தவில் ஜாம்பவான்களை தூக்கி சாப்பிட்ட இளம்பெண்! வாசிப்பில் வாயை பிளக்க வைக்கும் Amirthavarshini பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @aitholilalarkudiiruppusang2989
    @aitholilalarkudiiruppusang2989 Рік тому +11

    அருமை மகளே இன்னும் பல சாதனைகள் பெற்று இசை மகளாக வளர வாழ்த்துகள்

  • @axnprabhu3861
    @axnprabhu3861 Рік тому +25

    பாராட்டுகள் குழந்தை. நீ மாதர் குலத்தின் பெருமை. தமிழ் குலத்தின் தங்கப் பொக்கிஷம்.

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому

      7 Shoram in music 🎶 in India and world Dayametterd leader's
      Play on music 🎶 in India and world of international independence movement happiness forward lord's gifts 🙏❤️🙏 Thanks God 🙏 thanks ❤️

  • @ayagopal
    @ayagopal Рік тому +9

    நான் தலை வணங்குகிறேன், என் அப்பாவும் தவில் வாசிப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @kowsanm3209
    @kowsanm3209 Рік тому +75

    இதுதான் பெண்ணியம்..சும்மா clubல அவுத்து பொட்டு ஆடுறது இல்லை பெண்ணியம்..வாழ்த்துக்கள் சகோதரி👏🏽

    • @muthusamy2638
      @muthusamy2638 Рік тому +4

      உண்மை சகோதரா.

    • @microv1847
      @microv1847 Рік тому

      இந்த வீடியோக்கு வர்ற வியூஸ் பாருங்க, அதுவே கருமாந்திர நடிகை, கேடுகெட்ட டைட்டில் வெச்சு போடும் வீடியோ வியூஸ் பாருங்க புரியும்,
      நாம் கேடுகெட்ட சமூகத்தில் வாழ்றோம்னு .

    • @pandisrpl5210
      @pandisrpl5210 Рік тому +4

      சினிமா பெண்மணிகள் கொஞ்சம்... பெண்ணியம் பற்றி நினைத்தால் நல்லது

    • @thivijan_gt
      @thivijan_gt Рік тому

      அது சரி

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Рік тому +13

    🙏🏻👍🙌✨️திறமை,கலை,எங்கிருந்தாலும்,வளரட்டும்,வாழட்டும்.வாழ்க,வளமுடன்.வாழ்கபல்லாண்டு,

  • @gan-7g
    @gan-7g 7 місяців тому +1

    குழந்தையிலே தவில் இசைக்கருவி சிறப்பாக கற்றுணர்ந்து , பண்பாக பேட்டியளித்த அமிர்த வர்ஷினி அவர்களுக்கு வாழ்த்துகள் 🙏

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 Рік тому +1

    இந்தக்குழந்தை நீடூழி வாழ்ந்து மேலும் பல சிறப்புகள் பெறுவது உறுதி.

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому +4

    மேன்மேலும் விதவிதமாக, புதுமையாக, நாதமாக வாசித்து அமோகமாக புகழ் பெறவேண்டும் - எல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வும் அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @amuthaamutha6261
    @amuthaamutha6261 Рік тому +4

    பெண்ணால் இயலாதது எதுவும் இல்லை என்பதனை சாதித்துக்கொண்டிருக்கும் மங்கையே நீ என்றும் வாழ்க உன் காலை என்றும் வளர்க.

  • @puthiyabharathamtvrasipura3977

    தமிழ் சிறப்பாக வாசிக்கும் தமிழ் மக்கள் வாழ்க அவருடைய பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அன்பு தமிழ் மகளே தமிழ் மக்களே உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பல வளங்களையும் பெற்று நலமோடும் வளமோடும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனை வேண்டி வணங்குகிறேன்

  • @rajendranc240
    @rajendranc240 Рік тому +2

    வளர்க உன்கலை‌ வளர்க உன்புகழ்

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +1

    சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்...வாழ்க மகளே..

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Рік тому +3

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
    மிகப் பெரிய கலையை கற்றுள்ளேன் என்று கர்வமாக கூறுங்கள். சாதனை படைக்க மனப்பூர்வமான வாழ்த்துகள்...

  • @asukumar2947
    @asukumar2947 Рік тому +6

    Excellent skill. Our prayers for good future my dear child.

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    இது உலக சாதனை யாக உயர் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்

  • @rajusathiya724
    @rajusathiya724 Рік тому +2

    சகோதரி அவர்களே,,,,,,
    வாழ்க,,,வளர்க,,,வளமுடன்
    தாய் தந்தை,,அன்றோர்
    சான்றோரின் இசை ஆசிகளை பெற்று மென் மேலும் உயர்வாயம்மா,,,,,

  • @thamizharasan3401
    @thamizharasan3401 Рік тому +1

    சிறப்பு.வாழ்க வளமுடன்🙌

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +1

    அன்புத்தங்கை இசை கலங்களில் மேலும் மேலும் வளர கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @harishahimas6217
    @harishahimas6217 Рік тому +1

    வாழ்த்துகள் சகோதரி. இந்த இசையில் கலகுங்கள்

  • @anbuoils186
    @anbuoils186 Рік тому +4

    இறையருள் உடன் இருந்து நடத்தும்.

  • @ravichandranravi5128
    @ravichandranravi5128 Рік тому +1

    திறமைகள் மேலும் மேலும் வளர‌ வாழ்த்துகள்...

  • @sridharkarthik64
    @sridharkarthik64 3 місяці тому

    நல்வாழ்த்துக்கள். 👏👏👏
    பாரதி கண்ட புதுமைப்பெண்.

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 8 місяців тому

    சிறப்பு அம்மா வாழ்க வளர்க தமிழ் போல்...❤

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому +1

    வாழ்க வளமுடன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @saswinTheju
    @saswinTheju Рік тому +1

    தங்கை அற்புதமான வாசிப்பு சூப்பர் மா

  • @SadasivanMB
    @SadasivanMB Рік тому

    God bless you Amruthavarshini💝

  • @Kasamuthu
    @Kasamuthu Рік тому

    மகளே உன் புகழ் வளர்க !

  • @gunasekarvaithilingam4853
    @gunasekarvaithilingam4853 Рік тому

    மேன் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் உங்கள் பதில்கள் பக்குவமாகவும் நிதானத்துடனும் உள்ளது

  • @swaminathanswamy9479
    @swaminathanswamy9479 Рік тому +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @josephvarkis
    @josephvarkis Рік тому +1

    Kannukkutti innum pala viruthukalai pera ennoda anbaana vaazhtukkalda ammu😊❤😊

  • @thirusambantham8557
    @thirusambantham8557 Рік тому +4

    அருமை

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому

    மன்னைக்குபெருமைசேர்த்தமகளே
    நீடூடிவாழ்க

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 Рік тому +5

    Super very nice 👌

  • @devarajbellie5640
    @devarajbellie5640 Рік тому +1

    Really great.
    All the best.
    Pray for a bright future.

  • @Goldmanspears
    @Goldmanspears Рік тому

    Wonderful. There is no other percussion instrument in the world to match this ancient Tamils Tavil in strength, variations, loudness and super chain of strokes. Tamils are great.

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 9 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉ராம் ராம்

  • @sundararamans654
    @sundararamans654 Рік тому

    இந்த குழந்தையின் கலை அறிவுடன் பணிவும் இருக்கிறது. இந்த பெண் ஹரித்வாரமங்களம், வலயபட்டி போன்ற பெரும் ஸ்காலர் ஆக இறைவன் அருள் புரிவார்.

  • @yaminisundararajan5259
    @yaminisundararajan5259 Рік тому +7

    Excellent

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Рік тому +1

      அடித்தல் என்பது வேறு.
      தவில் வாசிப்பது. மகளே உன்
      இடம் வேறு.

  • @pirinava121
    @pirinava121 Рік тому +1

    AMIRTHAVARSHINI IS A LOVELY NAME.YOU ARE PLAYING THIS THAVIL BEAUTIFULLY.MAY GOD BLESS YOU AND GOOD LUCK.-FROM CANADA.

  • @suganthimani6191
    @suganthimani6191 Рік тому +1

    வாழ்க வளமுடன்.

  • @thomasnaidu3540
    @thomasnaidu3540 Рік тому

    Very proud of your performance. God bless you!

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 Рік тому

    Amma super amma 🙏🙏🙏🙏💙

  • @mirudangamsaravanan
    @mirudangamsaravanan Рік тому +1

    வாழ்த்துக்கள் மா ❤️💐👌

  • @manisubramanian8584
    @manisubramanian8584 Рік тому

    பெருமை

  • @MadhavanKc-ts2sy
    @MadhavanKc-ts2sy 3 місяці тому

    👌👌vanakkam

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Рік тому +1

    நீ கடவுளின் குழந்தை மகளே

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому

    Keep going. God bless you.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Рік тому

    Arumai vazhthukkal baby

  • @tamilvanans9547
    @tamilvanans9547 Рік тому

    Best wishes.

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Рік тому

    God bless you Awesome 🤝🤝🤝🤝👌👌👌👍

  • @santhiyag1650
    @santhiyag1650 Рік тому

    you are the inspiration not only for women but also for young ,old and every human being. I want to se you achieving more and more and pray for your great success in your endeavor

  • @dharmalingamn1154
    @dharmalingamn1154 Рік тому

    Verigood

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Рік тому

    Nice sister 👍👍👍 from Kuwait 🙏🙏

  • @thirumuruganthirumurugan-ge5xx

    Fantastic

  • @rajapathamuthug608
    @rajapathamuthug608 Рік тому +1

    Keeping performance with education ,Really appreciable

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Рік тому

    Congratulations 👏👏👏

  • @nithyarul7171
    @nithyarul7171 Рік тому

    Congratulation sister for your music journey

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 11 місяців тому

    Super Star from Mannargudi

  • @dominicsavio1295
    @dominicsavio1295 Рік тому

    Super, daughter.🎉

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 Рік тому

    Proud of My Student. Congratulations dear.

  • @RamuDharmavarapu-lk9dm
    @RamuDharmavarapu-lk9dm 9 місяців тому

    👌👌👌👌

  • @axnprabhu3861
    @axnprabhu3861 Рік тому +11

    கலைஞர் ஊடுருவாத துறை , தனிப்பட்டு ஊக்கப்படுத்தாத திறமையாளரே இருக்க மாட்டார்கள் போல. இந்த இளம் தளிரைக் கூட கலைஞர் பாராட்டி உள்ளார் எனும் போது அவரது மாபெரும் ஆறிமையை நினைத்து பிரம்மிப்படைகிறேன். What a wonderful talented leader he is. !!!!

  • @rameshbl3608
    @rameshbl3608 Рік тому

    Kalaimagale isaimagale nee vaazhga pallandu

  • @SwaminathanNathan-jt7we
    @SwaminathanNathan-jt7we 10 місяців тому

    Sakothari ungalukku iraivan arul undu

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Рік тому

    ❤v🎉😢

  • @subramaniank9476
    @subramaniank9476 Рік тому +3

    👍👍👍👍👌👌👌👌

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому

    Super 👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌👌👌👌🌺

  • @annaduraiannadurai9055
    @annaduraiannadurai9055 Рік тому

    Supper

  • @venkasomarudhu4665
    @venkasomarudhu4665 Рік тому

    Unnaipole ore mahal yenakku adutha jenmathil pirakka Venum ❤

  • @mmarimuthu2463
    @mmarimuthu2463 Рік тому

    🙏

  • @nathangokul3300
    @nathangokul3300 Рік тому

    🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @kirubakaranr4066
    @kirubakaranr4066 Рік тому

    🔥🔥❤

  • @josephinemary6751
    @josephinemary6751 Рік тому +1

    👍👍👍👍👍👍👍

  • @dhanushree5128
    @dhanushree5128 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌❤

  • @koteeswarankolanthaiachari3408

    Young ones female fingers light. So feels
    pain. Later recovery is possible and stable.
    Best wishes !

  • @manidaranmanimani8199
    @manidaranmanimani8199 Рік тому

    Neenga melum melum vuyarndu sirappadaiya vazhthukkal magale.

  • @saranyasenthil3210
    @saranyasenthil3210 Рік тому +1

    Naan like pottathu interview eddukkum ungala encourage panna thaan

  • @charlescharles1200
    @charlescharles1200 Рік тому

    Super. Da. Ponnu

  • @bedroomDAFFODILS
    @bedroomDAFFODILS Рік тому

    Romba mature ha pesura ma

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому

    Appreciate her. She is good at it. But don't go to flattery. And there are many women thavil players in AP. But certainly Amrita varshini is poring nectar.

  • @chandrakalyanisiva1349
    @chandrakalyanisiva1349 Рік тому +3

    👌👌👌👏👏👏🙏🙏🙏💙💙💙💯💯💯

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому

    Kalaighar thatha
    Ketkave santhosam.
    Kalam poora valamai valla
    Kalainghar assi unaku kidaikum

  • @chanduchandan8280
    @chanduchandan8280 9 місяців тому

    𝓢𝓾𝓹𝓮𝓻 𝓓𝓪𝓻𝓵𝓲𝓷𝓰🥰🥰🥰🥰🥰

  • @koteeswarankolanthaiachari3408

    Please try to avoid the unbraided hairstyle

  • @meshakarunodhayam7069
    @meshakarunodhayam7069 Рік тому

    2:10 yenda 90's kids kitta sarasam pandradhukkune ungaatha appan ungala pethu vittangala

  • @sbaby5495
    @sbaby5495 Рік тому

    God bless you with all your family🙏🙏

  • @meelaannalingam3860
    @meelaannalingam3860 Рік тому

    Congratulations ❤

  • @annaduraiannadurai9055
    @annaduraiannadurai9055 Рік тому

    👍👍👍👍