Vj sidhu vlogs,gosu vlogs, antha Mari la pakkuranga (pakkurom )...intha Mari kasta patu video edukura IMAX Media um support pannunga guys really appreciate bro 😊❤ Such a beautiful places ah neenga engaluku Kamikiringa ❤️🔥I love it Bro
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நாங்க எல்லாம் அமர்நாத் போவோமா தெரியல உங்க மூலம் நாங்க பாக்கிறோம் ரொம்ப பாக்யம் செய்து இருக்கேன் போக முடியாத இடத்துக்கு போய் காட்டி வீடியோ போடுறீங்க உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் ரொம்ப பத்திரமா போங்க ரொம்ப ரொம்ப நன்றி தம்பி👍👍👍
@@Raji99999-e நான் கால் முடியாதவள் நடக்க முடியாது தம்பி கேட்டதே சந்தோசம் நீங்க வீடியோ போடுங்க நான் பார்க்கிறேன் ரொம்ப ரொம்ப பத்திரமாக போங்க அந்த இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் நன்றி தம்பி👍👍👍 ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾தம்பி இந்த மாதிரி இடத்துல உள்ள தெய்வங்களை எல்லாம் எங்களால் போகமுடியாது ஆனால் உங்கள மாதிரி போனவங்க போடுறவங்க வீடியோ மூலமா அந்த தெய்வங்களை தரிசனம் கிடைச்சது மட்டுமல்ல போகும் வழியால்லாம் பார்க்கும் போது நீங்க எப்படி ரசிச்சி ங்களோ தெரியல ஆனால் நானும் என் கணவரும் பார்த்து ரசிக்கிறோம் இந்த மாதிரி இடம் எல்லாம் நாம் நாட்டுல இருக்குது நினைத்து பெருமையா இருக்கு அதனால் உங்களுக்கு எந்த தடங்களும் வராது ரெம்ப நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾👌🏾
சாஸ்கே மிக்க நன்றி இவ்வளவு இராணுவர் பாதுகாப்புக்கு இருக்கங்க இவ்வளவு கஷ்டத்திலேயும் எங்களுக்காக வீடியோ எடுத்து அமர்நாத் பனிலிங்கத்தை நாங்க நேரில் போய் பார்க்க முடியுமோ முடியாதோ ஆனால் சாஸ்கே ஐ மேக்ஸ் வீடியோ நேரில் நான் போய் அய்யனை பார்த்த திருப்தி சந்தோஷம் ஆனந்தம் நன்றி சாஸ்கே❤
Beautifully you have explained and i feel like i also travelled there... Thank you for giving the feel and being an inspiration ❤️ keep posting lots of videos 📸.. take care.
Na unga parvathamalai video pathpove subscribe panniten pa☺ unga video paathu than nanum parvathamalai ponen 15 days before🎉Romba happy😊😊 ipo pogamudiyatha place kum unga videos paathu nerla poi paatha mathiri feel pannikuren. Unga hard work kandipa success aagum pa. Keep rocking dear❤ unga payanam ithey mathiri thodara vazhuthukal. Pls ellarum ivaruku support pa. Subscribe pannunga. Ivaroda video ethuvume time waste illa pa romba use full & mind peace full ah vachukura mathiri than irukum. Kanda karumam la content nu podravanga mathiyila ivlo risk eduthu video podranga pa. Namma thane athuku appreciate pannanum. Please support him🙏👍 Om namashivaya🙏🙏🙏
என் வீடு எறிந்து விட்டது மீண்டும் சிவன் அருள் மூலம் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன் இறைவா அதிக கடன் வாங்கி. உள்ளேன் சிவனே எனக்கு உதவி தேவை என் வாழ்க்கை சிவன்னின் ஆசிர்வாதம் உதவி செய்யுங்கள் என் ஆத்மாவின் பரம்பொருள் ஓம் நமசிவாய
Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om sakthi thaye thunai Om Shanti Om sakthi thaye thunai Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om very nice super a parthen. Romba thanx suthi kamichadiku. Sema bro
Crt ah aadi 18 ku vdo rls pandringa so happy 😎❤️🔥 Antha naal tha the best ever warrior deeran chinnamalai death day also 🤧🥹🔱but that death is like pride He saves kongu region peoples from British (Sivan malaikum chennimalai kum naduvul intha dheeran chinnamalai)
Beautiful Videos from IMAX and wishing you for future videos brother, tell me the budget, how many days for the trip and other details, and inform us about future trip to amarnath 🙏👍.we watch your videos regularly it's excellent and all the best and be safe.
Amarnath sivan wait to see remaining videos.way you capture is nice and not boring to watch thats y i like your videos.me too like to see amarnath sivan but it will be on future in sure.your represent gives some goosebumps that is to realize god for me.totally nice thambi wishes to you continue but in safe
Vj sidhu vlogs,gosu vlogs, antha Mari la pakkuranga (pakkurom )...intha Mari kasta patu video edukura IMAX Media um support pannunga guys really appreciate bro 😊❤ Such a beautiful places ah neenga engaluku Kamikiringa ❤️🔥I love it Bro
Gosu vlogs la mokka bro
Vj siddhu vlog oru stressbuster avalotha avalo periya vlogger illa …
But imax media ,backpack kumar is best in vlog 🙌😎😈❤️🔥🔥
@@GokuDUchihaand Tamil Trucker
Oruthara uyarthi pesa oruthara eraki pesura buthi pogave pogatha da 😂😂
@@balan5751 Inga na yaraiyum apdi pesala Content kaga video podra avanga enga, Thannala oru vishaiyam Theriyanum ninaikira (IMAX)ivaru enga, rendumey compare pannatha Bro...antha mari pannathaa Support pandranga 🤧... Intha varingale thukki eraki Pesuranu 😐
@@Nature_0daai boomer tharkuri ivana paaratu innoruthana korachi solli paaratatha intha backpack Kumar la cherry vlogs , Tamil trekker ah thappa pesi valantha naai innoruthara thappa pesi famous aagura naaiku vakkalathu vera
அப்பாவ பாக்க போறோம் the true words.
பிரமாதமாக வீடியோ எடுத்து இருக்கீங்க. சூப்பர் ❤❤❤
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நாங்க எல்லாம் அமர்நாத் போவோமா தெரியல உங்க மூலம் நாங்க பாக்கிறோம் ரொம்ப பாக்யம் செய்து இருக்கேன் போக முடியாத இடத்துக்கு போய் காட்டி வீடியோ போடுறீங்க உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் ரொம்ப பத்திரமா போங்க
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி👍👍👍
@@LakshmiKalasri-nd8et எல்லாறும் போகலாம் sistar நம்ம ராணுவம் உதவி செய்றங்க
@@Raji99999-e நான் கால் முடியாதவள் நடக்க முடியாது தம்பி கேட்டதே சந்தோசம் நீங்க வீடியோ போடுங்க நான் பார்க்கிறேன் ரொம்ப ரொம்ப பத்திரமாக போங்க அந்த இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் நன்றி தம்பி👍👍👍
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@@LakshmiKalasri-nd8et நன்றி மாத 🤘மஹா அவதார் பாபா கிட்ட உன்கலுக்காக வேண்டுகிறேன்
இயற்கை அழகை காண கண்கோடி வேண்டும்.அந்த அழகை காட்டிய உங்களுக்கு thankz anna
ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾தம்பி இந்த மாதிரி இடத்துல உள்ள தெய்வங்களை எல்லாம் எங்களால் போகமுடியாது ஆனால் உங்கள மாதிரி போனவங்க போடுறவங்க வீடியோ மூலமா அந்த தெய்வங்களை தரிசனம் கிடைச்சது மட்டுமல்ல போகும் வழியால்லாம் பார்க்கும் போது நீங்க எப்படி ரசிச்சி ங்களோ தெரியல ஆனால் நானும் என் கணவரும் பார்த்து ரசிக்கிறோம் இந்த மாதிரி இடம் எல்லாம் நாம் நாட்டுல இருக்குது நினைத்து பெருமையா இருக்கு அதனால் உங்களுக்கு எந்த தடங்களும் வராது ரெம்ப நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Video quality super bro...... Thanks
தென்னாட்டுடைய சிவனே போற்றி எண்ணாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய ❤ சதுரகிரி அப்பனே🙏🏻♥️
அருமையான பதிவு இடங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக இருந்தது 🎉❤😊 ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤❤❤
சாஸ்கே மிக்க நன்றி இவ்வளவு இராணுவர் பாதுகாப்புக்கு இருக்கங்க இவ்வளவு கஷ்டத்திலேயும் எங்களுக்காக வீடியோ எடுத்து அமர்நாத் பனிலிங்கத்தை நாங்க நேரில் போய் பார்க்க முடியுமோ முடியாதோ ஆனால் சாஸ்கே ஐ மேக்ஸ் வீடியோ நேரில் நான் போய் அய்யனை பார்த்த திருப்தி சந்தோஷம் ஆனந்தம் நன்றி சாஸ்கே❤
Beautifully you have explained and i feel like i also travelled there... Thank you for giving the feel and being an inspiration ❤️ keep posting lots of videos 📸.. take care.
சகோ வீடியோ அழகா இருக்கு அற்புதமா இருக்கு அமர்நாத்துக்கு அரோகரா ஓம் நமசிவாய❤
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த வீடியோ பதிவிற்கு நன்றி brathar ❤❤❤
வணக்கம் நண்பர்களே... நான் இப்போ அமர்நாத்தில் தான் இருக்கேன் யாராவது வர்ற மாதிரி இருந்தால் repla பண்ணுங்க..🥰🥰🥰
நீங்களும் தரிசனத்துக்கு போனீங்களா
Super bro we are waiting for this video ❤❤❤❤
Super Anna.... Unga vedios la patha ennamo nangaley unga sendhu travel pandra mari eruku.... waiting for part 3 and keep going anna
Thank you so much bro
Super bro arumaya irukku unga name eanna.
@@sakthivelmani830 Yenoda name Saskay
😢nanba naankalam nanaja kooda ankala poga mutiyathu enka sool nilai apati unaga video paathu naankalum unaka koodaye amarnath pora mareeye feel aakaathu intha maree oru alagana tharunatha kuddutha ungaluku rompa thanks .sivan arul kandipa ungaluku unga kuttumpathukum ungala suthi ulla yellarum kaddaikum om namashivaya
மகனே🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏 40:03
Thank u so much. Iam 67 I can't take risk. But ur video is taking me there. God bless u
Videos ultimate ❤❤
Hi Anna Today Ooty schools holiday .unga video va paka than holiday pola. Happy video😮😂😂😂😂🎉
😅
😅
Excellent! Interesting! Thank You. Om Nama: Shivaaya? 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
tq so much giving this vedio bro....
Nice Quality Coverage Thanks bro. ❤❤❤
நீங்கள் அடுத்த லெவல்கு போறிங்க
இதுவரை பார்த்த உங்கள் வீடியோவில் இந்த பதிவு மிகவும் அருமை 😊👍🙏🙏💐💐💐
ரொம்ப நன்றி தம்பி🙏
Na unga parvathamalai video pathpove subscribe panniten pa☺ unga video paathu than nanum parvathamalai ponen 15 days before🎉Romba happy😊😊 ipo pogamudiyatha place kum unga videos paathu nerla poi paatha mathiri feel pannikuren. Unga hard work kandipa success aagum pa. Keep rocking dear❤ unga payanam ithey mathiri thodara vazhuthukal. Pls ellarum ivaruku support pa. Subscribe pannunga. Ivaroda video ethuvume time waste illa pa romba use full & mind peace full ah vachukura mathiri than irukum. Kanda karumam la content nu podravanga mathiyila ivlo risk eduthu video podranga pa. Namma thane athuku appreciate pannanum. Please support him🙏👍 Om namashivaya🙏🙏🙏
Hii. Really. Sooper...nankale. Vanthamari ..great ...son❤
மகனே எனக்கும் நான் இறப்பதற்குள் இங்கே செல்ல வேண்டும் என்று ஆசை 🙏 மீண்டும் செல்லும் போது என்னையும் அழைத்து செல் 🙏ஓம் நமச்சிவாய 🙏
Eagerly waiting for your next video. 🤏🤏🤏
It’s nice to see youngsters like yall to go on a pilgrimage than to a pub…keep the good work going…God bless u…
என் வீடு எறிந்து விட்டது மீண்டும் சிவன் அருள் மூலம் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன் இறைவா அதிக கடன் வாங்கி. உள்ளேன் சிவனே எனக்கு உதவி தேவை என் வாழ்க்கை சிவன்னின் ஆசிர்வாதம் உதவி செய்யுங்கள் என் ஆத்மாவின் பரம்பொருள் ஓம் நமசிவாய
great job Om namasivaya 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️
Your explanation good pa..
Om namasivaya nandi thambi ❤❤❤
Ok it's time to grab my headphones ❤
Ethellam antha Sivanin arul erunthalthan pogamudiyum. Ungalukku avanarul nirayave erukku Sivanum Parvathiyum ungalai vazinadathi Arul koduthuanuppuvar Om Namachivaya Harahara Shankara Siva Siva Shankara Sambo Maha deva Jaya jaya Shankara. 🙏🙏🙏🙏🙏🙏👍🤝🤝👌❤
உங்க வீடியோ பார்க்கும்போது ரொம்ப சூப்பரா இருக்குது நாங்களே டிராவல் பண்ற மாதிரி இருக்கு.... இந்த யாத்திரைக்கு எவ்வளவு நாள் ஆச்சு
15 naal achu bro
@@imaxmedia செலவு எவ்வளவு ஆச்சுங்க
Take care... Your traking family also....
சூப்பர்...நல்ல பதிவு👌
நன்றி...
You don't worry bro God is always with you 😊
Next video epo 🦋 waiting..... First time unga video pakkuren.... Nice💓
Hi🎉❤
Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om sakthi thaye thunai Om Shanti Om sakthi thaye thunai Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om very nice super a parthen. Romba thanx suthi kamichadiku. Sema bro
Bro semma😂😂😂😂 comedy and en sivan❤❤❤🙏🙏🙏
Super tampi varthai elai Sola om namasivaya
Hii anna...be careful anna❤❤❤❤❤❤
தம்பி ரொம்ப அருமை தம்பி ஒவ்வொரு இடமும் வேற லெவல் நல்லா வரணும் தம்பி
ஓம் நம சிவாய 🙏
Anna unga kuda one time trekking varanum anna❤
Super Anna romba beautiful place
Thanir thenungga super🤣🤣🤣👍❤️❤️
Yes bro paravathi matha varam kuduthanga antha peigon ku saga varam matha thavam irukum pothu
Bro keep safe travel from every where and especially in trains please keep safe travel an take care of ur health and sleep well
Har har Mahadev 🙏
Sorgathai ungga mulimamma paarthachi tambi. valthugal nandri super video🤝♥️💚🧡from🇲🇾
சிவம் காக்கும்🙏சிவம் வெல்லும்
Crt ah aadi 18 ku vdo rls pandringa so happy 😎❤️🔥
Antha naal tha the best ever warrior deeran chinnamalai death day also 🤧🥹🔱but that death is like pride
He saves kongu region peoples from British
(Sivan malaikum chennimalai kum naduvul intha dheeran chinnamalai)
Subscrib panita bro keep it up nice video
Imax media mathiri intha alavukku thelivana vilakkam kudukka mudiyathu.seekirama 1m subscriper varanum 👍
🙏🏻
Sheshanaag trek we have done in 5 hrs round way... This trek for beginners
sis nanga atha mudikavay full days eduthukittom.. nonthuttom😅
really very very super
Super Anna love you so much 🥰
Om namah shivaya 🙏
All the best for further travels. Ur future dreams comes true. ஓம் நமசிவாய🙏
Suuper,..
Beautiful Videos from IMAX and wishing you for future videos brother, tell me the budget, how many days for the trip and other details, and inform us about future trip to amarnath 🙏👍.we watch your videos regularly it's excellent and all the best and be safe.
Super Bro, thank you for the video on your travel to Amarnath. OM Namashivaya🙏🙏🙏
Nice journey thambi thank you
Amarnath sivan wait to see remaining videos.way you capture is nice and not boring to watch thats y i like your videos.me too like to see amarnath sivan but it will be on future in sure.your represent gives some goosebumps that is to realize god for me.totally nice thambi wishes to you continue but in safe
Awaiting for this video finally!!🎉❤
Thenu ga 😂 bro vera mari
Superr bro vunga videos pakumpodu nanu vunga kuda sendu travel pannara feel varudu
Love ❤️
Hi bro 🔱🕉️ shivaya namaha
32:10 😂 eppo yae...
அருமையான அனுபவம் தம்பி 😊❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏
Super bro yennakum assai but
We lost many Hindu temples in Pakistan and Bangladesh.. Amarnath is also suffering from terrorist. Hope we can save other temples
3 vedio please amarnath
Waiting part 3
Time ku video Varala , Aruavall laa ,😂😂om namashiva❤❤
Beautiful 👍
Om Namasivaya 🙏
Next famous sakthi temple matha vaishnavi temple video try please 🙏 try very soon 🔜
Kandipa
20:11 to 20:16 வயசு கோளாறு
nanum note panna😂
நான் உங்கள் நண்பனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤
Vera mari first vun video la than bro pakuran romba thanks bro 🔥🥹♥️😯
Bro video patthalae naangalum unga kooda vara maathiri feeling irukku
தம்பி உங்கள் வீடியோ நன்றாக இருந்தது நாங்கள் கோயில் வரலாம்
ஓம் நமசிவாய
super bro
🎉🎉🎉🎉🎉
Hiii imax bro ❤
Hi saskey broo ..👋👋♥️♥️♥️
Kailash pokanumnu enaku Aasai...Athanaleye ella mountain videos m pappen.
20:14 men will be a men🗿😂❤🔥
20:13 porapokula oru sighting 😂😂
Bro Unka Kooda Naanum Varuven Oru Naal 🫂
Hi bro video super video editing good colour full u hard work good bro good job my favourite UA-cam channel next video waiting bro❤
❤❤❤❤❤
Ungala parththa Anna travel pana start pani iruka ❤😊pin my comment Anna
Yapa enga uruku poranga augut 15 Nala poyatu vanga