One Litre Petrol Just 1 Rupee|ஒரு ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் |🤩People Reaction|Mr.village vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2022
  • 1Litre Petrol at One Rupee|ஒரு ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் |🤩People Reaction | Mr.village vaathi
    #petrol #petrolprice #villagevaathi
    In this video we give petrol at one rupee for everyone .
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @kmagi4248
    @kmagi4248 2 роки тому +424

    மோடி கூட கொடுக்காத, ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் கொடுத்த தலைவா நீ வாழ்க👍👍👍

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 2 роки тому +2

      Ivan moothirama athu

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 2 роки тому

      Rendum kilpakkam Pola hospitalla usara illa excaped paitjiyanga usara irunga moothram pudichi kodukkanuga

    • @muniandy6052
      @muniandy6052 2 роки тому +6

      ஏன் மோடி,ஸ்டாலின் கொடுக்க வேண்டியது தானே.

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 2 роки тому

      @@muniandy6052 athan ne kodukkaraye

    • @ilayaraja2244
      @ilayaraja2244 2 роки тому

      🤣

  • @crorenine9690
    @crorenine9690 2 роки тому +86

    சின்ன கல்லு பெரிய லாபம்
    இந்த வீடியோக்கு.... 😊👌👍

  • @mic4164
    @mic4164 2 роки тому +55

    திருட்டு சம்பவமும் நடைபெறலாம்... வண்டியை நிறுத்தி கொள்ளை சம்பவம் எதுவும் நடை பெற கூடாது என்று தான் மக்கள் நினைத்து வண்டியை நிறுத்தாமல் சென்று இருப்பர்...
    நல்ல எண்ணத்தில் செய்தவருக்கு வாழ்த்துக்கள்...

    • @HariHaran-rz7ok
      @HariHaran-rz7ok 7 місяців тому

      எங்க ஊர் பக்கம் திருட்டு அதிகமா நடக்காது தஞ்சாவூர் திருவாரூர் நாகை 😂

  • @newtamilannewvideo1494
    @newtamilannewvideo1494 2 роки тому +96

    உங்கள் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு million subscribers போக வாழ்த்துகள்💥💥💥

  • @425karthik8
    @425karthik8 2 роки тому +280

    தொடர்ந்து சமூக நலத்துடன் செயல்படும் கலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  2 роки тому +12

      🤩🤩🤩thanxs karthi

    • @muneeswaran5108
      @muneeswaran5108 2 роки тому +3

      😂😂😂

    • @venu9392
      @venu9392 2 роки тому +11

      Samuga nalama ithu video kaga panra oru content nu theriyalaya ila purinchikura alavuku mandaila onum ilaya

    • @asgameingyt2980
      @asgameingyt2980 2 роки тому +1

      999+

    • @venu9392
      @venu9392 2 роки тому

      @Yukesh Kumar bike car vechitu irukuravan ellam petrol poda mudiyama ila avanugaluku 1 ruba petrol thara ilatha kolanthaigaluku oneday fulla 3 velaikum sapadu vangi thanthu paruga athutha samuga nalam

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 2 роки тому +68

    எங்க யா இருக்கீங்க நீங்க எல்லாம் இந்த மாதிரி லாம் அடுத்தவங்கள சந்தோஷ படுத்துரத்துகாக இந்த அளவுக்கு பன்றிங்க செம யா...🥰

  • @arjunjeevarasah4139
    @arjunjeevarasah4139 2 роки тому +60

    🇱🇰எங்கட நாட்டில பெற்றோல் 330/=ரூபா.🤩சமூக நலன் என்பது ஒரு சிலருக்கு இறைவன் கொடுத்த வரம். 🙌👏வாழ்த்துக்கள் Bro_ i am from Sri lanka🇱🇰🇱🇰🇱🇰.

  • @rojadevi2613
    @rojadevi2613 2 роки тому +11

    நம்ப முடியல மக்களுக்கு இந்த சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +125

    Ha ha... இது நல்லா இருக்கே......பெட்ரோல் வாங்குரதே ரொம்ப கஸ்ட்டம்....இங்க 1ரூபாய்க்கு பெட்ரோல் ஹா??

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +4

    நம் நாடு மட்டும் இல்ல, பக்கத்து நாட்டு பிரச்சனையும் இதுதான். அத கையில தூக்கி trending ஆக்குன பாரு தம்பி. Super. 👏👏

  • @viswanathn1841
    @viswanathn1841 2 роки тому +11

    வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க்கையில் பல இன்பங்களை பெருவாய் நீங்கள் 100 ஆண்டுகள் மேல வாழ வாழ்த்துக்கள் ❤️❤️

  • @jothijothi2454
    @jothijothi2454 2 роки тому +2

    நம்ம ஊரு பசங்களுக்கு என்ன பெரிய மனசு👍👍👍👍

  • @diwakarkumaresan9219
    @diwakarkumaresan9219 2 роки тому +29

    தர்மம் தலை காக்கும் 🙏 வாழ்த்துக்கள் சகோ👍🙌👏

  • @42venkatesh
    @42venkatesh 2 роки тому +75

    வேற லெவல் நண்பா...வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர..🙏🙏👌🔥🔥

  • @rsaravanan6835
    @rsaravanan6835 2 роки тому +98

    இதற்கு பதில் 1/2 லிட்டர் 1 ரூபாய் என்ற விகிதத்தில் 20 நபர்களை மகிழ்வித்து இருக்கலாம்

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 роки тому

      இதையே எவரும் நம்பி வாங்க வரவில்லை ஏன் அரை லிட்டர் கொடுத்தா எவன் வருவான் வரவே மாட்டான்

    • @mariasoosaimariasoosai9216
      @mariasoosaimariasoosai9216 2 роки тому +7

      அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளித்தால் சிறப்பு

    • @ushaa3150
      @ushaa3150 2 роки тому

      @@mariasoosaimariasoosai9216 ppppp

    • @ushaa3150
      @ushaa3150 2 роки тому

      @@mariasoosaimariasoosai9216 p

    • @mohamedkasim2343
      @mohamedkasim2343 2 роки тому

      @@ushaa3150 qqqqq

  • @prasgold7496
    @prasgold7496 2 роки тому +1

    உங்களை என் தம்பியாக நினைக்கும் போது ரொம்ப பெருமையாக யூடியூப் மென்மேலும் வளர அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள் கோயம்புத்தூர் இருந்து பிரசன்னா இதுபோன்ற சமூக சேவை தொடர வேண்டும் என்று ணண கொள்கிறோம்

  • @s.azhagusundaram1484
    @s.azhagusundaram1484 2 роки тому +3

    அருமை புதுமையான நம்பமுடியாத புதிய முயர்சி சகோதரர்களே வாழ்த்துங்கள் 🙏🙏🙏

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 2 роки тому +141

    Million views போக வாழ்த்துக்கள் 💐💐

  • @Violinchannel071
    @Violinchannel071 Рік тому +2

    I really enjoyed watching this video. Instead of doing stupid pranks....this idea makes people happy with unbelievable reality...though its a onetime offer.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +2

    இந்த மாதிரி ஊருக்கு இரண்டு பேர் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தம்பிகளே.

    • @ghostgk5493
      @ghostgk5493 2 роки тому +1

      Ithuvum investment Potu Returns edukra maeri tha bro.. UA-cam la content vaenum..Nala content ku Views Pona kasu Vaerum... avlotha

  • @kayanusrilankaindia3162
    @kayanusrilankaindia3162 2 роки тому +3

    அண்ணா எனக்கும் இது மாதிரி நல்ல விசயங்கள் பண்ண ஆசை தான்..... From Sri Lanka 💖

  • @villagesingappenneycooking6595
    @villagesingappenneycooking6595 2 роки тому +22

    சூப்பர் அண்ணா உங்களு🙏🙏👌👌🤝👍👏❤️🌹டைய சேவை இந்த நாட்டுக்கு தேவை

  • @senthilkumar4280
    @senthilkumar4280 2 роки тому +17

    ஒரு சில பேரைத் தவிர யாரும் அவர்களை புகழ்ந்து வேற கருத்து எதுவும் கூறவில்லை

  • @rasheedksa7824
    @rasheedksa7824 2 роки тому

    Mr.வில்லஜ் வாத்தி
    👍👏🎬🎥👍👏
    தமிழகத்தில் பல
    யூடியூபர் இருக்கிறார்கள்
    ஆனால் இதுபோன்ற
    முதலில் செய்வது
    உங்கள் சமுகசேவை
    Mr.வில்லஜ் வாத்தி
    நல்
    வாழ்த்துக்கள்
    💜💜💜💜💜💜

  • @prakasamjayanthi2676
    @prakasamjayanthi2676 Рік тому +3

    கலை அண்ணா வேற லெவல் ⛽⛽⛽🙏🙏🙏🙏🙏🙏🙏 .

  • @sureshani750
    @sureshani750 2 роки тому +8

    இந்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும்...

  • @vajudeen
    @vajudeen 2 роки тому +11

    நண்பா புதிய சிந்தனை
    வாழ்த்துக்கள்.
    வெற்றி
    நிச்சயம்.

  • @ohhaptiyavishayam001
    @ohhaptiyavishayam001 2 роки тому +6

    அந்த மனசு 👌 vera leval 🔥👍

  • @madhans2740
    @madhans2740 2 роки тому +42

    கலை ப்ரோ இதே மாரி அடுத்த வீடியோல ஒரு சிலிண்டர் 100 ரூபாய்க்கு குடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்

  • @user-dr8fo5ls4l
    @user-dr8fo5ls4l 2 роки тому +7

    மற்றவர்களை சந்தோஷப்படுத்தி வாழ நினைக்கும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @oooo5187
    @oooo5187 2 роки тому

    வணக்கம் தம்பி, உங்களை போன்ற சமூக சேவை செய்யும் இளைஞர்களை காண பெருமையாக உள்ளது. கெட்டு அழியும் இளய சமுதாயம் மத்தியில் நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் கொண்டு. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம்,ஆயுள் மற்றும் எல்லா வளங்களும் கொடுக்கட்டும். உங்கள் பெற்றோர்களுக்கு என் பணிவான வணக்கம்.🙏🙏🙏💐💐👍👍

  • @jkedits8070
    @jkedits8070 2 роки тому +53

    10million views porathuku congratulations 👏

  • @dharnish9548
    @dharnish9548 2 роки тому +10

    Ungaluku romba nalla manasu bro keep rocking🎸🎶🎶🎸🎶🎶

  • @FindGod-withme
    @FindGod-withme 2 роки тому +7

    😁😃 Romba super na
    Daily vanthu nelluga naanum vanthuduran 😁😁😆 super

  • @yuvarajamanikandan5381
    @yuvarajamanikandan5381 2 роки тому

    இது தாப்பா கலியுகம் னு சொல்ரது நல்லது செஞ்சா யாரும் நம்ப மாட்டாங்க ஆனாலும் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @Tamilan674
    @Tamilan674 Рік тому +1

    வித்தியாசமான கான்செப்ட்... சூப்பர் 🔥

  • @raagavendaran
    @raagavendaran 2 роки тому +7

    He is clever. He might have spent 1000 - 1500rs but earned more money from UA-cam.

    • @arungabriel4107
      @arungabriel4107 2 роки тому +2

      Yes bro. But giving is a best way of income.
      Kalai bro all the best

  • @riya.m3481
    @riya.m3481 2 роки тому +7

    நண்பரே உங்க வீடியோவை நான் பார்த்துக்கொண்டு தான் உள்ளேன் எனக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் 😂 வேண்டும் 🙏 உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 👌

  • @shankarnks533
    @shankarnks533 Рік тому

    உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ... இதுபோன்று உண்மையிலேயே ஏழை எளியவர்களை தேடி சமூக சேவை தொண்டு செய்யலாம் நன்றி வாழ்த்துக்கள் ...

  • @silambarasan4502
    @silambarasan4502 2 роки тому +2

    எதிர்பாராத மகிழ்ச்சி.... உங்கள் அன்பும்... அரவணைப்பும் 20 பேரை சந்தோஷப் படுத்தி இருக்கிறது...

  • @galacticgangster9639
    @galacticgangster9639 2 роки тому +11

    Definitely, this video will get 1 MILLION+ VIEWS 🤩💥🕶💫

  • @YoungDringingman0727
    @YoungDringingman0727 2 роки тому +4

    Mr .வில்லேஜ்வாத்தி உங்க வாய்ஸ் நல்லா இருக்கு 👆✌️👌

  • @jiraya2002
    @jiraya2002 2 роки тому +1

    இந்தியாவின் அடுத்த பிரதமரே வாழ்க

  • @manikandannsjohn8960
    @manikandannsjohn8960 2 роки тому +5

    வாழ்த்துக்கள் தம்பி💖

  • @maryangel4387
    @maryangel4387 2 роки тому +4

    U r much richer than Indian government bro...God bless u..u feel happiness in the happiness of others..

  • @Rangarajan1997
    @Rangarajan1997 2 роки тому +5

    😍🙂 அந்த மனசு தான் நா 🙏😇👌

  • @thileepanr6383
    @thileepanr6383 2 роки тому +1

    Super anna. vera level🥳 உங்கள் சமூக சேவை தொடர்ந்து நடைபெறட்டும்😇 வாழ்த்துக்கள் 👍

  • @vaishnavipriyanka6561
    @vaishnavipriyanka6561 2 роки тому +21

    Good hearted person ever I seen in these youtube world keep rocking we support u bro

  • @sakthisakthi3020
    @sakthisakthi3020 2 роки тому +10

    Antha manasu than sir kadavul 🙏🔥
    Antha sirippu irukke 🔥🔥

  • @mohammedaathik6086
    @mohammedaathik6086 2 роки тому +11

    Vera level bro 👌idukkagave oru like👍

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 роки тому

    உலகத்திலே எந்த நாடும் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தந்ததில்லை.
    மிக அருமை.

  • @anuranjith4079
    @anuranjith4079 2 роки тому +2

    Adikura Veyilku Vera level pong Eapdii solradhuku Theriyala Bro 🙏🔥🔥

  • @PSK_KING
    @PSK_KING 2 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉🎉😍😍😍

  • @mohamednajim6217
    @mohamednajim6217 2 роки тому +3

    1 Rupee thaana nu solravangaluku Value terium ippo 😇reach more heights brother

  • @sufkgkkg
    @sufkgkkg 2 роки тому

    இறைவன் உங்களுக்கு சந்தோஷம் தரட்டும் என்று வேண்டுகிறேன்

  • @kishore521
    @kishore521 2 роки тому +2

    Kalai eppo enna makkalukku theyvaiyo atha sengi irukkiga super 👍

  • @thasleem2
    @thasleem2 2 роки тому +5

    வரும் கால P M வாழ்க 😂😂😂

  • @mrcg-vg4bx
    @mrcg-vg4bx 2 роки тому +7

    Vera level Vathi 💐👍

  • @karuppor1236
    @karuppor1236 2 роки тому

    சிறப்பு .சிறப்பு .அதிர்ச்சியான சந்தோசம். வாழ்க வளமுடன்..

  • @sidhupavi
    @sidhupavi 2 роки тому +1

    Nice... Unga smile than yeallarukum smile vara vaikuthu... Keep rocking... Really superb... Keep it uo

  • @rayeesulislam5529
    @rayeesulislam5529 2 роки тому +7

    Super bro good initiative for helping the people in this difficult times...

  • @kannanfarmerchannel2313
    @kannanfarmerchannel2313 2 роки тому +6

    சூப்பர் அண்ணா.....

  • @jothisekar8442
    @jothisekar8442 2 роки тому

    செத்தான் மோடி
    சரியான முறையில் செருப்படி
    வாழ்த்துக்கள். அருமை
    நான் டிரைவர் ஆகும் போது
    ரூ.1. 31காசுகள் அதை நினைவுக்கு கொண்டு வந்த
    உங்ஙளுக்கு நன்றி

  • @munees_mediya2260
    @munees_mediya2260 2 роки тому +1

    அப்படியே நம்ம ஊரு சிவகாசி பக்கம் வாரது💥💯💯

  • @DHAMODHARAN07-ig6nr
    @DHAMODHARAN07-ig6nr 2 роки тому +36

    Bro 2vatha vanthathu viram sweet kadai owner ❤️🔥

  • @freetube1070
    @freetube1070 2 роки тому +4

    From sri lanka.
    1liter petrol 300
    Diesel 250
    We have to wait morethan 1 hour to buy above golden price

  • @jivinprabhu8891
    @jivinprabhu8891 2 роки тому

    கைக்காசு போட்டு செலவு பண்ற தம்பிக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் வேற லெவல்

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 2 роки тому

    எவ்வளவோ பேரு வீட்டுக்குள்ள படுத்துகிட்டு காணொளி பதிவு போடுறாங்க ஆனா நீங்க வீதியில் மக்களுக்கு ஆதரவாக பயன்படும் வகையில் காணொளி பதிவு போடுறிங்க .... இதுக்காகவே உங்க channel subscribe panre Bro All the best 👍👏👍🔥🔥🔥💥

  • @MohanKumar-eu8qh
    @MohanKumar-eu8qh 2 роки тому +5

    Petrol 1 roobaikki Vantha ulagam Full ah Suthuduvainga Pola Irukke 🤣

  • @gamingwithprasanth6564
    @gamingwithprasanth6564 2 роки тому +3

    Vera level bro 🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ congratulations bro 💪💯👊💯

  • @arunkrishnan3359
    @arunkrishnan3359 2 роки тому +1

    Romba super Anna daily Inga vanga nanu daily vara semma highlights in video 😳😳😳

  • @rajatamil8735
    @rajatamil8735 2 роки тому

    அருமை நண்பா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @vengatesankarthikeyan9352
    @vengatesankarthikeyan9352 2 роки тому +6

    எங்க ஊரு பக்கம் வந்தா கொஞ்சம் நல்லாருக்கும்😇🤪🥳

  • @yeganthalingam949
    @yeganthalingam949 2 роки тому +4

    You did it that no one expected

  • @thagoorm.3510
    @thagoorm.3510 2 роки тому

    அண்ணா உங்களுக்கு பெரிய மனசு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏 நீங்கள் எல்லாம் முதலமைச்சர் ஆனா நாடே உங்களைபாராட்டும்.நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹👍🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @excelgarden301
    @excelgarden301 2 роки тому

    liked & subscribed...Wishing you to reach more than million views... Thala apadiay tambaram pakkam vandha konchum solluinga😉..

  • @n.naveenkumarns5889
    @n.naveenkumarns5889 2 роки тому +3

    Bro Neenga vera level bro 😎😍😉✌️🧸

  • @user-uf2ei7vb5y
    @user-uf2ei7vb5y 2 роки тому +4

    நைஸ் பிசினஸ் ப்ரோ 👌

  • @sam1234-o3w
    @sam1234-o3w 2 роки тому

    ப்ரோ, நான் பார்த்த முதல் வீடியோ, இத்தன் நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்"💐💐💐

  • @sundersingh7448
    @sundersingh7448 2 роки тому

    Valthukkal bro yesappa ungalai asirvathipar samuthayathirku nanmai seigireenga romba santhosam God bless you

  • @crusheditz6885
    @crusheditz6885 2 роки тому +7

    தமிழ்நாட்டின் harshai sai 😇🤩😍😍

  • @rhythmmusicals2.0
    @rhythmmusicals2.0 2 роки тому +5

    Kalai bro.....I met you in a marriage function but unfortunately i can't able to talk to you....👍 Anyways continue your helping sense

  • @jimikkichannel5310
    @jimikkichannel5310 2 роки тому +1

    😢 ஆனந்தக் கண்ணீர் சூப்பர் உங்களுக்கு காசு செலவு இருக்குமே அதை பத்தி கவலை இல்லையா ப்ளீஸ் மை சேனல் சப்போர்ட்

  • @Barnabas09
    @Barnabas09 2 роки тому +4

    Super bro valthukal waiting for part-2 from Chennai.

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  2 роки тому +1

      part 2 concept kedacha pannidalam bro

    • @Barnabas09
      @Barnabas09 2 роки тому

      @@MrVillageVaathi Thanks for your kind reply within few hours you replied that's great!!!
      You can do this same petrol at 1 rupees part 2bro adha content.

  • @kgf2gaming296
    @kgf2gaming296 2 роки тому +5

    Super bro 🔥⛽⛽

  • @rockmakesh8634
    @rockmakesh8634 2 роки тому

    Bro super ❤️❤️❤️👍👍👍👍 vetal leval

  • @iyarkaijothidam
    @iyarkaijothidam 2 роки тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும்
    அருமை
    இயற்கை ஜோதிடம்
    வாழ்த்துக்கள்

  • @common_man18
    @common_man18 2 роки тому +3

    Ji we are waiting in Tirupur.... 😎👍

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  2 роки тому

      Very soon😉🤩🤩

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 2 роки тому

      @@MrVillageVaathi bro indha ஊரு location nalla irukku idhu endha place 🤔🤔

  • @simonalex6036
    @simonalex6036 2 роки тому +7

    Petrol Price Kerala 120 Rupees Bro

  • @priyam9352
    @priyam9352 2 роки тому

    சூப்பர் அண்ணா இதே போல் சேவை செயுங்கள் வாழ்த்துக்கள்

  • @u1editzz446
    @u1editzz446 2 роки тому

    1000 selavu panni 10000 profit edukuringaa Vera level idea brooo......social service ku hatsoff broo

  • @balasstudio
    @balasstudio 2 роки тому +4

    Congratulations 👏

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  2 роки тому +1

      Thank you 🙌

    • @balasstudio
      @balasstudio 2 роки тому

      @@MrVillageVaathi nanum oru youtuber than bro unga channel super best wishes 👌

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    வாழ்த்துகள்
    வித்தியாசமான
    பயனுள்ள முயற்சி
    வாழ்க வளமுடன்

  • @meenakshim9993
    @meenakshim9993 2 роки тому

    Reyali super great kalai👍👍

  • @aaroons7880
    @aaroons7880 2 роки тому +3

    Hi bro

  • @golddurai7552
    @golddurai7552 2 роки тому +1

    I appreciate both of you🎉🎉🎉

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 2 роки тому

    இந்ந மாதிரி எல்லா பசங்களும் எல்லா ஊர்லயும் இருந்தால் நலமாருக்கும்

  • @RaviRavi-ov3kk
    @RaviRavi-ov3kk 2 роки тому +1

    உங்களோட செயலைப் பார்த்து பெட்ரோல் வாங்காமலே சந்தோஷமாக உள்ளது

  • @balamurugan9141
    @balamurugan9141 2 роки тому +1

    Mr.beast recreation😍
    Need many people like this🔥

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 роки тому

    மிகவும் புத்திசாலி நண்பர்கள் இவர்கள்.குறைவாக செலவு பன்னி பத்து லச்சம்+ பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார்கள்.அணேகமாக இவர்கள் செட் பண்ணிய ஆட்களுக்கு பெட்ரோல் விற்று இருக்கலாம்.புத்தி இருந்தால் காசு பாரக்கலாம் என்பதற்கு இந்த நண்பர்கள் பெரிய உதாரணம்.அதாவது யு டியூப்பில் நிறைய பார்வையாளர்களைப் பெறுவதன் மூலம்.வாழ்க வளமுடன்.