11th House - 11ம் வீடு ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் - 40 (19.02.2023)

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • 11ம் வீடு - 11TH HOUSE - ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் - 40(19.02.2023)#adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

КОМЕНТАРІ • 36

  • @subramani2977
    @subramani2977 Рік тому +15

    குருவே வணக்கம். ஏழையாகப் பிறந்து கோடீஸ்வரராக வாழ்ந்த ஜாதகம் பதிவிடுங்கள் ஐயா. உங்கள் மாணவன் திருப்பத்தூர் s.சுப்பு

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 Рік тому +1

      சுப்பு....எதாவது சொல்லிட போறேன்...😂😂😂

  • @selvakannan9801
    @selvakannan9801 Рік тому +3

    குருவே 11ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் பலன் என்ன ?

  • @swaminathan981
    @swaminathan981 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏

  • @sukanya534
    @sukanya534 Рік тому +2

    11ல் சூரியன், சந்திரன்,குரு, சுக்ரன், புதன் சேர்க்கை நன்மையா தீமையா விளக்குங்கள் குருவே

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Рік тому +2

    சுப்பிரமணி அருப்புக்ககோட்டை வணக்கம் குருஜீ ரிஷபத்தில் மறைந்து உச்சமான சந்திரனுக்கு பார்வை உன்டா குருவே சூரியன் மேஷத்தில்

  • @banumahesh5810
    @banumahesh5810 Рік тому +1

    Sir,11ஆம் வீட்டில் சனி வகரமாகி நன்றால் என்ன பலன்

  • @7vannangal510
    @7vannangal510 Рік тому +1

    Iyya 11 idathil sani irunthal enna palan mesha lagnama irunthu avaruku epadi patta job kedaikum

  • @vallisundar257
    @vallisundar257 Рік тому

    ஐயா வணக்கம் சிம்மம் ராசி மகம் கும்ப லக்னம் ராசிக்கு 11 இலக்கணத்துக்கு 5 இடம் லக்கினத்திற்கு 11-ல் குரூ வக்கிரம் 11 ல்4 கிரகம் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் இவற்றின் பலன் என்ன

  • @vanisris8185
    @vanisris8185 Рік тому +1

    My.son.dob.28.3.1991.11.1pm.tenkasi.surandai.child.appo.guruji.

  • @durairaj3251
    @durairaj3251 Рік тому +2

    Live iruka ji intha varam?..

  • @nila3351
    @nila3351 Рік тому +1

    ஐயா வணக்கம். என் கேள்விக்கு என்றாவது ஒரு நாள் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். ஆட்சி வீட்டில் இருக்கும் சனி தனக்கு நீச வீடான மேசத்தை 3ஆம் பார்வையாக பார்த்தால் என்ன பலன்? ஆட்சி வீட்டில் இருக்கும் சனி தனக்கு உச்ச வீடான துலாமை 10ஆம் பார்வையில் பார்த்தால் என்ன பலன்?

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      இந்த கேள்வியை படித்தால் எனக்கே கோபம் வருகிறது..அவருக்கு????.... நிறைய வீடியோக்கல பாருஙக அய்யா

  • @sukanya534
    @sukanya534 Рік тому +1

    தனுசு லக்கினம் துலாராசி 11க்கு மேற் சொன்ன கிரக சேர்க்கை எப்படி இருக்கும். தயவு செய்து விளக்கவும் குருஜி 🙏🙏🙏

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi Рік тому

    குருஜி நூல் கேது தானே?

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Рік тому +1

    Valhavalamudan

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Рік тому +1

    சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை வணக்கம் குருஜீ ரிஷபத்தில் உச்சமான சந்திரனுக்கு பார்வை உண்டா குருவே( சூரியன் மேஷத்தில் இருக்க)(தனுசு லக்னம்)

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому +1

    Vanakkam guruji ayya

  • @lathag1867
    @lathag1867 Рік тому +1

    வணக்கம் குருவே ..

  • @siddhsini7721
    @siddhsini7721 Рік тому

    Only buildup. Palan edukka theriyathu, because of his inefficiency I lost Rs.5000 by paying him for seeing my horoscope.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +1

    Vanakkam guruji

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    💖💖💖

  • @Mrkarumandi789
    @Mrkarumandi789 Рік тому +1

    குரு வணக்கம்

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 Рік тому

    11 adhi pathi 12 sukran vargottamam nallatha

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +2

    🙏வணக்கம் GURUJI⭐

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Рік тому +2

      Hi Akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Рік тому +2

      @Uma Saravanan Yeppati irrukiga Akka🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому +1

      @@sahullhameed1817 hi Sahul😊நான் நல்லாருக்கேன். நீ எப்படி இருக்கே?

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Рік тому +2

      நன்றாக இருக்கிறோன் ஜோதிடம் குரு அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏