Nice information Sir...கன்னி லக்னம், கன்னி ராசி, 7ல சூரியன், 12ல குருவுடன் பரிவர்த்தனை. 33ல் தாமத திருமணம். இது வரை திருமண வாழ்க்கை நலம். எனினும் மனைவியை இழப்பது/பிரிவது என்பது பயமுறுத்துகிறது.
Sir neenga vera level ..... Dhanur lagnam sun and jupiter in seventh place mercury in eighth place life after marriage is full of struggle but we are running..together
அருமை ஐயா..துலாம் லக்னம் 7இல் சூரியன் , சந்திரன், புதன், ராகு.இந்த அமைப்பில் ராகு திசை நடப்பில் உள்ளது.செவ்வாய் தனுசு இல்.இந்த அமைப்பில் ஜாதகருக்கு வாழ்க்கை துணைவி எவ்வாறு அமைவாள் ஐயா...
mesham lakanum ragu 3rd house sani 5th house santhurn+guru 7th house suriyan puthan sukuran kethu 11 th house sevvai Simma rasi pooram nacathuram aiya Love marriage success agum ha aiya 7th house suriyan+ puthan within 5 degree...... sukuran+kethu in 7 degree...........plan epadi irukum aiya
வணக்கம் குருஜி. 7.12.1998 மாலை 6.01க்கு சென்னையில் ரிஷப லக்கினம் பூசம் நட்சத்திரம் கடகம் ராசியில் பிறந்தால். கடகத்தில் சந்திரன், சிம்மத்தில் ராகு, கன்னியில் செவ்வாய், விருச்சிகத்தில் சூர்யன் மற்றும் புதன், தனுசு ராசியில் சுக்கிரன், கும்பத்தில் குரு மற்றும் கேது, மேஷத்தில் சனி. தற்போது கேது திசையில் சந்திர புத்தி நடைபெறகிறது. கோச்சாரதில் அஷ்டம சனி. ( ஒரு சிலர் அஷ்டம சனி இல்லை என்கின்றனர் ). ஒன்றுமே புரியவில்லை. இப்பொது திருமண செய்யலாமா? செய்தால் நன்றாக இருக்குமா? வெளிநாடு வரன் பார்க்கலாமா? தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
For me suriyan and sani in 7th house Thula lagnam. Faced lot of tention and completed 28 years of married life. After 2025 i will have suriya dasa. How will it be. Will I have peace of mind. Now I am 53 years old.
ஐயா வணக்கம், மகர லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் 7 ம் இடத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் ( சந்திரன் புதன் சுக்கிரன் மூவரும் ஆயில்யம் நட்சத்திரத்தில்) பலன் எப்படி இருக்கும்?
இன்னும் இன்னைக்கு வீடியோ வரலையேன்னு நினைச்சிட்டு இருந்தேன்... உடனே போட்டுடீங்க சகோ... நன்றிகள் சகோ
ஐயா வணக்கம் ஏற்கனவே நான் உங்கள் பதிவு மூலம் கேட்டுக் கொள்கிறேன் 7 நான்குக கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடேங்கள் ஐயா வணக்கம்
வழக்கம்போல சிறந்த தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா... 🙏💐🙏💐🙏
எளிதில் புரிந்து கொள்ளும் விளக்கம்..! அருமை..!!!
Nice information Sir...கன்னி லக்னம், கன்னி ராசி, 7ல சூரியன், 12ல குருவுடன் பரிவர்த்தனை. 33ல் தாமத திருமணம். இது வரை திருமண வாழ்க்கை நலம். எனினும் மனைவியை இழப்பது/பிரிவது என்பது பயமுறுத்துகிறது.
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
Very useful video, thank you so much ji❤❤😊😊😊🎉
Thanks for the knowledge shared sir.....
7 ஆம் இடம் சூரியன் பற்றி தெளிவான விளக்கம் ஐயா,,🙏
Sir neenga vera level ..... Dhanur lagnam sun and jupiter in seventh place mercury in eighth place life after marriage is full of struggle but we are running..together
சூப்பர்
Thanks nga Guruji 🙏🙏🙏
நன்றி குருஜி
Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா 🙏🙏🙏
Ayya neenga solluvathu 100 percent true
100% true.. prediction current situation sir🥲🙏
அப்படியே சூரியன் 7 ம் பார்வை பலன் Video போடுங்கள் ஐயா!
9:10 kumbam
Hai sir good evening yet another informative video telecasted by u ...thanks
Good afternoon sir 🙏, excellent
Namaskkaram ji 🙏👍
அருமை ஐயா..துலாம் லக்னம் 7இல் சூரியன் , சந்திரன், புதன், ராகு.இந்த அமைப்பில் ராகு திசை நடப்பில் உள்ளது.செவ்வாய் தனுசு இல்.இந்த அமைப்பில் ஜாதகருக்கு வாழ்க்கை துணைவி எவ்வாறு அமைவாள் ஐயா...
Guruji konjam comments la vara kelvikum vedio poduzga 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி தல 💐💐💐💐💐
ஏழில் சூரியன் சனி சேர்க்கை,சனி சூரி
சமசப்தம பார்வை,இரண்டில் சூரியன்
எட்டில்சூரியன், பற்றிய பதிவுகள் போடவும்.
Vanakkam,sir.🙏
Kindly give a video on pagai (degree) palangal of planets &effects on humanity sir.
Daily kandipa video poduinga ji waiting 😍
Thankyou sir.chandran budhan rahu combination in 8 place mahara laknam?
Tank you guruij
குருவே சரணம் 🙏
Great sir..
Nandri
Video arumai.
Hello sir. Athiga paagai petra Graham,. Ucham Petra Graham ithil etharku valimai athigam
Thank you sir 🙏 🙏🙏💐
Magara laknathu 7 il suryan irunthal kanavaruku aayul kuraivu yerpaduma guruji?
No problem
வணக்கம் குருவே🙏
Sir, is it applicable only in Lagna chart? Wat abt this condition is present only in navamsa chart?
Laknam only
@Shri Mahalakshmi - Premium Thank you sir
Sakotharar vuravu kedum amaippu epidi irukum video podunga gurugi
ஐயா செவ்வாய் நிலை குறித்து பெண்கள் ஜதகத்தில் கணவர் எப்படி அமைவார் என்று சொலுங்கள்
Vanakkam anna
அய்யா இனிய நண்பகல் வணக்கம் 🙏🙏🙏
Master theipirai chanran 7th la irukurathu pathi ella laknathukum podunga please
மேஷ லக்கினம் 7ல் சூரியன், குரு பார்வை உள்ளது, என்ன பலன்
mesham lakanum ragu
3rd house sani
5th house santhurn+guru
7th house suriyan puthan sukuran kethu
11 th house sevvai
Simma rasi pooram nacathuram aiya
Love marriage success agum ha aiya
7th house suriyan+ puthan within 5 degree...... sukuran+kethu in 7 degree...........plan epadi irukum aiya
Not bad
மதிய வணக்கம் ஐயா
வணக்கம் சார்
7 ல் சூரியன் ஆனால் செவ்வாய் -சூரியன் பரிவர்த்தனை, பலன் எப்படி எடுக்கலாம் குருவே???
Sir Meena lagnam suriyan and sukran 7th house and suriyan and puthan parivarthanai what happened to life partner 🙏🙏
Not bad
Guruji enthapalun surya dhisiyil
Mattum nadakuma or
Podhuvana palana
Both
En pen kulanthai simma laknam 7l sun+pudhan nallatha Guruji?
Good
Vanakkam guruji🙏🙏🙏 na rishabha rasi, simha lagnam, 2nd house rahu, 5thhouse guru, 6thla budhan,7thhouse suriyan+chevvai,8thhouse sukran+sani+ketu, 10th chandran ennoda marriage life epdi irukum❤
No problem
கும்ப லக்கினம் 8ல் சூரியன் குரு... சூரியன் வர்க்கொத்தமம் குரு புஷ்க்ரம்சம்... 7க்குடைய சூரியன் வலு பெற்றிருக்கா ஐய்யா
Yes
Hi sir magaralagnam 7 il suriyan puthan guru sani dulathil good or bad
Ok
ஐயா தனுர் லக்னம் 7 ல் சூரியன் + செவ்வாய்+சுக்ரன் இருந்தால் காதல் மற்றும் திருமணம் எவ்வாறு?
7n la Guru video podunga
Sir 7 ல் சூரியன்,கேது முதல் திருமணம் தோல்வி , கடகத்தில் செவ்வாய் நீசம் 9ம் வீடு இரண்டாம் திருமணம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் pls.
Fine
Husband aa vida age kuda irupangala wife?sun in 7th house
7il guru+suriyan 2 married both are divorced
Sir..நவாம்சத்தில் 7இல் சூரியன் மீனத்தில் ...நவாம்ச லக்னம் கன்னி..
நல்லதா sir🙏கூறவும்...
Not bad
Sir Resaba lakkanam thulam rasi 12 sureyan sukran puthan 4 sevvai good or bad? %?
Vanakkam sir. My husband horoscope.tulam laghnam 7 th house suryan, kethu.marriage ayi 35 yrs.happy life
@@ushamohanmohan6164சூப்பர்
நன்மை
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் குருஜி. 7.12.1998 மாலை 6.01க்கு சென்னையில் ரிஷப லக்கினம் பூசம் நட்சத்திரம் கடகம் ராசியில் பிறந்தால். கடகத்தில் சந்திரன், சிம்மத்தில் ராகு, கன்னியில் செவ்வாய், விருச்சிகத்தில் சூர்யன் மற்றும் புதன், தனுசு ராசியில் சுக்கிரன், கும்பத்தில் குரு மற்றும் கேது, மேஷத்தில் சனி. தற்போது கேது திசையில் சந்திர புத்தி நடைபெறகிறது. கோச்சாரதில் அஷ்டம சனி. ( ஒரு சிலர் அஷ்டம சனி இல்லை என்கின்றனர் ). ஒன்றுமே புரியவில்லை. இப்பொது திருமண செய்யலாமா? செய்தால் நன்றாக இருக்குமா? வெளிநாடு வரன் பார்க்கலாமா? தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
For me suriyan and sani in 7th house Thula lagnam. Faced lot of tention and completed 28 years of married life. After 2025 i will have suriya dasa. How will it be. Will I have peace of mind. Now I am 53 years old.
குரு சுக்ரன் சந்திரன் தொடர்பு சூரியன் சனிக்கு இருக்கா னு பாருங்க.
வீடு கொடுத்த செவ்வாய் எப்பிடி இருக்கார் னு பாருங்க.
ஐயா மீன லக்கினம் 7ல் சூரியன் புதன் (உச்சம்) லக்கினத்தில் வளர்பிறை சந்திரன்......நல்லதா ஐயா
Good
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
ஐயாவனக்கம்*2*1*1970.மரலை-5-15-மதுரை.மிதுனலக்னம்புதன்8இடத்தில்உள்ளார்பலன்எப்டிஇறுக்கும்ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sun+mercury in 7 house
🙏🙏🙏🙏🙏
லக்னத்திற்கு 7இல் செவ்வாய் மற்றும் சூரியன் இருவர் சேர்ந்து இருந்தால் , யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கும். சூரியன் or செவ்வாய்?
Sun
சிம்ம ராசி,சிம்ம லகனம்...7 ல் இடத்தில் சூரியன், புதன்... லக்னத்தில் சந்திரன்,குரு.... பலன்?
Good
ஐயா வணக்கம், மகர லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் 7 ம் இடத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் ( சந்திரன் புதன் சுக்கிரன் மூவரும் ஆயில்யம் நட்சத்திரத்தில்) பலன் எப்படி இருக்கும்?
Ok
4.03
🙏🙏🙏🙏🌺
🙏
பொதுவாக கும்பலக்கினம்... சூர்யன் எங்கே இருந்தாலும் டோமினேட் இருக்காங்க சகோ 🙄
Ama...💯🙌🏻
😂😂😂
Good after noon sir, thanks for the update. Mithuna lagnam, sun in the 7th house, vargothamam, pushkara navamsam too. Is it strong? in a good way?
Yes, correct
Thank you sir
8:37 Magaram😂
கடகலக்கனம் ஏழாமிடத்தில்சூரியன் கேது இணைந்துள்ளது என்ன செய்யும்
சுபரின் தொடர்பு சூரியன் கேது க்கு வேண்டும்.
நவாம்சத்தில் 7ல் சிம்மத்தில் சூரியன் இருப்பது நல்லது தானா?
No problem
@@shrimahalakshmi-premium5868 Thanks for ur reply sir🙏😊
பாதி சுபர் பாதி பாப ர் விளக்கம்😂.. முடிஞ்ச வரை logical விளக்கம் குடுக்காம மூல நூலில் சொல்லப்பட்டிருக்கிறது விளக்கம் மட்டும் கூறவும்
வணக்கம் குருஜி🙏
Thank you sir.
ஐயா செவ்வாய் நிலை குறித்து பெண்கள் ஜதகத்தில் கணவர் எப்படி அமைவார் என்று சொலுங்கள்
🙏🙏
🙏🙏🙏🙏🙏