கார்த்திக் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உமது உழைப்பு நாட்டுக்கு வரப்பிரசாதம்மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து மக்களுக்கு சேவையாற்ற மனமார வாழ்த்துகிறேன்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்.... அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு பிடித்தமான திருக்குறள் இது அவரை ஊக்க சக்தியாக எடுத்துக்கொண்ட இளம் விஞ்ஞானி கார்த்தி அவர்களுக்கும் பொருந்தும் இவர் சாமானியர்களுக்கு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பல கண்டுபிடிப்புகளை சாதித்து பல உச்சங்களைத் தொட வாழ்த்துக்கள்.🎉
மிக அருமையான வீடியோ.... மும்பையில் இருந்து பார்கிறேன். என் பிரென்ட் ஃபக் திருட்டு போனது போனதுதான் திரும்ப கிடைக்க வில்லை .. இந்த மாதிரி நம்ம தமிழன் செஞ்சது பெருமையா இருக்கு... 🙏🙏🙏 மும்பையில் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏🙏🙏 நன்றி
மேற்கண்ட வாகனங்கள் திருடு சம்பந்தமாக நான் பல முறை போன் மூலம் தொடர்பு கொண்டேன் ஆனால் திரு.கார்த்திக் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை போன் எடுக்க வே இல்லை உண்மையை தெரியப்படுத்தவும்
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ஆனால் இது பலன் தராது எல்லோரும் side lock ah ஒடச்சிட்டு tow பண்ணி வண்டி எடுத்துட்டு வெளியில போயி தான் bike ah on பண்ணுவாங்க
விஞ்ஞான உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் உள்ளது எதையும் வெளியில் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்கள் என்பதற்காக நிறைய வருவதில்லை என்பது ஒரு வேதனையான செயல்கள் அழகான கண்டுபிடிப்பவர்கள் பொது மக்களுக்கு உதவுவது செய்யாமல் கெடுத்து விடுகிறார்கள் என்பது உண்மை
U r taking wonderful content and very useful informative programme, but ur audio quality is very poor in this video, we msd this video b'coz of audio quality, not able to increase the volume of 100%,kids are studying for public exam
நண்பா உங்கள் கண்டுபிடிப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் அதிகமாக ட்ராபிக் மற்றும் ரயில்வே கிராசிங்கில் வண்டி இன்ஜின் ஆப் ஆனால் மீண்டும் வண்டியை உடனடியாக இயக்குவது எப்படி? அந்த இடத்தில் பாஸ்வேர்ட் போட்டு ஆன் செய்தால் என்ன ஆகும் நிலமை.
Nice project sir 🎉🎉🎉🎉but oru doubt sir sila per bike lock break pannittu start pannama toe pandi Eduthittu poidaranga Athukku Enna panrathu sir ,area limit thandi pona alarm vara Mari ethuna irukka sir 🤔🤔
You have "missed" most important questions: 1) Is it legal in India to fit this device into a motorbike? 2) Does fitting this device do not void the motorbike manufacturer warranty? 3) Does fitting this device do not void the motorbike insurance policy? 4) Since it is an electronic device, does it have necessary hardware and safety certifications to sell in India legally?
@@anonymouswanted3686 Yes! Otherwise, if there was an accident, your insurance claim will be rejected. Also, the insurance company will file a police case and report the vehicle to the RTO office for an unapproved device on vehicle. A lot of headache if the vehicle is ceased by the police on the spot!! 😲😲😲😲
ஒரு பைக் side Lock திருடனால உடைக்க முடியாத அளவிற்கு உற்பத்தி பண்ண ஒரு கம்பெனிக்கும் துப்பு இல்ல இதுல.... இப்ப என்ன வெண்ணெய்க்கும் அவனுங்க Opinion வேணும்.... 100ரூ LED பல்புக்கு replacement warranty இருக்கு... இப்ப என் பைக் திருடுப்போச்சு... உன் Product மொக்கடானு நான் Compliant பண்ணா... அதை ஏற்றுக்கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்க பைக் கம்பெனிக்கு துப்பு இருக்கா? Side lock உடைக்க முடியாத அளவுக்கு இருந்தாலே போதும் எவனும் பைக் திருட முடியாது.... இதைக்கூட செய்யாத கம்பெனி பெரிய வெண்ணெயா
Hi..What type of encryption or security measures are employed to protect the communication between the remote control and the receiver unit? In case it's a standard radio frequency transmission, there's a concern that someone could potentially capture the passcode by simply intercepting the frequency when the bike is being unlocked.
Anti theft lock is a best... Athula bikka thottale sound varum... 3 time warning kudukkum.. Aduthu sound nikkama vanthukkitte erukkum... So please upgrade your product..
Sir buzzer for unlocking is horrible. It is irritating to public.. it should be less sound. But for theft it can sound more like this. U can see all Hyundai cars will sound irritating. So we usually
ஸ்டார்ட் ஆகாட்டினா என்ன உருட்டிகிட்டே கொண்டு போக மாட்டார்களா ?.. கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.. ஆனால் சைடுலாக்க இன்னும் கடினமா போடுற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு இருந்தாலே போதும்..வண்டியை இருந்த இடத்தில் இருந்து நகர்த்த முடியாத நிலையில் பாதுகாக்கலாமே.. இந்த யோசனையை அவரிடம் சொல்லுங்கள்.. நமக்கு வேற வேலை இருக்கு.ஹிஹிஹி.
Incase remote lost (somewhere outside area), remote broken what to do. Do I need to wait for the mechanic? Or any alternate option available. Is this water proof?
To buy silver fox bike protection sysytem: 9894282845, www.silverfoxkey.com/
Rate 2499Rs only
Dio ku epid set pandradhu brooo solunga plz
I like this
I want money 200 any one help me for mother medical emergency
Is it available for an Activa/ scooter? Outside tamilnadu delivery available ah?
கார்த்திக் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உமது உழைப்பு நாட்டுக்கு வரப்பிரசாதம்மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து மக்களுக்கு சேவையாற்ற மனமார வாழ்த்துகிறேன்
கண்டுபிடிப்பாளர்களை தேடி தேடி வெளி உலகுக்கு காண்பிக்கும் தங்களை போல அத்தனை news channel களுக்கும் நன்றிகள். 🙏
வாழ்த்துக்கள் அற்புதமான கண்டுபுடிப்பு,எனக்கு தோணுது இனி படிச்சவன் தான் திருடுவான் மத்தவனுக்கு முடியாது அவ்ளோதான் வித்யாசம் என்று
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்....
அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு பிடித்தமான திருக்குறள் இது அவரை ஊக்க சக்தியாக எடுத்துக்கொண்ட இளம் விஞ்ஞானி கார்த்தி அவர்களுக்கும் பொருந்தும் இவர் சாமானியர்களுக்கு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பல கண்டுபிடிப்புகளை சாதித்து பல உச்சங்களைத் தொட வாழ்த்துக்கள்.🎉
சூப்பர். இதுபோல் இன்னும் பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்..
வரவேற்கிறோம்..
நடைமுறையில் இது எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
புதிய கண்டுபிடிப்புகள் புதிய உலகம் 👍👍👍👏👏👏
திருடுபோன பைக்கை பிடிக்கத் துப்பில்லை இதுக்கு நம்ம தான் பாதுகாக்க வேண்டி இருக்கு
ஐயா ! தேனீர் வியாபாரி வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற பொன்மொழியையும் மறந்துவிடாதீர்
Anyhave
முயற்சி திருவினையாக்கிவிட்டது வாழ்த்துக்கள்
நன்றி.எல்லாம் சரி தான்.மிகமுக்கியமாக சொல்ல வேண்டியதை சொல்லவில்லை.விலை?
மிக அருமையான வீடியோ.... மும்பையில் இருந்து பார்கிறேன். என் பிரென்ட் ஃபக் திருட்டு போனது போனதுதான் திரும்ப கிடைக்க வில்லை .. இந்த மாதிரி நம்ம தமிழன் செஞ்சது பெருமையா இருக்கு... 🙏🙏🙏 மும்பையில் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏🙏🙏 நன்றி
அருமை வாழ்த்துகள் நண்பா வாழ்க வளமுடன், நன்றி 👏👍👌🙏🏻🙏🏻🙏🏻🖤❤💯
Video start 12:47😇
Super
Tank u
Thanks Bro....
Video finished 22.55😅
Thank u
சில திருடன் தள்ளிக்கொண்டு (டோப்) பன்னிகிட்டு போறாங்க அதற்கு locations device இருந்தால் நன்றாக இருக்கும்
வாழ்த்துக்கள் நண்பரே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
அருமையான பதிவு தேவையான பதிவு 👏👏👏👏
உங்கள் தேடல் அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🌻🥀💐🌹🙏
Congratulations to you Karthik Sir 👏💐
Best information to theneer idaiveli channel👌♥️
அருமை... விலை எவ்வளவுனே கடைசிவரை சொல்லவேஇல்லையே
❤❤❤❤❤ அருமை அருமை தோழரே உங்கள் காணொளி அதிகம் பயன் உள்ளவை🎉🎉🎉🎉🎉
திறமை/ முயற்சி வாழ்த்துகள்.
Very less quality Audio.
Team have to check this.
எல்லா விதமான பூட்டுகளுமே திறக்க முடியும். அதில் சூட்சுமம் என்ன என்றால்
நேரம்.! எந்த பூட்டு திறக்க அதிகமான நேரம் எடுக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பு.
Unmaithan
Super good going long great going 💪👌👍🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️👍👌💪
நண்பா கோயமுத்தூரில் எல்லாம் வண்டி வெளிய நிப்பாட்டனா ஆட்டோல தூக்கிட்டு போறாங்க அதுக்கு ஐடியா சொல்லுங்க
😄
Fix U rod in ground,& use chain lock to wheel and U rod, & lock, it don't move.
Motion sensor technology
துக்குதான்சிசிடிவிகேமராஇருக்கேஒவ்வொருகடையினவெளியெபொறுத்தினால்தெரிந்துவிடபோகிறது
No parking🤣
❤❤❤❤❤ வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை அருமை தோழரே
அருமை.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.❤
Congrats Er.Karthik..!wish you to invent many other..products...projects.!
Sema super vera level bro, very useful and valthukkal nanba
அன்பு தம்பி சிறப்பு வாழ்த்துக்கள்.
நண்பா நம்ம வண்டி தொட்டா இரத்த அடிச்சு அவங்க கத்துற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சு சொல்லுங்க
மேற்கண்ட வாகனங்கள் திருடு சம்பந்தமாக நான் பல முறை போன் மூலம் தொடர்பு கொண்டேன் ஆனால் திரு.கார்த்திக் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை போன் எடுக்க வே இல்லை உண்மையை தெரியப்படுத்தவும்
Sorry sir....pls call me
எப்போதும் போதுமக்களுக்கு உபயோகமான தகவல்களை அள்ளிதரும் ஒரே youtube தேநீர் இடைவேளை. தொடரட்டும் உமது சேவை
எங்க திருக்கோவிலூர் ஊரை சேர்ந்த கார்த்திக் அவர்களுக்கு நன்றி
தாங்கள் மேலும் வளர வாழ்த்துக்ககள்
Keep it up All the best....
நேத்து ஒரு வீடியோ பார்த்தேன் அதுல ns 200 சைடு லாக்க உடச்சி டோப் பண்ணி திருடுறான் என்ன செய்றது
வாழ்த்துக்கள் கார்த்திக் ஏழுமலை அண்ணா 💐💐💐💐 சபரி
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ஆனால் இது பலன் தராது எல்லோரும் side lock ah ஒடச்சிட்டு tow பண்ணி வண்டி எடுத்துட்டு வெளியில போயி தான் bike ah on பண்ணுவாங்க
Appo ellam
அருமையான கண்டுபிடிப்பு அண்ணா உங்கள் பொருள் தரமாக எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்
விஞ்ஞான உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் உள்ளது எதையும் வெளியில் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்கள் என்பதற்காக நிறைய வருவதில்லை என்பது ஒரு வேதனையான செயல்கள் அழகான கண்டுபிடிப்பவர்கள் பொது மக்களுக்கு உதவுவது செய்யாமல் கெடுத்து விடுகிறார்கள் என்பது உண்மை
U r taking wonderful content and very useful informative programme, but ur audio quality is very poor in this video, we msd this video b'coz of audio quality, not able to increase the volume of 100%,kids are studying for public exam
டீ குடித்து கொண்டு வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Paal vanga kasu illa🥲
@@vislee 😂😂
Super bro
@@vislee 🤣
I want money 200 any one help me for mother medical emergency
Sir your product very amazing
Please add GPS to this device.. Surely it will be a big achievement
தயவுசெய்து விளம்பரத்தை குறைக்கவும் எரிச்சல் வருகிறது
UA-cam vanced potuka bro
Kaasu kuduthu paakavum. Aduthavan ulaipa osila anupavikanum nu nenaikathinga.
@@AI_mod na pakkum views naala avanuku kaasu varum na ethuku thaniya kaasu kudukanum muttal
@@itachi-.neengathaan mutaal nee paakura views naalathaan kaasu varudhu...adhu ad oda thaan varum ....ad varaama iruka kaasu kudu...ilanaa ad oda paarunga sir....
கார்த்திக் சார் அருமை வாழ்த்துக்கள் 👌
ஒரு புத்தகம் என்ன பண்ணும்? என்ன வேனாலும் பண்ணும்🎉🎉🎉🎉
Wonderful Brother God bless you Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
33 :57 இருந்தும் அரைகுறையான product information video...
Hatsoff ur hardwork bro❤
Silver fox vs GPS tracker kum enna difference.....which product best...
நாங்க எப்படி அவரை தொடர்புகொள்வது?
super sir .....Congratulations ! sir....
Thanks sir
Nanbaa very well this video for touched my knowledge
Vazhthukal Maelum Valara 💐
ரிமோட் பாக்கெட்டில் இருக்கு வண்டி ஓடிக்கொண்டு இருக்கு தட்டுத்தடுமாறி ரிமோட் லக்கானா வண்டிக்கு என்ன ஆகும்? இதைப்பற்றி வீடியோவில் சொல்லி இருக்கலாமே பிரோ
சரியாக கேட்டீங்க
யாருமே இதுவரை யோசிக்கல
Useful vedio brother
Sparking innovation..... Talent and humble persons.
Excellent information Anna
Ok bro excellent 👌 but side Lock unlocked panni bike thallitai ponna find out panna mudiumma ?🤔
Sema brother....Athu avangaluku therla pola
But entha thirudanum bike ha thallitu pokamata
Congratulations Brother
CongratulationsMr.karthik
Ithuku edhukku 30 mins video 🤘🏿
Super message bro
நண்பா உங்கள் கண்டுபிடிப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் அதிகமாக ட்ராபிக் மற்றும் ரயில்வே கிராசிங்கில் வண்டி இன்ஜின் ஆப் ஆனால் மீண்டும் வண்டியை உடனடியாக இயக்குவது எப்படி? அந்த இடத்தில் பாஸ்வேர்ட் போட்டு ஆன் செய்தால் என்ன ஆகும் நிலமை.
Bro advertisement pannuga bro 🙌💥💯💯 product super reach aakum
என்ன pro கால் வலி உள்ளவங்களுக்கு பயன்படாது போல ..மிதிக்கமுடியாது ப்ரோ
Nice project sir 🎉🎉🎉🎉but oru doubt sir sila per bike lock break pannittu start pannama toe pandi Eduthittu poidaranga Athukku Enna panrathu sir ,area limit thandi pona alarm vara Mari ethuna irukka sir 🤔🤔
Super na🔥🔥🔥❤️❤️❤️
Cost details and the availability in Chennai city is available in the link.
Please include that also.Congratulations.
Kaarthik Sir Congratulations. All the best. What is the price of Silver fox
You have "missed" most important questions:
1) Is it legal in India to fit this device into a motorbike?
2) Does fitting this device do not void the motorbike manufacturer warranty?
3) Does fitting this device do not void the motorbike insurance policy?
4) Since it is an electronic device, does it have necessary hardware and safety certifications to sell in India legally?
🤔 apo idhellam paarthuthan oru bike product sell pannanuma , rightu
@@anonymouswanted3686 Yes! Otherwise, if there was an accident, your insurance claim will be rejected. Also, the insurance company will file a police case and report the vehicle to the RTO office for an unapproved device on vehicle. A lot of headache if the vehicle is ceased by the police on the spot!! 😲😲😲😲
ஒரு பைக் side Lock திருடனால உடைக்க முடியாத அளவிற்கு உற்பத்தி பண்ண ஒரு கம்பெனிக்கும் துப்பு இல்ல இதுல....
இப்ப என்ன வெண்ணெய்க்கும் அவனுங்க Opinion வேணும்....
100ரூ LED பல்புக்கு replacement warranty இருக்கு...
இப்ப என் பைக் திருடுப்போச்சு...
உன் Product மொக்கடானு நான் Compliant பண்ணா...
அதை ஏற்றுக்கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்க பைக் கம்பெனிக்கு துப்பு இருக்கா?
Side lock உடைக்க முடியாத அளவுக்கு இருந்தாலே போதும் எவனும் பைக் திருட முடியாது....
இதைக்கூட செய்யாத கம்பெனி பெரிய வெண்ணெயா
Hi..What type of encryption or security measures are employed to protect the communication between the remote control and the receiver unit? In case it's a standard radio frequency transmission, there's a concern that someone could potentially capture the passcode by simply intercepting the frequency when the bike is being unlocked.
Again subscribed
Good information
Valthukal bro
Karthik sir super very good
Tks sir
Super technology👌
ஸ்டார்ட் பண்ண முடியாது ஆனால் தள்ளிக்கிட்டு போய் திருடலாம் இல்ல..
வாழ்த்துக்கள்
Congrats bro
This fellow completed his B. E. in the year 2021. Where did he work with
Dr Mayilsami sir.
வாழ்த்துக்கள் அண்ணா. இதோட விலை எவ்வளவு அண்ணா
Anti theft lock is a best... Athula bikka thottale sound varum... 3 time warning kudukkum.. Aduthu sound nikkama vanthukkitte erukkum... So please upgrade your product..
Bro ஒருசில படி புக்கு இனி government job இல்லை சொல்றாங்க அத பத்தி சொல்லுங்க
வண்டிய தள்ளிட்டு போய் திருடி கொண்டு போய்விட்டால் என்ன செய்வது
Sir buzzer for unlocking is horrible. It is irritating to public.. it should be less sound. But for theft it can sound more like this. U can see all Hyundai cars will sound irritating. So we usually
Really good product bro 🙂🔥🔥🔥🔥🔥
Lots of spare parts available in pudupet Chennai. POLICE 🚓 just listen they won't look in to this issues
Super
ஸ்டார்ட் ஆகாட்டினா என்ன
உருட்டிகிட்டே கொண்டு போக மாட்டார்களா ?.. கண்டுபிடிப்புக்கு
வாழ்த்துக்கள்.. ஆனால் சைடுலாக்க இன்னும் கடினமா போடுற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு இருந்தாலே போதும்..வண்டியை
இருந்த இடத்தில் இருந்து நகர்த்த முடியாத நிலையில் பாதுகாக்கலாமே.. இந்த யோசனையை அவரிடம் சொல்லுங்கள்.. நமக்கு வேற வேலை இருக்கு.ஹிஹிஹி.
Payakarama irruggu .......
ungola product da fix pannudu lock pannidu Self start akuma sir
Good work
Super 👌👌👌👌💯💯💯💯
Which year +2 student ஞானானந்த school
இலங்கைக்கு வருமா
Incase remote lost (somewhere outside area), remote broken what to do. Do I need to wait for the mechanic? Or any alternate option available.
Is this water proof?
Nice question
I want money 200 any one help me for mother medical emergency
Nowadays the latest technology is without a kicker bike coming, that bike how to fix it?
Bro chain theft lam kuda neraya nadukuthu recently adhu pathi oru video podunga bro