Didn't expect this Bro from your Video, promoting an astrologer. Please believe in yourself and all your growth is because of only your efforts and not some astrologer. Please abstain from promoting such things. You are much better than that. Your growth is because of your content and the people like me who support you. All the best.
Very very nice and beautiful video Thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
03:05 இதுக்கு மன்னிப்பு நீ next வீடியோ ல கேட்டே ஆகணும். உன் மேல எவ்ளோ மரியாதை வெச்சிருந்தோம், கொஞ்ச நேரத்துல காலி பண்ணிட்டயே. கொஞ்சம் யோசிச்சு பேசுங்க 😡😡😡
மீண்டும் ஒருமுறை உலகப்போர் வந்தால் நினைத்து பார்க்கவே பயம் தான் புவனி உலகத் தலைவர்கள் மனிதாபிமான முறையில் சிந்தனைகளை இறைவன் அருள இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
தலைவா வணக்கம் எங்கள் கிராமத்தின் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் ஒரு ஆணுக்கு தொல்லை கொடுக்க ஒரு பெண் இல்லை என்றால் அந்த ஆண் ஒரு ஊருக்கே தொல்லையாக இருப்பான் என்று கூறுவார்கள் உங்களுக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணம் பண்ணி தொல்லை கொடுக்க விரைவில் நல்ல மனைவி அமைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் வீடியோவை பார்த்து மனைவியிடம் சிக்கித் தவிக்கும் கணவன்மார்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😢😢😢😢😊😊😊🇰🇼🇰🇼🇰🇼🇰🇼 குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதா பிரகாஷ்,,
இது எல்லாம் பார்க்கும் போது எனக்கு இந்தியா மேல் கோபம் தான் வருது இவ்வளவு பூகம்பம் சுனாமி செலவினங்கள் சமாளித்து சாலைகளும் சரி பஸ் போக்குவரத்தும் சரி ரயில் நிலையங்களும் சரி புதியது போன்று உள்ளது ஆனால் இங்கே ஒரு பேருந்தில் ஏறினால் ஒரே சமயத்தில் மழை பெய்தால் ஒழுகிறது என் புதிய பேண்ட் ஒரு டவுன் பஸ் கிழித்து சம்பவம் ஆனது மட்டுமில்லாமல் சிறிது தூரம் போய் பிரேக்டவுன் ஆனது இதை விட கேவலம் என்ன வேண்டும் பேருந்துகளும் சாலைகளும் மிகக் கேவலமாக உள்ளது
புவணி சகோ உங்கள் மீது அளவு கடந்த பாசத்தையும் நேசத்தையும் வைத்து இருக்கும் எங்களை தயவுசெய்து மாற்றி யோசிக்க வேண்டாம். உங்கள் உழைப்பு உங்கள் தன்னம்பிக்கை இது தான் முக்கியம். மூடநம்பிக்கைகளை கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தவறான கருத்தை விதைக்க வேண்டாம். பிளீஸ்.
Free dhan bro and We stopped all illegal apps as per our subscriber needs. We love you guys want to give a nice content for you all its cost lot for it ❤
U r too valued person so dont support to this type of Ads
Astrotalk pathi sollum pothu ungalake siripa adaka mudiyala
Don't suggest any astrologist.... Avoid this type of advertising😂😂
😅😅🤣😂😆😁😄 புவனிதரன் அவர்களே நீங்களே இப்படி ராசி ஜாதகம் .. ஜோசியம் கிளம்பிடிங்களே.. உலகம் சுற்றும் வாலிபர் பலநாடு அறிவு கொண்டவர்.. 😇
Pureyala bro Yenna soillrenga
@@Lovely-vf6zc avan amma amerikka kari Pola nanba tamil theriyathu 😂😂
Apadina avar travel pandrathukku neenga sponsor pannunga!!!! 😂😂😂😂
Advertising epdi nekka thadavuraruuu 😂😂😂 ivanga kaasu kaga epdi la dakaltii kaaturanga
Bro why you damage your image by promoting these kind of ads 🤦
அருமையான பதிவு. தெள்ளத் தெளிவாக எந்த இடையூறும் இன்றி பொறுமையாக சிரத்தையுடன் கூறினதற்கு மிக்க நன்றி ப்ரோ!
மிக்க நன்றி ❤️
அருமையான வரலாற்றுடன் காணொளிக்கு நன்றி.
போதும் என்ற மனதில்லாததின் விளைவு…
மனித பேராசையின் கோர முகம்!
தகவலை விவரித்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ 👏🙏
Didn't expect this Bro from your Video, promoting an astrologer. Please believe in yourself and all your growth is because of only your efforts and not some astrologer. Please abstain from promoting such things. You are much better than that. Your growth is because of your content and the people like me who support you. All the best.
I think you don't believe in God
👇🏿Astrology haters hit here
Kanni rasi nanpargale ungalukku inda varushan neraya likes vilum🤣🤣🤣
லைக் பிச்சை இதுக்கு நாலு பேரு சுன்னிய புடிச்சு ஊம்பலாமே 😂
@@maduraikaran964 🤣🤣🤣
Puluthi Japanla irundhu Astrology pathi pesuraan
Hii.புவனி..ரொம்ப..ரொம்ப..அருமையான..விடியா..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..வாழ்க..🌾🌴🌿💯💯💯🤝🤝🤝🤝🙏🙏🙏🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️.OK.Good..night..Thankuoy 💐
Romba nalla explain pannirukinga bro👍
Thank you for this video❤️
அற்புதமான விடியோ பதிவு அருமையா இருந்தது நல்ல தகவல் கள் அருமை நன்றி வாழ்த்துக்கள்
Very very nice and beautiful video Thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
வாய்ப்பிள்ளை. ராஜா
சூப்பர் வீடியோ புவனி வழக்கம் நல்லா குடுக்குறீங்க சூப்பர் ❤❤🎉🎉
I've huge respect on you please don't do such kind of ads..
Buvani nanba Japan🇯🇵 episode 5 baigarama iruthuchi nanba Japan mela atomic bomb pota full History neega veralevel sonneega veralevel la nanba🥰🥰😍😍💯
அறியாத தகவல் ஜப்பானின் பிடிவாதமே அணு ஆயுத போர் துவக்கம் வாழ்க ஜப்பான்
6years celebration congratulations bro ❤
Onga video daily videos podunga...onga videos parkama irukka mudiyala all feelings poirum ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நம்பிக்கை தான் வாழ்க்கை... இதில் தவறு என்ன... அவர் சொல்ழதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லையே. பிடித்தால் செய்யுங்க
Super marketting astrology pulli❤❤
சூப்பர் ஜப்பான் டோர் நன்றி மகனே நன்றி
அருமையான காணொலி வாழ்த்துகள் தம்பி
Very good experience bro.🎉
03:05 இதுக்கு மன்னிப்பு நீ next வீடியோ ல கேட்டே ஆகணும். உன் மேல எவ்ளோ மரியாதை வெச்சிருந்தோம், கொஞ்ச நேரத்துல காலி பண்ணிட்டயே. கொஞ்சம் யோசிச்சு பேசுங்க 😡😡😡
Maniipu kekanuma
...nee oru 10000 monthly annupu....
@@venkatesh2638 ama
Puriyala ethuku mannipu
Mass bro your channel
Rempa nalla irukku
We are support in RAMNAD THEVAN
Everything Happens according to destiny ❤
6 years celebration 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ bro kasukabe video podunga uma bro potutaru telugu channel
மீண்டும் ஒருமுறை உலகப்போர் வந்தால் நினைத்து பார்க்கவே பயம் தான் புவனி உலகத் தலைவர்கள் மனிதாபிமான முறையில் சிந்தனைகளை இறைவன் அருள இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
Fantastic coverage of this horrifying history. 👏👏👏
தலைவா வணக்கம் எங்கள் கிராமத்தின் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் ஒரு ஆணுக்கு தொல்லை கொடுக்க ஒரு பெண் இல்லை என்றால் அந்த ஆண் ஒரு ஊருக்கே தொல்லையாக இருப்பான் என்று கூறுவார்கள் உங்களுக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணம் பண்ணி தொல்லை கொடுக்க விரைவில் நல்ல மனைவி அமைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் வீடியோவை பார்த்து மனைவியிடம் சிக்கித் தவிக்கும் கணவன்மார்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😢😢😢😢😊😊😊🇰🇼🇰🇼🇰🇼🇰🇼 குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதா பிரகாஷ்,,
பார்க்கும் போது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது சகோ
உன் உழைப்பை நம்பு, பட்ஜட் டிராவல் செப் brother.... Astrology poya நீயும் உன் சேனலும்...
Eppadi Come Back Aanaanga visarichi antha tricks pathi vlog pannunga... Also pls cover Hiroshimaa also bro
Love from Uma fan
Anna super na arumayana video 6th standard padikum pothula erunthu entha kathaya kta video la pathathu magilchi 😅
Antha Astrologer pallavi ta propose pannuya , kalyanam aana un problem lm sari airum.
புவனி நல்ல பயன் உள்ள வீடியோ. எனக்கு பள்ளியில் படித்த ஞாபகம் வருகிறது.
அருமையான காணொளி Time Ponadhu Theriyalla
தமிழன்.தமிழன்தான்டா.சோழனின்.பயணம்.தொடருட்டும்.நன்பா.வாழ்கா.
அருமை சகோ..
Super video 🎉🎉
Bro pls visit Sadako Sasaki memorial...
Hlo அண்ணா iam navin ஜப்பான் நாடு சூப்பர்
அருமையான பதிவு
Calcutta dram still running with good transportation
Mass bro ❤
14:50 i think bro picking up some radiation🙄
I thought too
14:41 bro antha things la innu ratiation irukku bro
Bro இன்னைக்கு ஒரு Earthquake Japan ல வந்தது.
அத வீடியோ போடுங்கள்...
Hope you all there safely❤
Very informative bro!!!
Naruto village visit panni poduga anime related ah edana poduga
Boom 💥❤you are my 🌎
Nice information...very informative video 👌👏
Hi anna big fan from salem 🎉😅
Hello 😊
வணக்கம் ஜப்பான் தாக்கிய முக்கிய காரணம்
பேர்ல் ஹார்பர் வணிக ரீதியாக முக்கியமான கேந்திர நிலையம்
Too much advertising bro...
அருமையான பதிவு ❤
Viode super Anna..🍃🌍✨💫❤️🫂
Super video
Well explaned,next week visiting,pray for no more Hiroshimas.
Valthugal ❤️❤️❤️❤️❤️
Anna love you 🎉❤
Very nice 🎉
can you attach the sources to the info you are telling in the video?
இது எல்லாம் பார்க்கும் போது எனக்கு இந்தியா மேல் கோபம் தான் வருது இவ்வளவு பூகம்பம் சுனாமி செலவினங்கள் சமாளித்து சாலைகளும் சரி பஸ் போக்குவரத்தும் சரி ரயில் நிலையங்களும் சரி புதியது போன்று உள்ளது ஆனால் இங்கே ஒரு பேருந்தில் ஏறினால் ஒரே சமயத்தில் மழை பெய்தால் ஒழுகிறது என் புதிய பேண்ட் ஒரு டவுன் பஸ் கிழித்து சம்பவம் ஆனது மட்டுமில்லாமல் சிறிது தூரம் போய் பிரேக்டவுன் ஆனது இதை விட கேவலம் என்ன வேண்டும் பேருந்துகளும் சாலைகளும் மிகக் கேவலமாக உள்ளது
Nammo oorla andha chilra machine ah ye thookinu poirvangu ya yov😅😅😅
Years only changed but still humans are fighting against each other's till now
Bro Seychelles try pannunga bro
Anna Mumbai lai indha meri tram illingai Anna 🚊 support in Mumbai ❤
Please go to Fiji Island
Soldiers 🪖... Next uruttu movie ku content Vara maari iruku.. paarunga 🥱💀
😂😂
Bro love from Trichy ❤❤
Super bro
Bro... How to travel Japan will less money?
அண்ணா அலெக்சாண்டர் பிறந்த ஊருக்கு போயிட்டு அங்க அவர் சமாதி அவரைப் பற்றி தகவல் சொல்லுங்க அண்ணா
Super bro ne❤
Bro இந்த பொருள்களிள் Radiation இருகத 15:04
Reminds me 10'th std history syllabus🙏
America one time ponga bro please 🙏❤️😊
அதே போல் அடுத்த நியூக்ளியர் பாம் ரெடி மூன்றாம் உலக யுத்தம் 😮😮😮
Japan adipatta anubavathulla avanukku munneranum ni thonirukkum pola😢
Bro how to activate nfc in my mobile redmi note 10 pro?
*ஜோசிய உருட்டை நிறுத்து! அதிக காசு வருமென்று மக்களை முட்டாளாக்காதே. இது அறிவியல் உலகம்*
@outofoffice4032 peasuvathai niruthu idhu AI world
Josiyamum ariviyal thaan da olunga padichu paru puriyum. Aana antha josiyam naala namaku use ila.
But you cannot deny God
@@a-ji-ql4td Artificial intelligence is a form of science as well. Have some basic knowledge 😂😂
@@MurugeshOriginals Just keep it with you. Don’t try to advise others.
Super. Pro
புவணி சகோ உங்கள் மீது அளவு கடந்த பாசத்தையும் நேசத்தையும் வைத்து இருக்கும் எங்களை தயவுசெய்து மாற்றி யோசிக்க வேண்டாம். உங்கள் உழைப்பு உங்கள் தன்னம்பிக்கை இது தான் முக்கியம். மூடநம்பிக்கைகளை கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தவறான கருத்தை விதைக்க வேண்டாம். பிளீஸ்.
Always w8ing for ur vi
03:00 Mr.GK. Video paruga ellam sari aahirum
Money varuthunu makkala muttal akathinga bro unga Mela nalla mariyatha iruku next time ipadi pannathinga
3:05 intha mathi thappa sollatha bro. If good thing happened to u not for all people it will happen
Many people lost their money including me
Free dhan bro and We stopped all illegal apps as per our subscriber needs. We love you guys want to give a nice content for you all its cost lot for it ❤
@@TamilTrekkerOfficialad nu podunga bro
Mudi nalla valarndhu glamour ahittinga.
My respect Japan 😢
Come to Myanmar later
Japan la earthquake newsla podranga..
ippo dhan history padichen
Hiroshima1945 August 6 (little boy)
Nagasaki 1945 August 9 (fat man)
Nicevideo
உங்க வீடியோ வா ரொம்ப பாப்ப