வரலாற்றை ஜப்பான் காரர்கள் எவ்வளவு பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள் ஏனென்றால் இது அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் வரலாறு மிக முக்கியமானது
.குறிப்பாக நெருப்போடு ஓடும் அந்த காட்சிகள் இனி இது மாதிரி உலகில் எங்கும் நடக்க கூடாது.இது அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் வரலாறு மிக முக்கியமானது,காணொளிக்கு நன்றி.
Japan மக்கள் போராடி ஜெயித்தவர்கள் இன்று technology la amarica veta vara lavel la erukaga but அவங்க அனுபவித்த வலிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது
இன்றை ஜப்பான் இந்த அளவு முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் அமெரிக்க உதவிதான் - இரண்டாம் உலகப்போரை இந்த அணு ஆயுத உதவியுடன் முடிவுக்கு கொண்டுவந்துபின் ஜப்பான் முன்னேற உதவியது / அமெரிக்காதான் -
This man is simply the best.... Tamil trekker buvani anna neenga travel mattum pannitu touring spots lam mattum sollama antha history um serthu soldringa la Vera level anna neenga oru lesson hey eduthinga... ❤❤
Torn kimono,melted slates,twisted buttons,many more things are sad remainder of hollocaust,lets pray for peace and warless world.Thanks Bhuvani for your visit here and highligjting world' s great tragedy.From dust to great structires and development,Japanese people' s smartness and hard work draws our attention.❤
றோம்ப நாளா நான் எதிர் பார்த்த வீடியோ. நன்றிகள் தம்பி. மியூசியமும் அதன் விளக்கமும் சூப்பர் தம்பி, நான் நேராவே ஹிரோமா வந்து பார்த்து கவலைப் பட்டதும் போலும் மனம் கவலையாக இருந்தது ❤❤
👌bhuvi , you something different from others many of them presenting hiroshmi naga sagi videos but your explanation and angle of focusing , extraordinary ❤️ you are professional traveler😮
Advanced heartfelt wishes for 12 lakhs subscribers. It will grow to 1 crore very soon. Continue your effort and visit all countries. We are proud of you. ❤❤❤🎉🎉🎉
என் சிறு வயதிலிருந்தே நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த இடம். நான் வளர்ந்து வரும் நாட்களில் நம் இந்தியா மற்றும் நாம் வாழும் தமிழ்நாட்டிலும் நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் (விடுதலைக்காக) குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை இன்னும் எவ்வளவோ கொடுமைகள் 😢😢 Thank you bhuvani for exploring 🙏 Japan
This is what happened to us in Srilanka. The issue is, at least there is government for speaking out the pain of Japans, but for us none, there is no government for us to speak our pain . What happened to us in Ilam is more painful and cruel. Please understand I am not under estimating Japan is pain தமிழரின் தாகம் தமிழ் ஈழம்
தமிழருக்குள்ள நீங்கள் என்ன ஆட்கள், அவையள் என்ன ஆக்கள் எண்டு சாதி பிரிச்சு வச்சுக்கிட்டு தமிழீழமாம் தமிழீழம். முதல்ல சாதி பாக்றவயல் சாகட்டும் அப்புறம் தமிழீழம் பத்தி பேசலாம்
உங்கள் காணொளிகள் பதிவில் காணும் போது ஜப்பானியர்கள் அதிகமாக நடப்பதை பார்க்க முடிகிறது. க்ளீன் டிரசென்ஸ், க்ளீன் பிளேஸ், technology sound.அருமை. எனக்கும் 2006 ஜப்பானில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒக்ககாஹாமா Chiyoda என்ற கம்பனியில் Family ஆக வர சொன்னார்கள் இளம் குழந்தைகள் இருந்ததால் climate பற்றி யோசித்தேன் பிறகு அதே company மூலம் qatar சென்றேன்.
Japan people are hardworkers❤ Because of their hardwork they changed the hell into beautiful heaven again❤❤❤❤ They love their country and not like our politicians😂
Oru documentary iruku, oru American Navy intha town ku apa vanthutu irunthanga without knowing about explosion. Avanga experience share panirupanga live ah pathatha
கடவுள் எல்லாத்தையும் படைச்சு நீங்களும் வாழ்ந்து மாற்றவர்களையும் வாழ வையுங்கள், வாழ விடுங்க என்றால் நீங்களோ எல்லா உயிர்களையும் கொல்லுறீங்க. மனிதா எப்போ தான் மாறுவாய்??............
drive.google.com/file/d/1RM0OAATlljFNGpaGHORIVzzDSSmDTymw/view?usp=share_link
Watch the Hiroshima sensitive content unblurred
Brother namma prime minister Anga irukaru neenga eppadiyachum meet panni video podunga
Japanese when u will revenge......
Hi bro seiryu miharashi station oru vatti visit pannunga bro
Kolandinga parkama kuda konuerukan amirika karan. Japan army and amarika army will fight.y punesh the public
@ANALMSK அணல் சித்தன் p😊
ஹிரோசிமா நாகசாகியை காண்பிக்க சொல்லி அடிக்கடி கமெண்ட் பண்ணினேன் எனது கோரிக்கையை ஏற்ற புவனிக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤
❤
Net la poi par da. Rasu
Nice 🔥
@@sundarrajan3031 நெட்ல பார்க்கலாம்டா தமிழ்ல யாரு விளக்கமா சொல்வா
@@sundarrajan3031errichala unaku
மனது வலித்தது.குறிப்பாக நெருப்போடு ஓடும் அந்த காட்சிகள் இனி இது மாதிரி உலகில் எங்கும் நடக்க கூடாது.
படிச்சு தெரிஞ்சத்த realla கண்முன் காட்டினத்துக்கு ரொம்ப நன்றி அண்ணா..🦋
மக்களைப் பற்றி சிந்திக்காத, பேராசை கொண்ட, அதிகார ஆசைக் கொண்ட சுயநலக்கார தலைவர்களால் ஏற்பட்டதுதான் இவை
வரலாற்றை ஜப்பான் காரர்கள் எவ்வளவு பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள் ஏனென்றால் இது அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் வரலாறு மிக முக்கியமானது
Ana namapa aluga 😢😢
@@brandy4625 வரலாற்றை வித்துறுவாய்ங்க
Aanal vellaikaaran seitha paavatthai maranthuvitthan japan kaaran!!
தமிழர்கள் வரலாற்றை பாதுகாப்பதில் ஆர்வம் குறைவு
@@TamilProductionTamizhan Japan panna pavatha yarum illa marakala east Asia la and south east Asia maranthutanga, WW2 Japanese onnum nallavanuga illa.
ஹிரோஷிமா காட்சிகள் சோகத்திலும் அற்புதம் "புவனிக்கு"என் மனமார்ந்த வாழ்த்துகள்❤❤❤
.குறிப்பாக நெருப்போடு ஓடும் அந்த காட்சிகள் இனி இது மாதிரி உலகில் எங்கும் நடக்க கூடாது.இது அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் வரலாறு மிக முக்கியமானது,காணொளிக்கு நன்றி.
கொடுத்து வைத்தவர் நீங்கள்.உலகத்தை சுற்றி வரீங்க.வாழ்த்துகள்.
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 நீங்கள் கிரோசிமாவில் நிற்பது பெருமையாக இருக்கின்றது, 👌💪💪💪
உங்கள் அருகில் இருந்து பார்த்த அனுபவம் வாழ்த்து சொல்லும் தருணம் இது அல்ல நன்றி புவனி நன்றி😢
எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து அணு ஆயுதங்களை அழித்து விட்டால் நல்லாருக்கும் சகோ.நன்றி உங்கள் காணோளி
சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களை காட்டியமைக்கு நன்றி.
You are not just showing the world, your explanation is so clean and easy to understand. Keeep rocking. We all support you.
நன்றி நண்பா உங்களால் இயன்ற வரை தகவல்களை தர முயன்றீர்கள் . வாழ்துகள்
பயணம் தொடரட்டும்.
உங்களின் வார்த்தைகள் அவர்களின் வலியை கடத்தியது அண்ணா... நினைவுகள் அழிந்தே வாழ்க்கையில் கொடுமையான ஒன்று
அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
அமேசான் காடா.....
ஐ.... Jolly 😃
பியர் கிரில்ஸ் ஐயும் பார்த்து வரவும்
😂😂
@@mr_wizz_media7008 🙂🙂🙂🙂🙂
அங்குள்ள அமேசான் ஆறும் அருமையாக இருக்கும். உலகின் இரண்டாவது மிகப்பெரிய நதி
பழைய சுவடுகளை மறக்க முடியாது மிகவும் சிறப்பு🤝🙏😍
வீடீயோ சூப்பர் புரோ இதயமே வலிக்குது❤நன்றி
இது என்ன ஆச்சரியம் என்றால் அந்த அணுகுண்டுக்கு பிறகு ஜப்பானின் வளர்ச்சி ..
😎🇮🇳ஜப்பான், Hiroshima நகரத்தில் அன்பு தம்பி புவனியுடன் நடந்து செல்லும் அனுபவம் ....மகிழ்ச்சியாய் உள்ளது, நன்றி.😢😊
90'skids மிகவும் பிடித்த இடம்.. 👌👌👌👌👌
இதே நிலைதான் (மே18)18.05.2009 இல் முள்ளிவாய்க்கால் தமிழீழத்திலும் நடந்து.
பார்க்கவே கஷ்டமாயிருக்கு பாவம் அப்போ எவ்வளவு மோசமா இருந்திருக்கும் நன்றி சகோ
Japan மக்கள் போராடி ஜெயித்தவர்கள் இன்று technology la amarica veta vara lavel la erukaga but அவங்க அனுபவித்த வலிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது
இன்றை ஜப்பான் இந்த அளவு முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் அமெரிக்க உதவிதான் - இரண்டாம் உலகப்போரை இந்த அணு ஆயுத உதவியுடன் முடிவுக்கு கொண்டுவந்துபின் ஜப்பான் முன்னேற உதவியது / அமெரிக்காதான் -
ஹீரோமா நகரில் உள்ள நிகழ்வுகள் பார்க்க மனம் சங்கடமாக இருந்தது நாகாசகியும் சென்று வாருங்கள் நன்றி வாழ்த்துக்கள்
This man is simply the best.... Tamil trekker buvani anna neenga travel mattum pannitu touring spots lam mattum sollama antha history um serthu soldringa la Vera level anna neenga oru lesson hey eduthinga... ❤❤
Peace is very important to the world . Very sad to see this video . Keep it up your good work bro .🔝
நன்றி அண்ணா இது எல்லாம் இனி பார்க்க முடியுமானு தெரியல 👍👍👍❤❤❤
முள்ளிவாய்க்காலில் உங்கள் தொப்புள்கொடி உறவுகள் இதை நேரில் பார்த்தோம் சகோ..
தலைவரே உங்களையே கண்கலங்க வச்சுட்டாங்கபோலா பாவம் எதிரிக்கு கூட இதுஎதுவும் நடக்கக் கூடாது
Hiroshima 🇯🇵🇯🇵🇯🇵proud of your comeback ✌️✌️✌️
சகோ .. காணொளிகள் அருமை நன்றி.. 1931 அல்ல 1941
Thank you a lot for showing the tears of people having accepted my request. Thank you again Bhuvani
😢😭very Sad to see the museum. Thanks for showing the Hiroshima disaster things and pictures bro.🙏
G 7 summit also happened in this week..in Hiroshima our pm also attended
So Bhuvani is a on line tour guide to us. Thank u for taking us tour the world👌
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
Torn kimono,melted slates,twisted buttons,many more things are sad remainder of hollocaust,lets pray for peace and warless world.Thanks Bhuvani for your visit here and highligjting world' s great tragedy.From dust to great structires and development,Japanese people' s smartness and hard work draws our attention.❤
றோம்ப நாளா நான் எதிர் பார்த்த வீடியோ. நன்றிகள் தம்பி. மியூசியமும் அதன் விளக்கமும் சூப்பர் தம்பி, நான் நேராவே ஹிரோமா வந்து பார்த்து கவலைப் பட்டதும் போலும் மனம் கவலையாக இருந்தது ❤❤
இனிமேல் இந்த மாதிரி நிலைமை எந்த நாட்டுக்கும் வரக்கூடாது..அன்பே சிவம்...
ஒருவேளை... அந்த இரண்டு குண்டுகள் போடவில்லை என்றால் ஜப்பானை அடக்கியிருக்க முடியாது.
Good job தம்பி ஜப்பானில் அழகான flower garden உண்டு pls explore nagoya flower garden முடிந்தால்
👌bhuvi , you something different from others many of them presenting hiroshmi naga sagi videos but your explanation and angle of focusing , extraordinary ❤️ you are
professional traveler😮
Thank you so much for capturing this. Very informative
இந்த காணொளி வழியே எமது தமிழ் சொந் தங்களையும் எண்ணி கொண்டால் நீயும் என் தோழனே....ஈழத்து உறவுகள்
Such a heartbreaking 💔 Can’t even imagine the agony of victims 😢
Japan is a well developed country in the world 🌎
Japan is always ultimate country don't compare with any country
தலைவரே வணக்கம் உங்களுடன் இணைந்து செயல்பட ஆவல்❤❤❤❤
Vera marri bro 💥💥💥
Last ahh 🥲
Very emotional and have to think abt that people r talking abt third world war i pray it won't happen again 🙏 thanks bro
Nice history video from Japan 🇲🇾 Tamilan
.more way to go big brother💪keep rocking
மிக்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்
புவனி தரன்
கும்பகோணம் பட்டாளம் ரமேஷ்
Advanced heartfelt wishes for 12 lakhs subscribers. It will grow to 1 crore very soon. Continue your effort and visit all countries. We are proud of you. ❤❤❤🎉🎉🎉
நானும் உங்களிடம் கேட்டு இருந்தேன். வீடியோ போட்டது நன்றி bro
அதுநடந்தது பழைய கதை ...21 நூற்றாண்டில் தமிழீழத்தில் நடந்தது ..அதை பற்றியும் கொஞ்சம் கூறுங்கள் BUVANI😓😓😓😓
Fact bro நம் மக்களின் வலியை யாரும் பேசவில்லை 😢
Rendu Paithiyam um Sootha Moodidu Ponga da
Dai mada punnaigala
நானு எத்தன வாட்டி கேட்டேன் ரொம்ப நன்றி
I love it and it makes me emotional too 🥺💗
கண் கலங்கிய புவனி 😢 அவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤.......
👍👍👍very nice story 👍👍cont your trips malaysia
Bro oru sec kuda skip panala bro ... Thank for you video
இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது எவ்வளவு வேதனைப் 😔😔😔😔😔😔😔😔😔😔
தரமான சம்பவம் 😮
Super thalaiva arumaiyana video
என் சிறு வயதிலிருந்தே நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த இடம். நான் வளர்ந்து வரும் நாட்களில் நம் இந்தியா மற்றும் நாம் வாழும் தமிழ்நாட்டிலும் நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் (விடுதலைக்காக) குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை இன்னும் எவ்வளவோ கொடுமைகள் 😢😢 Thank you bhuvani for exploring 🙏 Japan
Thank you so much brother. God bless you.
Super bro semma memorable video. All world watch the video best example for world war effects 😢😢😢
Mind blowing presentation like this wonderfull against agathipathiyam
Eastern alpes hills la treking pannunga buvani👌
How japanese fight back from this disaster is surreal
Very Nice.explained bro Tq
I requested Bhuvani very much to show the saddest parts of Japan. Thank you Bhuvani. Proud to be your fan.🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை பதிவு🙏🙏🙏
Please visit Nagoro village bro. Thant village identify how Japan population gets reducing now.
Rombha eager ah wait panninen bro idhukkaaga! Rombha worried bro this incident ku! Thanks bro kaamichadhukku
Was waiting for this video.... thankyou tamiltrekker
This is what happened to us in Srilanka.
The issue is, at least there is government for speaking out the pain of Japans, but for us none, there is no government for us to speak our pain . What happened to us in Ilam is more painful and cruel.
Please understand I am not under estimating Japan is pain
தமிழரின் தாகம் தமிழ் ஈழம்
தமிழருக்குள்ள நீங்கள் என்ன ஆட்கள், அவையள் என்ன ஆக்கள் எண்டு சாதி பிரிச்சு வச்சுக்கிட்டு தமிழீழமாம் தமிழீழம். முதல்ல சாதி பாக்றவயல் சாகட்டும் அப்புறம் தமிழீழம் பத்தி பேசலாம்
Same Japan killed 1.5 lakhs tamil people in 1942.
I think tamil trekker is 1st tamil UA-cam channel visit this historical place so happy 😊 bro keep going and rocking yours subscribes ❤
Hi bro when your starting in UA-cam channel it's one best video who one watch that video I mean any country people watch few seconds cry 😭
உங்கள் காணொளிகள் பதிவில் காணும் போது ஜப்பானியர்கள் அதிகமாக நடப்பதை பார்க்க முடிகிறது. க்ளீன் டிரசென்ஸ், க்ளீன் பிளேஸ், technology sound.அருமை.
எனக்கும் 2006 ஜப்பானில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒக்ககாஹாமா
Chiyoda என்ற கம்பனியில்
Family ஆக வர சொன்னார்கள் இளம் குழந்தைகள் இருந்ததால் climate பற்றி யோசித்தேன் பிறகு அதே company மூலம் qatar சென்றேன்.
அப்பாவி மக்கள் சாவு யாராலும் பொருக்க முடியாது மனசு ரொம்ப வலிக்குது ப்ரோ
Bro next aokigahara forest ponga
Super bro video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ 4:43
HAPPY JOURNEY BRO
அருமை விடியோ
வாழ்த்துக்கள்
Enakku unga videos ellame romba rasichu parpen anna 😁😁😍😍👍🏼👍🏼. Super ah ovvoru country ayum explore panreenga 🤩🔥👍🏼.
Love from Sri Lanka 🇱🇰
Japan people are hardworkers❤
Because of their hardwork they changed the hell into beautiful heaven again❤❤❤❤
They love their country and not like our politicians😂
Thx for sharing the memory bro.
Oru documentary iruku, oru American Navy intha town ku apa vanthutu irunthanga without knowing about explosion. Avanga experience share panirupanga live ah pathatha
Super thaliva 🎉🎉🎉
One of the best video from you bro. Thank you❤
Anna Chernobyl ku ponga anna please and safe ahh ponga vlog pannunga anna🙏
மிக்க நன்றி
Marakamudiyuma antha porai, nagasaki மற்றும் hiroshima மக்கள் தான் ரொம்ப பாவம். என்ன solla
கடவுள் எல்லாத்தையும் படைச்சு நீங்களும் வாழ்ந்து மாற்றவர்களையும் வாழ வையுங்கள், வாழ விடுங்க என்றால் நீங்களோ எல்லா உயிர்களையும் கொல்லுறீங்க. மனிதா எப்போ தான் மாறுவாய்??............
Yarulam "openhaimer" movie release ku aprom intha video paakirarhu
👇
மிகவும் அருமையான வீடியோ ❤️🙏🏻
Eppo Anga kathirvichu irukka bro..Anga?????👍👍👍
1945ல்.... நடந்த கொடுமையைக் கண் முன்னே காட்டியதற்கு..... நன்றி நண்பரே....இறைவா........இந்த கொடுமை மீண்டும் நடக்கக் கூடாது...
குரூரத்தின் உச்சம் ஹிரோஷிமா நாகசாகி மீது நடத்தப்பட்ட தாக்குதல் 😮😢