21.6.2024:இன்று, சக்திவாய்ந்த ஆனி பௌர்ணமி, பணம் கட்டுக்கட்டாக உங்க பீரோவில் சேரும்,தவறாம செய்யுங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024

КОМЕНТАРІ • 93

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 14 днів тому +5

    அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் இன்று மாலை உப்பு தீபம் ஏற்றுவேன் அக்கா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊

  • @jothiravi4175
    @jothiravi4175 14 днів тому +1

    மாலை வணக்கம் மேடம் 🙏 நீங்க சொன்ன மாதிரி எல்லாம் பூஜைகள் செய்கிறேன் பயனுள்ள பதிவுகள் தருவதற்கு நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @user-cc3rw1vc2m
    @user-cc3rw1vc2m 15 днів тому +4

    நீங்க சொன்ன மாதிரி எல்லா பூஜைகளும் செய்கிறேன் அக்கா

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v 15 днів тому +2

    கல் உப்பு வழிபாடு நான் கண்டிப்பாக செய்கிறேன் நன்றி சகோதரி 🙏🙏

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 14 днів тому

    நன்றி சிஸ்டர் இன்று நான் செய்கிறேன்

  • @Saranyananthu-wz6bd6ki5e
    @Saranyananthu-wz6bd6ki5e 15 днів тому

    நன்றி அம்மா

  • @ushap9378
    @ushap9378 14 днів тому

    மிக்க நன்றி மேடம் 💐🙏🙏🙏

  • @girijaa3416
    @girijaa3416 15 днів тому +1

    Super sister tq so much❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt 14 днів тому

    😊அம்மா நன்றி

  • @sathyarajchitra3879
    @sathyarajchitra3879 14 днів тому

    Namaskaram Amma thank you so much♥️🌹🙏

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 14 днів тому +1

    Binirani illaiyala saichivacha my husband thukipotano

  • @venielangovan2213
    @venielangovan2213 14 днів тому

    Thank you sister ❤

  • @thulasir7008
    @thulasir7008 14 днів тому

    ❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @deepthikutty4242
    @deepthikutty4242 14 днів тому

    நன்றி அக்கா

  • @isskannan9388
    @isskannan9388 14 днів тому

    Thank you mam. Karma patthi padhivu podunga.

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 14 днів тому

    Sis, today evening i did uppu deepam valipaadu n pancakaaviya vilaku valipaadu rdy.thanks.

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 14 днів тому

    Nandri Amma❤❤❤

  • @ranithangaraj543
    @ranithangaraj543 14 днів тому

    Thanks sister

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 15 днів тому

    Thanks mam 🙏 ❤

  • @gokul7589
    @gokul7589 14 днів тому

    Thank u so much mam❤❤❤❤❤

  • @user-eu9fk7zn7w
    @user-eu9fk7zn7w 15 днів тому

    Thank u madam

  • @rathishkak.5863
    @rathishkak.5863 15 днів тому +2

    இன்று கல் உப்பு தீபம் வழிபாடு செய்கிறேன்

  • @keerthimathiyazhgan4355
    @keerthimathiyazhgan4355 15 днів тому

    🙏.... அக்கா!!!

  • @sorubarani1249
    @sorubarani1249 14 днів тому

    Thank you ma❤

  • @VenkatGeetha9816
    @VenkatGeetha9816 14 днів тому

    inthe uppu deepam bramma mugarthile yeattri vittean eveng gum yeetra laama mam andha uppai inaikke dispose pannalaama mam pls reply pannunga

  • @user-ss2qb7tf5z
    @user-ss2qb7tf5z 14 днів тому

    Hi mam ,enga vetu pakthala kovila vellaku pojaiku poi pojai seithen

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o 14 днів тому

    Akka nan natru sukiraoorayil mathulampalam deepam atrinan akka

  • @user-dy8lr8eu5v
    @user-dy8lr8eu5v 14 днів тому

    Super sister

  • @sivakumarm3115
    @sivakumarm3115 14 днів тому

    Today water valipaadu, kal uppu valipaadu seirom sister

  • @ammuvinovinoammu6228
    @ammuvinovinoammu6228 12 днів тому

    Nan miss panniten sister
    Ithu eappa pannalam sollunga

  • @SaainiranjanSaainiranjan-r3h
    @SaainiranjanSaainiranjan-r3h 14 днів тому

    Super

  • @AadhMithra2023
    @AadhMithra2023 14 днів тому

    Madam ennakku opposite veetula irukkuravanga vambukkunu sandai poduranga ennaga family ethu nalla rompa disturbancr irukku madam

  • @user-fc2gc5sj3c
    @user-fc2gc5sj3c 14 днів тому

    Hi mam good evening நான் உப்பு தீபம் ஏற்றினேன்

  • @bskl2912
    @bskl2912 14 днів тому

    kaluppu deepam green thiri potu yetralama amma

  • @k.muthumarik.muthumari5276
    @k.muthumarik.muthumari5276 14 днів тому +1

    Hi mam saptingala

  • @porkodigold
    @porkodigold 14 днів тому

    Narpavi narpavi narpavi mam

  • @user-kd1bx9mk6t
    @user-kd1bx9mk6t 15 днів тому +2

    நன்றி. . அம்மா 🙏🙏🙏🙏
    வெள்ளி கிழமைகளில் என்ன என்ன தீபம் ஏற்றலாம் என்று ஒரே வீடியோவாக போடுங்கல்
    please

  • @savithirirasu5503
    @savithirirasu5503 14 днів тому

    நல்லபதிவுகளாக சொல்கிறீர்கள் அக்கா நான் முன்பொருமுறை வெள்ளி வலையல் அணியலாம என்று கேட்டிருந்தேன் அக்கா இடுப்புக்கு மேல் வெள்ளி பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள் இதற்கான பதிவை போடுங்கள் எல்லாருக்கும் பயனபடும் ❤

  • @palanivelmuthusamy5137
    @palanivelmuthusamy5137 15 днів тому

    💐🙏

  • @PriyankaR-jc3xb
    @PriyankaR-jc3xb 14 днів тому

    Hi

  • @perasennaramachandran-io3fj
    @perasennaramachandran-io3fj 14 днів тому

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 14 днів тому

    Engapodanuma

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 14 днів тому

    Saichitan mamma

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 14 днів тому

    Mk y husband neenga sonnathlam saithicha avaru yainn ooruku pona pothu ellataium thukipotaru

  • @SindhuSindhu-nu7hs
    @SindhuSindhu-nu7hs 14 днів тому

    Amma uppu dheepam mattum etrinal podhumanadha illa kamatchi vilakkum sethu etralama

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 15 днів тому

    Hi sister🎉❤

  • @saradha783
    @saradha783 14 днів тому

    Vasampu salt vacatha use pananuma , pls give remedy sister

  • @Maha22470
    @Maha22470 14 днів тому

    மைத்ரி முகூர்த்தம் ல நேத்து நான் ரொம்ப ரொம்ப நம்பிக்கையோடு கடனை என்னி பணம் வைத்தேன் சிஸ்டர்... நேத்து கணவர் வந்து நல்ல விஷயம் ❤ சொன்னாங்க ஆபீஸில் மார்ச் மாதம் தடைபட்ட இன்சென்ட்டிவ் தர போறாங்க அப்படின்னு....😊 இன்று பேங்க் ட்ரான்பர் ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு🎉🎉🎉 மிக்க நன்றி சிஸ்டர்😊🙏🏼 எதிர் பார்க்காம இப்படி ஒரு விஷயம் நடந்ததும் உங்களை தான் நினைத்து நன்றி சொன்னேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மிக்க நன்றி🙏💕

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 15 днів тому

    Hi mam 1st like 1st view 1st comment mam ❤❤❤❤

  • @ranjithamano8642
    @ranjithamano8642 15 днів тому

    Uppu mahalakshmi Thane athil vilakku etralama plz rply pannunga Amma

  • @npriyakannan6618
    @npriyakannan6618 14 днів тому

    Mam , vasambu uopai samayaluku use pannalama

  • @arunaboomi5906
    @arunaboomi5906 14 днів тому +1

    Amma en kita akal illa...so,periya mann vilaku la uppu potu,mela chinna mann vilaku la deepam podalama amma...

  • @flowereye625
    @flowereye625 14 днів тому

    Mam, Should I change Vasambu At every month?

  • @JothiCathrin-hx8um
    @JothiCathrin-hx8um 14 днів тому

    Vankkam amma indru evening first time kamatchi villakku etrra pogirean . Today nala nalaa ,pls reply me amma

  • @devit386
    @devit386 14 днів тому

    Hii mam nan eppo horai time la uppo deepam etrinen mam ❤️❤️❤️

  • @sudhasudha9745
    @sudhasudha9745 15 днів тому +1

    கல்லுப்பு தீபம் வார வாரம் வெள்ளிக்கிழமை இப்படி ஏற்றலாமா சிஸ்டர்

  • @AathilakshmiK-yy5go
    @AathilakshmiK-yy5go 14 днів тому

    அக்கா எந்த எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்

  • @keerthimathiyazhgan4355
    @keerthimathiyazhgan4355 14 днів тому

    அக்கா பூஜை அறையில் இரண்டு தீபம் ஏற்றுவேன். நீங்க சொன்னது ஒரு தீபம் ஏற்றச்சொல்லி (இரண்டு தீபம்)ஏற்றி அதன் அடியில் மஞ்சள் அரிசி வைக்கலாமா!

  • @shanthi8611
    @shanthi8611 15 днів тому

    Erganave naan uppu deepam etrinen enakkú athu sari varala sister

  • @SindhuSindhu-nu7hs
    @SindhuSindhu-nu7hs 14 днів тому

    Seeraga dheepam etralama amma

  • @babyshalini3073
    @babyshalini3073 14 днів тому

    கால் படாத இடம் மண் இல்லங்கள் ஏ எங்கே போடுவது. தண்ணீர் ஓடும் இடத்தில் தான் போட வேண்டுமா அருகில் எதுவும் இல்லை. தண்ணீரில் கரைத்து டிச்சில் ஊற்றி விடலாமா. கொஞ்சம் சொல்லுங்களேன் மேடம் ப்ளீஸ்.

  • @AmmuSugan-gh5gh
    @AmmuSugan-gh5gh 15 днів тому

    En hus kudikiraru. Vera oru lady mela affairla irukkaru. .. Rompa alachiyama irukaru. 8mth baby irukku.

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 14 днів тому

    உப்பு தீபமும் ஏற்றி மஞ்சள் தீபமும் ஏற்றலாமா மஞ்சள் வைத்து தீபம் மாதம் முதல் நாள் மட்டும் ஏற்றினால் போதுமா

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 14 днів тому

    உப்புக்கு மேல் விளக்குக்கு கீழ் மஞ்சள் கலரில் விளக்கில் என்ன வைத்தீர்கள் அது என்னனு தெரியல சொல்லுங்க

  • @user-hg8ib3fu3q
    @user-hg8ib3fu3q 14 днів тому

    Thank you sister ❤