வயசு 76 ஆகுது; நான் மனநிறைவுடன் வாழ்வதற்கான ரகசியம் | Mr. Kalimuthu Ex. DGP | Poongaatru

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #agingwell #wellness #happylife #retirement #drvsnatarajan #poongaatru
    76 வயதிலும் மனநிறைவுடம் வாழ்வதற்கான ரகசியத்தையும், முதுமையில் தன்னுடைய வாழ்க்கை அனுபங்களை பற்றியும் நம்மோடு பகிர்கிறார் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் திரு. காளிமுத்து அவர்கள்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' UA-cam சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

КОМЕНТАРІ • 198

  • @RajanEbinezarVedamanickam
    @RajanEbinezarVedamanickam 6 місяців тому +3

    வாழ்த்துக்கள் ஐயா,
    உங்கள் நிமித்தம் /உங்களால் மரியாதைக்குரிய காவல்துறைக்கு பெருமை சேர்ந்துள்ளது........ கடவுள் நிச்சயமாக ஆசீர்வாதிப்பார்.....
    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுரையும்
    தெய்வத்துள் வைக்கப்படும் "
    என்ற திருக்குறளை உங்களுக்காக சமர்ப்பக்கிறேன்.
    வே. ராஜன் எபிநேசர்

  • @govindarajanpalanisamy7856
    @govindarajanpalanisamy7856 6 місяців тому +2

    அய்யா மிக்க மகிழ்ச்சி தங்களின் அறிவுரை இளம் தலைமுறையினர் கவனிக்க வேண்டிய ஒன்று.வயதான பெற்றோர்களை அன்போடு காக்கவேண்டும் என்ற சிந்தனை போற்றுதலுக்குரியது.தாங்கள் எனது பணியை பாராட்டி பதவிஉயர்வு வழங்கியதை என்றும் மறவேன்.தங்களைப்போன்ற நேர்மையான காவல் துறை அதிகாரிகள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

  • @pasupathydhanaraj7415
    @pasupathydhanaraj7415 6 місяців тому +7

    அழகான சொல்லாட்சி!
    தோற்றத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் கம்பீரமான மிடுக்கு வாழ்த்துகள்
    ( எனக்கு வயது 86) ஆதலால் வாழ்த்தலாம்!

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @p.masilamani7084
    @p.masilamani7084 5 місяців тому

    மிக சிறப்பான பதிவு ஐயா. தங்களின் அனுபவ பகிர்வு பலரை உத்வேகப் படுத்தும். இந்த சேனல் மூலம் பல பிரச்சினைகள் பொதுவெளியில் வெளிப்பட வேண்டும். 🙏

  • @ponduraiamirthalingam4001
    @ponduraiamirthalingam4001 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் சார்.
    மணம் திறந்த பேட்டி.
    அன்பு மிக்கவராக உள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள். ❤

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 6 місяців тому +9

    அய்யா தங்களின் அறிவுரை...அனைவரும் வாழ்வில் பின்பற்றினால்.. நிச்சயமாக நம் நாடு முன்னேற்றம் அடைவதில் சந்தேகமில்லை...🙏🙏👏👏💐💐👍

    • @ragupathibagavandoss6871
      @ragupathibagavandoss6871 6 місяців тому

      அருமை, இவர்கள் போல் சிலர் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் இந்தியா வாழ்ந்து வருகிறது. நன்றி ஐயா.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @RajaRam-wl1pz
      @RajaRam-wl1pz 6 місяців тому

      அருமை ஐயா 🙏

  • @VijayaKumarTK-c7r
    @VijayaKumarTK-c7r 6 місяців тому +1

    Sir I am aged 75 years I was worked under your control as Office superintendent from 1993 till 2008 at chennai city police have great respect on you sir good speech with motivation

  • @senthilsan5080
    @senthilsan5080 6 місяців тому +3

    நல்ல அதிகாரிய இருந்திருப்பார் போல சூப்பர் அய்யா வாழ்த்துக்கள்

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @pushpam2012
    @pushpam2012 6 місяців тому +1

    I am very proud to see him as my senior at Sri Pushpam College. I had an opportunity to meet him. Such a great man who is known for honesty and discipline.

  • @angavairani538
    @angavairani538 6 місяців тому +8

    வணக்கம் சார்.தங்களின் கம்பீரமான பேச்சு இன்றைய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்.. மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤💯👏👌👍🌹

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @perumalthangaiah9993
    @perumalthangaiah9993 6 місяців тому +1

    Sir , you have been a moon among the stars
    I served under you as A.C .....in. the City.An unforgettable,ever active, bold ....& what not unique police officer of our time.

  • @aparnaamathivanan5822
    @aparnaamathivanan5822 6 місяців тому +2

    வணக்கம் சார். வாழ்த்துகள்.
    மு மதிவாணன்
    (முன்னாள் சேலம் விமானமான நிலைய அதிகாரி.)

  • @kannaianm7888
    @kannaianm7888 6 місяців тому +1

    அய்யா வண க்கம்.தாங்கள் கோவையிலிருந்தபோது நான் உதகமன்டலத்தில் காவல் அலுவலகத்தில் பணியாற்றினேன்.தங்கள் சிறப்பான பணியை நேரில் பார்த்தவன்.பேட்டி யை கேட்டது மிக்க மகிழ்ச்சி.

    • @ramanujamk3146
      @ramanujamk3146 6 місяців тому +1

      Sir,
      I am Ramanujam. How r you Sir?

  • @jeyamraju5291
    @jeyamraju5291 6 місяців тому +1

    கோவில்பட்டி கலவரத்தில் உங்கள் செயல்பாட்டை பார்த்தேன்.

  • @thambiraj4853
    @thambiraj4853 6 місяців тому +2

    சரியாக சொன்னீர்கள். ரொம்ப பேரு பயப்படுறாங்க. பயத்தை ஒரு சைடுல வைக்கணும்.

  • @maruthamuthuradha4746
    @maruthamuthuradha4746 6 місяців тому +4

    அய்யா வணக்கம். உங்களது கம்பீரமான குரலைக் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. பணியின் போது இருந்த அதே சிம்ம குரல். அடுக்கு மொழி. அதே கம்பீரம்.காவல்துறையின் அப்பழுக்கற்ற நேர்மையான நீங்கள் நலமுடன் வாழ்க பல்லாண்டு. நன்றி வணக்கம் அய்யா.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @balakrishnand9166
      @balakrishnand9166 6 місяців тому

      ஐயா அவர்கள் இனிய பேசும் அனைத்து நேர்மையான உழைப்பு மற்றும் அனைவருக்கும் கரம் பிடிக்க வேண்டும் மிகவும் நன்றி🙏🙏

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 6 місяців тому +7

    ஐயா காளிமுத்து IPS அவர்கள் பனி சிறப்பாக இருந்தது வளமுடன் நலமுடன் வாழ்க மிகவும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 6 місяців тому +3

    திரு. காளிமுத்து IPS ௭ன்றதும் நினைவுக்கு வருவது கரூர் மாவட்டம் மண்மங்கலம் தான். இவரது சிறப்பு : சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டைக்கு தலைமை தாங்கி ௭டுத்த நடவடிக்கைகள் ( களத்தில் காளிமுத்து. Junior Vikatan கட்டுரை ) + ௭ன் கணவர் ௭ன்ற தலைப்பில் Mrs காளிமுத்து ௮வர்கள் ௭ழுதிய கட்டுரை (முத்தாரம் ) இவை இரண்டும் படித்தலே திரு. காளிமுத்து IPS ௮வரது சிறப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். வாழ்த்துக்கள் சார்.

  • @purshotmans4798
    @purshotmans4798 6 місяців тому

    The best police officer I have ever seen
    Clean handed. Iam blessed to take him the only chief guest for Hockey final in Mayar Radhakrishnan stadium. When he was the commissioner. He never attend any outside programme. Attended the game n enjoyed the final fully. Very simple n humble officer. 💯🙏

  • @shanmugamv3687
    @shanmugamv3687 6 місяців тому +1

    Excellent speech sir. 100 percent I followed your valuable advice sir.I always admired my poor, uneducated parents because I hail from the poor family as you said sir..I faced a lot of challenges but I never failed my self confidence, self respect and self determination to take care of my parents.
    Shanmugam Bangalore

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 6 місяців тому

    நல்வாழ்த்துக்கள்! விருதுநகர் பணி காலத்தில் சந்தித்த நினைவுகள் உள்ளன. 1997.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 6 місяців тому

    Sir Vanakkam, very wonderful, useful and excellent social service media to reform the society. Welcome for your 2nd innings of social awareness journey to uplift the society Sir. Vanakkam.

  • @OrganicHealthy
    @OrganicHealthy 6 місяців тому +2

    அருமையான பதிவு 👌👍🙏

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @rajamanict4532
    @rajamanict4532 6 місяців тому

    Congratulations sir, you are an upright officer,my question is what strict measures you had taken to control the crime in your 36 years in your career.

  • @balakrishnankrishnan4773
    @balakrishnankrishnan4773 6 місяців тому

    Respected.honest.police.higher.officer.long.live.and.your.honest.thank.you.sir.by
    R.balakrishnan.
    Rted.
    H.m.walajabad.

  • @MugundhanK-su9wg
    @MugundhanK-su9wg 6 місяців тому

    sir iam retd si now mailaduthurai when i was in A R nagappatinam sir helped my marriage for heirng police vehicle bus in govt cost rate that time vrey useful in my life i never forget sir help sir will live long time congratulations sir thanks sis

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam 6 місяців тому +1

    நண்பர் அவர்களே நான் குருவிக்கரம்பை சோமசுந்தரம்.உங்கள் பேச்சை கல்லூரி காலத்தில் ரசித்தது போல் இன்றும் ரசித்தேன்.உங்களுக்கு‌ என் அன்பான வாழ்த்துக்கள்.

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 6 місяців тому +1

    நல்வாழ்த்துகள் அய்யா மகிழ்ச்சி!

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @govindarajanr2083
    @govindarajanr2083 6 місяців тому +1

    Excellent sir. I served as inspector, kasimedu, chennai from 1998 to2001, under your control. Thanks for valuable advice.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @HARIKRISHNAN-hy7uv
    @HARIKRISHNAN-hy7uv 6 місяців тому +1

    Thanks sir enjoy our gst payment

  • @chennaisss6688
    @chennaisss6688 6 місяців тому +1

    Excellent sir thank you very much for your guidance

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @maheshmuthu388
    @maheshmuthu388 6 місяців тому +4

    தங்களின் அடுக்கு மொழி சிறப்பு

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @joshuabenjamin2365
    @joshuabenjamin2365 6 місяців тому +1

    அய்யா தங்களது வேகநடை கண்டு வியந்து இருக்கிறேன்

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 6 місяців тому

    Sir, your motivational speech is very much impressed me . Sir, you are a real hero in practical life and living with an example personality to youngester's life. Sir, GOD will bless you to live long life with health and all well-being . Your life style is one of the model to other motivational persons which gives Courage, Self- confidence, Self- motivation and uprightness . Thank you very much sir for your special interview.

  • @radharamani7154
    @radharamani7154 6 місяців тому +2

    Nice Sir. I have met him when he was ADGP in Chennai. Very nice person apart from being a Police officer.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sivasubramanian6381
    @sivasubramanian6381 6 місяців тому +2

    K.Sivasubramanian (VAO retd)( Anna Awardee 2004) I participated in law and order meeting in revenue divisional officer office tirupur with peace committee members which was conducted by your preceding and another one is TEA meeting at kongunagar tirupur. Sir I can never forget your bold activities and speech delivered in both languages. I am a big fan of you sir.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 6 місяців тому +2

    Great Salute! 🙏

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @shrijithkumar.s5114
    @shrijithkumar.s5114 6 місяців тому +1

    WISH YOU LONG HAPPY LIFE

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rajuchand636
    @rajuchand636 6 місяців тому +1

    I'm seventy senior citizen, educational officer rtd, you are great sir I follow your advice sir
    Thank you sir God be with you sir

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @mharish439
    @mharish439 6 місяців тому

    Ungalai pol ullavarai intha ulagam adayalam katta marukirathu varunthgerom❤ iyya🎉

  • @rajendrank8069
    @rajendrank8069 6 місяців тому

    Excellent information, speech. Vazha VALAMUDAN

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 6 місяців тому +3

    மிகவும் பயனுள்ள பதிவு.
    நன்றி, வணக்கம்.
    எனக்கு வயது 70.
    இனி வாழ்ந்து என்ன பயன்.
    இது என்னுடய கேள்வி? யாரையும் குறை கூறவில்லை. ஆன்மீகத்தில் நாட்டம் இல்லை.

    • @sakthi5441
      @sakthi5441 6 місяців тому

      ஏனிந்த விரக்தி?
      நாம் நமக்காக மட்டுமே வாழ வேண்டும்.
      🎉🎉🎉

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @ananthankrishnaswamy5798
    @ananthankrishnaswamy5798 6 місяців тому

    Super❤

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 6 місяців тому

    An exemplary,talented IPS officer.A lesson for other government servants.A humanist.Congratulations,Sir.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @RaviK-t8l
    @RaviK-t8l 6 місяців тому +2

    ஐயாவிடம் காவல் பதக்கம் பெற்ற நான் இன்றுவரை அதை அணிந்து பணி செய்து வருகிறேன் 🙏🙏🙏

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @krishnababujanakiraman663
    @krishnababujanakiraman663 6 місяців тому +2

    Good advice Sir

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sampathm349
    @sampathm349 6 місяців тому +5

    உங்கள் மணிதநேயத்தை மதிக்க வேண்டும் நன்றி வணக்கம் ஐயா.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 6 місяців тому

    Valthugal

  • @arumugamb5844
    @arumugamb5844 6 місяців тому +2

    Super sir🎉🎉😊😊

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 6 місяців тому +1

    அய்யா படித்த கரூர் மாட்டம் வாங்கலில் படித்த பள்ளியில் நான் படித்தேன் எனக்கு மகிழ்ச்சி பெருமை.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @DrPrabakar
    @DrPrabakar 6 місяців тому

    Real man 👍. Honesty is questionable among people nowadays. Everyone is selfish. Bribery is rampant everywhere.

  • @dhanasekaranmunuswamy2941
    @dhanasekaranmunuswamy2941 6 місяців тому

    Ayya .not expected. so glad to hear your voice .now we people are sitting on top onbehalf you

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rajasekarrajaram3766
    @rajasekarrajaram3766 6 місяців тому +2

    sir. My beloved father worked under you during your tenure as CoP madras.. He used spoke about your administrative skills.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @chennaisaigroupofmatrimonials
    @chennaisaigroupofmatrimonials 2 місяці тому

    Nice speech..nandri..

  • @sivasub-2018
    @sivasub-2018 6 місяців тому +1

    Salute sir, for your honesty

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 6 місяців тому +2

    Very good kalimuthu sir long live

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @narayananmv7629
    @narayananmv7629 6 місяців тому

    Super sir 🎉 an example how a police personnel must be in life to service of people.😊

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rameshpillai3742
    @rameshpillai3742 6 місяців тому +1

    Super speech ji❤❤

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @kulothungan1756
    @kulothungan1756 6 місяців тому

    SIr,With my most humble respect to your noble public dedicated n sincere service as an IPS officer on humanitarian ground. , I am very much pleased n following your advice as you mentioned. I can feel very happy when we prepared to help others by means of financial (if possible) or by encouraging kind words those who are in need and physical help as for as possible without any expectations .These things will help us to lead a peaceful happy life .Thanks to the motivational speech for senior citizens contented life.

  • @haripriyas1986
    @haripriyas1986 6 місяців тому

    I am 87. I heared fully. Beautiful. In.my experience it is possible upto 80. Afterwards problems both mentally and physically. Ur sugestion is for youngers. Now a days they dont care. Wishes for service done and doing
    . Kv vittoba

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @MPitchandi
    @MPitchandi 6 місяців тому

    I am 85. I follow as follows .walking&cycling. Sufficient meals took in a same time good mind unwanted

  • @madhavaelastic6037
    @madhavaelastic6037 6 місяців тому +1

    Super sir🙏

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sivakumarc3230
    @sivakumarc3230 6 місяців тому +4

    ஐயா அவர்களின் உறை தெளிவாக உள்ளது நன்றி ஐயா
    ஐயா அவர்களை நான் பெருந்துறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் பெருந்துறை அரசுப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது காவல் கண்காணிப்பாளர் SP ஆக வந்த போது பார்த்த ஞாபகம் உள்ளது நன்றி ஐயா

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 6 місяців тому

      உறை அல்ல. உரை.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 6 місяців тому +1

    ஐயா, தாங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமைக்குரியவன்.நானும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்தவன். திருச்சி நகரத்தில் வசிக்கிறேன். உங்களது பணிக்காலத்தில் நேர்மையான முறையில் பணியாற்றியது அனைவரும் அறிவார்கள். குறிப்பாக எம்ஜிஆர்.முதல்வர் பின் ஜெயலலிதா அம்மையார் முதல்வர் காலங்களில் தமிழகத்தில் உங்களது பணி மிகவும் சிறப்பாக இருந்தது. என் வயது தற்போது 79 . நானும் தமிழக அரசு பணியில் தான் பணியாற்றினேன். பூங்காற்றில் உங்களது பங்களிப்பு மிகவும் பராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள்.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 6 місяців тому +1

    Vert good sir.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rajalakshmi8556
    @rajalakshmi8556 6 місяців тому

    More on ur words and presentation

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 6 місяців тому

    வாழ்நாள்

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @kdnn5375
    @kdnn5375 6 місяців тому +1

    நான் குறத்தியறை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எங்கள் பள்ளி ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வந்தீர்கள், உங்களை சீருடையில் பார்த்து வியந்து நின்றேன்...அன்று போல் இன்றும் அடுக்கு மொழியில் பேசும்போது,அந்த காட்சி கண்முன் வருகிறது.

  • @MPitchandi
    @MPitchandi 6 місяців тому

    Unwanted think&sleep same time in daily &no fear about dead ,heal to all friend.

  • @manoharanps9582
    @manoharanps9582 5 місяців тому

    Selva perunthagai was made by him. He use to visit him at rbi qtrs

  • @tamilmanivelu
    @tamilmanivelu 6 місяців тому

    நீங்கள் விருதுநகரில் பணியாற்றியபோது நல்ல காரியங்கள் செய்ததை அறிவோம்

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @kmanoharan6135
    @kmanoharan6135 6 місяців тому

    Manmangalam giramathukku eadavadu nalladu seideergala.

  • @rajendranraju4798
    @rajendranraju4798 6 місяців тому

    அய்யா,வணக்கம்,நான் உங்களால் தேர்வு செய்யப்பட்டவன்,கடைசியாக உதவி ஆய்வாளராக ஓய்வு பெற்று,தற்போது மயிலாடுதுறையில் செட்டிலாகிவிட்டேன்,நன்றி,வணக்கம்.

  • @rtsmadhavan
    @rtsmadhavan 6 місяців тому

    நாகையில் சிறந்த முறையில் பணியாற்றிய பெருமைக்குரியவர் வணக்கம்

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 6 місяців тому +2

    ❤மனசாட்சியின் குறல்🎉😅

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @sathyasathya6537
    @sathyasathya6537 6 місяців тому +2

    Unkal two son nagapattinam nehru metri enitam patitharkal nanraka erukirarkala god bless you
    Aravinth Ananth

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому +1

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @scotnewschannel8391
    @scotnewschannel8391 6 місяців тому

    மண்ணும் மங்கலமாய் மண் மங்கலத்தில் பிறந்து கடமை மிகு காவல் செம்மல் அன்னார் ஐபி அன்னார் காளிமுத்து ஐபிஎஸ் அவர்கள் என்றும் உள்ளம் இளமையாக வலம் வர,வளம் பெற, நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
    தங்களது பேட்டி முழுமையாக பார்த்தேன மிகவும் பின்தங்கிய ஊர் என்று சொல்லி இருந்தீர்கள் ஆனால் தாங்கள் மண்மங்கலம் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள் ?
    எத்தனை முறை ஊருக்கு வந்தீர்கள்?
    உடன் பிறந்தவர்களை பெற்றோர்களை எத்தனை முறை பார்த்தீர்கள்?
    தாங்கள் பவரில் இருந்தபொழுது தான் பிறந்த ஊருக்கு பெயர் சொல்லும் திட்டம் கொண்டு வந்திருக்கலாம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கலாம் ஏனோ நீங்கள் செய்யவில்லை
    பேட்டியில் தங்கள் குடும்ப விவரம் தெரிவிக்கவில்லை பேட்டியில் தங்களது இலக்கிய பேச்சு மிகவும் மகிழ்வாக பாராட்டும்படியாக மன நிறைவாக இருந்தது.
    எப்படி இப்படி அடுக்குமொழி பேச்சு கற்றீர்கள் என்பது விந்தையாக வியப்பாக இருக்கிறது
    தாங்கள் பணி காலத்திலோ அல்லது ஓய்வு பெற்ற பின்னோ சமுதாயத்திற்கு அதாவது நூல் மற்றும் சேவைகள் ஏதேனும் செய்திருக்கிறீர்களா?
    தங்களோடு பேச ஆவலாக உள்ளேன் அன்புடன் கரூர் ஸ்காட்.
    எனது தொலைபேசி எண் 9843062699

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 6 місяців тому +2

    Welcome 28/7/24SV

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 6 місяців тому +2

    You appears to be a honest officer like Sahayam.That is reason.you were posted to Home Guard and Police Housing Corporation

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @ARUNACHALAM-n4p
    @ARUNACHALAM-n4p 6 місяців тому

    🎉

  • @selvamkannan8830
    @selvamkannan8830 6 місяців тому

    Sir how is Aravind and his family. K selvam physics teacher sboa school.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @jaganathans7428
    @jaganathans7428 6 місяців тому

    Ayya.vananguren

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @poovarasu3906
    @poovarasu3906 6 місяців тому

    🥀ஆசு கவியல்ல..பேசு கவி..

  • @esakkimuthukumar6084
    @esakkimuthukumar6084 6 місяців тому +1

    கருணாநிதி ஆதரவாகவே பணியாற்றியவர்

  • @vijayragavan1520
    @vijayragavan1520 6 місяців тому +1

    former chennai city police commisioner..........

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @jksinternational8680
    @jksinternational8680 6 місяців тому

    காவல் துறையில் உள்ளவர்களுக்கு தங்கள் மேலே நல்ல அபிப்பிராயம் இல்லை எனலாம்,பொலிசாருக்கு ஒதுக்க பட்ட பணத்தை செலவு செய்யாமல், திரும்ப தருவீர்கள் மீடியா விளம்பரத்தோடு.

  • @rahmanthaju4106
    @rahmanthaju4106 6 місяців тому

    Neengal 100 years mel valndu mara anaivarukkumvLtunghLayya

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @shrijithkumar.s5114
    @shrijithkumar.s5114 6 місяців тому

    K RADHA KRISHNAN PONDICHERRY
    YOUR SCIENCE TEACHER AT VANGAL DURING 1967
    _68
    ,,I WISH YOU VERY LONG😮

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

    • @selvakumarramasamy7105
      @selvakumarramasamy7105 6 місяців тому

      Proud of pondicherrian❤

  • @manoannur1087
    @manoannur1087 6 місяців тому +1

    நீங்கள் சொல்லியதில் ஆரம்ப காலங்களில் கஷ்டம் பின்பு காவல்துறையில் உயர்ந்த இடத்தில் இருந்த போது ஏழை எளிய. மக்களுக்கு சேவை செய்யாமல் அதிகாரத் தோடு ஓய்வு
    அதன்பின் அதிகாரமில்லா வாழ்க்கை யில் வெளி உலகம் உங்களுக்கு விநோதமாக தெரிகிறது. பதவி இருக்கும் போது பலருக்கு உதவி செய்ததாக தெரியவில்லை. இனி பவர் இல்லாமல் பதவி இல்லாமல் புலம்ப வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @HARIKRISHNAN-hy7uv
    @HARIKRISHNAN-hy7uv 6 місяців тому

    Sir
    We are working
    For your pension
    With out our gst
    You are not getting
    Your pension.
    Please avoid
    Your pension

  • @perumalr7586
    @perumalr7586 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому +1

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @tamilthuli8807
    @tamilthuli8807 6 місяців тому

    Alakkatheenga

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @perumalr7586
    @perumalr7586 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 0:00

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @spkannan1489
    @spkannan1489 6 місяців тому

    விருதுநகரில் பணியில் இருந்த பொழுது நேரில் சந்தித்திருக்கிறேன்

  • @IyappanNarayanan-v4c
    @IyappanNarayanan-v4c 6 місяців тому

    Scotland taring officer ayya

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @Govindankuppuswamy
    @Govindankuppuswamy 6 місяців тому +5

    ஐயா நானும் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்னிடமும் இருவர் ஐந்து ‌மூண்றுஎனவாங்கிக்கொண்டு தரவில்லை

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 місяців тому +1

      உண்கழுக்கு அதிக ஞாபகசக்தி இருக்கிரது ..ஒருவருக்கு கொடுப்பதாக இருந்தாள் அவருக்கு ஞானபகசக்தி இருக்ககூடாது தெறிந்து கொள்ளுங்கள்..

    • @sakthi5441
      @sakthi5441 6 місяців тому

      ​@@thiruvengadamm6572
      கொடுத்தால்,திருப்பித் தரக்கூடாது,இல்லை?

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @shrijithkumar.s5114
    @shrijithkumar.s5114 6 місяців тому

    1:12

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @ThavaguruKathirvel
    @ThavaguruKathirvel 6 місяців тому +6

    நல்லது செய்ய
    நினைப்பாவது வருதா என்று பாருங்கோ
    முதியோர்க்கு
    விழிப்புணர்வு வர
    உதவுங்கோ
    பாவம் பார்க்கும் அளவுக்கு தரம் குறையாது பார்த்துக்
    கொள்ளுங்கோ

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @manoannur1087
    @manoannur1087 6 місяців тому +2

    வசனம் பாடல்கள் நல்லாத்தான் இருக்கு நீங்கள் சும்மா பேசுவது வேஸ்ட். பதவி காலத்தில் உதவ நேரமில்லையோ

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @user-ap54
    @user-ap54 6 місяців тому +1

    Looks like an old video

    • @poongaatru
      @poongaatru  6 місяців тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.