என்ன ஒரு பாசம்....

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2024

КОМЕНТАРІ • 126

  • @padmap3082
    @padmap3082 Місяць тому +12

    புதுசா வந்தவர் நடிப்பு அசத்தல்.யாரையும் விட்டு வைக்க மாட்டாங்க பா. சாந்தா நடிப்பு பிரமாதம்.

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg Місяць тому +12

    🎉🎉🎉 அக்கா தம்பி பாசம் வேற லெவல் 🛍️bagkku தான் பாசம் சூப்பர் சூப்பர் 😂😂😂😂

  • @umarani4676
    @umarani4676 Місяць тому +11

    தேடி வந்த உறவும் உங்களை மிஞ்சி நடிக்கிறாரே 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤

  • @cooking.journey.
    @cooking.journey. Місяць тому +13

    தம்பியோட நடிப்பு அருமை அண்ணா அண்ணி

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv Місяць тому +33

    பாரதிராஜா கல்லை கூட நடிக்க வைத்தார். ஆனா நீங்க பாக்குறவங்கள எல்லாம் நடிக்க வெச்சுடுறீங்க. திறமைசாலிகள். பூவோடு சேர்ந்து நாறும் மனக்கிறது 👌🏼👌🏼🥰🥰🥰🥰

    • @bhairavajay
      @bhairavajay Місяць тому +3

      உண்மைதான்👌👌👌

  • @kallirani8963
    @kallirani8963 Місяць тому +11

    அய்யோ சிரிப்பு தாங்க முடியல வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் ❤❤❤❤😂

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Місяць тому +7

    ❤❤❤😂😂😂😂 அக்கா அண்ணன் ஹாய் ஹாய் 👌 நீங்கதான் நடிப்புல வேற லெவல் உங்க காமெடி செம சிரிப்பு 😅😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 Місяць тому +15

    ஒரு ஓட்டு நாட்டுடோட தலையெழுத்தையே மாற்றும், இவங்க காமெடி மொத்த மனநிலையை மாத்திரும்👌❤️❤️❤️இந்த குடும்பம் வாழனும் பல்லாண்டு🙌🙌🎉🎉❤❤❤💖💖💖💖💖

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Місяць тому

      இனிய காலை வணக்கம் 😘 அக்கா 😊

    • @jayasundari2180
      @jayasundari2180 Місяць тому +1

      @@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் குட்டி தங்கச்சி❤️❤️ பதில் உடனே அனுப்பிட்டேன் உனக்கு தெரியுதோ? இல்லையோ? தெரியல.

  • @vadivu_ks
    @vadivu_ks Місяць тому +14

    உங்களோடு சேர்ந்து வந்தவரும் நடிக்க வச்சி இருக்கிங்க சூப்பர் சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு சூப்பர் சூப்பர் ஒரே சிரிப்புதான் வந்தது 👌👌👌👏👏👏😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jayasundari2180
    @jayasundari2180 Місяць тому +63

    உங்கள பாக்க வந்த உறவுகளுக்குன்னு ஒரு கான்செப்ட் உருவாக்கி அதுல அவங்களையும் நடிக்க வச்சாச்சி👌👏💖 உண்மையிலே நீங்க பெரிய திறமைசாலிகள் தான்👌🔥🔥❤️💖💖💖

  • @bhairavajay
    @bhairavajay Місяць тому +9

    அண்ணா அந்த பிரதரும் சூப்பரான நடிச்சிருகாங்க ❤ வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Місяць тому +24

    வீடியோ முழுசா பாக்காம லைக்,கமெண்ட் போட்டாச்சு😅😅😅 சங்கத்தின் சார்பாக இனிய காலை வணக்கம்😅😅😂😂🤣🤣

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan Місяць тому +6

    இனிய காலை வணக்கம் சிங்கப்பூர் தம்பிக்கு வணக்கம்

  • @jayasundari2180
    @jayasundari2180 Місяць тому +13

    யப்பா... முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது🤣🤣🤣

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Місяць тому

      அக்கா இவங்க 🤣🤣🤣வீட்டுக்கு நம்ம போனாலும் இந்த தட்டுல தா சாப்பாடு தருவங்களோ 🤣😂😂

    • @jayasundari2180
      @jayasundari2180 Місяць тому +1

      @@jayasudhasudha7900 ஏய் இல்லப்பா சும்மா காமெடிக்கு மட்டும்தான்🤭🤣🤣 நான் அங்க தங்கி இருந்த அஞ்சு நாள்ல என்னை அவ்ளோ அழகா கவனிச்சுக்கிட்டாங்க🥰🥰

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Місяць тому

      @@jayasundari2180 நானும் 🤣🤣🤣🤣சும்மா தா அக்கா சொன்னேன் 😂😂😂

    • @jayasundari2180
      @jayasundari2180 Місяць тому +1

      @@jayasudhasudha7900 தெரியும் சும்மா தான் நானும் உங்களை கலாட்டா பண்ணேன்🤣🤣❤️🥰

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Місяць тому

      @@jayasundari2180 அடுத்த டைம் நீங்க அங்க போறப்ப வீடியோல வாங்க பிலீஸ் அக்கா 🙏உங்கள பாக்கணும் na😔

  • @jayakumar3501
    @jayakumar3501 Місяць тому +15

    தேடி வந்த உறவும் உங்களை மிஞ்சி நடிக்கிறாரே😮🎉❤❤ எல்லாம் இந்த ஆடுகாலிக்குடும்பத்தின் டிரைனிங்👌🔥 இவங்களை தேடி ஒரு கல்லே வந்தாலும் அதை செதுக்கி அழகான சிற்பமா மாத்திருவாங்க👌🔥🔥❤️❤️❤️💖💖💖

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar Місяць тому +36

    புதிதாக இருவர் இறக்குமதி ஆகிறது யாருப்பா இவர்கள் ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 Місяць тому +16

    ஆக மொத்தம் பாசம் பொங்குனது தம்பி மேலே இல்லே அவரு கொண்டு வந்த பேக்கு மேலே தான்😜🤭🤭

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Місяць тому +4

    ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll Місяць тому +2

    Ayyo Sami santha akka vera level 😂😂😂😂

  • @bluediamonds6455
    @bluediamonds6455 Місяць тому +1

    Antha kuzhanthaiyoda appathane😄😄😄😄👌👌👌👏👏

  • @songslover2727
    @songslover2727 Місяць тому

    😂😂😂 மூவரின் நடிப்பும் அருமை அருமை 👌🏼👌🏼

  • @kavithasabarinath5667
    @kavithasabarinath5667 Місяць тому

    Brother acting is very superb... His voice and casual speach and acting is extraordinary.. Vera level.... 👏👏👏

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar Місяць тому +2

    Appadi poodu satha sister good policy. ❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 Місяць тому +11

    உங்கள பாக்க வந்த பாவத்துக்கு அந்த மனுசன ஓட விட்டுட்டீங்களே😜🤭🤣🤣🤣 பேக்கும் வேணா,கேக்கும் வேணா அல்டிமேட் டயலாக்🤭🤣🤣 வர வர டி ஆர் ராஜேந்திரோட தங்கச்சா மாறிக்கிட்டே வரீங்க🤣🤣🤣🤣

  • @KavithaD-bh4nt
    @KavithaD-bh4nt Місяць тому +3

    நீங்கள் இருவரும் சிறந்த இயக்குனர்கள் எல்லோரையும் நடிக்கவைத்துவிடுகிறீர்கள் சிங்கப்பூரிலிருந்து வந்த மாதிரி தெரியலியே 😂😂😂😂😂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Місяць тому +4

    சாந்தா நடிப்புல அசைத்திட்டமா, உன் தம்பியாக நடிக்கும் புதிய வரவு யாரம்மா, என் தம்பி சொன்னது போல் பழைய படம் பார்த்தது போல் இருக்கு. சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂❤❤❤❤

  • @sridhar.s4598
    @sridhar.s4598 Місяць тому +2

    Super Anna and akka ❤😊❤

  • @user-bj4lr8pp8k
    @user-bj4lr8pp8k Місяць тому +3

    First like nanthan very happy umaNamakkal

  • @selvik5204
    @selvik5204 Місяць тому +3

    😂😂😂😂 super idea sister 😂😂😂😂

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz Місяць тому +5

    சூப்பர் அண்ணன் அண்ணி புதுசா வந்தவங்க நல்லா நடிச்சாங்க 😊🎉❤❤❤❤

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Місяць тому +8

    எப்படி கலர் ஆனது சொல்ல வேண்டும் சாந்தா பிளீஸ் வீடியோ போடுங்கள் சிங்கப்பூரில் இருந்து சித்ரா ❤❤❤

  • @HjhgvDrhhjbhhh
    @HjhgvDrhhjbhhh Місяць тому +2

    உங்க வீடியோ நல்லா இருக்கு👌❤️👍

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s Місяць тому +3

    Vote ennuratha parthukite comment poduren santha ❤vayanadula rahul kanthi munnilai santha❤❤laila

  • @Funtamilan.
    @Funtamilan. Місяць тому +1

    என்னக்கா மூஞ்சிலயே வண்டியோட்ர😂😂

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 Місяць тому +2

    Vera level acting 🤣🤣🤣🤣

  • @ruckmanis5082
    @ruckmanis5082 9 днів тому

    Your commedy is v. Super 😂

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Місяць тому +2

    Super akka anna🎉🎉🎉❤❤❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar Місяць тому +9

    நானும் பார்க்க வரலாம் ன்னு நினைச்சேன் பேக்கை எப்படி வீட்டில் வைப்பது 😂😂😂😂😅😅😅😅

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 Місяць тому +4

    பாச காமடி சுப்பர் அக்கா அங்க மழை அதிகமாக இருக்குன்னு நியுஸ் பார்தேன் இப்போ எப்படி இவர்க்கு ❤❤👌👌👌

  • @sonyasonya4734
    @sonyasonya4734 Місяць тому +1

    Vera leval ❤❤❤❤

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Місяць тому +1

    😂😂😂 super 👍🏻

  • @user-hn3ro5dj8b
    @user-hn3ro5dj8b Місяць тому +1

    Nice your comedy 👍 👌 🤣

  • @gowrimuthu5222
    @gowrimuthu5222 Місяць тому +1

    Super Anna akka super 👌🎉

  • @vinothinig1342
    @vinothinig1342 Місяць тому +1

    Vera level

  • @user-td3sz8bb7z
    @user-td3sz8bb7z Місяць тому +1

    Raja annan first comment . Unga video parthale sup. Anraiya poluthe annaikku than pulpil aakuthu.

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 Місяць тому

    அனைவரின் நடிப்பும் மிக அ௫மை.

  • @user-bj4lr8pp8k
    @user-bj4lr8pp8k Місяць тому +4

    வணக்கம் மாமோய் அக்கா இவங்கயாரு உங்ககூடசேர்ந்தாகாமெடிதன்னாலேவந்திடும்போலசூப்பர்சிரித்துவயிறுவலிக்குது❤😊❤😊

  • @rksk4787
    @rksk4787 Місяць тому

    Girish saaptadhey pidgin thanbiku akka vacha virundhula Irundhu meendu Varala 😂😂😂😂😂😂😂😂

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Місяць тому +1

    🤣🤣🤣😊

  • @masamasa7064
    @masamasa7064 Місяць тому +2

    எங்கண்ணனுக்கு தான் நிலமை சரியில்லை னா வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கும் அதே நிலமை தானா

  • @kalaj7031
    @kalaj7031 Місяць тому

    Hi akka Anna very very nice videos akka anna 🥰👍👍👍😊

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Місяць тому

    👌👌😂😂❤❤❤

  • @moodybeats8496
    @moodybeats8496 Місяць тому

    😂😂😂😂🎉😂🎉🎉😂😂😂😂😂

  • @abdulkader-zo4ov
    @abdulkader-zo4ov Місяць тому +1

    😂😂

  • @user-tz6sy8li4u
    @user-tz6sy8li4u 22 дні тому

    Supper 😂

  • @user-tn6xe9px1r
    @user-tn6xe9px1r Місяць тому

    🤣🤣🤣🤣❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Місяць тому +18

    சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியலடா🤭🤣🤣🤣 வாய் விட்டு சிரிச்சிட்டேன்🤣🤣🤣🤣

  • @panchukutti7201
    @panchukutti7201 Місяць тому +1

    ❤😂

  • @VANATHIVIJAYAKUMAR
    @VANATHIVIJAYAKUMAR Місяць тому

    Ivanga rendu perum nalla nadikiranga. santha ku sondhama irukum. Ille na chance kidaikadhu. Ivanga ethanai naal varuvanga nu theriyadhu.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 28 днів тому

    Addiyea rombba smart

  • @bmk5541
    @bmk5541 Місяць тому

    ❤❤soooooooooper

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 Місяць тому

    Very nice video ❤❤❤

  • @nilofarbanu8371
    @nilofarbanu8371 Місяць тому

    Super

  • @priyac9862
    @priyac9862 Місяць тому

    🎉😂😂😂❤

  • @user-bl6pu6xw6f
    @user-bl6pu6xw6f Місяць тому

    Anna super super ❤❤❤❤❤❤

  • @user-yb8vb7qr5l
    @user-yb8vb7qr5l Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @maruthavalliravikumar4207
    @maruthavalliravikumar4207 Місяць тому

    ❤❤❤❤

  • @jamunasenthil8785
    @jamunasenthil8785 Місяць тому

    🎉🎉❤❤❤super

  • @MeenakshiMoon-pg6wl
    @MeenakshiMoon-pg6wl Місяць тому

    Nice😊

  • @SKSanmugapriya
    @SKSanmugapriya Місяць тому

    சாந்தா மா❤

  • @anandarvin7988
    @anandarvin7988 Місяць тому

    ❤❤❤👏💯

  • @stalifestyle2850
    @stalifestyle2850 Місяць тому

    😂😂😂😂

  • @user-qh9dm3wj3u
    @user-qh9dm3wj3u Місяць тому

    🤣🤣🤣🤣

  • @malaganesan262
    @malaganesan262 Місяць тому

    😀😀

  • @prabhug7361
    @prabhug7361 Місяць тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @thilagavathialagudurai6957
    @thilagavathialagudurai6957 Місяць тому

    😂😂😂😂😂😂

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Місяць тому

    ❤❤❤❤😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅👌

  • @parimalarajoo3092
    @parimalarajoo3092 Місяць тому

    Hai good day .tambi npaappa

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 Місяць тому

    yesterday not found you two. Where were u

  • @renikadevi3319
    @renikadevi3319 Місяць тому

    ❤❤❤🥳🤭👏👌👍

  • @user-rb6yu8mv5l
    @user-rb6yu8mv5l Місяць тому

    Hi sister super🎉🎉

  • @kumarc581
    @kumarc581 Місяць тому

    Etha bro madurai ya

  • @vijikrishnamoorthi5369
    @vijikrishnamoorthi5369 Місяць тому

    🎉

  • @vinothinig1342
    @vinothinig1342 Місяць тому

    Good morning anna anni

  • @narmathalavanya9914
    @narmathalavanya9914 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 Місяць тому

    👌👌👌👌👌👌👌👌👌😃😃😃😃😃😃😁😁😁😁😁

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 Місяць тому

    அட சாந்தா உங்க வீட்டுக்கு வந்தா தம்பிக்கு நாய்க்கு போடுற தட்டுல சாப்பாட 😮😂😂

  • @priyaranjith3502
    @priyaranjith3502 Місяць тому

    Akka epadi colour aaninga?

  • @devikalaa1067
    @devikalaa1067 Місяць тому

    Kanja karupu matiri pesuranka antha anna

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 Місяць тому

    அந்த பேக் எங்கே என்ன இருந்தது

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 Місяць тому +2

    Super ❤❤❤❤❤

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 Місяць тому

    ரவி அண்ணா வ விட்டீர்கள்

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s Місяць тому +1

    Video mulusha parkamale like comment pottachu santha ❤❤❤ laila

  • @hellokittyhellokitty1442
    @hellokittyhellokitty1442 Місяць тому

    Hospital help akka
    Rs10000help akka

  • @kaganyaramesherode1706
    @kaganyaramesherode1706 Місяць тому

    Akka unga thambiya unmaiya

  • @santhiramesh5340
    @santhiramesh5340 Місяць тому

    Hi

  • @shaibu1243
    @shaibu1243 Місяць тому

    Spparakka

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 28 днів тому

    Passam poenggudhu

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s Місяць тому

    Santha nadippa adichukka aale illa😂😂😂laia

  • @logaiahs7544
    @logaiahs7544 Місяць тому

    Don't believe this person. You have past experience.