5.7.2024: பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு நிச்சயம், இப்படி ஒரு அற்புதமான நாள் கிடைக்காது!

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024

КОМЕНТАРІ • 122

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 День тому +1

    நன்றிகள் சகோதரி ❤

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 2 дні тому

    மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion День тому

    🌿🌸 Thank U My dear Sister...
    Thank U So.. much for Ur Concern
    towards Everyone.... 🌸🌿
    🙏🙏

  • @chinnathalpandi9504
    @chinnathalpandi9504 3 дні тому +1

    ஹாய் சகோதரி காலை வணக்கம் 🙏🙏🙏💙💙💙 உங்களின் பதிவு மிக அருமையாக உள்ளது நன்றி சிஸ்டர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 💐💐💐

  • @arunaboomi5906
    @arunaboomi5906 3 дні тому

    Romba thanks amma❤

  • @user-ey7hu9kk4c
    @user-ey7hu9kk4c 2 дні тому +1

    Amma nega sonna ellame na seiven ellame enagu niriveri iruku nega enagu kadavul kudutha varam❤❤❤❤❤

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o 3 дні тому +2

    Thank you Akka❤

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 2 дні тому

    நன்றி சிஸ்டர்

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 2 дні тому

    Thank you sister

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s 3 дні тому +1

    Tq sister 🙏🏻❤️

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 2 дні тому

    Sure sister thankyou 🙏👍

  • @padmapadma3245
    @padmapadma3245 2 дні тому

    ❤❤❤ thanks sister

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 3 дні тому

    Thanks madam

  • @rathishkak.5863
    @rathishkak.5863 3 дні тому

    Thank you anma

  • @Dharun1414
    @Dharun1414 3 дні тому

    Thank you akka

  • @skpraveenkumar9822
    @skpraveenkumar9822 3 дні тому

    Thanks ma❤❤

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041 2 дні тому

    Thank you ma

  • @priyarajapriyaraja8437
    @priyarajapriyaraja8437 2 дні тому

    Mam amavasai anaiku thodathula bore well amaikalamnu irukom bore la water kidaikka enna seiya vendum mam pls solunga mam

  • @jayaspm315
    @jayaspm315 3 дні тому

    Good morning mam❤tq sm mam❤

  • @kavikrissh2377
    @kavikrissh2377 3 дні тому +1

    Happy to share with u that, i did that Arisi, kalkandu n 1rupee coin on Monday, suprisingly i started getting outstandings on Tuesday onwards. Thank u Dr. Thamizh.❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 2 дні тому

    GOOd afternoon sister

  • @pavithram585
    @pavithram585 2 дні тому

    Ok Amma roomba nandri Amma 🙏🙏💓

  • @deekshag6392
    @deekshag6392 3 дні тому

    Good morning mam, waiting for your video

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 2 дні тому +1

    பிஎசிஎல் நிறுவனம் பணம் கிடைக்க வேண்டும் அம்மா அனைத்து மக்களுக்கு ம் கிடைக்க வேண்டும் அம்மா நன்றி அம்மா வாராஹி தாயே போற்றி

    • @user-wx6vk6du7o
      @user-wx6vk6du7o 2 дні тому

      Hi sister engalukkum PACL Nirvanam Panam Vara Vendum Varahi Thai arulal Panam kidaikkum

    • @user-wx6vk6du7o
      @user-wx6vk6du7o 2 дні тому

      Hi sister disc Nirvana panavum engalukku Vara Vendum

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 2 дні тому +1

    வாழ்க வளமுடன் எங்களுக்கு வரவேண்டிய பணம் வரவேண்டும் பிரார்த்த னை செய்யுங்கள் அம்மா

  • @mounananda
    @mounananda 23 години тому

    வணக்கம் மேம் என்னுடைய சித்தப்பா வீட்டில் பணம் வாங்கிவிட்டு கொடுக்கவே இல்லை என்னுடைய அம்மா அப்பாவுக்கு இப்ப அப்பாவுக்கு உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருக்காங்க துணைக்கு அம்மாவும் இருக்காங்க நீங்க சொன்ன பரிகாரத்தை
    நான் செய்யலாமா இல்லை அவங்களை எப்ப இதை செய்ய சொல்லலாம் ப்ளீஸ் ரிப்ளை

  • @ramyavarshini602
    @ramyavarshini602 3 дні тому +1

    Good morning akka

  • @user-oj4gs4re5l
    @user-oj4gs4re5l 3 дні тому +13

    பணம் சம்பாதிக்க மட்டும் பதிவுபோடரிங்க கணவரை சில பெண்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பது 20வருடம் நானும் பெறுமையாக இருந்தேன் இப்பொழுதுஎன்னா முடியவில்லை என் கணவரிடம் விவாகரத்தும் கிடைக்களை சாவும் வரலை வாழவும் பிடிக்களை நான் என்னசெய்வது

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 дні тому +2

      கட்டாயமாக பதிவு போடுகிறேன்

    • @Rainbowcolour-cm2zt
      @Rainbowcolour-cm2zt 3 дні тому

      Same mind 16வருஷம் போராட்டம் வாழ்கை வெறுத்து போச்சு

    • @user-oj4gs4re5l
      @user-oj4gs4re5l 3 дні тому

      Thank you waiting for you

    • @jayasreesivakumar532
      @jayasreesivakumar532 3 дні тому

      17 varutem ennakum valkeiye verithu pochu. 🙏🏻

    • @sadhanasanthya4540
      @sadhanasanthya4540 3 дні тому +5

      நானும் 30 வருடம் போராடிக்கொன்டிருக்கிறேன் வெளியே நின்று அவாமானபடுத்துவது கெட்ட வார்த்தையா பேசுவது குடிச்சுட்டு கொடுமைபடுத்துவது வாழ்வும் முடியல சாகவும் முடியல ரொம்ப மனசு கஷ்டமா இருக்குது இதுக்கு பதிவு போடுங்க

  • @thiruatchu2952
    @thiruatchu2952 3 дні тому

    Good morning sister.

  • @beautyofnature6247
    @beautyofnature6247 3 дні тому +2

    🙏🙏🙏

  • @sathyagobinath4042
    @sathyagobinath4042 2 дні тому

    Amount, jewel oruthanga kudukanumnà same leaf la eluthalama sis

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 3 дні тому

    Good morning sister🙏❤

  • @user-yl5wo5qb4h
    @user-yl5wo5qb4h 17 годин тому

    Ore ilaiyil 2 venduthal eluthalama sis

  • @spriyaselva6010
    @spriyaselva6010 3 дні тому

    Good morning mam

  • @ranithangaraj543
    @ranithangaraj543 2 дні тому

    Good night

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 2 дні тому

    Koduthu emantha panathuku
    Erandu parigaramum saiyalama sis reply pannunga
    Sis pls 🙏🌹🙏🌹❤

  • @sathyar3514
    @sathyar3514 2 дні тому

    Suer mam💐💐💫💞

  • @Kangaraj-qd3tm
    @Kangaraj-qd3tm 3 дні тому

    Hai Amma vanakkam.nan ungka vediyo par thu ovoru parikaram seiren.konjam mansukku santhosama irukku.konjam panam kastam irkku .athu mattum thirtha pothum.en 3 pasagkalum nalla padikkanum.en vettukaruku nalla velai irukkanum.avar nallaarokkiyathoda irkkanum.

  • @mythiligopi6508
    @mythiligopi6508 2 дні тому

    வீடு வாங்க மா இலையில் செய்யலாம்? அக்கா please solunga akka

  • @thulasir7008
    @thulasir7008 3 дні тому

    ❤ hai Thamizarasi ❤❤❤❤❤❤❤

  • @user-gb6iy2xu3f
    @user-gb6iy2xu3f 3 дні тому

    Friday 4 naal naa en ponu seiyalama sister pls

  • @ranirani9940
    @ranirani9940 3 дні тому +2

    அன்பு சகோதரிக்கு தயவுசெய்து குடியை மறக்க ஒரு பதிவு போட்டு எங்களுக்கு உதவ வேண்டும் பதிவுக்காக காத்திருக்கிறோம்

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o 3 дні тому

    Hi Akka EN kudumba thukku Vara vendiya seetu Panam Vara vendi vendi kollungal Akka

  • @skpraveenkumar9822
    @skpraveenkumar9822 3 дні тому

    Good morning ma❤❤

  • @DurgadeviR-up5uf
    @DurgadeviR-up5uf День тому

    மேம் பூவரச இலை வந்து எல்லாத்தையும் ஒரே டப்பாவில் வைக்கலாமா இல்ல தனி தனியா வைக்கணுமா

  • @THIVILife
    @THIVILife 3 дні тому

    ஆஷாட நவராத்திரி வராகி விரதம் முறை பதிவு போடுங்கள் அம்மா

  • @rohiniammu4049
    @rohiniammu4049 3 дні тому

    Mam 2day peradhosam pathi video poduga mam

  • @sasikalamanikannan8517
    @sasikalamanikannan8517 3 дні тому

    Sister nanga vanti ottinom amount tarave illa sister ethai seilamma sister 🙏

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o 2 дні тому

    Hi Akka Kanavan manaivi otrumai Maa ilai elutha Lama

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o 3 дні тому

    Om stream Mahalakshmi Tai potri potri

  • @NithiyaN-ht9fc
    @NithiyaN-ht9fc День тому

    Migavum thavaraana pathivu

  • @girijaa3416
    @girijaa3416 3 дні тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @umarani2517
    @umarani2517 3 дні тому

    Mam i want to sell my house pls tell me remedy for this

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 2 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MASTERGAMING-qp6sm
    @MASTERGAMING-qp6sm 3 дні тому

    Hi sister

  • @AnujaAntony-gv2wp
    @AnujaAntony-gv2wp 3 дні тому

    Amma en kanavarukku velai illa nalla velai venum athukku enna Amma seirathu

  • @mallikaipoo3121
    @mallikaipoo3121 3 дні тому

    Hi akka... Please upload videos for keeping good health also... Health is wealth... This is sooo true in the present day world

  • @Mallikapranith
    @Mallikapranith День тому

    தம்பிக்கு கல்யாணம் நடக்கலை தம்பிக்காக நான் மா இலையில் எழுதலாமா

  • @bhuviragu7946
    @bhuviragu7946 3 дні тому

    Hi sis

  • @kalipalani7223
    @kalipalani7223 2 дні тому

    Hai sister I can't get pooarasai ellai mango leave can get my friend borrow money 6 years ready now I don't no where is she

  • @thejalishanth6496
    @thejalishanth6496 2 дні тому

    Amagka ennoda husband vera poonnoda pesidu erukagka athuku vazai sollugka

  • @gracemary3400
    @gracemary3400 3 дні тому

    7:02 Hello Tamilarasi ma Iam in gulf country I wont get poovarasu ellai
    Any other alternatives pls reply
    Iam awaiting for your reply
    Thank you dear

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 дні тому

      No sister, cetain leaves have certain power, will upload many more videos, follow what you can

  • @karthikanathi2727
    @karthikanathi2727 День тому

    பேனா கலர் சொல்லுங்க மேம்

  • @user-lt3je8gx6q
    @user-lt3je8gx6q 2 дні тому

    அக்கா என் கணவர் வெளிநாடு போய்டாங்க இங்க இருக்கும் போது என்னையும் குழந்தையையும் நல்லா பாத்துக்கேட்டாங்க வெளிநாடு போனதும் என்னிடம் பேசுவதும் பணமும் அனுப்புவதும் இல்லை என் மாமியார் மாமனார் பேச்சைக்கேட்டு இருக்காரு நான் இப்பொது 7மாதம் மாசமாவும் கையில 2வயது குழந்தையும் இருக்கிறது எப்ப பாத்தாலும் சண்டை போடுறாரு என்னக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க அக்கா 😭😭சாப்பாடுக்கு கூட கஷ்டப்படுறேன் 😭😭

  • @trushatr5654
    @trushatr5654 2 дні тому

    Madam, I am using the switch word - wolf magic begin now for one problem and getting improvement. Shall I write 888 manifestation for another problem during the same time. Please clarify me.

  • @rohiniammu4049
    @rohiniammu4049 3 дні тому +1

    Amma nan enoda husband kita amount kuduthuten....en husband name yeluthi podalama ma plz reply pannuga

  • @VijayaRani-ox2me
    @VijayaRani-ox2me 3 дні тому

    Aathma vilakkil daily vilkku thri matra venduma

  • @lathasaravanan8080
    @lathasaravanan8080 2 дні тому

    அக்கா வெந்தயத்தையும் கல்கண்டு அகல் விளக்குகளின் புதன்கிழமை புதன் ஊரில் வைக்க சொல்லி சொன்னீங்க அது அசைவம் சாப்பிட்டால் செய்யலாமா அல்லது டேட் செய்யவும் செய்யலாமா சுத்தபத்தமா தான் செய்யணுமா அதை பத்தி கொஞ்சம் விளக்கம் கொடுங்க அக்கா

  • @jamunacc143
    @jamunacc143 3 дні тому

    திருமணம் நடக்க சொல்லவும்

  • @shyamishamu2824
    @shyamishamu2824 3 дні тому

    Thank you ma 🙏🙏🙏

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 21 годину тому

    சகோதரி பூவரச இலை மட்டும் செய்யலாமங்க

  • @AnujaAntony-gv2wp
    @AnujaAntony-gv2wp 3 дні тому

    Thiruttu pona Nagai kedaikka enna seirathu

  • @spriyaselva6010
    @spriyaselva6010 3 дні тому

    2day i placed order for kubera yenra

  • @Mallikapranith
    @Mallikapranith 2 дні тому

    மா இலையில் கடன் கொடுத்து வராத பணம் அனைத்தையும் எழுதலாமா பேங்க் லோனுகக்காக இதில் எழுதலாமா இரண்டையும்
    ஒரே இலையில் எழுதலாமா இரண்டு இலை வைக்கலாமா

  • @rekha3172
    @rekha3172 3 дні тому

    Idhu varaikum oru visayam kuda nadakala naanum ivanga sonna Ella parigaramum seidhen innum nadakala

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us 3 дні тому

    வணக்கம் அக்கா ஷேர் மார்க்கெட்டில் பணம் போட்டுருங்க வடியும் தரல அசலும் வரல விதை செய்யலாமா

  • @prakasamc1666
    @prakasamc1666 3 дні тому

    ஆஷாட நவராத்தி பதிவு போடுங்க

  • @MithunSaai-dd4zb
    @MithunSaai-dd4zb 3 дні тому

    ஹாய் சிஸ்டர் நானும் உங்கள் மாதிரி ஒருவர் தான் கமென்ட் பன்னிட்டு தான் இருக்கிறேன் எல்லோரும் வீடியோ பார்த்ததுமே சூப்பர் என்று சொன்னீங்க ஆனால் யாராவது செய்து பார்த்து சரியாக இருக்கிறது என்று சொன்னிங்களா அடுத்து யாரும் பார்த்தால் செய்து பாருங்கள் அப்போது தான் அவர்கள் அடுத்து வீடியோ சந்தோஷமாக போடுவங்கள் இந்த பதில் எனக்கும் தான் மேடம் நிங்கள் தப்பாக நினைக்கவேண்டாம் மேடம்

  • @venkatesan9152
    @venkatesan9152 2 дні тому

    அம்மா சின்னமாமானார் வீட்டில் குழந்தை பிறந்தது 3 நாட்கள் ஆகுது நான் இதை செய்யலாம வீட்டில் விளக்கு ஏற்றலாம அமாவாசை உப்பு முட்டை பரிகாரம் செய்யலாம

  • @Jayalakshmi-qh8jt
    @Jayalakshmi-qh8jt День тому

    சீட்டு போட்ட பணம் வரல செய்யலாமா

  • @sujatha6026
    @sujatha6026 3 дні тому

    Good morning sister

  • @VijayaRani-ox2me
    @VijayaRani-ox2me 3 дні тому

    Good morning sister