ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலுன்னு சொன்னாதும் அதுக்கு மதச் சாயம் பூசுறாங்க -Writer Sivasankari Interview

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலுன்னு சொன்னாதும் அதுக்கு மதச் சாயம் பூசுறாங்க -Writer Sivasankari Interview
    #writersivasankari #rajinikanth #alcoholism
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - www.instagram....

КОМЕНТАРІ • 112

  • @studioeleven1718
    @studioeleven1718 4 роки тому +4

    Good message mam, inspiring inputs. U r a odd women out 👍🙏❤️

  • @rajasreemurali2643
    @rajasreemurali2643 4 роки тому +10

    என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் எழுத்தாளர் சிவசங்கரி அம்மா தங்கு தடையின்றி வார்த்தைகள் அவரை பார்க்கும் போதெல்லாம் பேசுவதை கேட்கும் போதெல்லாம் அவர் மிக பெரிய லைப்ரரி எல்லா விஷயங்களையும் அவரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் அவரின் ஆரோக்கியம் ஆயுள் ரொம்ப நாளைக்கு நன்றாக இருக்க கடவுளை ப்ராத்திக்கிறேன்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 роки тому +2

    தாயன்பு மிகுந்த பண்பாளர், எழுத்தாளர், சமூக சேவகர், நல்லவர்களின் எண்ணங்களை எடுத்துரைப்பவர்! நேர்காணலுக்கு நன்றி.

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 11 місяців тому +1

    Inspiring... Thank you mam

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 3 роки тому +4

    என் சிறு வயதில் மிகவும் மதித்து ரசித்த எழுத்தாளர்.

  • @rushanikrishnakumari7329
    @rushanikrishnakumari7329 4 роки тому +8

    Just the favourite and the best. Sivasankari ma’am 🙏🏻❤️

    • @C77K77
      @C77K77 4 роки тому

      *👎👎👎ஊர் பேச்சு வழக்கு எல்லோருக்கும் இருக்கும். பாப்பானுகளுக்கு மட்டும் தான் ஜாதி பேச்சு வழக்கு👎👎👎*

    • @hemamaliniramaswamy7590
      @hemamaliniramaswamy7590 3 роки тому

      @@C77K77 what is wrong in it

    • @papayafruit5703
      @papayafruit5703 3 роки тому

      @@C77K77 you have any problem with that ? Who is thamizhan thatha ? You thump your heart and say I’m a thamizhan. How do you got to know most of the literary works in Tamil ?

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому

    அருமை அம்மா 🙏

  • @shobanapadmanabhan4265
    @shobanapadmanabhan4265 4 роки тому +1

    A thought provoking interview.positivevibe throughout the speech.thank you madam.

  • @sumithram4720
    @sumithram4720 4 роки тому +1

    Loved this interview with the legendary Sivashankari madam. Waiting for the next episode. What an inspiration she is!

  • @vidhyasagar1976
    @vidhyasagar1976 4 роки тому +1

    அருமைம்மா.
    நன்றி திரு.ஏமச்சந்திரன்.

  • @ravichander2533
    @ravichander2533 3 роки тому

    அம்மா சிவசங்கரி அவர்களே சட்டங்களும் இட ஒதுக்கிடு இல்லாமல் இருந்தால் தங்களை சொல்லவில்லை மற்றவாழ் கீழானவர்களை கீழ் படித்துத்தான் வைத்திருப்பார்கள்

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 роки тому +1

    எனக்குமில்லை....குழந்தை.நீங்க எனக்கு பலகுருக்கள் பலதுறைகளில் வெவ்வேறானவர்கள் இரக்காங்க...எழுத்துதுறையில் என்குரு சிவசங்கரி...உங்க ஸ்பரிசம் வேணும் ...நடக்குமா...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 3 роки тому

      என்பதிவுகளில் (கதைபேசலாம்வாங்க) என்ற தொகுயில் உள்ள ஒரு பதிவுக்கு உங்க மோதிரகையால் ஒரு குட்டு வைங்க...

  • @sudhav2507
    @sudhav2507 4 роки тому +3

    I love your channel. You are a great anchor, excellent interview.

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 4 роки тому +2

    Lovely 👏 waiting for part2

  • @kamesh9162
    @kamesh9162 4 роки тому

    நான் புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டு வர நினைத்தாலும், அதில் ஆர்வம் வந்ததில்லை. ஆனால், சிவசங்கரி அவர்களின் சுற்றுலா புத்தகங்களுக்கு , எழுத்துகளுக்கு நான் அடிமை.

  • @68tnj
    @68tnj 4 роки тому +1

    Nice interview Hemachandran.

  • @ramiyaprakasam8484
    @ramiyaprakasam8484 3 роки тому

    This is the best channel which interviews good talented people, i hope u will get more subscribers soon

  • @brkumar200463
    @brkumar200463 2 роки тому

    Madam Sivasankari, my mom was two years senior to you in Saradha Vidyalaya. One point I wanted to make. மது, மாது, சூது - all three will take a person to pits even if it done knowingly or unknowingly. That being the case should social drinking be discouraged.

  • @athindransrinivasan1096
    @athindransrinivasan1096 4 роки тому +1

    Good interview

  • @bichannel3419
    @bichannel3419 4 роки тому

    Very inspiring & motivational

  • @alshriraam
    @alshriraam 4 роки тому

    One of my favourite author mam. Thanks once again Avatar Live for interview w mam.

  • @kasiviba
    @kasiviba 4 роки тому +1

    Great scholar amd wonderful writer.

  • @sivan1192
    @sivan1192 4 роки тому +10

    பரவாயில்லை உண்மையை ஒப்புக் கொள்கிறார் , கூடவே தெளிவாக ஆன்மீகத்தின் அர்த்தத்தை எடுத்துச் சொல்லி உள்ளார்கள்

    • @C77K77
      @C77K77 4 роки тому +1

      *👎👎👎ஊர் பேச்சு வழக்கு எல்லோருக்கும் இருக்கும். பாப்பானுகளுக்கு மட்டும் தான் ஜாதி பேச்சு வழக்கு👎👎👎*

    • @sivan1192
      @sivan1192 4 роки тому +1

      @@C77K77 அதை அந்தம்மா ஒப்பு கொண்டது,
      தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று....
      வேறு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்

    • @C77K77
      @C77K77 4 роки тому +1

      @@sivan1192 தேவையில்லாமல் கடைப்பிடித்து விட்டு ஒத்துக் கொண்டால் எல்லாம் போய்விடுமா⁉️ இந்த அம்மா பேசிய ஆட்களில் பாப்பாத்தி இல்லாத ஆளே கிடையாதா? எல்லாம் வெளியாட்களிடம் தான் பேசி இருக்கிறார் சும்மா வீம்புக்கு கொழுப்பு எடுத்துப்போய் பாப்பார பாஷாயை பேசிக்கிட்டு அலையுது❗ இது எழுதின கதை எல்லாம் இப்படியா பேசுச்சு கதாபாத்திரங்கள்⁉️ நல்லா யோசிச்சு பாருங்க . ❗ சங்கி ஆட்சியில் சும்மா பாப்பாத்தி கொழுப்பு எடுத்து பேசுது👎👎 அதான் ஆங்கிலம் நியூற்றல் லாங்குவேஜ் என்று சொல்கிறேன் அதில் பார்ப்பாரஆங்கிலம் என்று ஒன்று கிடையாது🤣🤣

    • @saiprakash5096
      @saiprakash5096 4 роки тому +2

      @@sivan1192 En sir try panureenga... Avangaluku oruthar Paarpanar ah irundhale avanga thappanavanga thaan... Elarukume veetla ena slang la pesrangalo adhudhan varum ... pagutharivalargaluku andha arivu matum irukathu... Andha amma even avanga caste la iruka thappana visayatha thaan edhirthu eludhi potrukanga... Caste difference um katala... Vera oru jaathi kolandhaya epdi adopt panrathunu yosichangala... Avangaluku adhelam puriyathu... Brahmin slang la pesranga so kandipa casteist ta thaan irupanga... ipa kooda parunga enoda reply vasichutu avaru olungana answer re reply pannamataru... adhepdi pesalam ipdithan reply panuvaru

    • @papayafruit5703
      @papayafruit5703 3 роки тому

      @@C77K77 why it bothers you ?

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 роки тому +1

    Sivashangkari mam great asset to Tamil Nadu..

  • @amar7869
    @amar7869 4 роки тому +5

    About Thalaivar's Aanmeega Araisyal from 25:33 ❤️

  • @jayalakshmisankaranarayana4800

    Edharkaha story super one

  • @sathizstyle1484
    @sathizstyle1484 4 роки тому +3

    🤘

  • @jayamathybaskaran1094
    @jayamathybaskaran1094 4 роки тому

    Super interview

  • @RameshRamesh-cc5jq
    @RameshRamesh-cc5jq 3 роки тому

    Superb sppeach by lion Lady Sivasankari .I sm b/o of u r friend Radha Rajagopalan.Ramesh

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Arumai Arumai Arumai

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 4 роки тому

    Today My Mom's ceremony, Amma your vedio very touching to me.

  • @sathiyanarayanan3648
    @sathiyanarayanan3648 4 роки тому

    Arumai arumai arumai

  • @68tnj
    @68tnj 4 роки тому

    I have heard about Sivasankari madam writings in early 80’s.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 роки тому

    Supermam

  • @ushamohan1292
    @ushamohan1292 4 роки тому

    Naan Mrs. Sivasankaraiyin theevira rasigai in 70's Anandhavikatan thodar kadhaigal. I just admire her in all aspects.

  • @MrPeraveen
    @MrPeraveen 4 роки тому

    Sema 👍

  • @angayarkannivenkataraman2033

    Madam, your explanation on spirituality is practical. But to everybody become spiritual is utopian. Marx also wrote about stateless society.

  • @krishnam6337
    @krishnam6337 4 роки тому +1

    We.are brahmins we worship muneeswaran as kuladeivam

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 роки тому +3

    About Thalaivar Rajinikanth 26.46
    2021Thalaivar years

  • @narasimhancb1465
    @narasimhancb1465 4 роки тому

    My favorite writer, even in Tanzania work I can get Malaimathi, Ranimuthu in a particular shop, but not getting in Nigeria.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 4 роки тому +3

    Rajini next CM

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 4 роки тому

    Hats off to hemachandran very nice

  • @sureshkumardhammodharan1385
    @sureshkumardhammodharan1385 4 роки тому

    Hemachandran , your voice is very nice ...

  • @papayafruit5703
    @papayafruit5703 3 роки тому

    I’m a Brahmin .
    In laws side - Mykuladeivam is muthukumara Swamy - murugan in vaitheeswaran koil and padaivetti maariyamman
    My mom side - malliyam maariyamman is kuladeivam.
    So what is being said about Brahmins are vantheri(aryans - theory thwarted), etc are all wrong . It’s a political play and a ploy to convert to Christianity .

  • @nithyat4504
    @nithyat4504 4 роки тому

    Super hema thambi my Amma's favourite writer .❤️ thanks ma

    • @C77K77
      @C77K77 4 роки тому

      *👎👎👎ஊர் பேச்சு வழக்கு எல்லோருக்கும் இருக்கும். பாப்பானுகளுக்கு மட்டும் தான் ஜாதி பேச்சு வழக்கு👎👎👎*

    • @nithyat4504
      @nithyat4504 4 роки тому

      @@C77K77 why are u saying this to me more over this show how ur hatered to others first be a human .

    • @C77K77
      @C77K77 4 роки тому

      @@nithyat4504 *ஜாதிக்கு ஒரு மொழி வச்சு தங்களை அடையாள படுத்துறாங்களே. அவர்களை போயி சொல்லு தாயி🙏🙏*

    • @nithyat4504
      @nithyat4504 4 роки тому

      @@C77K77 sorry I didn't get u

    • @papayafruit5703
      @papayafruit5703 3 роки тому

      @@nithyat4504 they are totally screwed by stupid DMK, DK, seeman, thirumavalavan, thirumurugan Gandhi like idiots . Ignore and go.

  • @sonasana1315
    @sonasana1315 4 роки тому

    always my heroine are author.
    ennoday heroine siva shankari...palam or palanghal its good fiction.

  • @sridhar4490
    @sridhar4490 3 роки тому

    Dr.jekyl novel it seems at Apoorva ragangal nagesh character is portrayed

  • @sonasana1315
    @sonasana1315 4 роки тому

    Hai Mam ,How r You?

  • @mahes1219
    @mahes1219 3 роки тому

    Hi mam how are you

  • @ramaas4032
    @ramaas4032 4 роки тому

    Balachander worked for AG's office, not a bank.

  • @craigslist1323
    @craigslist1323 4 роки тому +5

    Ada paavingala, brahmin muni sami ah kumbida matanga nu sonnadhu?! Kilapadhinga ya
    Pala brahmin kula deivame ellai sami dan..
    Kind request to anchor, don't alternate brahmins, we are tamil too. You will never ask these questions to another caste

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi 4 роки тому

      What's your take on,
      1) Tamil Mantra recitation in temples ?
      2) reservation ?

    • @craigslist1323
      @craigslist1323 4 роки тому +1

      @@ArunKumar-pu8gi 1. No problem. Dharalama pannalam.. telugu la kuda odhalaam.
      2. Good, was more needed in 1950 than 2020. The percentage need to come down every 10 years

    • @rapid5208
      @rapid5208 4 роки тому +3

      @@ArunKumar-pu8gi 1) Tamil is actually better, we can relate better. But you should go to temple with proper intention. 2) reservation based on economic status is more important. Now question to you, everybody can enter temple and let’s abolish caste. Can you ask thevar, goundars, vanniyar, mudali and chettiars who actually hold responsible positions in temple management?

    • @venkatkumar812
      @venkatkumar812 4 роки тому +2

      True! My mom and patti used to tell, Muni swami is a powerful god in villages. He will protect the village.

    • @venkatkumar812
      @venkatkumar812 4 роки тому +2

      @@ArunKumar-pu8gi Come on, stop this nonsense. You don't have anything else to tell beyond this drama. If reservation affected anyone, for sure its' us brahmins.

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 4 роки тому

    தமிழர்களை மராட்டிக்காரன் ஆட்சி செய்யணுமா ? இதற்குத்தான் வெள்ளையனை எதிர்த்து சிதம்பரம் பிள்ளை என்ற தமிழ் தாத்தா செக்கு இழுத்தரா ? நல்லவன் அழவேண்டும் என்றல் தமிழர்களின் ஒரு நல்லவனும் இல்லையா ? ஒரு நல்லவனும் இல்ல !! ஈழத்தமிழர்களை கொன்று குவித்தவன் கருணாநிதி என்கிற தெலுங்கன்தானே !! அவனை நல்லவன் என்று நினைத்துதான் வாக்கு செலுத்தினோம் ? இதுவே ஈழத்தில் தெலுங்கன் போராடியிருந்தால் கருணாநிதி என்ற தெலுங்கன் உணவு மருந்து பொருட்களை செல்லவிடாமல் தடுத்து இருப்பானா ?? என் இனம் செத்ததடா திராவிடனால் இன்னும் அறிவு வராத தமிழனுக்கு ?????

  • @dontknowwhatsgngon2704
    @dontknowwhatsgngon2704 4 роки тому

    Respectfully deny Mme.Sivasankaris stmt abt Brahmins and Munisearan and grama devathais . A lot of us hv Muniswaran and Amman as kuladeivam

  • @karthikeyans8922
    @karthikeyans8922 4 роки тому

    ஆளே இல்ல, Bell'uh... அவரே அரசியலுக்கு வர்ல, இதுல பேசி என்ன பண்றது..

  • @yogalakshmiramalingam9726
    @yogalakshmiramalingam9726 4 роки тому

    SAVITHIRI pathi eluthi irukanga ila

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 роки тому

    47 natkal, avan aval athu, evlo siru kathaikal

  • @sridhar4490
    @sridhar4490 3 роки тому

    Pengal dan tappu panranga

  • @rapid5208
    @rapid5208 4 роки тому

    You don’t need to be intelligent or have brains to become PM. You need patience, clarity, inclusive nature and some vision!. Jaya did not have any!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 роки тому +2

    Rajini oru dubbakor.....

  • @C77K77
    @C77K77 4 роки тому

    *👎📕ஈயையும் பீயையும் பிரிக்க முடியாது❗❗🙏🙏🙏ஆன்மீகம் மதம் இதெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தது பிரிக்க முடியாது❗*
    உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் காஞ்சி ஜெயேந்திரன் மடாதிபதி இந்து மதத்தை சேர்ந்தவனா எந்த மதத்தையும் சேராத ஆன்மீகவாதியா⁉️ சத்குரு ஜக்கி வாசுதேவ் இவன் இந்து மதத்தை சேர்ந்தவனா, இல்லை எந்த மதத்தையும் சேராத ஆன்மீகவாதியா⁉️ பண்டிட் ரவிசங்கர் இவன் இந்து மதத்தை சேர்ந்த சாமியாரா இல்லை எந்த மதத்தையும் சாராத ஆன்மீகவாதி⁉️ பாபா ராம்தேவ் இவன் இந்து மதத்தை சேர்ந்தவனா இல்லை எந்த மதத்தையும் சேராத ஆன்மீகவாதியா⁉️
    *பொது புத்தியில் இவர்களைத்தான் ஆன்மீகவாதி என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது👎👎*

  • @C77K77
    @C77K77 4 роки тому +2

    குறிப்பிட்ட மதம் பற்றி பேசாத ஆன்மீகவாதி இன்று *யாராவது* உனக்கு தெரியுமா⁉️🤣🤣🤣 ரெண்டு கருமமும் ஒண்ணுதான்🙏🙏🙏

    • @saiprakash5096
      @saiprakash5096 4 роки тому +1

      Socrates, Plato pathi therinjurupeenga kandipa... Even Periyar, Ambedhkar eduthukonga avangala spiritual persons thaan. Madham ilamaye Suyamunetram pesunavunga... Spiritual madhathoda serndhadhuna oru madhathula matum dhaane spiritual persons irupanga... elam madhathulaiyum irukangale... Spirituality ndrathu self improvement thaanga... adhuku religion theva ila... Neenga irukura poli samiyarelam paatha adhuku ena panna mudiyum... modhala neenga kurugiya parvaiyoda irukathinga...

    • @C77K77
      @C77K77 4 роки тому

      @@saiprakash5096
      *ஈயையும் பீயையும் பிரிக்க முடியாது❗❗🙏🙏🙏ஆன்மீகம் மதம் இதெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தது பிரிக்க முடியாது❗*
      உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் காஞ்சி ஜெயேந்திரன் மடாதிபதி இந்து மதத்தை சேர்ந்தவனா எந்த மதத்தையும் சேராத ஆன்மீகவாதியா⁉️ சத்குரு ஜக்கி வாசுதேவ் இவன் இந்து மதத்தை சேர்ந்தவனா, இல்லை எந்த மதத்தையும் சேராத ஆன்மீகவாதியா⁉️ பண்டிட் ரவிசங்கர் இவன் இந்து மதத்தை சேர்ந்த சாமியாரா இல்லை எந்த மதத்தையும் சாராத ஆன்மீகவாதி⁉️ பாபா ராம்தேவ் இவன் இந்து மதத்தை சேர்ந்தவனா இல்லை எந்த மதத்தையும் சேராத ஆன்மீகவாதியா⁉️
      *பொது புத்தியில் இவர்களைத்தான் ஆன்மீகவாதி என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது👎👎*

    • @saiprakash5096
      @saiprakash5096 4 роки тому

      @@C77K77 பீயையும் ஈயையும் ஆராய்ச்சி செய்ததால் உங்களுக்கு ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள நேரம் இருந்திருக்காது. பீயையும் ஈயையும் மட்டும் அல்ல, பூவையும் நறுமணத்தையும், நெருப்பையும் வெப்பத்தையும் கூட பிரிக்கமுடியாது. பீயிலிருந்து வரும் நாற்றத்தால் ஈ அதில் வருகிறது. இதையும் அதையும் ஒப்பிடுவதற்கு ஏதாவது அடிப்படை காரணமாவது வேண்டாமா? எதைவேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் உவமை கூறலாமா? ஆன்மிகம் என்பது செயல். மதம் அதை செய்வதற்கு உருவாக்கப்பட்ட கருவிகளில் ஒன்று. கருவி துருப்புடிக்கலாம். ஆனால் செயல் துருப்புடிக்காது. எது தவறோ அதை பற்றி மட்டும் பேசுங்கள். நானும் நாத்திகன் தான். J KRISHNAMOORTHY பதிவுகள் பார்ப்பீர்களா என்று தெரியாது. அவரும் நாத்திகவாதி தான். ஆனால் நல்ல ஆன்மீகவாதி. நேரம் கிடைத்தால் அவர் பதிவுகளை பாருங்கள். ஒரே சிந்தனையில் கைதி ஆகிவிடாதீர்கள்.

    • @C77K77
      @C77K77 4 роки тому

      @@saiprakash5096 நான் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. ஒரு ஆன்மீகவாதி மதம் சாராமல் *இன்று* யார் முன்னணியில், பிரபலமாக இருக்கிறார்கள்? பெயர் சொல்லுங்கள்? பிறகு பார்ப்போம் ஈ ஆ இல்ல பீ ஆ?

    • @saiprakash5096
      @saiprakash5096 4 роки тому +1

      @@C77K77 உண்மையிலேயே சிந்திக்க வைத்த கேள்வி. சிறிது காலம் வரை நம்முடன் இருந்த அப்துல் கலாம் அய்யா அவர்கள் சிறந்த ஆன்மீகவாதி.அவர் எல்லா மத நூல்களையும் படித்தவர் தமிழ் அற நூல்களை படித்தவர் . மதத்தில் உள்ள அறக்கருத்துக்களை கூறியிருக்கே தவிர எந்த மதத்தையும் தூக்கி புடித்ததில்லை. கமல்ஹாசன் ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று எனக்கு தோணவில்லை 😂 அவர் பிராமணன் என்பதாலேயே ஒருவரும் அவரை நாத்திகன் ஆக ஏற்றுக்கொள்வதில்லை 😂 உங்கள் குற்றச்சாட்டு போல் அவர் ப்ராஹ்மண slang இல் கூட பேசமாட்டார் 😂 சரி அவரை விடுங்கள் 😂 சகாயம் IAS அவர்கள். எத்தனை பிரச்சனை கொடுத்து இன்று வரை உண்மை தவறாமல் வேலை செய்யும் மனிதர். தவறு செய்யாமல் மட்டும் அல்ல. அடுத்தவரையும் தவறு செய்ய விடாமல் தடுப்பவர். அதனால் அவர் படும் பாடு தமிழ் நாட்டுக்கே தெரியும். நீங்கள் ஆன்மீகவாதிகள் என்றால் தங்களை உயர்ந்த குணங்களில் சேர்த்து, சிறந்த மனிதராக ஆக்கி கொள்வதே. ஆன்மீகவாதிகள் நிறைய பேர் ஆத்திகர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மதத்தில் மூட நம்பிக்கைகளையும் எதிர்ப்பவர்கள். ஆத்திகர்கள் என்று அவர்களை முற்றிலுமாக தவிர்ப்பதும் தவறே. எனக்கு தெரிந்த மிகச்சிறந்த ஆன்மீகவாதி J கிருஷ்ணமூர்த்தி அவர்களே. ஆனால் அவர் உயிரோடு இல்லை.

  • @C77K77
    @C77K77 4 роки тому

    *👎👎👎ஊர் பேச்சு வழக்கு எல்லோருக்கும் இருக்கும். பாப்பானுகளுக்கு மட்டும் தான் ஜாதி பேச்சு வழக்கு👎👎👎*

    • @mychessmaster
      @mychessmaster 4 роки тому +2

      இன்னாப்பா சொல்றே.

    • @saiprakash5096
      @saiprakash5096 4 роки тому

      neenga valachu valachu idhe comment ta potrukeengale😂

    • @visweswaranAS
      @visweswaranAS 4 роки тому

      Do not develo

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 роки тому

      உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி குருவி தான்.