தவிலிசை கலைஞனுக்கு விருதொன்று கொடுக்கவேண்டுமெனில் தேர்வு இல்லாமல், மதிப்புற்குரிய அண்ணன் கர்ணன் அவர்களுக்கு கொடுக்கலாம்.. அவ்வளவு தெளிவான மற்றும் நேர்த்தியான இசை.. வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👍🙏👍🙏கர்ணா கலைக்குளுக்கு நான் தீவிர ரசிகன் என்பதில் பெருமிதம்.
கர்ணா அண்ணன் தவில் இசைக்கு நான் அடிமை அண்ணா வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் எட்டு திசைகளிலும் உங்கள் தவில் இசைக் முழங்கட்டும்
இந்த மாதிரி இசைக்கலைஞர்களின் இசையானது எங்கோ யாரோ ஒருவரால் இசைத்து கொண்டும் வாழ்ந்த கொண்டும் இருக்கத்தான் செய்கிறது நமது மண்ணின் விழுமியங்களை அவ்வப்போது உயிர்பெற செய்யும் உங்களின் இசைபயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
நமது கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் நமது பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை இயல் இசை நாடகம் போன்றவற்றில் உலகத்தில் சிறந்து விளங்கிய மங்களகரமான நாதசுரதவுல் இசைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை வளர்க நமது இசை உலகம் முழுவதும் நமது இசை பரவ வேண்டும் நமது கலைஞர்கள் பயணம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
என்னை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏
Super adi bro
My kovil kodaikku nengathan brother. Tirunalveli. Sama adi li love karna
Pariyarum perumal. Mealam adicharu parunga. My mama than Rajini murugan
Periyarum perumal movie la
வேற லெவல் அண்ணா
தவிலிசை கலைஞனுக்கு விருதொன்று கொடுக்கவேண்டுமெனில் தேர்வு இல்லாமல், மதிப்புற்குரிய அண்ணன் கர்ணன் அவர்களுக்கு கொடுக்கலாம்.. அவ்வளவு தெளிவான மற்றும் நேர்த்தியான இசை.. வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👍🙏👍🙏கர்ணா கலைக்குளுக்கு நான் தீவிர ரசிகன் என்பதில் பெருமிதம்.
தவிலுக்கு என பிறந்த கர்ணா உக்கு கடவுளின் அருளாசி பூரணமாக கிடைக்கட்டும் நன்றி
தவிலுக்கு ஒரு சகாப்த்தத்தை 2ருவாக்கிய கர்ணா உக்கு ஒரு கோடி வாழ்த்து நன்றி
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
Arumai
Super Anna
கர்ணா அண்ணன் தவில் இசைக்கு நான் அடிமை அண்ணா வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் எட்டு திசைகளிலும் உங்கள் தவில் இசைக் முழங்கட்டும்
இளநாங்கூர் நேற்று நீங்க அடித்த அடி மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் கர்ணா அண்ணா
அண்ணனுடைய கலைகள் மேன்மேலும் வளர தம்பியின் நல்வாழ்த்துக்கள் அண்ணே ❤
என்றைக்கும் மண்ணின் கிராமத்து இசை மாறாது மறையாது இப்படி சில கலைஞர்களின் உன்னதமான இசை வாழ்க
கர்ணா அண்ணா மிகவும் அருமை...... 💥உங்கள் தவில் அடிக்கு நான் அடிமை....💯💯💯💯💯💯💯💯💯💫💫💫
இந்த மாதிரி இசைக்கலைஞர்களின் இசையானது எங்கோ யாரோ ஒருவரால் இசைத்து கொண்டும் வாழ்ந்த கொண்டும் இருக்கத்தான் செய்கிறது நமது மண்ணின் விழுமியங்களை அவ்வப்போது உயிர்பெற செய்யும் உங்களின் இசைபயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமையான வாசிப்பு மெய்சிலிர்த்து விட்டேன் கர்ணா ப்ரோ மெல்மெளும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
கவசகுண்டலத்தை. வாரிவழங்கிய. அந்த.கர்னா.அடியை வாரிவழங்குவது. இந்தகர்னா. அருமை. .மிக. அருமை
கர்ணன் அண்ணாவின் 🙏🙏🙏அடிக்கு நான் அடிமை 💥💥💥💥💥
Hi
Naanum bro
அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் வாழ்க கலை வளர்க கலைஞர்கள்
இது எங்கள் ஊர் சிறுநாடார் குடியிருப்பு தசராவின் பொழுது வாசித்தது🥰🥰🥰 அருமையான அடி✨✨✨💥💥💥💥
நமது கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் நமது பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை இயல் இசை நாடகம் போன்றவற்றில் உலகத்தில் சிறந்து விளங்கிய மங்களகரமான நாதசுரதவுல் இசைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை வளர்க நமது இசை உலகம் முழுவதும் நமது இசை பரவ வேண்டும் நமது கலைஞர்கள் பயணம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
வேற லெவல் அடி அண்ணா. வாழ்த்துகள். இலங்கை இருந்து உங்கள் ரசிகன்
🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு God bless you and your family
தமிழன் உருவாக்கிய ஒரு அற்புதமான கருவிகள்.... இசை என்பது மனதை மறந்து சொர்க்கதுகு அழைத்து செல்லும் ஒரு கருவி..... அருமையானா வாசிப்பு ❤❤❤❤❤❤
காதில். கெட்போன் வைத்து உங்கள் கோடைஇடியைகேட்டால் .கார்தீகைமாதம் விண்னில் வரும். இடிமுழக்கம். கேட்பதில்ல.அருமை. ஆகரோசம். அடி
35 வருசத்திற்கு பிறகு எங்க மச்சான் ஸ்ரீரங்கபுரம் A முனியசாமி அவர்களின் சுதியை உங்கள் கைவரிசைகாட்டியது நன்றி கர்ணன்
நநந
சூப்பரோ...சூப்பர் சகோதரா...உங்கள்(நம் பாரம்பரிய கலைகள் மேன் மேலும் வளற வேண்டும்🙏🙏🙏
அனல் அனல் பறக்கும் பறை இசை.vazthukal ❤
கர்ணன் தவில் அடி வேற லெவல் சூப்பர் சகோதரர்
அருமையான பாடல் தோழர் நன்றி தோழரே
அருமையான வாசிப்பு 👍👍 அருமையான அடி 👍👍
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் தோழர்களே
அருமையான இசை மெய்சிலிர்க்க வைத்துவிட்ஞது
Anna unga isai migavum enakku pidikkum god bless u and your family
உங்க உயர்வு மேலும் வளர வாழ்த்துக்கள்
கர்ணா அண்ணா உங்கள் வாசிப்புக்கு நானும் அடிமை.மிகவும் அருமையான வாசிப்பு 👍👍💐 வாழ்த்துக்கள் 💐
Naadaswara vidvaangalum arumaiyaga vaasiththaargal ..Mr Karnan group orusera inimaiyaga vaasiththanar..paarattugal..
அருமை. சிறப்பான வாசிப்பு. வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
One of the best thavilisai kalaigarkal karnaa kalaikulu...👌👌👌👌
இனிமை அருமை பாராட்டுகள்🎉
Karna bro enga ooru kovil kodai pathamadiri iruku, Vazhthukal ungalamadiri kalainargaluku angigaram kedaikanum✌👍
மிகவும் அருமையான வாசிப்பு 👍
கர்ணா அண்ணா வெறலெவல். வாழ்த்துக்கள்
Veral anna 💯💥💥💥 தெறிக்க விட்டேங்க போங்க கர்ணா அண்ணா 💥💥💥💥💥
அண்ணா வின் இசைக்கு நான் அடிமை
Sema Adi 🔥
அருமையான வாசிப்பு சூப்பர் சூப்பர்
நன்றி கலைவித்வான்களே, சிறப்பு;
.Veara...💥
level.....ANNA
சூப்பர் அண்ணா கிராமத்து கழகம் நல்லபடியாக உள்ளது
கர்ணா அண்ணனுக்கு நா அடிக்கு 🔥🔥🔥🔥🔥நா அடிமை 🔥🔥🔥
அருமையான வாசிப்பு அண்ணா
Semma adi anna enga ooru temple function varuthuae anna 25 26 27 varingala evalo anna temple function ki
அருமை மயங்கிவிட்டேன் அம்மா பாடலிலும் உங்கள் 🎺🎺🎺🎺
கர்ணா அண்ணா செம அடி வாழ்த்துக்கள்
ரொம்பநல்லா தவில் வாசிப்பு👌👌👌👌👌👍👍👍
Karna anna what a energy 💥🔥📌
Ungal isai pani valarga...... congratulations to all......god bless u to all ❤️
கடவுள்ஆசிர்வாம்கிடைக்கட்டும்
பங்கம்👍👍👍
அருமையான நாதஸ்வர கலைஞருடனே.
Ithu enga oru sirunadar kudieruppu🔥🔥🔥💚💙
Ungal isai pani valara ellaam valla samayapuram maariyammanai vendikolkiren.... congratulations
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Wow marana mass thanks bro uploated
Vera level💥..
ஒரு நாலைக்கு 100முரைகேட்டேன்
கர்ணா அண்ணா சூப்பர்🙏🙏🙏
Vazhthukal brother 💐💐
Kalaiyai uriraai neasikkum unnadha uyir ne Naa.... ❤❤❤
அன்னே நான் சாயல்குடி அடி சூப்பர் அன்னே
Pone namper anupugha Anna Supr very grtiy
ஒங்க அடி ஒன்னும் இடி மாரி அண்ணா 💥...
Karna Anna Tharama Adi 🔥🔥🔥🔥🔥
அருமை அருமை..🔥🔥🔥
அண்ணா எத்தன இடத்திலயோ தவில் அடிய கேட்டிருக்க ஆன சும்மா சொல்லக்கூடாது... 👌👌👌
அருமையான வாசிப்பு..... எந்த ஊர் மேளம்
💥சிவா bro💥👌
கர்ணா அண்ணா தொலைபேசி எண் கிடைக்குமா....
அருமை நண்பர்
Anna very nice. Vere level anna negka
Anna super very super😘😘😘😘😘😘😘😘😘😘😘
இனிமையான இசை
Super amazing Marana mass for all in out side area this is un excepted very clear music congratulations 💐💐💐💐💥
அருமை அண்ணா 🔥🕺
சிறப்பான வாசிப்பு
Mr karna Anna vera leval suppar
Karna bro mealum valara iraivanai veandugirean🙏🙏🙏🙏
Verithanam Anna...😇✨
Super நண்பா
Arumai anna❤
அருமையான வாசிப்பு 👍👍💐💐
வாழ்த்துக்கள் அண்ணா
சூப்பர்
அண்ணா
அண்ணன் திறமைசாலி....❤❤❤
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏
அடிஅடிசூப்பர்அண்ணா
புவணகிரி கருணா அண்ணா Mass...❤
சூப்பர் அண்ணா
Karna anna vera level 😘🔥
Anna arumai..Kovil thiruvizha may month 2024 varuthu..saamiki mazhai varusai kondu povom...intha kuzhuku moththam evlo aagum anna...sollunga ooru panjathula pesuren.. thanjavur district orathanadu ❤❤
Super Anna super.!
Anna super varlaval
Nice team 👍
சூப்பர் 💐
அண்ணணின் அடிக்கு இந்த தமிழ்நாடே அடிமையடா⚡😎😇💥👑🥵❣️❣️
Vera ❤❤❤❤maathiri adi
அருமையான அடி....