உமாகரன் இராசையா சிறப்பான கேள்விகள் வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர கூட்டமைப்பு தமிழர்களுக்கான அமைப்பு இல்லை என்பதை அவர்கள் பலதடவைகள் நிரூபித்து இருக்கிறார்கள்
தமிழன் இனமாக ஒன்று சேர்வது வளர்வது இனி தவிற்கமுடியாத ஒன்று. தமிழ் தேசியம் நோக்கிய பயணத்தை இது போன்ற நிகழ்வுகள் எளிதாக்கும். இது காலத்தின் கட்டளை. நாம் காலம் பிரசவித்த மக்கள்.
இலங்கை தமிழர் தரப்பில் 2009 க்கு முன்னும் சரி 2009 க்குப் பின்னும் சரி அரசியல் இராஜதந்திரம் என்பது பூஜ்ஜியமாகவே இருக்கிறது. 2009க்கு முன் போர் தந்திரத்தில் மட்டும் வல்லவர்களாயிருந்தோம். ஏன் இலங்கையில் தமிழ் அறிவு ஜீவிகள் இல்லையா?? கடந்த 10 வருடத்தில் தமிழ் அரசியல்வாதிகள், சிங்களம் மீதான என்ன ராஜதந்திர செயற்பாடுகளை மேற்கொண்டு வெற்றி கண்டார்கள்??
தமிழர்களுக்கு யாருமே இல்லையென்றுதான் கூறவேண்டும் கடும்போக்கு முஸ்லிம்களுக்கு துணைபோன கிஸ்புல்லா மற்றும் ரிஜாட் இவர்களுக்கு ஆதரவாய் பேசிக்கொண்டு இருக்கும் இவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது
ஓய் ,அறளை பேந்ததுகள பாராளுமன்றம் அனுப்பினால் இப்படித்தான் பதில் வரும்.பேயாம பெஞ்சன் எடுக்கிற வழிய பாருங்கோ..நீங்க அறளை பேரும் வரைக்கும் பாராளுமன்றத்தில இருந்தா நாங்கள் இளைஞ்ஞர்கள் எப்ப பாராளுமன்றம் போறது..???..இங்க வடிவா பாருங்கோ.ஆஅ..ஓ....கூஉ....இதென்ன இது வயது நல்லா போய்ச்சு எண்டு அர்த்தம்..இதுக்கு மேலயும் என்ன எங்களுக்கு செய்ய போது உந்தாள்...ஐஎஸ் ஐ என்றார் இன்னும் கொஞ்சம் நேரம் போனால் இவர் டிஎஸ் ஐ பாட்டா இப்படியும் மறதில சொல்லிருவார். இசக்கத்தின்ர பேரே வடிவா சொல்ல கஸ்டப்படுது அந்தாள்..உந்தாளுக்கு பொது அறிவு கூட இல்லை...தம்பி இந்த பெஞ்சன் எடுக்கிற அட்ரச ஒருக்கா வடிவா எழுதி கொடும் பார்ப்பம்.பாவம் அந்தாள் ..தலை கிலை சுத்தினால் அது வேற பிரச்சனையாகும்..
கேள்வி கேட்பவர் வஞ்சனையான துவேஷத்தனமான கேள்விகளை கேட்கிறார். ஆனால் பதிலளிப்பவர் கேட்பவர் வக்கிரமான கேள்விகளை கேட்கிறார் என்பதை உணர்ந்தே சில நேரங்களில் நிதானமாக நியாயமாக பதிலளிப்பதாக அறிய முடிகிறது.
கட்டாயம் செய்யவேண்டும்....இந்த தாக்குதலில் இறந்தவர்களில் 75%த்திற்கு மேலானவர்கள் தமிழ் கிறிஸ்த்தவர்களே....பலமொழிகளில் ஆராதனை நடை பெறும் இவர்கள் தேர்ந்தெடுத்த நேரம் தமிழில் ஆராதனை செய்யும் பொழுது நடைத்தினார்கள்
Who the hell is he? listen to yourself culprit. You are not answering truthfully, though we all know the real answers. Because you speak Thamizh doesn't mean you can be a Thamizhlan. First, go to old age home and get rest. Give others or youngsters a chance. Don't be burden to those (gov) chairs.
உமாகரன் இராசையா சிறப்பான கேள்விகள் வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர கூட்டமைப்பு தமிழர்களுக்கான அமைப்பு இல்லை என்பதை அவர்கள் பலதடவைகள் நிரூபித்து இருக்கிறார்கள்
Super great 👍
தமிழன் இனமாக ஒன்று சேர்வது வளர்வது இனி தவிற்கமுடியாத ஒன்று. தமிழ் தேசியம் நோக்கிய பயணத்தை இது போன்ற நிகழ்வுகள் எளிதாக்கும். இது காலத்தின் கட்டளை. நாம் காலம் பிரசவித்த மக்கள்.
இலங்கை தமிழர் தரப்பில் 2009 க்கு முன்னும் சரி 2009 க்குப் பின்னும் சரி அரசியல் இராஜதந்திரம் என்பது பூஜ்ஜியமாகவே இருக்கிறது. 2009க்கு முன் போர் தந்திரத்தில் மட்டும் வல்லவர்களாயிருந்தோம்.
ஏன் இலங்கையில் தமிழ் அறிவு ஜீவிகள் இல்லையா??
கடந்த 10 வருடத்தில் தமிழ் அரசியல்வாதிகள், சிங்களம் மீதான என்ன ராஜதந்திர செயற்பாடுகளை மேற்கொண்டு வெற்றி கண்டார்கள்??
தமிழர்களுக்கு யாருமே இல்லையென்றுதான் கூறவேண்டும் கடும்போக்கு முஸ்லிம்களுக்கு துணைபோன கிஸ்புல்லா மற்றும் ரிஜாட் இவர்களுக்கு ஆதரவாய் பேசிக்கொண்டு இருக்கும் இவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது
ஓய் ,அறளை பேந்ததுகள பாராளுமன்றம் அனுப்பினால் இப்படித்தான் பதில் வரும்.பேயாம பெஞ்சன் எடுக்கிற வழிய பாருங்கோ..நீங்க அறளை பேரும் வரைக்கும் பாராளுமன்றத்தில இருந்தா நாங்கள் இளைஞ்ஞர்கள் எப்ப பாராளுமன்றம் போறது..???..இங்க வடிவா பாருங்கோ.ஆஅ..ஓ....கூஉ....இதென்ன இது வயது நல்லா போய்ச்சு எண்டு அர்த்தம்..இதுக்கு மேலயும் என்ன எங்களுக்கு செய்ய போது உந்தாள்...ஐஎஸ் ஐ என்றார் இன்னும் கொஞ்சம் நேரம் போனால் இவர் டிஎஸ் ஐ பாட்டா இப்படியும் மறதில சொல்லிருவார். இசக்கத்தின்ர பேரே வடிவா சொல்ல கஸ்டப்படுது அந்தாள்..உந்தாளுக்கு பொது அறிவு கூட இல்லை...தம்பி இந்த பெஞ்சன் எடுக்கிற அட்ரச ஒருக்கா வடிவா எழுதி கொடும் பார்ப்பம்.பாவம் அந்தாள் ..தலை கிலை சுத்தினால் அது வேற பிரச்சனையாகும்..
கேள்வி கேட்பவர் வஞ்சனையான துவேஷத்தனமான கேள்விகளை கேட்கிறார். ஆனால் பதிலளிப்பவர் கேட்பவர் வக்கிரமான கேள்விகளை கேட்கிறார் என்பதை உணர்ந்தே சில நேரங்களில் நிதானமாக நியாயமாக பதிலளிப்பதாக அறிய முடிகிறது.
TNA has lost the hope in north and east. Certainly in east no future for TNA.
muthal hispullavai pathavi vilaka kural kodunga
2 வசனத்தில் சொல்ல கூடியதை என்ன இழவுக்கு போட்டு இழுக்கிறார் இது தான் கேடு கெட்ட அரசியல் பாசையா?
🙉🙉🙉🙉
கிழவான பதவியா நீக்குங்க
a young gun!
Ungelugellam dumm dumm dum
THIS PERSON IS FRIEND OF MY FATHER. MY FATHER SACRIFICED HIS LIFE FOR TAMIL. BUT, FATHER IS A CHILD OF MIXED FAMILY.
கருணா இதற்கு முடிவு கட்டுவார்.
கட்டாயம் செய்யவேண்டும்....இந்த தாக்குதலில் இறந்தவர்களில் 75%த்திற்கு மேலானவர்கள் தமிழ் கிறிஸ்த்தவர்களே....பலமொழிகளில் ஆராதனை நடை பெறும் இவர்கள் தேர்ந்தெடுத்த நேரம் தமிழில் ஆராதனை செய்யும் பொழுது நடைத்தினார்கள்
Unmaithan
Unmai
Who the hell is he? listen to yourself culprit. You are not answering truthfully, though we all know the real answers. Because you speak Thamizh doesn't mean you can be a Thamizhlan. First, go to old age home and get rest. Give others or youngsters a chance. Don't be burden to those (gov) chairs.
Bla bla bla.. Bla bla. 🤦🏼♂️
இது சரவதேச பயங்கர வாதம் ஐயா இதற்கும் முஸ்லிம் களுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் இவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள ளுக்கு தண்டனை வழங்க வேண்டும்
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅ஒடு
dai aaye ennum ennum enawaatamaa???
Antha vai endu koorivathai nipaduga
Tamil makkal pavaam
in Lanka Tamil LTTE 🖕🖕🖕🖕
Waste of time
Very bad