நம் இளைய தமிழ் சமுதாயம் முத்தமிழை (இயல், இசை, நாடகம்) ஏக மனதாக முன்னெடுத்து செல்வதை பார்க்கும் போது உள்ளம் குளிர்கிறது. நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள் சகோதரி!🙏
வர்ஷினி... என் உடன் பிறவா தங்கையே, வீர தமிழின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சென்று விட்டாய்.. உன்னை இந்த உலகிற்கு சமர்ப்பணம் செய்த தாய் தந்தைக்கு முதல் நன்றி 👍 உனது இசை (தவில்) பயணம் மேலும் வெற்றி வாகை சூடி உலகம் முழுவதும் தமிழின் தமிழனின் பெருமை சேர்க்க, நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றி பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் உயிர் கொடிகளோடு உங்கள் சகோதரன் ஆண்டணி மற்றும் குடும்பத்தார்.. சகல சௌபாக்கியங்களும் பெற்று நலம் காண வேண்டுகிறோம் 💐💐💐
அம்மா உங்களின் தவில் வாசிக்கும் திறமை மற்றும் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. மிகப்பெரிய நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் உள்ள நமது தமிழ்நாட்டில் நீங்களும் மிகப்பெரிய சாதனைகள் செய்து வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
விண்கலங்கள் ஓட்டுவது மட்டுமல்ல, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் மட்டுமல்ல, தாளத்திலும் ராகத்திலும் தன்னிகரற்று விளங்குவோம் என்று சொல்லும் புதுமைப் பெண்ணே நீ வாழ்க! வளர்க! !
இப்ப எல்லாம் சென்னை மற்றும் தமிழ் சினிமாவில் சாவு மேளம் தான் எல்லா நிகழ்வுகளிலும் அடையாளமாக காட்ட படுகிறது ! இருப்பினும் மங்கள வாத்தியம் வாசித்தது மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி
அருமையோ.......அருமை.பாலாவின் நேர்காணல் மகுடம் வைத்தார்போல இருந்தது.பல வகையான ஒப்பீடுகளை வாசிக்க கேட்டீர்கள்.நான் அறிந்த வித்வான் ஒருவர், தவில் நடையில் அடங்கியதுதான் அனைத்து வாத்தியங்களும் என கூற கேட்டிருக்கேன்.மேலும் யாழ்ப்பாணத்தில் அம்மனிகள் சிலர் தவில் வாசிக்கிறார்கள்.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
இன்றைய நவீன சம்பாதிக்கிற உலகத்தில் தமிழ் மரபு ரீதியான இசைகள் மறையும் தருவாயில் உங்களைப் போன்ற இளையவர்கள் அதுவும் பெண்கள் வருவது சாதிப்பது தமிழுக்கு மட்டும் அல்ல தமிழ் இணத்திற்கே பெருமை அறுமை சகோதரி மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் நன்றி
Heartiest congratulations and best wishes for this BLESSED CHILD.. THE ALMIGHTY GOD BLESSINGS BE EVER AND EVER ON YOU. My dear Daughter.... 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌💯💯💯💯💯💯💯
சவாலான வேலையை சரியாக செய்து சாதனை படைக்கும் உங்களை வாழ்த்துகிறேன் கடவுள் திருவருளால் பல சாதனைகள் நிகழ்ந்த நல்லோர்கள் ஆசியும் கிடைக்கும் வாழ்க வாழ்க வாழ்க
Very beautiful and smooth interview! answers were very cute ; simply superb varshini.My hearty congradulations to you ....especially my special congrats to yr parents!
பேத்தி அமிர்த வர்சினியின் தவிலிசை என் நாடி நரம்புகளில் பீரிட்டு பாய்ந்து உணர்வை தட்டி எழுப்பி விட்டது. உன் திறனை இசை உலகமே பாராட்டும். சாதனை படைக்க விரும்பி வாழ்த்துகிறேன்.
பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை, எனவே உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள். படிப்பும், கலையும் வளர வேண்டும். ஆண்டவர் துணை என்றும் இருக்கும். Congratulation.
மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள்! 1980ம் ஆண்டு எனது திருமணத்தின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு ஆண் தவில்வித்துவான்,ஒரு ஆண் நாதசுர வித்துவனுடன் ஒரு பெண் தவில் வித்துவாட்டியும் ஒரு நாதசுர வித்துவாட்டியும் மங்கள இசை வழங்கினார்கள்.
நாதஸ்வர கச்சேரி அனைத்து தெய்வங்களும் விரும்பும் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்தது.தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் நாதஸ்வர - தவில் இசை வாசித்தால் தான் மங்களகரமாக இருக்கும். அம்மா நீங்கள் இசை மேதையாக விளங்க கடவுளை வேண்டுகிறேன்.
அருமை 👌 👏
உங்களால் தவிலின் பெருமை மற்றும் தமிழரின் பெருமை தரணி எங்கும் பரவ அந்த இறைவனை வேண்டுகிறேன் 🙏
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
இசை இளவரசி மேன்மேலும் வளர
என் வாழ்த்துக்கள்.
நம் இளைய தமிழ் சமுதாயம் முத்தமிழை (இயல், இசை, நாடகம்) ஏக மனதாக முன்னெடுத்து செல்வதை பார்க்கும் போது உள்ளம் குளிர்கிறது. நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள் சகோதரி!🙏
தமிழ் கலைகளை உலகளவில் சாதித்து காட்டும் உங்கள் தனித்திறன் அருமை...அருமை... மேன்மேலும் வளர கலைவாணியின் அருள் பூர்ணமாய் கிட்டட்டும்...வாழ்க வளமுடன்
வர்ஷினி... என் உடன் பிறவா தங்கையே, வீர தமிழின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சென்று விட்டாய்.. உன்னை இந்த உலகிற்கு சமர்ப்பணம் செய்த தாய் தந்தைக்கு முதல் நன்றி 👍 உனது இசை (தவில்) பயணம் மேலும் வெற்றி வாகை சூடி உலகம் முழுவதும் தமிழின் தமிழனின் பெருமை சேர்க்க, நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றி பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் உயிர் கொடிகளோடு உங்கள் சகோதரன் ஆண்டணி மற்றும் குடும்பத்தார்.. சகல சௌபாக்கியங்களும் பெற்று நலம் காண வேண்டுகிறோம் 💐💐💐
பாப்பா உங்களோட வாசிப்பையும் பேச்சையும் கேட்டு மெய் சிலிர்த்து போயிட்டேன்.ரொம்ப பெருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் பாப்பா🎉🎉🎉 🙏🙏🙏
அம்மா உங்களின் தவில் வாசிக்கும் திறமை மற்றும் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. மிகப்பெரிய நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் உள்ள நமது தமிழ்நாட்டில் நீங்களும் மிகப்பெரிய சாதனைகள் செய்து வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
உங்க பொண்ணு தவில்வாசிப்பு சூப்பர்
மிக அருமை சகோதரி ... 👏👏
மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் ... 🙏
👍 ...
Superma
முத்தமிழ் - இசை வித்தகி, தமிழின் பெருமை சிறப்பு, நீ தான் குழந்தை....
விண்கலங்கள் ஓட்டுவது மட்டுமல்ல, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் மட்டுமல்ல, தாளத்திலும் ராகத்திலும் தன்னிகரற்று விளங்குவோம்
என்று சொல்லும் புதுமைப் பெண்ணே நீ வாழ்க! வளர்க! !
இசையே இசை அரசியின் செல்வியே உன் கலைகள் மேலும் வளர்த்திட கலைதேவி அருள் பெற எனது நல்லாசிகள்
இப்ப எல்லாம் சென்னை மற்றும் தமிழ் சினிமாவில் சாவு மேளம் தான் எல்லா நிகழ்வுகளிலும் அடையாளமாக காட்ட படுகிறது ! இருப்பினும் மங்கள வாத்தியம் வாசித்தது மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் செல்ல ம்
தமிழக கலாச்சாரம் நாதஸ்வரம் தவில் இது சிவன் சொத்து இதற்கு அழிவே இல்லை . அம்மாடி உனக்கு வாழ்த்துக்கள் ⚘👃👉
Superb. Hats off to varshini. Heartiest blessings
அருமையோ.......அருமை.பாலாவின் நேர்காணல் மகுடம் வைத்தார்போல இருந்தது.பல வகையான ஒப்பீடுகளை வாசிக்க கேட்டீர்கள்.நான் அறிந்த வித்வான் ஒருவர், தவில் நடையில் அடங்கியதுதான் அனைத்து வாத்தியங்களும் என கூற கேட்டிருக்கேன்.மேலும் யாழ்ப்பாணத்தில் அம்மனிகள் சிலர் தவில் வாசிக்கிறார்கள்.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
யாரும்மா நீங்கள்.... தமிழ் கலை கலாச்சாரம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கை...
Congratulations.1st class.Wish you all the best.
இசை என்பது ஒரு தவம் உனக்கு கிடைத்தது இறைவன் கொடுத்த வரம் தாயி வாழ்க வளர்க நம் தமிழ் போல்...
அருமை சகோதரி 🙏🙏🙏
Amirthavarshini my classmate I feel proud .... ❤
மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இசை மென்மேலும் வளர்ந்து முன்னேற வேண்டும் .
வாழ்க வாழ்க வளமுடன் தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்மையென்றுபெரியதாக
பேசினாலும்அந்தஆண்மையை
பெற்றெடுப்பதுபெண்மையென்பதை/ஆண்கள்உணரவேண்டும்
💐வாழ்த்துக்கள் சகோதரி💥
வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரி
வாழ்த்துக்கள் வர்ஷினி 😍
நல்ல நிருபர் ....அழகான கேள்வி.....
Kaali Amman blessings is there to you
🙏🙏🙏🙏🙏
அருமையா இருக்கு நீ விளையாடு சும்மாவா கருணாநிதி கையாலே வாங்கிய நீ சூப்பர் உன் வாழ்க்கையும் சூப்பரா இருக்கு இந்த வயசுல நீ வாங்க ரொம்ப பிரம்மா
தவில் இசைஅரசிக்கு வாழ்த்துக்கள்:
இதுதான் தவிலின் உண்மையான. சத்தம்,,,🙏🙏🙏🙏
அமிர்த வர்ஷினி வாழ்க வளர்க வளமுடன்,,, 🙏🙏
இன்றைய நவீன சம்பாதிக்கிற உலகத்தில் தமிழ் மரபு ரீதியான இசைகள் மறையும் தருவாயில் உங்களைப் போன்ற இளையவர்கள் அதுவும் பெண்கள் வருவது சாதிப்பது தமிழுக்கு மட்டும் அல்ல தமிழ் இணத்திற்கே பெருமை அறுமை சகோதரி மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் நன்றி
இயேசு கிருஸ்துவின் நாமத்தில் மகளை நான் வாழ்த்தி ஆசிர்வதிக்கிறேன் God bless you💐
Heartiest congratulations and best wishes for this BLESSED CHILD.. THE ALMIGHTY GOD BLESSINGS BE EVER AND EVER ON YOU. My dear Daughter.... 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌💯💯💯💯💯💯💯
ஓம் நமசிவாய மிக அருமை மேலும் மூன்னேர ஈசன் அருள்
உன்னை பெற்றதற்க்காக பெற்றோர்களை விட தமிழ் கூறும் நல்லுகே பெருமை கொள்கிறது மகளே
சவாலான வேலையை சரியாக செய்து சாதனை படைக்கும் உங்களை வாழ்த்துகிறேன் கடவுள் திருவருளால் பல சாதனைகள் நிகழ்ந்த நல்லோர்கள் ஆசியும் கிடைக்கும் வாழ்க வாழ்க வாழ்க
Very beautiful and smooth interview! answers were very cute ; simply superb varshini.My hearty congradulations to you ....especially my special congrats to yr parents!
வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன்
வர்ஷினி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏
வாழ்கவளமுடன் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் நன்றி
அருமை பாப்பா 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பேத்தி அமிர்த வர்சினியின் தவிலிசை என் நாடி நரம்புகளில் பீரிட்டு பாய்ந்து உணர்வை தட்டி எழுப்பி விட்டது.
உன் திறனை இசை உலகமே பாராட்டும்.
சாதனை படைக்க விரும்பி வாழ்த்துகிறேன்.
அருமை அருமை. மென்மேலும் வழர வாழ்த்துக்கள் பல. நன்றி....🙏
பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை, எனவே உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள். படிப்பும், கலையும் வளர வேண்டும். ஆண்டவர் துணை என்றும் இருக்கும். Congratulation.
தமிழன்இசையைஅழியவிடாமல்பாதுகாத்து.வளர்த்தெடுப்போம்.புரட்சிவாழ்த்துக்கள்தங்கைக்குநாம்தமிழர்
😁😆😂
யம்மா, தாயி...! தவிலை பற்றி அக்கு வேறு, ஆணி வேறா பிரிச்சி பேசுற தாயி... 🙏🙏🙏
Sometimes Music will send a gift to its rasikas, Amirthavarshini is such a gift, என்ன ஒரு நாதம்? வாழ்த்துகள் 🎉
உன்னால் முடியும் பெண்ணே
மிகவும் அழகாக வசிக்கிறார்.முன்னுதாரணம்.வாழ்க வளமுடன்.
செம சூப்பர் மாஸ் கிளாஸ் ☺ ☺ ☺☺☺
சகோதரி உங்கள் கலை சேவை தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். மென் மேலும் வளர்க💐💐💐💐💐
Extra Tallent ... very simple girl..வாழ்த்துகள்..
மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள்! 1980ம் ஆண்டு எனது திருமணத்தின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு ஆண் தவில்வித்துவான்,ஒரு ஆண் நாதசுர வித்துவனுடன் ஒரு பெண் தவில் வித்துவாட்டியும் ஒரு நாதசுர வித்துவாட்டியும் மங்கள இசை வழங்கினார்கள்.
வாழ்த்துகள் சகோதரி
நாதஸ்வர கச்சேரி அனைத்து தெய்வங்களும் விரும்பும் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்தது.தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் நாதஸ்வர - தவில் இசை வாசித்தால் தான் மங்களகரமாக இருக்கும். அம்மா நீங்கள் இசை மேதையாக விளங்க கடவுளை வேண்டுகிறேன்.
From UK great wishes sister, god bless you always
மிகஅருமை வாழ்த்துகள் மகளே.
Superb amirtha👌👌👌👌
*இனிய வாழ்த்துக்கள்.*
*வாழ்க வளமுடன்.*
So proud of you daughter
Keep it up 👍👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
Energy that Thavil gives❤️
Vera level ma nee👏👏👏
Superb!!!
Congrats & Keep it up.
Congratulations valgavalamudan
Very nice l love this music thanks
Super 👍 வாழ்த்துக்கள் 🙏
Congratulations 🌹🏵️🌺
மன்னைக்குபெருமைசேர்தாய் வாழ்கவளமுடன்
Arumai. God bless you.
Congratulations 🎊 👏 💐
My best wishes 😊to u ma 💐💐💐
கலைவாணியின் பார்வையில்
மென் மேலும் சிகரம் தொட
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹
Excellent...... great
Superb sister
வாழ்கதங்கையேவாழ்க🌹🌹🌹🙏
என்னுடையதங்கபேத்தியேவாழ்கவளமுடன்
She is my friend................. 🤓😍😎
Vazthukkal vazhga valamudan menmealun Valarka Vazthukkal ❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations 🎊 👏🏻
Sema talent intha ponnu
வாழ்த்துக்கள் 👌
Prof S.NAKKIRAN - ETHIOPIA-Wonderful. My blessings!
Superb vazghavvalamudan
Wow wonderful 🌹❤️
இந்த திறமை வாய்ந்த தவில் பெண் வாழ்க.... வளர்க
Thanks good
சிறப்பு. வாழ்த்துக்கள்
Superb Sister , Royal salute to you. Thank you very much. All the best wishes
Menmealum valara vazhthukkal vazhga valamudan
இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Congratulations. Please aim for padmashri award
வாழ்த்துக்கள்💐💐💐
எங்க நையாண்டி மேளத்துக்கும் ஆதரவு தாருங்கள் உறவுகளே
நல்வாழ்த்துகள்
Heartiest congratulations and best wishes for this Blessed child God bless you my child wish you success my Dear child
Congratulations very happy Great achievement
God bless you.