இஸ்ரேல் வானத்தில் தோன்றிய திடீர் அதிசயம்! | Israel Vs Turkey war soon? | Iran | Russia | Middle East

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ •

  • @kingslystephen
    @kingslystephen 10 годин тому +74

    ❤அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
    அப்போஸ்தலர் 2:19

    • @kamals563
      @kamals563 4 години тому

      ஏசுவின் பிதா கூறியது. ஏசு ஒரு நபி. கடவுள் இல்லை.

    • @BENGALPURI
      @BENGALPURI 3 години тому +4

      Amen ❤ இஸ்ரேலின் தேவனே தேவன் ❤🎉🎉

  • @kingslystephen
    @kingslystephen 10 годин тому +56

    ❤“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.”
    மத்தேயு 24:7-8

    • @BENGALPURI
      @BENGALPURI 8 годин тому +4

      Amen ❤🎉 bible true

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 5 годин тому +1

      Aum Namashivaya!🙏🙏🙏🙏🙏🙏

    • @kirubatrish2709
      @kirubatrish2709 Годину тому +1

      @@kingslystephen crct.. Bible verse is true and it's all happening before our eyes

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 9 годин тому +49

    பாலஸ்தீன் மக்களுக்கு உதவி செய்வதாக சொல்லி நயவஞ்சகத்தனம் செய்பவர் துருக்கி அதிபர் எர்டோகன்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 годин тому +5

      நல்ல மனிதன்

    • @BENGALPURI
      @BENGALPURI 3 години тому +1

      துருக்கி இஸ்ரேலை கை பற்ற நினைக்கிறது அதனால் தான் palastene என்ற போர்வயில் நடிக்கிறது.. இஸ்ரேலை கை பற்ற முடியாது

    • @najamdodge
      @najamdodge 3 години тому

      முனாபிக்!

  • @YeshuaRobert
    @YeshuaRobert 5 годин тому +20

    ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻

    • @anythingeverything7762
      @anythingeverything7762 4 години тому +3

      What type andavar just robbing neighbours,land, killing innocent children and women,then no difference between wrong doers and double wrong doers.

    • @Jannathfirthousia
      @Jannathfirthousia 4 години тому

      உங்க ஆண்டவர் அடுத்தவன் நிலத்தை தான் புடுங்க ஆசைப்பட்டாரா

    • @BENGALPURI
      @BENGALPURI 3 години тому +2

      இஸ்ரேலின் தேவனே தேவன் ❤🎉

    • @BENGALPURI
      @BENGALPURI 3 години тому

      ​@@Jannathfirthousiaஅது கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு குடுத்தது history படி bible படி தெரியாம பேசாத

    • @robertclive1623
      @robertclive1623 3 години тому

      உங்க வந்து அப்பாவி மக்களை காப்பாத்துவாரா,

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 9 годин тому +33

    Our God is almighty and holy ❤❤❤

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 4 години тому +12

    Jesus is coming soon. No matter we believe it or not, His coming is at hand.

    • @selvinadar7025
      @selvinadar7025 3 години тому +1

      திரும்ப சிலுவைல அறையவா 😮😮😮

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 6 годин тому +9

    கண்ணுக்குத் தெரியும் மனிதர்களையே மதிக்காதவர்கள் கண்ணுக்குத் தெரியாத இறைவனும் நேரில் வந்தால் இதே நிலமை தான் உலகிலேயே சிறந்த மண் சிவத்தமிழ் மண்

  • @Valcano24
    @Valcano24 5 годин тому +16

    உங்களுக்கே இவ்வளவு விசியம் தெரிகிறது என்றால், இஸ்ரேலுக்கு (Mossad) தெரியாத என்ன ?

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 2 години тому +5

    வாழ்க இஸ்ரேல்❤❤
    வாழ்க இஸ்ரேல்❤❤

  • @burningtorchintamil6156
    @burningtorchintamil6156 3 години тому +4

    That Which Icon Is Sometimes Known As A Letter Of Alpha or Omega. *** வானத்தில் தோன்றியுள்ள அடையாளம் ஒரு எழுத்தின் வடிவமாக இருக்கலாமே. அல்பா, அல்லது ஒமேகா என்கிற எழுத்தாக இருக்கலாமே.

  • @johnmuthu6968
    @johnmuthu6968 9 годин тому +76

    இஸ்ரவேலை காக்கிற தேவன் தூங்குவதுமில்லை உறங்குவதும் இல்லை

    • @annadurai6999
      @annadurai6999 9 годин тому +2

      😅😅

    • @ansarfiyaza7226
      @ansarfiyaza7226 9 годин тому

      Adiwangitu komanathudodu kattaila thongupawar uku annadathukam

    • @2604bala
      @2604bala 8 годин тому

      இறைவனிடம் விளையாடும் பாவப்பட்ட மனிதன்.😂

    • @anwarfayis7751
      @anwarfayis7751 8 годин тому +4

      அமா அவன்தன் யா ஹையியும் யா கையிம் அல்லாஹ் 🤲

    • @irhambinjifryirhambinjifry8524
      @irhambinjifryirhambinjifry8524 8 годин тому +1

      I am waiting

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 4 години тому +5

    இரான் விடயத்தில் நீங்கள் கூறும் கருத்துக்கள் நம்ப தகுந்ததாக இல்லை...!!?😭😭😭

  • @mahadeermohamed8054
    @mahadeermohamed8054 7 годин тому +22

    Allah is true God.. Lailaha illallah Muhammad Rasulullah ❤❤❤❤❤❤

    • @AlexgjjAlexgjj
      @AlexgjjAlexgjj 6 годин тому +1

      முகம்மதுக்கு 38 பொண்டாட்டி pothuma

    • @Shakanan3028
      @Shakanan3028 Годину тому

      😂😂😂

    • @Jevakarunya
      @Jevakarunya 39 хвилин тому

      அவன் ஒரு சாத்தான்

  • @crajesh5618
    @crajesh5618 7 годин тому +14

    ஈரான் இஸ்ரேல் அடிக்குறாங்களோ இல்லையோ, கார்த்தி நீங்க இஸ்ரேல் அ நல்லா அடிகிறீங்க 😂

    • @davidsuresh-dopaminemusic9743
      @davidsuresh-dopaminemusic9743 57 хвилин тому

      Ya 😂😂😂 Thambi karthick anti Israel pole he always support Iran and Iran proxy😂😂😂😂

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 7 годин тому +8

    தேவண்இஸ்ரேலுகுதுணையாயிறுகிறார்அதைதாண்வாணில்

  • @allanrufus.s5490
    @allanrufus.s5490 8 годин тому +12

    Ezekiel 38 ( Israel vs Russia, Iran, turkey, Sudan,Libya) is going to happen soon.. we are living in the last days..

    • @kirubakirubakaran1223
      @kirubakirubakaran1223 8 годин тому +2

      AMEN

    • @BENGALPURI
      @BENGALPURI 8 годин тому +2

      Amen 🎉🎉❤

    • @bow-bow7083
      @bow-bow7083 6 годин тому

      Iran turkey nu enga iruku bible la?

    • @ajishprakash813
      @ajishprakash813 4 години тому

      @@bow-bow7083 அன்றைய
      இஸ்ரவேல் தேசம்
      எகிப்து தேசம்
      பெலிஸ்திய தேசம்
      லீபனோன் தேசம்
      சீரியா தேசம்
      பாபிலோனிய தேசம்
      பாரசீக தேசம்
      யோர்தான் தேசம்
      இஸ்ரேல்
      எகிப்து
      பாலஸ்தீனம்
      லெபனான்
      சிரியா
      ஈராக்
      ஈரான்
      ஜோர்டான்
      என அழைக்கப்படுகின்றன.

    • @bow-bow7083
      @bow-bow7083 4 години тому

      @@ajishprakash813 Adhu engalukum theriyum. Israel edhiraaga Iran , Turkey , Libya war ku varum nu bible la enga irukunu keten.
      Indha people of Israel enbadhu andha kaalathula irundha oru ethnicity people. Not Europeans like Satanyahu. Israel belongs to People of Israel not Europeans

  • @senthilrajan3908
    @senthilrajan3908 9 годин тому +50

    காசா மக்கள் ஜனநாயக பாதையை விட்டு விலகியதன் விளைவை இப்போது அனுபவிக்கிறது.

    • @shaikmansoor653
      @shaikmansoor653 9 годин тому +23

      ஜனநாயக பாதை என்று எதை சொல்கிறிர்கள் சுமார் 50வருடங்களாக ஜனநாயக வழியில் போராடி கொண்டிருக்கிறார்கள் தனக்கு என்று சொந்த ராணுவமும் வாரங்கள் இல்லாமல் அறவழியில் போராடகொண்டிருக்கிறார்கள் பொறுமைக்கும் ஒரு எள்கை உண்டு இதற்கெல்லாம் காரணம் அமெரிக்கா அடுத்த நாடுகளை அழிந்தே தன்னுடைய பொருளாதாரத்தை வளர்ந்துக்கொண்டிருக்கிறது இதற்கும் இறைவன் ஒரு முடிவை வைத்திருப்பான்

    • @AsrafaliAli-h3e
      @AsrafaliAli-h3e 8 годин тому

      நீங்கள் குறிப்பிடுவது தவறானது தன் சொந்த நாட்டை பிடித்துக் கொண்டு அவர்கள் அநியாயம் செய்வார்கள் அதனால் அவருடன் ஜனநாயக முறையில் போக வேண்டுமா எந்த அடிப்படையில் பதிவு செய்கிறீர்கள்

    • @mohamaadmohammedmodeen5462
      @mohamaadmohammedmodeen5462 7 годин тому +5

      நம் நாட்டில் என்ன ஜனநாயகம் அப்படி என்ன வாழுது...
      பேசுர ஆள பாருங்கயா...

    • @ramasamy8666
      @ramasamy8666 6 годин тому +8

      ஆமா அமெரிக்கா கடுமையான கொடூரன்

    • @sarasasi2809
      @sarasasi2809 5 годин тому

      Iran only scenes

  • @marianeville4648
    @marianeville4648 9 годин тому +35

    Israel is promised land given by god no one can shake them 🇮🇱❤️

    • @halfboil007
      @halfboil007 8 годин тому +2

      Ne பேசு thala.... Kaasa panama...

    • @BENGALPURI
      @BENGALPURI 8 годин тому +1

      Amen

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 7 годин тому +1

      But யாருக்கு வாக்குதத்தம் பண்ணப்பட்டது. 😂😂😂அரேபியர்களுக்கு. வாக்குதத்தம் பண்ணப்பட்டது. அதர்கு சாட்சி அல் அக்சா பள்ளி வாசல். 1400 வருடமாக கர்த்தர் ன் துதியை ஒரு நாளைக்கு ஐந்து வேளை துதிக்கிறார்கள். அதை அகற்ற யாராலும் முடியாது பொருத்திருந்து பாருங்க

    • @marianeville4648
      @marianeville4648 7 годин тому +3

      @abdulkhaderksh4117 Israel is promised land given by god no one can shake them 🇮🇱💗

    • @afsarshariff5068
      @afsarshariff5068 7 годин тому +1

      First God duku viswasamana sayal seiyunkag.

  • @rajgopal3689
    @rajgopal3689 8 годин тому +10

    Israel is king

  • @jayakogi6724
    @jayakogi6724 9 годин тому +24

    Isreal ❤❤❤❤

    • @user-daskhan
      @user-daskhan 8 годин тому

      மனித தன்மை வளர ஒரு நான்கு ஹியூமன் புத்தகங்களை படி. படிடா பரமா. தற்குறி

    • @afsarshariff5068
      @afsarshariff5068 7 годин тому

      11:29 🎉🎉🎉🎉🎉🎉

  • @michaelrinal
    @michaelrinal 7 годин тому +21

    தம்பி இதெல்லாம் தொடங்கி வைத்தது யார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 годин тому +4

      எல்லாம் இந்த யூடியூப் தான்😮

    • @bow-bow7083
      @bow-bow7083 6 годин тому +4

      Israhell

    • @festusdixon9487
      @festusdixon9487 3 години тому

      இஸ்ரேல் ஐ உருவாக்கிய Imperial Britain மற்றும் America இவர்களின் செல்வாக்கில் நாட்டை அமைத்த யூத zionist அமைப்பு தான்

    • @najamdodge
      @najamdodge 3 години тому +3

      இஸ்ரேல்

    • @ஹபுல்ஹஷன்
      @ஹபுல்ஹஷன் 2 години тому

      அமெரிக்காவும் யூதனும் தான்‌

  • @princedes6276
    @princedes6276 6 годин тому +28

    இஸ்ரேல் கர்த்தரின் தேசம். தேசத்தின் பாதுகாப்பு ஆண்டவர் கையில்,

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 годин тому +6

      இந்த விஷயம் ஆண்டவருக்கு தெரியுமா

    • @RomanRoman-z2w
      @RomanRoman-z2w 6 годин тому

      @@princedes6276 daii muddal ithukum kartharkum sampathan illa,anga irukkara political problem athu tha, Israel ending very soon,

    • @Andrew_Tate_4x4
      @Andrew_Tate_4x4 6 годин тому +2

      😂🤣​@@RajKumar-fp4vw

    • @mohdrisam5165
      @mohdrisam5165 6 годин тому +3

      அமேரிக்காதான் இப்போ இஸ்ரேலின் ஆண்டவர்

    • @pls_share555
      @pls_share555 5 годин тому

      450 days aaga poguthu
      Hamas vachurukkura Israel hostages ah enga irukkanunga kuda kandipudikka mudiyatha vakillatha israel .

  • @kirubatrish2709
    @kirubatrish2709 5 годин тому +2

    Always success to Israel bcse Isravelai Asirvathipathey kartharuku piriyam

  • @Fanofnarikootam
    @Fanofnarikootam 7 годин тому +3

    Bro content day to day 📈📈📈📈📈

  • @MysteryFiction-YT
    @MysteryFiction-YT 9 годин тому +2

    CONGRATULATIONS FOR 2M BROTHER ❤🎉✨❤🎉✨❤🎉✨❤🎉✨

  • @hakeemmohamed1728
    @hakeemmohamed1728 5 годин тому +1

    Congratulations 2m subscribers ❤❤❤❤❤❤

  • @Jacknaheemm9578
    @Jacknaheemm9578 8 годин тому +1

    20 lakh subscribers வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤👌👌👌

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 7 годин тому +10

    ஈரான் காமெடி பீஸ்😂😂😂

  • @Hussain-iz5xr
    @Hussain-iz5xr Годину тому

    EDU EPPADU PONALUM INSHA ALLAH ISRAL BAYANGARAVADIGAL ALINDUVIDUVADU URUDIYANUU ALLAH ORUVANE MIGAVUM PERIYAVAN ALLAHU AKBAR ❤❤❤❤❤❤❤

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz 4 години тому +1

    யூதர்களின் தகப்பன் யார் அவர் ஒரு நபியாக இருந்தால் எந்த இறைவனை அவர் வணங்கினார் இதிலிருந்து தெரியவில்லையா இறைவன் யாரென்று

    • @MohanSingh-ns5mx
      @MohanSingh-ns5mx 2 години тому

      யூதர்களின் தகப்பன் ஆபிரகாம்
      உங்கள் கணக்கு படி இப்ராஹிம்.
      ஆபிரகாம் மறுமனையாட்டியின் வம்சம் தானே இஸ்மவேல்

  • @kim_jongg_un
    @kim_jongg_un 10 годин тому +6

    வணக்கம் 🇰🇵 காலை வணக்கம் 🔥

    • @IqbalIqbal-i8h
      @IqbalIqbal-i8h 5 годин тому +2

      🇮🇷 வணக்கம் பங்காலி எப்படி இருக்க.

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 години тому +1

    ஜெய் ஸ்ரீராம்

  • @anpandiyaraj
    @anpandiyaraj 9 годин тому +7

    Veeran iran 😢😢

  • @SaravanakumarM-g5u
    @SaravanakumarM-g5u 20 хвилин тому

    இஸ்ரேல் ஒரு நாடே கிடையாது அதை அமெரிக்கா உருவாக்கி வச்சிருக்கு
    Full support la

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 9 годин тому +8

    சிரியசிறைச்சாலைமற்றும்மண்டடைஓட்டைகுவியல்மன்னன்ஆசாத்டொன்கணக்கில்டொலர்இவைஎல்லாம்மக்கக்ளுக்காகசெய்தமனிதநேயமிக்கநடவடிக்கைஎனவிவரிக்கலாமா?

  • @pollathava372
    @pollathava372 2 години тому

    இறைவனுக்கு அப்பால் இஸ்ரேலின் அறிவும் ஆற்றலுமே அவன் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம்

  • @Jannathfirthousia
    @Jannathfirthousia 4 години тому +2

    அடுத்தவன் நிலத்தை ஆட்டைய போடுறதுக்கு கும்பல் இங்கு உள்ள பல பேர் சப்போர்ட் வேறு

    • @alina4617-1
      @alina4617-1 Годину тому

      Evanudaiya man? Poi solvatharku oru alavu vendum😂

    • @Vijaykumar-e6v3h
      @Vijaykumar-e6v3h Годину тому

      ​@@alina4617-1தாய் பத்திரம் எவன் கிட்ட இருக்கோ அவனுக்கே சொந்தம் அந்த நிலம் 😂

  • @JeribabuJeribabu
    @JeribabuJeribabu 10 годин тому +2

    First view,🔥 first like,first commant

  • @MajidhaMany
    @MajidhaMany 8 годин тому +7

    Netanyahu oru thivirawaathi 👍

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 8 годин тому +7

    ஈரான் நிலை போர்வையில் ஒழிந்த கதைதான் அட்டைக்கத்தி சீரோ

  • @selvakumarkumar3645
    @selvakumarkumar3645 6 годин тому +1

    இந்த போட்டோ மற்றும் வீடியோ என்னிடம் இருக்கு
    நான் வேலை பார்க்கும் இடத்தில் எடுத்தது

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 7 годин тому +1

    hi your breiefing is good ( there is hidden words i n support of muslims ) and against israels . I m watching this because u r breiefing is genuine and straight

  • @AsarudeenN-e9j
    @AsarudeenN-e9j 6 годин тому +7

    Allah hu akbar❤❤❤❤❤ free palastin❤❤❤❤

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 Годину тому

    வாணத்தில் உறுவான சின்னம்! இஸ்ரேல் பிரதமர் கோட் காலரில் இருக்கு பாருங்க!

  • @ummaralipc8857
    @ummaralipc8857 9 годин тому +8

    இஸ்லாம் ❤❤❤❤. 😊

    • @MohamedRaihan-n8x
      @MohamedRaihan-n8x 8 годин тому +3

      Yes ❤ Allah is watching ❤❤❤❤

    • @prabagaranp7875
      @prabagaranp7875 8 годин тому +5

      Isreal.❤❤❤❤❤

    • @edwardanthony1351
      @edwardanthony1351 8 годин тому +1

      Came. From. Sattan.

    • @MajidhaMany
      @MajidhaMany 8 годин тому +2

      @@prabagaranp7875Netanyahu oru thivirawathi

    • @prabagaranp7875
      @prabagaranp7875 8 годин тому

      @@MajidhaMany think about practical. Because y hamas attacked on publics.

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 8 годин тому +4

    Israel❤❤❤

  • @mr_spartan8479
    @mr_spartan8479 6 годин тому +4

    ஈரான் ❤❤❤

  • @cristopercristoper4060
    @cristopercristoper4060 10 годин тому +11

    போர் வேண்டாம் மக்கள் பாவும்

    • @leychasai5437
      @leychasai5437 9 годин тому

      Then pray for mother earth to bring earth quake at pace whom keep bring war. All this poor souls need to realise with out mother earth there was no place to leave with peace and harmony.
      This kind of people never respect and pay gratitude to god 😢

  • @crazyvideos1620
    @crazyvideos1620 5 годин тому +1

    Israel 🇮🇱✊✊❤

  • @WNA20554
    @WNA20554 6 годин тому +2

    கண்துடைப்பு கண்டனம் துருக்கி

  • @Murugananthamபாஸ்டர்வீடுகட்டு

    வானத்தில் தெரிந்த சிம்பில் அவரிடம் உண்டு சட்டையில்

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 6 годин тому +9

    இஸ்ரேல் இறைவனால் கட்டப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்ட பூமி இஸ்லாமிய தீவிர வாதிகளால் அழிக்க mudiyaathu@amahen🎉🎉🎉

  • @sudhakars2007
    @sudhakars2007 10 годин тому +3

    Vanakkam

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 7 годин тому

    Thank you so much for your message 🙏

  • @amalj4756
    @amalj4756 8 годин тому +6

    Russia is big country 😮but Israel is intelligence country ✅🇮🇱💪

  • @ravishankar-zs5zz
    @ravishankar-zs5zz 8 годин тому +2

    Karthik Sir Discuss About Kerala disbursing Garbage in South Tamilnadu And Annamalai Sir Speech

    • @KristenMala
      @KristenMala Годину тому

      Good news thank your message

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 5 годин тому +1

    Iam christan like Israel

  • @k.vijay.1927
    @k.vijay.1927 9 годин тому +159

    நான் ஒரு கிறிஸ்டின் ஆனால் எனக்கு ரஷ்யா ரொம்ப பிடிக்கும்... ஆனால் இஸ்ரவேலின் தேவன் சர்வ வல்லமை உள்ளவர் ரஷ்யாவால் இஸ்ரேலை ஒன்னும் பன்ன முடியாது 🇮🇱🔥🇮🇱🔥🇮🇱.

    • @ashjason7910
      @ashjason7910 9 годин тому

      ​@@yourdude7616 Allah is fictional

    • @antonyalex1783
      @antonyalex1783 9 годин тому

      😂😂😂😂😂​@@yourdude7616

    • @Peterpetta
      @Peterpetta 9 годин тому

      கடைசி யுத்தம் ரஷ்யா இஸ்ரேலுக்கும் தான் சகோ.. இதில் வெற்றி இஸ்ரேலுக்குதான். சாலமோன் கட்டிய ஆலயம் மீண்டும் இஸ்ரேலில் நிறுப்படும். இது எல்லாம் நிறைவேறும்.

    • @eugintheonly9065
      @eugintheonly9065 9 годин тому

      டேய்,
      இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாடு ஓளு எல்லாம் பொய். இஸ்ரேலின் நாட்கள் எண்ணபட்டுள்ளன.
      டேய் அப்படி தேவன் இந்த கொலகாரணுக கூட இருந்த, நான் சர்ச்சுக்கு போரதயே நிருத்தீருவேன்.

    • @dassahayaraj5164
      @dassahayaraj5164 9 годин тому +55

      கடவுள் இப்படிதான் உயிர்களை கொள்ளச்சொனாரா? நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.....

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 8 годин тому +6

    இறைவன் மிகப்பெரிய வன் , இஸ்ரேலை
    " துவம்சம் செய்வான் "
    வலதுசாரி அட்டுழியங்க
    ளுக்கு இது " பாடமாக "
    அமையும். !!!!!

  • @parveenhabib8070
    @parveenhabib8070 4 години тому

    I admire Turkey. Because brave and achievements of ottoman empire

  • @SriPaskaran
    @SriPaskaran 7 годин тому +3

    ஈரனுக்கு இஸ்ரேல் சங்கு ஊத சந்தர்ப்பம் கிடைத்தால் ஈரான் முடிந்தது
    சீக்கரம் நடக்கும்
    ஈரான் முடிந்தால் உலகிற்கு நிம்மதி
    வானத்தை பார்த்து குளப்பம் அவதை பார்க்க குளந்தை பிள்ளை தனமாக இருக்கிறது

    • @CricketclubSsd
      @CricketclubSsd 6 годин тому +3

      Iran unnkku Enna pannichi

    • @CricketclubSsd
      @CricketclubSsd 6 годин тому +1

      Isreali terrorist a kollra dhu paavam illei

    • @CricketclubSsd
      @CricketclubSsd 6 годин тому +2

      Baby a kollra Israel unnkku Nalla nadaa

    • @CricketclubSsd
      @CricketclubSsd 6 годин тому +2

      Iran plastine ku support pannuvadhu thappa

    • @SriPaskaran
      @SriPaskaran 4 години тому

      பலஸ்தீன் இவ்வளவு அழிவுக்கு குழந்தைகள் முதல் வயோதிபர் வரை மரணத்திற்கு
      ஈரான் தன் சுயநலத்திற்காக தூன்டி விட்டுச்சே
      இந்த பிரட்சனையில் ஈராணியர்கள் எத்தனை பேர் மரணித்தார்கள்
      இவர்களை நம்பி லெபனான் ஹாசா போன்ற நாடுகளில் எத்தனை மக்கள் மரணித்தார்கள் இன்றும் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமப்பு பன்னுவதற்கு தூன்றுதல் பன்னியதும் ஈரான் தான்
      அதற்கு அவர்கள் கூறும் காரணம் தேச பாதுகாப்பு இதற்கு வழி அமைத்தவர்கள் ஈரான் மட்டுமே

  • @v.m9504
    @v.m9504 3 години тому

    ஒரு God ஆலும் சமாதானத்தை கொண்டுவரமுடியாதுபோல.

  • @bigilprasanth3972
    @bigilprasanth3972 4 години тому +1

    Isreal 🤍🇮🇱

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 6 годин тому +3

    இன்றுதான் மாயா kumar உண்மை இஸ்ரேல் நிலை நியூஸ் good🎉

  • @vicknesvin5644
    @vicknesvin5644 10 годин тому +1

    good morning brother 🙏🏻🌞

  • @tamilroasts
    @tamilroasts 10 годин тому +5

    Erdogan ku ini sangu thaan 😂

  • @mr_spartan8479
    @mr_spartan8479 6 годин тому +1

    நேற்று ஹெளதி மிலிட்டரி இஸ்ரேல் hypersonic vachu ஒரு தாக்குதல் நடத்தினார்கள், நேடன்யா பயேந்து பங்கர் ல போய் ஒளிஞ்சுகிடான்...

    • @MarinaRajani
      @MarinaRajani 31 хвилина тому

      Neepathia. Vaitharichal. Israyalenvatry

  • @Joemmulifestyle
    @Joemmulifestyle 8 годин тому +3

    Iran's evalo drones vachirunthalum Israel la onnum panna mudiyathu...

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 7 годин тому +3

    Isreal world super Star

    • @CricketclubSsd
      @CricketclubSsd 6 годин тому

      Isreal unnkku Enna seidhutaan edu Israelku support panra

  • @sakthivels6023
    @sakthivels6023 8 годин тому

    Congratulations🎉 for 2M

  • @VinovVinov
    @VinovVinov 10 годин тому +2

    Super 👌

  • @anazzali3087
    @anazzali3087 6 годин тому

    Good news anna❤❤

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 7 годин тому +7

    தன் நாட்டு மக்களின் உண்மையான போர்வீரன் நெதன்யாகு அவர்களை வாழ்த்துவோம்.
    அதேபோல் இந்தியாவ🇮🇳ும் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
    Jai 🇮🇳 Modi 🇮🇳 ji
    🇮🇳 Jai 🇮🇳 Bharat 🇮🇳

    • @mohdrisam5165
      @mohdrisam5165 6 годин тому +2

      மக்கள் பணத்தை ஆட்டயப்போட்ட நெதன்யாகுவுக்கும் அவர் மணைவிக்கும் எதிராக இஸ்ரேலில் விசாரனை நடந்துகொண்டிருக்கிறது😊😊

  • @andisanggam6112
    @andisanggam6112 7 годин тому +1

    Israel is defense themselves

  • @hebronshalom877
    @hebronshalom877 6 годин тому +2

    அப்போ அடுத்து ஈரான்தானோ

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 6 годин тому

    பொறாமை மற்றும் பணம் மனிதனின் மிக பெரிய விஷம். கடவுள் வந்தால் அவரை மீண்டும் அழித்து விடுவான்

  • @suryadhanapal6615
    @suryadhanapal6615 7 годин тому +1

    Bro pls give update about ukrain and Russia

  • @AkkiniPaarvai-l8s
    @AkkiniPaarvai-l8s 7 годин тому +4

    Bro Iran வாயால வட செய்றாங்க

  • @nilojan6461
    @nilojan6461 6 годин тому

    நாமே இப்படி ஜோசிக்கும் போது. இஸ்ரேல் எப்படி ஜோசிப்பான். எல்லா ரோன்களும் எழும்ப முதல் அடி விழலாம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 годин тому +1

      ஜோஷி யா அப்டின்னா😮

    • @mohdrisam5165
      @mohdrisam5165 5 годин тому +1

      அநியாயம் ஆக்கிரமிப்பு ஒரு நாளும் நீடிப்பதில்லை,
      அது உச்சம் தொடும்,
      ஆனால் அழிந்து போகும் என்பதே வரலாறு

  • @liyasaiya4090
    @liyasaiya4090 10 годин тому +6

    Thambi ungappan awlo adi vanginalum unakku wekkame illada , Israella alikka orutthanukkum mudiyaduda , Israel kadavulal therndedukkappatta Janam and Desam da thambi.

  • @DevaAbraham
    @DevaAbraham 8 годин тому

    Enum iranuku ......unga comedy news ku thanks🎉

  • @annanannan7747
    @annanannan7747 6 годин тому

    Iran❤❤❤

  • @Funcontent-333
    @Funcontent-333 9 годин тому +2

    Bro speak about biomedical waste were kerala dumping tamil nadu

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 7 годин тому +4

    வாழ்த்துக்கள் Isreal

  • @xavierkalisam7217
    @xavierkalisam7217 2 години тому

    Israel is defend its self 2nd who started the war

  • @83180-j
    @83180-j 3 години тому

    Benjamin Netanyahvodu only one god power of God thi nai erukkaru. He ene padi kolai seivillai

  • @gsdev4938
    @gsdev4938 8 годин тому +2

    Pinay kaithigal la un veetu Ponnu iruntha nee ina saive
    Maaya kumar

  • @nesakumar
    @nesakumar 6 годин тому +3

    இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து வரும்போது கடவுள் சொன்னார் கானான் தேசத்தை உனக்கு தருவேன் அந்தக் கானான் தேசம் எது தெரியுமா எருசலேம் காசா லெபனான் சிரியா துருக்கி இது எல்லாம் சேர்ந்ததுதான் கானான் தேசம் இந்த தேசத்தை கடைசி காலத்தில் இஸ்ரேல் பக்கம் போகும் இப்போது இஸ்ரேல் சிரியாவை கைப்பற்ற இது கடவுள் கொடுத்த வாக்குறுதி அதற்கடுத்த துருக்கி கைப்பற்றும் இதைத்தான் வேதம் சொல்லுகிறது அவர்கள் வேதத்தைப் படிக்கவில்லை அல்லாஹ் அக்பர் அல்லாஹ் என்று சொல்லுகிறார் அந்த அல்லாஹ் அக்பர் தான் யேகோவா இதைதான் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது கடவுள் வாக்குறுதி கொடுக்கப்பட்ட போது நீ அல்லாஹ் அக்பர் என்று கத்தினால் கடவுள் எப்படி அதை ஏற்றுக் கொள்வார் அதுதான் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது கடைசி காலகட்டத்தில் இந்த தேசமெல்லாம் இஸ்ரேலுக்கு சொந்தமாகும் அப்போதுதான் இயேசு கிறிஸ்து வருவார்

    • @mohdrisam5165
      @mohdrisam5165 5 годин тому

      எல்லாம் சரிதான்,
      ஆனால் கடைசியில் இஸ்ரேல் மொத்தமாக அழியும்,
      இஸ்ரேலை அழிப்பதற்காகவே இயேசு இறங்குவார்,
      அதுவரையில்,
      இஸ்ரேலை அமேரிக்கா இயக்கும் பாதுகாக்கும்,

    • @kumar1165
      @kumar1165 4 години тому +1

      sunni kumar

  • @antonyantony8012
    @antonyantony8012 6 годин тому

    Brother have you been in Syria? Have you spoke with any Syrian ?

  • @alina4617-1
    @alina4617-1 Годину тому

    Intha adaiyaalam 101 hostages vara vendum enbatharkaagave.. aandavare pisaasidam irunthu hostages-ai kaapatruvaar.

  • @JuddAmurao
    @JuddAmurao 8 годин тому +1

    I like you 🎉🎉🎉🎉🎉

  • @batman-eq1pg
    @batman-eq1pg 5 годин тому +2

    ஈரான் ஈரான் சொல்லி தான் ஹமாஸ்,ஹிஸ்புல்லா சிரியா கதையை முடிச்சிட்டாங்க இஸ்ரேல் அடுத்து ஈரான் தான்😂😂

    • @rjyfjk-s4o
      @rjyfjk-s4o 4 години тому

      Israel entha naatudanum nerdiyaha modiya varalaru illai
      army illata Palestinudanum weak ana Lebanon udanum than sandai poduran athuvum America uthaviyodu🤔🤔

  • @kingsly5kkingsly84
    @kingsly5kkingsly84 3 години тому

    Who started

  • @afsarshariff5068
    @afsarshariff5068 7 годин тому +1

    I am thinking lot of Zionist living in Tami nadu

  • @praveencaffasso4133
    @praveencaffasso4133 9 годин тому +1

    Netanhu told Manick Basha 😂😂😂

  • @muhamadzameer1283
    @muhamadzameer1283 10 годин тому +1

    Israel and Iran acting well...

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 7 годин тому +1

    Oct 7 why happened?

    • @CricketclubSsd
      @CricketclubSsd 6 годин тому

      Isreali terrorist vandhu plastine people a pudichi vaithu Ullanar athanaal plastine military vandhu Zionist toerist people arrest panni edutha sennranar

  • @seekimheng8929
    @seekimheng8929 6 годин тому

    👏👍👌❤️🙏

  • @ALLINONE-13V
    @ALLINONE-13V 3 години тому +1

    இல்ல உனக்கு இப்படி எல்லாம் பேச வெக்கம இல்லையா

  • @stanleyalfred2745
    @stanleyalfred2745 15 хвилин тому

    Bro Isarel didnt take the golan Heights it was israel 2000 years back so again the taking back very simple ..