Aadavarellam BJP மதுவந்தி பாடி ஆட அப்பா வை.ஜி.மகேந்திரன் ட்ரம்ஸ் வாசிக்க ஆஹா tamil cinema express

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • tamil_cinema_express
    #Aadavarellam_Song_மதுவந்தி_பாடி_ஆட_அப்பா_வைஜி_மகேந்திரன்_ட்ரம்ஸ்_வாசிக்க_ஆஹா
    #பட்டத்து_ராணி_பார்க்கும்_பார்வை_பாடல்_Pattathu_Rani_song_சிவாஜி_கணேசன்_suepr_singer_tamil_cinema_express
    #Janani_Janani_Thaai_Moogambigai_song_Isaijani_ilaiyaraja_Cinema_kootam_super_singer_ananthu_mugesh
    #Nathamenum_Kovilile_KamalHaasan_Jayaparda_Vani_Jayaram
    #INRAIKKU_YEN_INTHA_AANANTHAME_CAPTAIN_VIJAYAKANTH_HITS_CINEMA_KOOTAM_SUPER_SINGER_LIVE
    #EELU_SWARAKALUKKUL_RAJANI_KAMAL_MOVIE_SONG_LIVE_VANI_JEYARAM_GLOBAL_TAMIL_MOVIE_SUPER_SINGER
    #Ullathil Nalla Ullam HD Song LIVE | KarNan Super Singer song Supersinger8 GLOBAL TAMIL MOVIE
    #ரஜனி_கமல்_இணைந்து_நடித்த_இளமை_ஊஞ்சலாடுகிறது_ORE_NAAL_vanijeyaram_mukesh_supersinger_globaltamilmovie
    #KAVITHAI_KELUNKAL_VIKRAM_2_KAMALHASAN_REVATHI_PUNNAGAIMANNAN_RED_JEIN_MOVIES
    #SUHAM_SUHAME_aa_GLOBAL_TAMIL_MOVIE_LIVE_SUPER_SINGER
    #Super_Singer
    #EN_ULLIL_ENGO_EENKUM_ILAIYARAJA_HITS_GLOBAL_TAMIL_MOVIE_LIVE_SUPER_SINGER
    #Vikram_Kamalhasan_super_hit_Ilakkanam_Marutho_SPB_Nizhal_Nijamakirathu_vaanijeyaram_ananthu_live
    #Thisaiyil_Todankutamma_HEYRAM_MOVIE_KAMALHASAN_BY_ANANTH_MUKESH_LIVE_GLOBAL_TAMIL_MOVIE
    #Ninaithale_Inikkum_Movie_Songs_Bharathi_Kannamma_KamalHaasan_Jayaprada_MSV_live
    #Naane_Naana_Yaro_Azhage_Unnai_Aarathikkiren_VaniJairam_Ilayaraja_Evergreen_Superhits_live
    #நினைவாலே_சிலை_Ninaivale_Silai_Seithu_Sivaji_Sujatha_AndhamanKadhali_Vaanijeyaram_Mukesh
    #MALLIKAI MULLAI SIVAJI GANESAN VANI JEYARAM LIVE HIT SUPER SINGER GLOBAL TAMIL MOVIE

КОМЕНТАРІ • 275

  • @padman8687
    @padman8687 Рік тому +5

    ஆட வரலாம் பாட்டு இன்று கேட்டால் கூட மெய் மறந்து
    விடுகிறோம். பாட்டும் மியூசிக் ம் போட்டி போடுவதால் இரண்டும் ஒன்றாக கலந்து விடுகின்றன. Humming பிரமாதம். அந்த காலத்தில்
    பாடிய சில பாட்டுக்கள் இன்றும் hit ஆக இருக்கின்றன. அதில்
    ஆட வரலாம் பாட்டும்
    என்றும் மறக்க முடியாது.

  • @began8305
    @began8305 2 роки тому +14

    அது ஒரு காமெடி பீஸ்
    இதுவும் ஒரு காமெடி பீஸ்

  • @sulochanasamayal9417
    @sulochanasamayal9417 Рік тому +5

    Y g Mahendran drumplaying is fantastic

  • @TamilSelvan-wu1ej
    @TamilSelvan-wu1ej 2 роки тому +26

    அரசியல் ரீதியாக எனக்கு இவரை பிடிக்காது ஆனால் ஆடவரெலாம் பாட்டு சூப்பர் இதற்கு நிச்சயமாக நான் பாராட்டுகிறேன்.. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @raviantonyclement3251
      @raviantonyclement3251 2 роки тому

      உன்னை செ அடிக்கணும்.

    • @prakashveda8707
      @prakashveda8707 Рік тому

      Yes நல்ல குரல்.

    • @satrawadamuniswamyramadoss457
      @satrawadamuniswamyramadoss457 11 днів тому

      You hate her as she is the supporter of corrupt less and who brought India from 13 th rank to 5th rank in economy BJP though you appreciated her singing. I hope you are most corrupt atrocious and TASMAC depended mis rule party deemka supporter.At the same time you may feel happy about her relative actor Shivaji Rao, who is supporting such a most corrupt Mk family party. He is person who enjoyed lot favours like getting out of turn PALKE award, invitation to all BJP functions and undue respect from BJP- PM-FM and who was pretending as if he will join/ support BJP. He is PAKKA deceiver of PM Modi. Though he is a millionaire by wealth,he will be known to be a Brutus

  • @muthumuthuvel2895
    @muthumuthuvel2895 2 роки тому +13

    ஒய் ஜி மகேந்திரன் இசைக் கச்சேரி நடத்தலாம் மிகச் சிறப்பு
    வாழ்த்துக்கள்

    • @thiraviama733
      @thiraviama733 Рік тому

      pphjkhpjkhjhjkphpphhhhhhkphhphhhhhhhhhhhhpkpkjppkpphpkpkhkkh(khjhkkklgphlpkhkpkkkhphkpkpkkpkkkpphpkphlhkk((phhhhkkkpkphljlpjkpkpphpphkkphphhppphkphk ploh kkkkkkklhhjhpkkpkkhkkkj(kplpkkkoppkkjplphjpkphpkkjppjpppjkkhpjphkphkhkpkpkhhkkkpkhpkhpkphhpplppkhphphklhkhpkpkhklhhkphkkphhkkkppkhkphhphhhkkpphhpkpphhjhkphhhjphhhjpjphpkphhphk pukok iloilo000000

  • @alexalbertjoyce481
    @alexalbertjoyce481 2 роки тому +17

    அண்ணன் Y.G மகேந்திரன் அவர்களிடம் இவ்வளவு பெரிய இசை ஞானமா? ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறதே!! இதுவரை அவரை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராகத்தான் பார்த்து ரசித்து உள்ளேன். பலே, பலே உங்களுடைய திறமை வியக்கத் தக்கதாகவும், பாராட்டக் கூடியாதாகவும் உள்ளது. அவருடைய மகளின் பாடும் திறமை, குரல் இனிமை மிகவும் நன்றாக உள்ளது.
    கருத்துகள் கூறும் அன்பான கருத்தாளர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். யாரையும் குறைகள் கூறி அவர்களை நோகடிக்காதீர்கள். ஒவ்வருவருக்கும் பலவகையான திறமைகள் இருக்கும். அதை அவர்கள் வெளி உலகுக்கு கொண்டு வரும் பொழுது வெற்றி தோல்வி என பார்ப்பதை விட்டு விட்டு, அவர்களுடைய திறமைகளை நினைத்து பாராட்ட வேண்டும். அது முடியவில்லை என்றால் குறை கூறுவதையாவது விட்டு விட வேண்டும். முதலில் நம்மிடத்தில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்பதை ஒவ்வருவரும் சிந்தித்துப் பார்த்தால் மற்றவர்களை குறை சொல்லும் எண்ணம் வராது.

    • @sundarraj6770
      @sundarraj6770 2 роки тому +2

      2013 வருடத்திற்கு முன்னால் நடந்த கச்சேரி. டி எம் எஸ் இந்த program ஐ பார்த்துகொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை.

    • @eagleeye7251
      @eagleeye7251 2 роки тому +1

      உண்மை!

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 Рік тому +1

      Sariyana.karuthu.its.ok

  • @butherguru4310
    @butherguru4310 2 роки тому +15

    ஈஸ்வரி குரலில் மீண்டும் இந்த பாடலை கேட்க வேண்டும். வேறென்ன செய்ய முடியும்.

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 5 місяців тому

    Superb music,YGM sir great 👍, singing also so energetic .Thanks to LR Esvari madam and MSV sir for giving us such a enjoyable song

  • @naga7516
    @naga7516 2 роки тому +25

    இந்த பாட்டு பலராலும் தவறாகவே தொடங்கப் படுகிறது.
    ஆடவர் எல்லாம் ஆட வரலாம் .... என்றுதான் துவங்க வேண்டும்.
    பலரும் ஆட வரலாம், ஆட வரலாம் என்றே பாடுகிறார்கள்.
    இது புரிய வேண்டுமானால் கண்ணதாசனின் அடுத்த வரிகளைப் பார்க்க வேண்டும்.
    பாவையர் எல்லாம் பாட வரலாம்.. என்று இருக்கும்.
    எனவே முதல் வரி..
    ஆடவர் எல்லாம் ஆட வரலாம்..என்பதுதான் சரி.

    • @mathivanan7997
      @mathivanan7997 2 роки тому

      ஆடவர் எல்லாம் ஆடவும் பாவையர் எல்லாம் பாடவும் வரலாம்.

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 2 роки тому +1

      Yes.yes.its true.nan solla ninaithathai nengal sollivitteergal.

    • @k.r.naganathan5827
      @k.r.naganathan5827 2 роки тому +1

      நான் சொல்லல நீங்க சொல்லிட்டீங்க.

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq 25 днів тому

    Aha super u g sir armayaka thul kilappuringale

  • @shyamushyamala6335
    @shyamushyamala6335 2 роки тому +2

    Super very good ❤️❤️❤️

  • @noldruss9037
    @noldruss9037 2 роки тому +3

    nice voice
    Good music

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 роки тому +7

    Ygm nice playing in drums. Better singing by madhuvanthi. Multitalent.

  • @mohankumark8537
    @mohankumark8537 2 роки тому +3

    நல்லா இருக்கு

  • @jeevanandham6597
    @jeevanandham6597 2 роки тому +74

    அந்த மேடையில் இருப்பவர்களுக்கு கண்ணும் காதும் இல்லை என்று நினைக்கிறேன். இருந்திருந்தால் தங்கள் கையில் உள்ள இசைக் கருவியைப் பயன்படுத்தியிருப்பார்கள்

  • @ohmikans
    @ohmikans 2 роки тому +2

    Awesome

  • @pulayanen
    @pulayanen 2 роки тому +2

    SUPER MAM VERY TALENTED FAMILY

  • @aramvellum8787
    @aramvellum8787 2 роки тому +9

    முடியலடா சாமி, இது எல்லாம் பாடகியாம்?

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Рік тому +2

    MSV at his best. L.R.Easwari -one of her best songs The female singer sings to her ability but cannot replicate LRE 's voice and seamless singing.She could have chosen some other song.

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Рік тому +2

    ஆடவரெல்லாம்
    ஆட வரலாம் -
    பாவையரெல்லாம்
    பாட வரலாம் கண்ணதாசன் வரிகள் இதுதான்
    மதுவந்தி சரியாக உச்சரிக்கவில்லை

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 2 роки тому +2

    அருமை. அருமை

  • @user-xw9te1hy4o
    @user-xw9te1hy4o 2 роки тому +10

    என்னப்பா y g மகேந்திரன் அண்ணனுக்கு சேலை கட்டி விட்டிருக்காங்க போல 🤔

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому +1

      செவிக்கு வேலை கொடு கண்ணைத் திற மனதை பூட்டாதே மானிடம் பழகு

  • @brabagaranbraba7145
    @brabagaranbraba7145 Рік тому +2

    ஆடாதே சனியனே.பாட்டு கேட்கும் மூடே இல்ல

  • @thanikachalamsthanikachala7291
    @thanikachalamsthanikachala7291 2 роки тому +2

    Super super

  • @gemkumar9893
    @gemkumar9893 2 роки тому +14

    எங்கப்பா டரம்ஸ் வாசிக்க.. நானும் எங்கம்மாவும் ஆட...

  • @arunarunkumar2554
    @arunarunkumar2554 2 роки тому +19

    சூப்பர் மச்சான் இப்படியே போய் பிச்சை எடுத்து வந்து நிற்கும் மதுவாந்தி

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      அந்த வாந்தியைக்குடிக்க உனக்கு ஒரு கூட்டம்( 14)ஒரு போட்டி wolf SR
      😀

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 2 роки тому +4

    Musical 🎤 geniuses at work , purely funny 😄 entertainment. Best of luck 🤞🏼

  • @raviarcot3145
    @raviarcot3145 2 роки тому +1

    Super

  • @angie4080
    @angie4080 2 роки тому +1

    Very nice 👍

  • @primeroseisabella970
    @primeroseisabella970 2 роки тому +1

    Superb y g sir and madhu mam

  • @k.r.murugesanramasamy6615
    @k.r.murugesanramasamy6615 Рік тому

    Well done.Nice to hear

  • @mohamedyusufmohamedmeerasa5049
    @mohamedyusufmohamedmeerasa5049 2 роки тому +35

    அரசியலில் அவமானப்பட்ட மதுவந்தியும், மகேந்திரனும் இசை கச்சேரி நடத்துவதை ஆவலுடன் கவனிப்போம்.

    • @balacv75
      @balacv75 2 роки тому +1

      Music in any form is gods gift and that talent or blessing everybody don't get, so it's better to pray and try to get blessed

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 2 роки тому +2

      டேய், இது எப்போது ரெகார்ட் செய்யப்பட்டது தெரியுமா? TMS இருக்காரு.. அவர் செத்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?

    • @TheSriGudi
      @TheSriGudi 2 роки тому

      poda th..kakoo

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      அன்றாட வாழ்க்கையிலேயே துரோகத்தால் மூத்தோரையே பழித்து பிழைக்கும் பன்றிக்கூட்டத்தவனுக்கு எதைபேச வாயிருக்கு

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 2 роки тому +9

    நாடகம் நன்றாகத்தான் உள்ளது.

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 роки тому +3

    super tribute

  • @meeraraman4353
    @meeraraman4353 Рік тому

    Good attempts keepitup

  • @savageplay430
    @savageplay430 2 роки тому +2

    அற்புதம்

  • @vasanthraj1341
    @vasanthraj1341 2 роки тому +16

    ஒடிபோயிடாலாம் என்ன பாவம் செய்தேன்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому +1

      இன்னும் தாமதமாகவில்லை ஓடிப் போய்விடு

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Рік тому +1

      கண்றாவி கூத்து என்பது இது தானோ என்னவோ இன்றளவிலும் ஈஸ்வரியின் இந்த பாடலை காப்பியடித்தால் கூட நன்றாக இருக்கும் ஆனால் அப்பனும் மகளும் இந்த அருமையான பாடலை கங்கணம் கட்டிக் கொண்டு ஒழித்து விட்டனர் போலும்

  • @kannakanna9212
    @kannakanna9212 2 роки тому +3

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @raamashanmugamramahandran4468
    @raamashanmugamramahandran4468 11 місяців тому

    சூப்பர்

  • @renukadevin5181
    @renukadevin5181 2 роки тому +5

    மத்துவந்தி மேம் அற்புதம். அருமை. அதேபோல் YGM செம்ம சூப்பர்.

    • @jeganathanjega9792
      @jeganathanjega9792 2 роки тому

      மேம்மா....

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      @@jeganathanjega9792 பஸுக்கூட்டத்தைக்கண்டு போலிக்குரல் பேடித்தனமா

    • @victorytechnologies4436
      @victorytechnologies4436 2 роки тому

      @@s.venkatachari2487 மாமா நோக்கு any braplum

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 2 роки тому

      இவங்க மதுவந்தி சொந்த காரங்க போல.. அவங்க குடும்பத்தையே ரொம்ப பாராட்டறாங்க..

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 2 роки тому +9

    திருமதி மதுவாந்தி 👌 உங்க தந்தை திரு.ஒய்.ஜி. வாசிக்க நீங்க பாட வாவ் 👍...😊

  • @gardening5164
    @gardening5164 2 роки тому

    Super.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Рік тому

    Beautifull archestra.

  • @georgeleenus
    @georgeleenus 2 роки тому +4

    இந்தப் பாட்டக் கேட்டுவிட்டு Comment பண்றதுக்கு நாமெல்லாம் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому +1

      செத்துடு நீசெஞ்ச பாவத்துக்கு முன்னோர் மூத்தகுடிக்கு செஞ்ச துரோகத்துக்கு செத்துடு உன்கூட்டத்தோட

  • @satishsatish6120
    @satishsatish6120 2 роки тому +1

    👌👌👌

  • @parimalak9368
    @parimalak9368 2 роки тому +5

    Well done , madhuvanthi, and YG..... An artist has to be like this,. I don't appreciate people with bious looks, viewing the program

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👏👏👏👏

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 2 роки тому +8

    Excellent performance. Thank u madhuvanthi and group

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 роки тому +3

    இவர்கள் இரண்டு பேரையும் பிடிக்காது.ஆனால் பாடிய விதம் அருமை என்று மணம் திறந்து கூறுகிறேன்.வாழ்க

  • @sashikalaramakrishnan3984
    @sashikalaramakrishnan3984 2 роки тому +4

    Ex cellent performance 👏
    Multi talented madhuvanthi

  • @nataraj9442
    @nataraj9442 26 днів тому

    தமிழை அறிந்த மதிக்கிற LR ஈஸ்வரி அம்மையார் கவியரசரின் வரிகளை "ஆடவரெல்லாம் (ஆடவர் எல்லாம்.ஆண்கள் அனைவரும்) .என்று பாடினார். தமிழ் தெரியாத மதிக்காத மந்தி ஆடவரலாம் ஆடவரலாம் என்று DOUBLE CALL குடுத்து பாடுது. YGMAHENDRA ட்ரம்ஸ் வாசித்து வியக்க வைத்திருக்கிறார்

  • @s.arokiarajs.dhoniarokiara6275
    @s.arokiarajs.dhoniarokiara6275 2 роки тому

    Super'ah padringa mrs madhu vaanthii

  • @asariyahhari5467
    @asariyahhari5467 2 роки тому +11

    ஐயோ பாவம்! இந்த அம்மா நிலைமை இப்படி ஆய்யிட்டே 🤡 🤭 🤓

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      அய்யோபாவம் உருப்படாத உன்னை விடவா

  • @venugobal3535
    @venugobal3535 2 роки тому +2

    குரல் இனிமை மிகவும் நன்றாக உள்ளது........

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 Рік тому +1

    முயற்சிக்கு வாழ்த்து !!!பயிற்சிக்கு மேடை வேண்டாமே😂

  • @மகிழ்ச்சி-த7வ
    @மகிழ்ச்சி-த7வ 2 роки тому +13

    என்னதான் சூடுபோட்டலும் பூனைபூனைதான்.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Рік тому

    Good voice.

  • @murugesanindira2715
    @murugesanindira2715 2 роки тому +8

    யப்பா ........
    வாய் இப்புட்டு அகலமா ?

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      கேளு கேளு பாக்க பண்பு வேண்டும்

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 2 роки тому +1

    Maduvanti super

  • @a.t.r4068
    @a.t.r4068 11 місяців тому

    😢😢😢😢😢

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 2 роки тому +8

    The voice very bad. Pls stop.

  • @kumariahlionel6832
    @kumariahlionel6832 Рік тому +1

    வைஜீமகேந்திராஉனக்குஇது தேவையா?

  • @vebik8440
    @vebik8440 2 роки тому +10

    அய்யோ பேய்😭😭😭😭

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 2 роки тому +7

    திரு.YG.மகேந்திரன் அவர்களோடும் அவர்தம் மகள் திருமதி. மதுவந்தியோடும் அரசியல் ரீதியாக சித்தாந்த ரீதியாக எமக்கு என்றும் எதிர்மறை கருத்துகளும், சிந்தனைகளும் மட்டுமே! அது வேறு. ஆனால் கலை என்று வரும்போது அதே கோணத்தில் பார்ப்பதும் விமர்சிப்பதும் கூடாது என்பது எமது கருத்து. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1970களின் இறுதியில் வானொலியில் இரவு எட்டு மணிக்கு அந்த்தாக்ஷரி என்று அரை மணி நேர நிகழ்ச்சி ஒலி பரப்ப படும். அதில் ஒரு நாள் YG மகேந்திரனும் கலந்து கொள்ள, பேட்டி எடுத்தவர் LR ஈஸ்வரியை பற்றிய உங்கள் கருத்தென்ன என்று கேட்டார். "அவர் மட்டும் ஏதாவது மேற்கத்திய நாட்டில் பிறந்து இருந்தால் இந்நேரம் உலகப்புகழ் பெற்று இருப்பார்.விதி! இங்கே பொறந்து விட்டார். நான் வியந்து ரசிக்கும் தனித்துவமான குரல் ஈஸ்வரியின் குரல்" என்று மனமார பாராட்டினார். வேறு ஒரு பேட்டியில் " எனக்கு சிவாஜியை தாண்டி நடிப்பில் MSV,யை தாண்டி இசையில் யாரையும் ரசிக்க மனசு வரலைங்க! " என்றார்.அது தனிப்பட்ட கருத்து தானே. அதில் தவறேதும் இல்லையே! தாள வாத்தியங்களை (percussion instruments ) முறையாக கற்றவர். Drumming அருமையாக இருந்தது. மதுவந்தியின் முயற்சியும் பாராட்ட தக்கது‌. நன்றி.

    • @amalanamali2317
      @amalanamali2317 2 роки тому +1

      Super Bro. இசைக்கு எதிரி உலகில் இல்லை.

    • @pushpakk2049
      @pushpakk2049 2 роки тому +1

      Correct correct brother

    • @mathivanan7997
      @mathivanan7997 2 роки тому +3

      அருமையாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள். 💐

  • @rameshkaran8603
    @rameshkaran8603 2 роки тому +25

    😂😂😂 இந்தப் பாட்டக் கேட்டுவிட்டு Comment பண்றதுக்கு நாமெல்லாம் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்...!😂😁😂😁

    • @Omvaalai
      @Omvaalai 2 роки тому

      Yes 🤣🤣🤣

  • @SunthralingamKasipplai-jp5jj

    Bravo Father.and.Daughter.for.L.R.Eswari.song

  • @keeran9280
    @keeran9280 2 роки тому +5

    மதுவந்தி குரல் மட்டும் கொஞ்சம் ஹார்டாக இருக்கிறது. மற்றபடி ராகம் ரொம்பவே பெர்ஃபெக்ட். ஒய்ஜிஎம் தபேலா வாசிக்கக் கேட்டிருக்கிறேன். டிரம்சும் வாசிப்பதை இப்பத்தான் பார்க்கிறேன்.

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 2 роки тому

      இவனுங்க வாசிக்கிற இணம்தானே

  • @davidcecil9536
    @davidcecil9536 2 роки тому +8

    அப்பா டிரம்மர் மகள் singer super

  • @DHANUJDhanuj-mj2xj
    @DHANUJDhanuj-mj2xj 2 місяці тому

    Yg sir super

  • @ramasubbu8903
    @ramasubbu8903 2 роки тому +76

    ஒரு கழுதையை பாடவைத்திருந்தாலும் பெட்டரா இருக்கும்.ஞானசூன்யம்.

    • @narayanana2891
      @narayanana2891 2 роки тому +2

      ஞானத்தின் மொத்த குத்தகைக்காரர்.

    • @C77K77
      @C77K77 2 роки тому +6

      Idhu கோவேறு கழுதை சார். அதான் அப்படி பாடுது

    • @saleemadamsurthi6103
      @saleemadamsurthi6103 2 роки тому +1

      😃😃😃😃

    • @devasena8685
      @devasena8685 2 роки тому +1

      Correct

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому +3

      Saree கட்டி மைக் 🎤 பிடித்த கழுதை

  • @parasuraman7255
    @parasuraman7255 2 роки тому

    👍

  • @georgeleenus
    @georgeleenus 2 роки тому

    well said

  • @naga7516
    @naga7516 2 роки тому +6

    உங்கள் அரசியல் எனக்கு அறவே பிடிக்காது. அதே போல் உங்கள் மதுவந்தியின் உடல் மொழியும், சாதி வெறியும், ஆணவமும் என்றும் என் வெறுப்புக்கு உரியவைதான்.
    ஆனால்..
    இந்த நிகழ்ச்சியில் உங்கள் இருவர் திறமையையும் கண்டு பிரமித்தேன்.
    இசை என்றால் எம்எஸ்வி.. தான் என்றும் மற்றவர்கள் வெறும் ஓசை என்று நீங்கள் குறிப்பிட்டு அந்த முதியராஜாவின் ஆணவத்திற்கு நீங்கள் வைத்த ஆப்புக்கு நன்றி.
    உங்கள் இருவரின் திறமை தொடர்ந்து ஜொலிக்கட்டும். வாழ்த்துக்கள். உங்கள் பாசிடிவ் எனர்ஜி தமிழர்கள் மனதை மீண்டும் கொள்ளை கொள்ளட்டும்.

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +3

    மதுவந்தி அசால்டாக பாடி
    அசத்தி விட்டார் வாழ்த்துக்கள்
    இசை குடும்பம் என்பது நிரூபித்து விட்டார் . முல்லை ராதா

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Рік тому

    கவியரசர்பாடல்

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 2 роки тому +8

    அந்த அக்கா பாடும் போது அப்பிடியே மூளை வழிந்து ஓடுது பாருங்க .

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 2 роки тому +2

      😂

    • @ravivenki
      @ravivenki 2 роки тому +1

      நீயெல்லாம் மூளையை பத்தி பேசலாமா? கொடுமைடா நாதாரி

    • @lokeshviji6649
      @lokeshviji6649 2 роки тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @savithaganesh6415
    @savithaganesh6415 Рік тому

    Song selection super but singer so funny comedy pies.

  • @mifamahfus1742
    @mifamahfus1742 2 роки тому +4

    ஹ்ஹ்ர்ர்ர்ர் த்தூ

  • @radhakrishnancricketcoach4868
    @radhakrishnancricketcoach4868 2 роки тому +1

    அடப்பாவி

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 5 місяців тому

    மதுவந்தி
    என்ன அழகு

  • @murugayahmuru5008
    @murugayahmuru5008 2 роки тому +6

    அம்மா மதுவந்திக்கு
    பொருத்தமான மகன்
    YGM.

  • @marudhanayagam4930
    @marudhanayagam4930 Рік тому

    டேய் சத்தியமா சொல்றேன் இனிமேல் இந்த பாட்டை எல். ஆர். ஈஸ்வரியே பாடினாலும் கேக்க மாட்டேன்டா.

  • @saravananvp6535
    @saravananvp6535 2 роки тому +1

    காது ல ஈய்த்த காச்சி ஊத்துன மாதிரி இருக்கு

  • @mohankumark8537
    @mohankumark8537 2 роки тому +1

    தயாளு அம்மாள் உக்காந்துக்கிட்டே என்ன ஆட்டம் ஆடுறாங்க அங்க

  • @ananthakumar8131
    @ananthakumar8131 2 роки тому +1

    School ennachu

  • @elangoms9644
    @elangoms9644 2 роки тому +1

    With small corrections she can sing well. But, they have wrongly chosen the song sung by the legend LR Easwari. Take care why you choose songs. Otherwise, ok..

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 2 роки тому +4

    மது குடிக்கும் மதுவந்திகள் எல்லாம் மது அருந்த வரலாம்
    வாந்தி எடுப்பவர்கள் எல்லாம் வாந்தி எடுக்க வரலாம்.
    ஊளை இடுபவர்கள் எல்லாம்
    உதி ஊளை இயலாம்.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому +1

      ஊளையிட்டு வாந்தி குடித்தவன் சொல்கிறாயா

  • @ravivenki
    @ravivenki 2 роки тому +1

    பல்லவியையே அந்தப் பெண் தப்பா பாடுது. ஆட வரலாம் என்பது தவறு. ஆடவரெல்லாம் (ஆடவர்+எல்லாம்) ஆட வரலாம் என்பதே சரி. ஈஸ்வரி அக்கா அதை சரியாக உச்சரித்துப் பாடினார். இந்தப் பெண் சொதப்பி விட்டது.

  • @premasekaran8479
    @premasekaran8479 2 роки тому +1

    L.R.Eswari Amma Songu kku Thagundhar pola Voice modulation Koduthu paduvargal.Madhuvandhi Ore Noice.No Sound.

  • @joydhas7720
    @joydhas7720 2 роки тому +11

    கழுதைக் குரலில் பாடி அசத்திய மாமி

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому +1

      உன் தாயா மனைவியா மகளா சகோதரியா யார் குரல் நினைவு?

  • @petchiammal467
    @petchiammal467 Рік тому

    🤑😭😭😭😭😭🤬🤬🤬👹👹👹👹🙈🙈🙈🙈🤯🤯🤯🤯🤯🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @arunamano4645
    @arunamano4645 2 роки тому +2

    Madhuvaandhi

  • @deviravindran9031
    @deviravindran9031 2 роки тому +7

    respect talent wherever it is.

  • @nagan1314
    @nagan1314 Рік тому

    கழுதையை விட மோசம் நாகா

  • @whitebutterfly7043
    @whitebutterfly7043 2 роки тому +7

    paaka mudiyala ketkka mudiyala..... vadivel comedi thaan gnayabagam varuthu heeeee.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      குருட்டு செவிடன் ஒப்பாரியா

  • @redindianaztec6768
    @redindianaztec6768 2 роки тому +1

    She sings ok 👍 even though I don’t like her , and her ideology, one bit but have to give credit where it’s due …

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 роки тому +5

    மற்றதெல்லாம் ஓசை யா?
    இளையராஜா வை அவமானப்படுத்தி விட்டார்.
    மதுவந்தி!தேவையில்லாம அந்த
    வார்த்தையை வர வச்சுருவீங்க போலய.

  • @pandipandi4190
    @pandipandi4190 2 роки тому

    Anthan names janmapakaiyanalumvalka

  • @saravananbalamurugan2230
    @saravananbalamurugan2230 2 роки тому +1

    Shouting

  • @anandananandan280
    @anandananandan280 2 роки тому

    ஐயோ.பயமாஇருக்குபாடவேண்டாம்நிருத்துங்க

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 2 роки тому +1

    நல்ல பாட்டை நன்றாக பாடாமல் இதில் டான்ஸ் வேறெ...காஜல் அகர்வால் அபத்தமாக பாடி கார்த்திக்கிடம் வாத்கிக்கட்டிய நினைவுதான் வருகிறது.மட்டமான family chauvinism

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 роки тому

      எல்லாம் சரி கடைசியில் ஏன் உன் குடும்ப நினைவு