Це відео не доступне.
Перепрошуємо.

குலதெய்வம் வரும் போது உடம்பு வலிக்குமா

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2024

КОМЕНТАРІ • 44

  • @MagalAthikaram
    @MagalAthikaram 4 місяці тому +8

    என் அப்பன் சுடலை மாடன் முதன் முதலில் என் மீது வரும் போது எனக்கு உடம்பு வலித்தது

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 4 місяці тому +1

    என் உயிர் காக்கும் சங்கிலி கருப்பசாமி துணை 🪔🪔🪔🙏🙏🙏🙏

  • @kovilelayathankudi9488
    @kovilelayathankudi9488 4 місяці тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 місяці тому +3

    🙏🔱🌹சிவாய நம🐚📿🔱🙏❤❤❤❤🎉

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 4 місяці тому +1

    ஓம்தகஒ தெய்வங்களின் ஆட்சியே போற்றி

  • @engaoorukoviltv2756
    @engaoorukoviltv2756 4 місяці тому +2

    அண்ணா என் கனவில் கரும்பு சிறுத்தையை அரிவாள் கொண்டு தலையை வெட்டி வீசுவது போல் கனவு இதுக்கு என்ன அர்த்தம்

  • @pothiraja-ng2id
    @pothiraja-ng2id 4 місяці тому +4

    ஐயா என் கனவில் அடிக்கடி அருள் வருது போல் கனவு வருது இதற்கு என்ன பலன்

    • @selviselvi4199
      @selviselvi4199 4 місяці тому

      உங்களுக்கு சாமி வரும் இனி மேல்

  • @user-kg2gr9tg3y
    @user-kg2gr9tg3y 3 місяці тому

    Anna enaku sami varumpothu alugai varukirathu... Iyyanar koviluku ponopo enake therinthathu yaro kati vaithulanar samiya enna seiya vendum.. Pls sollugal

  • @kavinayadevi3777
    @kavinayadevi3777 4 місяці тому +1

    Anna unga speech super anna.

  • @krishnaveni8123
    @krishnaveni8123 4 місяці тому

    Ayya super 🙏🙏🙏🙏🙏

  • @KALIMUTHANC-fg1ik
    @KALIMUTHANC-fg1ik 4 місяці тому +2

    ஐயா எனக்கு கொஞ்சம் நாள் உடம்பு வழக்குது என்ன காரணம் ஐயா

  • @srimalaiaudiyos8389
    @srimalaiaudiyos8389 4 місяці тому

    உங்களை தொடர்பு கொள்ளுவது எப்படி

  • @captainadhi6304
    @captainadhi6304 4 місяці тому

    ஐயா 100 சதவீதம் உண்மை... உங்கள் பதிவு ஒவ்வொன்றும் என் குலதெய்வத்தை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது... எனக்கு ஒரு கேள்வி குல தெய்வத்திற்கு கல் சிலை வைக்கலாமா? பதில் கூறுங்கள் ஐயா..

  • @manirajraj5263
    @manirajraj5263 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @surasportsgamers4829
    @surasportsgamers4829 4 місяці тому +1

    அண்ணா எனக்கு கோவிலை கிராஸ் செய்யும் பொழுது உடலில் புல்லரிக்கிறது ரைட் சைடு கை மட்டும் ஏன் அண்ணா எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்

  • @j.hmagictamil7241
    @j.hmagictamil7241 4 місяці тому

    Ammavasai padayal potta pinpu en udanbu waita hiruku surusurpu hillama hiruku 2 naala hidupu valli athikama hiruku naan hintha kelviyai ninaithu kondu hiruthen neenga en kelviku pathil sollivittirgal mikka nandri enaku saami jadai pottu ullathu saami jadai pattri sollungal ayya

  • @srk8360
    @srk8360 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 4 місяці тому +2

    Iyya enaku udambu silirkuthu and katha num pola irukku iyya samy kummidum bothu and ninakkum bothu oru saththam kettal sullunu udambu silinguthu iyya ana enaku samy vanthathu illa

    • @indhubegginerssamayal6780
      @indhubegginerssamayal6780 4 місяці тому

      @@user-wd4hd2gm4e Haha Iyya naan en gula samy kovil ponal enaku athitha santhosham iyya ennoda pirantha vitu ku ponathu pol kadavul pola naan ninainathu illa enna appan madasamy sudalai madasamy uruku poi pakum bothu en kudbathai poi pakura pola irukum iyya en appa nu ninaipen mala mala vena kannir varum konja neram anga ukkanthal manasu lesagidum ellam en kulasamye iyya enaku

    • @indhubegginerssamayal6780
      @indhubegginerssamayal6780 4 місяці тому

      Neengal Silathu Serithan Athan iyya Ungali dam Ketten

    • @indhubegginerssamayal6780
      @indhubegginerssamayal6780 4 місяці тому +1

      Mikka nandri en santhega thai thirthathuku and koda na nandri kal kulasamy pathi ivvalavu thelivaa silathu nandri iyya

  • @devikamala3531
    @devikamala3531 4 місяці тому

    Neenga solvathu sarithan oru aantheivam oru ponnumeethu erankuthu aarmpathil vali athukam ila aana ipothu kovathula ukrama varuthu athanala udampu vali athikama iruku aana annaike sari aakiruthu engaluku thengu seiravankakita irunthu engala kaapatha athu apdi kovapaduthu

  • @karuppan_channel
    @karuppan_channel 4 місяці тому

    Anna Enga Kula dheivam 18am Padi karuppan Anna Enga ayya Indha Sami Adinar avar ippo Illa Anna avarku aduthu andha dheivam en Mela irangudhu Anna but adhu edhuvum pesamatudhu edhuvum katavum matudhu Enna thavira yar melayum iranga matudhu Anna idhukku nan Enna pannanum Anna

  • @karuppusamysamy2623
    @karuppusamysamy2623 4 місяці тому

    Nilaivasal aani atikalama

  • @ratharatha6396
    @ratharatha6396 4 місяці тому +1

    நீங்காசென்னாமாதிரிதான்இருக்குஆனாஎன்மேல்வருவதுசாமிஎதுனும்எனக்குதெரியவில்லையா

    • @8gowthamraj
      @8gowthamraj 4 місяці тому

      எவ்வளவு நாட்கள் உங்களுக்கு அருள் வருகிறது

    • @ratharatha6396
      @ratharatha6396 4 місяці тому

      நான்கோயில்க்குபோனாஉடம்புபுள்ளைரிக்குஅழுகைவரும்கொட்டாவிவருதுஅதோமாதிரிதிருவிழாக்கும்போனும் இதோமாதிரிதான்இருக்குஆனாவாய்திருந்துபேசமாட்டேங்கிராதுஅப்பாஇறந்து இருந்துபத்துவருசமாஇருக்குஇதுஎன்னபன்னும்நீதான்செல்லும்

  • @Mystery-Radio
    @Mystery-Radio 4 місяці тому

    ஐயா காத்தவராயன் பற்றி விளக்கம் சொல்லுங்க

    • @pravinraja9752
      @pravinraja9752 4 місяці тому

      вrσ ungα kααthαvαrαчαn kσvíl єngα íruku ѕσllungα

    • @pravinraja9752
      @pravinraja9752 4 місяці тому

      உங்க‌ காத்தவராயன் கோவில் எங்க இருக்கு sollunga

  • @Kaaaviyaaaaaa...
    @Kaaaviyaaaaaa... 4 місяці тому

    நான் எங்க இறந்த அம்மா ஓட இரத்த கரை பட்ட துணிய நியாபகமா வச்சுற்கேன்,,,,அப்படி செய்யலாமா???? 3 வருடம் ஆச்சு...பிரிவ தாங்க முடில...இன்னும் எனக்கு குழந்தை பிறக்கவில்லை

    • @entertainmentvideos88
      @entertainmentvideos88 4 місяці тому +2

      Aatril thanniril pottu vitrunga...amma unga kooda thaan...erupanga...!!❤❤

  • @sumihanshika3039
    @sumihanshika3039 4 місяці тому +2

    ஆடி முடியதும் உடம்பு வலிக்குது

    • @KALIMUTHANC-fg1ik
      @KALIMUTHANC-fg1ik 4 місяці тому

      பொங்கலுக்கு வந்தது ஆனா இப்ப திடிரென்று உடம்பு வழக்குது

    • @devidevinibuna8734
      @devidevinibuna8734 4 місяці тому +2

      எனக்கு 2 நாள் வலி அப்புறம் maarirum

    • @devidevinibuna8734
      @devidevinibuna8734 4 місяці тому +1

      Yes

    • @devidevinibuna8734
      @devidevinibuna8734 4 місяці тому +1

      பாண்டி முனிஷ்வர்

  • @palpandir1296
    @palpandir1296 4 місяці тому

    அன்னே வணக்கம் னே.... எனக்கு 3 வருசமா ஒருத்தரு வற்றாறு ....அவரு வந்த அழுத்துகிட்டே இருக்காரு ......வாப்பூட்டு இன்னும் திறக்க மாட்டேங்குறரு.... நானும் அவரை வேண்டிக்கிட்டே தான் இருக்கேன் அவரு வாப்பூடு திறக்க என்ன செய்யணும் னே

    • @saranyabalamurugan1015
      @saranyabalamurugan1015 4 місяці тому +2

      Yenakkum eppadithan erukku yenna seyya vendum sollunga sami🙏🙏🙏🙏

    • @engaoorukoviltv2756
      @engaoorukoviltv2756 4 місяці тому +1

      அவர் இருக்கும் இடத்தில் ஒரு புதியதொரு கலசம் வைத்து கலசத்திற்கு ஒரு மாலை ஒரு துண்டு அணிந்து ஒரு வகைகளில் மிக பச்சரிசியை வைத்து அதன் மீது கலசத்தை வைத்து கணபதி காயத்ரி மந்திரத்தை 108 முறை மற்றும் அதனுடன் காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி அதன் பிறகு கந்த சஷ்டி கவசத்தை ஒருமுறை பாராயணம் செய்து அதன் பிறகு களத்தில் உள்ள நீரை கோவில் சிலையின் மீதும் மற்றும் தெய்வம் ஆண்டவர் மீது ஊற்ற கட்டுனது உடையும் அது உன் தெய்வத்தின் ஆற்றலும் அதிகரிக்கும் அப்புறம் நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ண மறக்காதீங்க

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 4 місяці тому +1

    அய்யா வுன்க phone number குடுன்க அய்யா 🙏

  • @vasahg2081
    @vasahg2081 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏