🔴Atul Subhash Case Twist | ஒருவழியாக நிகிதா கைது | Nikita Singhania | Accenture | Bengaluru police |
Вставка
- Опубліковано 4 січ 2025
- MaayaM Fans Meet Event on Jan.5th 2025 at Chennai...
For Sponsors:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------
Atul Subhash Case Twist | ஒருவழியாக நிகிதா கைது! | information Given by the Lawyer | Atul | Karthick MaayaKumar | Big Topic | Episode 3609
#atulsubhash #justice #promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
பிரச்சனை இருந்தால் அமர்ந்து பேசி முடிவு காணுங்கள் தம்பதிகளே! இதுபற்றிய உங்கள் கருத்து ______ ?
பெண்கள் கார்னர் பண்ணிவிட்டால் பேச்சுவார்த்தைகள் ஒன்றுக்கும் உதவாது
Sir ku innum marriage aakalaya . புருசன் பேசுனா கேக்குறது யாரு
If their motivation is only money means , what to do. ?
ஒரு அளவுக்கு மேல நம்ப கிட்ட பேச்சை இல்லை விச் சு தன்
😂@@URN85
இப்போது இருப்பது நீதி மன்றம் இல்லை கட்ட பஞ்சாயத்து மன்றம். காவல் துறை கலெக்ஷன் சென்டர்.
எல்லாம் ok தான், பல்லகாட்டி சிரிச்ச அந்த Judge அ எப்ப arrest பன்ன போறிங்க
@@NimmiPrabhuShe is the real culprit, she has to be punished like anything
செத்த பிறகு. Sorry இப்ப அதுவும் கிடையாது
அவங்களுக்கு எந்த தண்டனை யும் கிடைக்காது.. தொடர்ந்து பணியில் இருந்து பல பேருக்கு நீதி வழங்கிட்டு இருப்பாங்க.. 🤦♂️
ப்ரோ, இந்தியாவில் இது தினவும் நடக்கிறது.
Justice for Atul Subhash
என் வாழ்கை நிலையும்😢 இப்படிதான் என் மனைவியும் சட்டத்தை வைத்து மிரட்டுகிறாள் என்னிடம் ஆதாரங்கள் இருந்தும் சட்டம் மனைவிக்கு சாதகமாக இருக்கிறது இதை வெளிபடையாக சொல்வது அனைவரும் அரிந்து கொள்ள வேண்டும்
உயிர் விலைமதிக்க முடியாதது என்பதை புரிந்து செயல்படுங்கள் .
Be confident brother don't loose ur hope avangalukaga unga valkaiya ethuvum pannikathinga🙏🏻🙏🏻🙏🏻
I escaped after 20 years of married life
Take the help of NGO
நானும் உங்களைப் போல் பாதிக்கப் பட்டேன் .
ஆனால் தைரியமாக எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு விட்டேன் .
தைரியமாக இருங்கள் சகோ .
No marriage...
No child ...
No divorce...
No alimony...
single life best.
Namba select pandra partner ha poruthu namba thala yeluthu iruku
Money save and life save no pressure 😂 but parents 😅
Not all marriages are problem, if you are lucky enough to get good partner your home will be heaven on earth
@@sujithas4187 💯
பத்து வருடத்திற்கு முன்பு நானும் இந்த முடிவ எடுத்திருந்தா நானும் சிங்கிலா சந்தோசமா இருந்திருப்பேன்.
5லட்சம் லன்சம் கேட்ட நீதி துறையில் சரியான நீதி கிடைக்குமா?
@@karthikeyankarthi6700 judge not arrested and dismissed from service??
Anthe judge vera yarkachum 10L kuduthuruparu.... India evalo kevalamana country la 😂😂 corrupted nation India
Waited for your update bro but she will get bail very easily. Thanks. Keep doing 🎉
அவளுக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்ற என் மனதில் இருந்த ஏக்கம் இப்பொழுதுதான் இறங்கியிருக்கிறது .
அவளையும் , அவளது குடும்பத்தையும் கைது செய்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது .
தண்டனை...?
கைது செய்ய படும் அனைவரையும் சட்டம் தண்டனை தருவதில்லை
கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்காது.. அடுத்த hearing ல bail வாங்கிருவாங்க.. அப்பறம் சில hearing appear ஆவாங்க.. அப்பறம் ஒரு வருஷத்துல public எல்லோரும் இந்த நியூஸ் மறந்துருவாங்க.. அப்பறம் இவங்க விடுதலை பண்ண படுவாங்க.. இங்கே பெண்களுக்கு தண்டனை தர எந்த நீதிபதிக்கும் தைரியம் கிடையாது..
2M Congratulaions Maayam Bro✴️🔥
As a man me too has the same situation. Law is only for women. Misusing law.
அவள அரெஸ்ட் பண்றதுலாம் கண்துடைப்பு நாளைக்கே பெயில்ல வருவா 😂😂😂😂😂 சட்டம் மாறாத வரை எதுவும் மாறாது
உண்மை
Yes
வாய்ப்பு இல்லை 🎉
கடிதத்தில் குறிப்பிடப்படும் judge.க்கு எதிரா எந்த தகவலும் இல்லையே...
ஜட்ஜ்க்கு எதிராக போலீஸ் வேளை செய்யாது
Arrest the JUDGE!!!!
மகிழ்ச்சி 🙏🏻
Marriage pana koodadhunu, already mind set aaiduchi bro
நியாயமான அனைவரும் சேரவேண்டும்.நீதி கிடைக்கும்வரை போராட வேண்டும்.ஆண்களுக்கான பாதுகாப்பு சட்டம் வரவேண்டும்.
இல்லையென்றால் பெண்கள் கேவலமாக நடந்துகொள்வார்கள்.
அத்துலோட மரணத்திற்க்கு அர்த்தம் இல்லாம போய்டும்.மகனை பெற்ற அம்மாக்களுக்குதான் தெரியும் வலி😢
I just remembered the tamil song " vaangi vanthen oru vaazai maram " from the movie uzaithu vaaza vendum. Captain played his situation in this song.
தரமான பதிவு
Waiting for justice..Hope for the truth
எனக்கு புரியவில்லை யாராவது விளக்கவும்
இந்திய அரசுக்கு லஞ்சம் வாங்கும் ஒரு நீதிபதி தேவையா?
ஏன் இந்த நீதிபதியை மட்டும் இன்னும் கைது செய்யவில்லை?
வழக்கம் போல பெண் என்பதால் கைது நடவடிக்கை கிடையாதா?
அல்லது நீதிபதி என்பதால் லஞ்சம் கேட்கலாம்னு ஏதாவது சட்டப்பிரிவுகள் உள்ளதா?
அல்லது லஞ்சம் கேடதாக ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவையா?
இதெல்லாம் ஒருத்தன் தற்கொலை செய்து மரணவாக்கு மூலத்தை தெளிவாக எழுதிவைத்துவிட்டு செத்தாலும் அது பொய் என்றும் ஆதாரமில்லை என்றும் கூறி தப்பிக்க முடியுமா?
அப்படியென்றால் ஆண்களின் சாவுக்கு இந்தியாவில் நீதியே கிடைக்காதா?
இந்த இந்திய அரசுகளுக்கு ஆண்கள் உழைப்பிலும் வருமானத்தில் வரி வேண்டும் ஆனால் ஆண்களின் உயிர் முக்கியமில்லையா?
உங்களுக்கு ஓட்டுபோட ஆண்கள் தேவை ஆனால் ஆண்களை இந்திய அரசுகள் பாதுகாக்காதா?
இன்னும் இந்தியா ஆண்களை என்ன செய்ய போகிறது.
Any day 2M subscribers.. Congrats bro. ❤🎉
நாட்டின் சட்டம் எல்லாம் பெண்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது . சட்டம் என்றால் வட கொரியா சிறந்த எடுத்துகட்டு 🇰🇵✌️
Appadi sollira mudiyathu athil sila vishayam adangi iruku like advocate namba select pandra person ha poruthum iruku. Yeppadi case vanthalum athoda unmaiya valikondu vanthu case ha odaika mudium
Indian law very worst.
only good channels talking about atul subhash case.. this is real journalism sir.. but some people like Avudayappan project men in bad light by editing cutting pasting zee tamil shows to make him look better than Gopinath sir..many participants of the show told truth as in edited video they showed women side laughing, mic suddenly coming to hand, muting men.. to show they told bad while questions were different.
hats off to you sir for true journalism. shame on people like avudayappan
Yes
Main acquest are advocate and judge
But they are escaped from the arrest. Justice is still due... 😢
மேற்கு வங்க மருத்துவர்கள் வழக்கு என்ன ஆனது.
Adhu avlotha pengaluku enga needhi kidachuruku
Antha Medical college md 10 வருடம் ஜயிலில் இருக்கப்போறன். அந்த கொலையாளி life imprisonment கிடைக்கும். India சட்டம் பெண்களுக்கு மட்டும் எழுதப்பட்டது. இந்த சுபாஷ் தற்கொலை வழக்கில் wife 2 months அப்புறம் பெயில் கிடைக்கும். அப்பொறம் அவன் சொத்து பூரா அவளுக்கு கொடுப்பான். ஆண்களே சாவடிச்சு அவன் சொத்து பெண்களுக்கு கொடுக்கிறது தான் சட்டம்.
So many pepole foreget the previous instanay.
Particular corrupt judge also to be arrested and has to be punished
Super prother Atul Subhash ku neethi kedaikkanum auingaluku nalla layer vadhata ventum auinga baby auinga thaththa batti ta valarannum avalukku thaintanai kidaikanum neethi kedaikkanum auinga ashthi kadalil mattumay karaikabata ventum 😢
Rip ஆம்பளைக்கு நியாயம் கிடைக்குமா
😭😭😭😭😭😭😭😭😭
No vaaipey illa
Iranthavarku neethi kedaikanum sir gents ladies ila thapu panavangaluku thandana kedaikanum apdngra mindku varanum sir ivaruku ipd oru kastam vanthurka venam rip AThula sir inimealavthu yarkum ipd nadakakudathu kadavule
சில பெண்கள் குடும்பம் கொடுத்த உரிமையையும், சட்டம் தந்த பாதுகாப்பையும் தவறாக பயன்படுத்தி சில நல்ல ஆண்களின் வாழ்வையே கெடுக்கிறார்கள். காவல் துறை இந்த நடவடிக்கையை முன்னமே எடுத்திருந்தால் ஒரு உயிர் பிழைத்திருக்கும்.
எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார். ஒரு வாரம் கழிச்சு பெயில் கிடைக்கும். அப்புறம் suicide பண்ணவனின் சொத்து அவனே சாகடிச்ச பொண்டாட்டிக்கு கொடுப்பான். அதான் பாரதீய நியாய சமஹித
Same in my family my brother wife is doing like this but we face all the problems so be confident don't do like this 🙏🏻🙏🏻
Justice for Atul Subash 😥😥😥
Super brother
Justice for atul subhash 😢
Bro....neeenga konjam cop 29 pathi fulla details videos upload pannunga bro.... students helpfull la irukum
We need justice for Atul,, 😭
விவாகரத்து சட்டம் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது அதை ஆண்களை பழிவாங்குவதற்கு பயன் படுதினால் இப்படி தான். சில பணதாசை பிடித்த வாழக்கறிஞ்சர்களும் இதற்கு உடந்தை என்பதே வருத்தம்.
If it happens all over India news 🗞️.. all man woman Union ladies group woman on the roads.. here opposite.. no justice ⚖️🥲..no one care his case .. we lost 😔😭 innocent man..he gave response to us ..for justice 😭..rip sir
Let Atul subhash RIP Felt Bad for him!!! Definitely Atul Needs Justice ⚖️
Super police Bangalore ❤❤❤❤❤
நான் என் பிள்ளைகளை பார்த்தேன் ஒரு வருடம் ஆகிறது என் மனைவியால் நான் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி வருகிறேன் ஆளாகி வருகிறேன்
@@felixa6296 i nevar seen son my son after 28 years
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kashtam. Kuzhandhaigala pakkama epdi irukkeenga?
@@felixa6296 28 years still I am not seen my son
Good news men safety
அந்த ஜட்ஜ்?.
Promotion உடனே. Wifeku 2 weeks கழிச்சு ஜாமின் கிடைக்கும். அதுக்கு அப்புறம் அவன் சொத்து பூராவே அவளுக்கு கொடுப்பான்.
வழக்கறிஞர் மாற்றி குற்றவாளி களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும்
Super bro I am now happy pa na nalla chicken sapaduvan
Bro plzz talk about Bangladesh 🇧🇩 issue
Justice for Atul 😢
In Matrimonial cases, when the wife seeks interim maintenance/Alimony from the husband, wife has to file the asset and liabilities affidavit first and then the husband upon receiving her affidavit. But Chennai family courts are very much one sided and asking the husband to file the asset and liabilities first even when the wife is seeking Alimony.
கர்நாடகா போலீசுக்கு சல்யூட்
Super bro
Still justice is due....
Judgement vara evlo year agum nu sollunga ji
Justice for Atul Subhash 😢
என் வாழ்வில் நடந்துள்ளது
😭😭😭😭😭😭😭😭
ஒரு ஆண் டைவர்ஸ் போனாலும் சரி, பொண்ணு டைவர்ஸ் போனாலும் சரி குழந்தைகள் ரெண்டு பேரும் பாக்குறதுக்கு கோர்ட் அனுமதி கொடுக்கணும், டைவர்ஸ் ஆகுற காலகட்டம் எவ்வளவு என்று தெரியாது அதுல குழந்தைகள் சின்ன வயசா இருந்தா என்னோட அப்பாவையோ அம்மாவையோ மறப்பதற்கு வாய்ப்பு இருக்கு , என்னுடைய குழந்தை பார்த்து ரெண்டு வருஷம் ஆகுது, பாப்பா மறந்து போயிருப்பாலான்னு பயமா இருக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பொண்ணுங்க இப்படி பண்ணாதீங்க, கேட்டா கோர்ட்டு சொல்லட்டும் அப்படின்னு சொல்றாங்க, கோர்ட்ல கேட்டா குழந்தை பெத்தாங்க, படிச்ச பொண்ணுங்க படிக்காத பொண்ணுங்க அப்படின்னு இங்க ஒண்ணுமே கிடையாது, எத்தனையோ நல்ல பொண்ணுங்க இருக்காங்க, தெரியாம தப்பு நடந்திருந்தாலும் மன்னிப்பை கேட்டாலும் அவங்களுக்கு பழி வாங்கணும் அதுவும் புருஷனை பழி வாங்கணும் அவன் வாழவே கூடாதுனு நினைக்கிறேன் இவங்களை மனுஷங்களா இல்ல பேய்கள் ஆனே தெரியல
2:02 பக்கா கிரிமினல் மைண்ட் tvda family
நீதித்துறையை லஞ்சம் கேட்டா ஏழை மக்கள் எங்கே போவார்கள் கடவுளுக்கு அடுத்து நம்ம மதிக்கிறது நீதி அரசர்கள் தான்
Bro enga case key 1 lack katanga en periyappa 5 lacks koduthu jaiyuchitaaru
Bro, நாட்டிலேயே அதிகம் லஞ்சம் கேக்குற இடம் அந்த துறை தான்
What happened to the doctor 's case!!!??? Vanished?
Your comment not relevant to this case..
We don't care 😂
@@helanjk9524 he is in prison. Whether he get life sentence or death sentence, till that time he will be in prison. So whats your problem..? But if the culprit is female, she will not be in prison. She will face the case freely from her home and within one or two years she will be freed from case when the public forget about this case..
3:15 punniyavathi 😂😂
Where is Delhi female case supporters..no one help men.. So sad of men laws..
Justice for atul
I'm having 2 sons I'm soo much worried abt their lifes after seeing this case... Justice for atul sir.
Women in public, women in court 😏😏😏
No marriage no divorce no children happy peaceful life single 🤙🏻
Justice for Atul
What about the family court judge ? Why isn't she arrested yet ?
feminism is a be like a man live like a man, only men😂😂😂
Unmaiyana toxic relationship ah vittu veliya poganum nu nenaikura wife vitta pothum da saami ethavathu work panni polachikalam nu tha nenaipanga... ipdi panam ketu torcher pandravanga lam unmaile husband side pakanum... husband illama ethanayo per pillaingala valakalaya? Ithu vera maari theriuthu.
Correct ah
Fact fact.
Vera mari theriyuthu na enna
Sethathu oru ponna iruntha inthalavukku kevalama yosika mantinga
@jayaram116 like husband mela periya thappu ethum illama konjam yemaliya irukuraru nu money vangikalam nu nenachirukalam.. later avanga life ah paathupanga.. and this poor men will lead to end up their life... coz ennoda brother kum same tha.. divorce aanalum innamun ava varuva nu nenachitu irukan but she got married to someone else 2years ago.. antha maari.. vera mrg pandrathu thappu illa aana ava pogumpothu my brother ala baby tharamudiyathu nu accuse pannitu poita.. check panni paathom she only have issue.. ipdi aduthavanga life ah spoil pannitu avanga happy ah irukurathu thappu illaya?
How we forget about her advocate? Whose only given false guidance and encourage her to file all criminal cases against Mr. Atul. Her advocate should be excluded from the Bar Council.
Aadhar , certificate lock pannanum avangaluku
What happened to that judge?
ஞாயம் யாருக்காக இருந்தாலும் கிடைக்கும் பா
Ivargaluku ajaragum vakkil kedu ketta jenmam.
🙏🏻
Why the corrupted judge not arrested so far ?
Sarah sharif (uk ) murder பற்றி video Podunka .
Simple case ,for that he needs to travel from one state to another,
Need to pay 50 % of money , but one won't care about men needs
First Remove that irritating National Women's commission... Nothing than that of Blaming men...That group has to be taken in which they are getting paid by men's taxes.....
Personal suggestions for youngsters. Please never see your future in others . Actually the way you see or hear, that is not true but a dark trap. Never ever trust in others influence.our simplicity is powerful.
My son’s wedding in February . I am very scared.
😭😭😭😭😭😭
Oh my god,
Mohammed mahir kadhaer
brought very important news for people,
see how is responsible person, he can't see any other news worse then this oh my god
அந்த நீதிபதிக்கு தண்டனை கிடையாதா?
நிதி மற்றும் நீதி நிறைய ஒற்றுமை உண்டு பணம் யார் யார் கேட்டாங்க நீதி................. தி எல்லாம் புடிங்க
Needee vendum
Johny dep
Women judges should scrutinise the case , not to favour one side,
@@sathyanarayananmpt250 no chance
NAA MARRIAGE PANNA KUDATHUNU EPAVO DECIDE PANNITEN ❤️🩹
Nice bro
nice
Sothukku vali illatha ponna kalyanam pannu.
No bro there many Gems in girls please find them via Love ❤
@@suthandhiram1333 apdi onnum Kaanji Poi kadakaala Yaarum
Upto 18 years of my son justice denied to seeing him after 18 years my son denied to see me how we can give right to my son any body can advice
Hii Karthik..
ஆண்களுக்கு சம உரிமை சட்டங்கள் வேண்டும்😭
I also am divoced and been through a similar situation, my wife was a pyshco who used to make stories on me having affair with other women to get money from me and I was harrassed, mentally, physically and finacially, I one day in temper used force she called the police and simply filed dowry harrassment case on me, the police, judge and many government employees in court took bribes from me and upto 4 months back i was paying maintainance till she had a kidney problem and living with her father now, my daughted is living with me now, the government has some laws which favor women which is very silly, even though I told the inspector of police everything, he said he knows but the law is designed to favor women, so he has to submit the result of case to his superiors so he asked me to file divorce 14 yrs ago till that time I had to be under police custody for one day till my lawyer came to station...................
First comment 😅
In India paying good justice for women only not for mens , need to change Indian marriage constitution law , i agreed that 35 to 45 yrs back men's hersted women's but now the days misusing all laws by girls side , main 3 statement they ll belam, 1. Dowry , 2 unnatural sex , sex harasment, 3 , not obaying as per wife
Pls don't stay in girl side
Kandipa women ku than support pannuvanga 😢
Bangladesh army news pathigla ah
போலியான கேஸ் போட உதவிய அட்வகேட் கைது செய்யப்படுவாரா 😢
இது எல்லாமே கண்துடைப்பு. ஒரு வாரத்தில் பெயில் கிடைக்கும். அப்புறம் அவன் சொத்து அவளுக்கு கொடுப்பான் இன்னாட்டு சட்டம் உலகிலேயே மிக கொடூரமானது, நீர்பயா கேசில் protest பண்ண கேனகள் எங்கே?
In this list justice is missing..based on the last sentence written by athul
11:53 Vanthaalum Varlaama, Bro Already antha ennam Gen-Z men palarukum Vanthu ver uundri valara aaramichiduchi bro. Even I am just 24 but I already decided to Never take a risk like entering into a Love or Marriage relationship in my 16 itself. Imagine how much it would took to let me take a such decision in that age and maintain still. Because Think the Risk of entering into a Relationship. Its always more risky to Men because Even Divorce alimony in favour of Womens and we also We will Lose Our Money, We will Lose our Pride, We will also lose Our Kids and Most importantly We will Lose our Mind Peace which makes us completely Lose Ourselves. In simple words there is no any point in a Marriage or Love Relationship for Men. So wake up men.