சரியான நேரத்தில் தங்களது பதிவு கேட்டேன், என் தந்தையின் உடல் நிலை பற்றிய கவலையில் இருந்த நேரம், உங்களது பதிவு என்னை தேற்றியது, உங்களது குரல் என் கண்ணன் என்னை பயத்தில் காப்பாற்றியது போன்ற உணர்வு, வாழ்க வளமுடன்🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏
நீங்கள் பல நல்ல பதிவுகளை தந்துள்ளீர்கள். அதில் இப்பதிவு மிக மிக தேவையானவை. கொரனாவை விட நம்முடைய ஆற்றல் மிகவும் மேலானது. அந்த நல்ல நாள் மிக தொலைவில் இல்லை. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி... ஓம் நமசிவாய 🙏
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. இந்த பஞ்சத்தை பற்றி எனது தாத்தா பாட்டி சொல்லி இருக்கிறார்கள் அவர்கள் சிறுவயதில் இருந்த பொழுது கற்றாழையின் கிழங்குகளை பெரிய பானையில் போட்டு மூன்று நாட்கள் வேக வைப்பார்களாம் அதனை உண்டு தான் உயிர் வாழ்ந்ததாகச் சொல்வார்கள் நாங்கள் உணவினை வீணடிக்கும் பொழுது இதனை அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் இந்த நேரத்தில் நீங்கள் போட்டிருக்கும் இந்தப்பதிவு என்னைப் போன்று மன தைரியம் இல்லாதவர் களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும் மிகவும் நன்றி அம்மா
Madam நான் மருத்துவத்துறையில் பணி ஆற்றுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. நன்றி அம்மா.தாங்கள் கூறிய பதிவு சத்தியமான உண்மை. நன்றி.வாழ்க வளமுடன்.
உங்களுடைய பதிவுகளுக்கு மிக மிக நன்றி அம்மா. நீங்களும் உங்கள் பணியும் மேலும் பல்லாண்டு சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
Romba alaga sonninga amma .indha pathiva ketu positive energy vandhurchu ma nanum inimel positive va mattum yosipen amma thank u so much amma u always rocks .
Amma enakku ,husbandku,papaku thambiku ellarukkum corona vanthuruchi amma enrudan 11naĺ aakuthu amma pizhaithu vanthom kadavolukku than nandri sollanum 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா நீங்கள் கூறும் போது தனக்குள் நம்பிக்கை ஏற்படுகிறது நிச்சியமாக உலகம் பழைய நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை வருகிறது அம்மா மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி அம்மா🙏😍👌
அம்மா, தக்க சமயத்தில் இந்த பதிவை அளித்தீர்கள். கோடான கோடி நன்றிகள் தாயே🙏🙏🙏🙏🙏🙏 சற்று முன் தான் நான் நாட்டின் நிலையை எண்ணி பலவாறு வேதனை அடைந்து கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் உங்களின் பதிவை கேட்டு உள்ளம் தெளிவடைந்து புத்துணர்வு பெற்றேன் தாயே, கோடான கோடி நன்றிகள் தாயே🙏
நீங்கள் சொல்லுவது சரிதான் அம்மா, அன்று தேவை உணவு மட்டுமே. இன்று அப்படி இல்லை, பேராசை கொண்ட மருத்துவ கம்பெனி இதை அவ்வளவு எளிதில் விட மாட்டார்கள். சில மருத்துவ மனைகளும் பல கோடி லாபம் பார்கிறது. கிருமியே போனாலும் இவர்கள் விட மாட்டார்கள்.
Thank you so much madam..sprituality is the path for all success and strength...Because of you i have become more spiritual and strong enough to handle this situation..🙏🙏🙏
Very good very grateful..Amma By your information I got possitive thought.. Really yours statement is Amman arulwakku..Superb ..I haven't no words. To congratulate you. Suryakanth Bangalore
மாதா , பிதா , குரு , தெய்வம் என., அனைத்துமாக இருக்கீங்களே மா . கோடானுகோடி நன்றி . வாழ்க பல்லாண்டு!!
சரியான நேரத்தில் தங்களது பதிவு கேட்டேன், என் தந்தையின் உடல் நிலை பற்றிய கவலையில் இருந்த நேரம், உங்களது பதிவு என்னை தேற்றியது, உங்களது குரல் என் கண்ணன் என்னை பயத்தில் காப்பாற்றியது போன்ற உணர்வு, வாழ்க வளமுடன்🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏
உங்கள் குரலும் அதிலிருந்து ஒலித்த தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகளும் , எங்களுக்கு நிஜமாகவே அவ்வளவு தைரியத்தை அளித்தது, சகோதரி.கோடானுகோடி நன்றிகள்.
அம்மா அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக இந்த நிலையில் இருந்து வெளியே வர முடியும் 💯 உண்மை
100%உண்மை 🙏
True
உண்மை உண்மை நன்றி அக்கா வாழ்க வளமுடன்
100 true
அம்மா முன்பொரு பதிவில் தினம் மாலை 6 மணிக்கு மிருதுஞ்சய மந்திரம் ஜெபிககலாம் என்று கூறியிருக்கிறார் நாங்கள் பின்பற்றுகிறோம்🙏🙏
நீங்கள் பல நல்ல பதிவுகளை தந்துள்ளீர்கள்.
அதில் இப்பதிவு மிக மிக தேவையானவை.
கொரனாவை விட நம்முடைய ஆற்றல் மிகவும் மேலானது.
அந்த நல்ல நாள் மிக தொலைவில் இல்லை.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி...
ஓம் நமசிவாய 🙏
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. இந்த பஞ்சத்தை பற்றி எனது தாத்தா பாட்டி சொல்லி இருக்கிறார்கள் அவர்கள் சிறுவயதில் இருந்த பொழுது கற்றாழையின் கிழங்குகளை பெரிய பானையில் போட்டு மூன்று நாட்கள் வேக வைப்பார்களாம் அதனை உண்டு தான் உயிர் வாழ்ந்ததாகச் சொல்வார்கள் நாங்கள் உணவினை வீணடிக்கும் பொழுது இதனை அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் இந்த நேரத்தில் நீங்கள் போட்டிருக்கும் இந்தப்பதிவு என்னைப் போன்று மன தைரியம் இல்லாதவர் களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும் மிகவும் நன்றி அம்மா
Madam
நான் மருத்துவத்துறையில்
பணி ஆற்றுவதால் மிகுந்த
மன உளைச்சலுக்கு ஆளாக
வேண்டியிருக்கிறது.
நன்றி அம்மா.தாங்கள் கூறிய பதிவு சத்தியமான உண்மை.
நன்றி.வாழ்க வளமுடன்.
தென்னாடுடைய சிவனே போற்றி.....என்னாட்டவருக்கும் இறைவா போற்றி.
🙏👍👍💪💪💪🎉🎉👏👏👏🌹🌹🌹🌷🌷🌷🌷நல்ல தகவல் வழங்கி வரும் தங்க ளுக்கு என்னுடைய நன்றி
அருமை அம்மா தங்களின்
ஆன்மீக ஞானத்திற்கு நிகரானது வேறொன்றுமில்லை ...
உண்மை தான் அம்மா பகவதியம்மன்னே மனிதரூபத்தில் உங்களை வரப்பிரசாதமாக இந்த பூமியில்உங்களை ஈன்டெடுத்த பெற்றோர்களிடம் தந்திருக்கிறார்கள் நீடுழி வாழ்க. வாழ்க 🙏
தங்களின் வார்தை மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.
அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏 உங்கள் வார்த்தை எனக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது 👍🏻.... மீண்டும் நோய் இல்லா உலகம் அமைய இறைவனிடம் வேண்டிக்கிறேன்.
மிகவும் அருமையான வார்த்தைகள் மேடம் நல்லதே நடக்கும்
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி யாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளே இந்த உலகத்தை காப்பாற்று 🙏
வணக்கம் அக்கா. உங்கள் வாக்கு பழிக்கட்டும். இந்த நிலை மாறட்டும்.மாறும் என்ற நம்பிக்கையுடன் எல்லாரும் பிரார்த்தனை செய்வோம்.
பல பிரச்சனைகளை சந்தித்த நாம் இதையும் கடந்து வருவோம்.நிச்சயம் வெல்வோம்.
My mind set is same now mam..very scared... but ur speech is very boosting my energy level mam... thank you
மிகவும் நன்றி.சகோதரி சமீப நாட்களாக நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் எனக்காகவே இந்த பதிவு போன்று இருந்தது மிக மிக நன்றி
உங்களுடைய பதிவுகளுக்கு மிக மிக நன்றி அம்மா. நீங்களும் உங்கள் பணியும் மேலும் பல்லாண்டு சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி அம்மா
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி நிங்கள் சென்னது மிகவும் சாரியை நாங்கள் தினமும் பிரார்த்தனை செய்து வார்கிரம் நன்றி நன்றி அன்பு தோழி
இந்த பதிவு மிக ஆறுதலா இருந்தது மிக் நன்றி
Romba alaga sonninga amma .indha pathiva ketu positive energy vandhurchu ma nanum inimel positive va mattum yosipen amma thank u so much amma u always rocks .
சிறந்த முறையில் மாற்றம் ஏற்படும் நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மை தான். நன்றி அம்மா...
எனக்கு மிகவும் நம்பிக்கையை இந்த பதிவு இருந்தன.மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
I feel happy to hear your speech , this corona situation, I will forward to all my friends and family, Thankyou very much.
I feel better now
Thankyou very much, I feel so good to hear
தாயே வாழ்க , வாழ்வோம் , நலமும் வளமும் பெறுவோம்.
குருவே வணக்கம் அம்மா இப்போது அனைவருக்கும் எளிதாக பயன்படும் வகையில் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏 🙏
எங்களைப்பற்றி நினைக்கும் எங்கள் குருவின் பாதத்தில் பூ மலர் தூவி பூசை செய்து கொண்டு இருக்கலாம் தப்பே இல்லை நன்றி குருவே🙏💕🙏💕🙏💕🙏💕 😷😷
Mikka Nandri Amma ☺🙏 indha nilamai sikiram maranum Amma 🙏
Valuable message at appropriate time. Thank you ma'am.
அருமையான தகவல் தந்தீர் அம்மா நன்றிகள் பல 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம்
Thanks friend you maid my day I was feeling very stressed and feeling week in this pandemic situation
Amma enakku ,husbandku,papaku thambiku ellarukkum corona vanthuruchi amma enrudan 11naĺ aakuthu amma pizhaithu vanthom kadavolukku than nandri sollanum 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
மிக்க நன்றி அம்மா நீங்கள் கூறும் போது தனக்குள் நம்பிக்கை ஏற்படுகிறது நிச்சியமாக உலகம் பழைய நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை வருகிறது அம்மா மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி அம்மா🙏😍👌
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
Thanks நல்ல பதிவு
சரியான நேரத்தில் தாங்கள் அளித்துள்ள மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி மேடம் புத்துணர்வாக உள்ளது கோடானுகோடி நன்றி 🌹🌹🌷🌷👍👍👍👌👌👌
Yellarukum thevaiyaana positive ennam varuvathuketra mathiriyana vedio ma super 👍 ma thennaadudaya sivane potri ennaatavarkum eraiva potri 🙏 Thiruchitrambalam 🙏🙏🙏🙏🙏
Positive mind always gives positive results. Always positivity in your speech.thanks mam for your motivational and enthusiastic speech mam.
Super Amma valga valamudan..
Really thank you amma I am also depressed last five days now I am relief
Please daily positive videos upload pannunga amma🙏🙏🙏🙏🙏
Ist comment 🙏 amma
அம்மா வணக்கம் மனசு எப்பவும் கஸ்டம் இருக்கு டக்குனு கோபம் வருது ஓயாமல் அலுகை வருதுதேவையில்லாமல் மணசு பாரமா இருக்கு என்ன செய்வது சொல்லுங்கள் அம்மா
It's true .avoid watching tv watsapp message too much. Active in house . Doing any work for relax. Be positive.
Yes
அம்மா உங்கள் மூலம் ஓரு தெய்வத்தை பார்கிறேன் அம்மா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவசியமான பதிவு நன்றி அம்மா ! 🙏
உங்கள் பதிவு மன நிம்மதியை தருகிறது அம்மா.
தைரியமா ன வார்த்தை அம்மா . மிக நன்றி
Nandri ma
சிவாய நம மிக்க நன்றிம்மா நீங்க ஆயிரம் வருடம் வழ சிவன் ஆயுள் தரவேண்டும்
Nandri amma 👌🙏
Much needed during this stressful time....
Thank you for this mam... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளையும் தெய்வத்தின் வாக்காக தோன்றுகிறது நன்றி அம்மா
அற்புதமான பதிவு அம்மா......இப்போது எனக்கு நம்பிக்கை இருக்கிறது அம்மா .....இதுவும் கடந்து போகும்....
உற்சாகமாக இருக்கு அம்மா.நன்றி அம்மா
அம்மா, தக்க சமயத்தில் இந்த பதிவை அளித்தீர்கள். கோடான கோடி நன்றிகள் தாயே🙏🙏🙏🙏🙏🙏 சற்று முன் தான் நான் நாட்டின் நிலையை எண்ணி பலவாறு வேதனை அடைந்து கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் உங்களின் பதிவை கேட்டு உள்ளம் தெளிவடைந்து புத்துணர்வு பெற்றேன் தாயே, கோடான கோடி நன்றிகள் தாயே🙏
வணக்கம் அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா
நீங்கள் சொல்லுவது சரிதான் அம்மா, அன்று தேவை உணவு மட்டுமே. இன்று அப்படி இல்லை, பேராசை கொண்ட மருத்துவ கம்பெனி இதை அவ்வளவு எளிதில் விட மாட்டார்கள். சில மருத்துவ மனைகளும் பல கோடி லாபம் பார்கிறது. கிருமியே போனாலும் இவர்கள் விட மாட்டார்கள்.
Namma mattum thanma positive ah irukom..nammala suthi neraya negative than irukanga...ippave share pandrenma..👍👍🙏🙏🙏
Positive உணர்வு ..what you said is correct அக்கா
Tq amma
Amma ungala daily patha UA-cam channel la patha pothum daily positive vibrations kandipa channel pakuravagaluku yallam kedaikum amma daily ungala pathuthan na positive va iruken amma...... 😊
மிகவும் நன்றி எனக்கு நிங்கள் இருக்கும்வரை ஒரு பயமும் இல்லை சரியான நேரத்தில் தெலிவணபதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ma'am
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்நாட்டுமக்கள் நலம்பெற 🙏🙏🙏🙏🙏
I'm feeling we're in some other planet...bcoz of lock down and covid19...still hopeful amma 🙏🙏😇😇
அம்மா ரொம்ப நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supper and thanks
குழம்பிய மனம் தெளிவு பெற்றது... நன்றி
Indha varthaigal enakku nambikkai alithirukkiradhu mikka nandri aathma tholiye
Maa unggal Poojai araiyai kanbhiyunggal Amma please please please please please please please please please
அம்மா நேரலையில் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாமா அம்மா 🙏🙏🙏
Very useful video mam.It gives positive vibes mam.Thank u so much🙏
Rompa Nandri Amma 💛🙏🙏🙏
Superb ma'am. Extraordinary motivational speech. I will surely spread this positive thoughts of yours to all My near and dear
Thank u sooooo much mam... positive vibration over load....I am enjoying my pregnancy...stay safe.. stay positive mam
மிகவும் நல்லது.... கோடி நன்றிகள்...🙏
மிகவும் நன்றி தோழி. நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போன்று உள்ளது
Great words.... Nandri ji
Thanks mam...very positive thoughts. We will cone out ofvthis very soon
வணக்கம் அம்மா
Thank you so much madam..sprituality is the path for all success and strength...Because of you i have become more spiritual and strong enough to handle this situation..🙏🙏🙏
Arumaiyana Idea MANGAI thank u 🙏
அருமை அம்மா நல்லதே நடக்கும்
மிக்க நன்றி அம்மா 🙏இந்த நேரத்தில் நம் எல்லோருக்கும் மிகவும் தேவையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையான, சத்தியமான செய்தி, வாழ்க வளமுடன்,நன்றி,
ரொம்ப மன அழுத்தம்மா.
உங்கள் speech எனக்கு ஆறுதல் தருகிறது
Thanks amma really your great ma
மிக்க நன்றி சகோதரி.
நன்றி சகோதரி. மிகவும் அருமையான பதிவு. அவசியமான பதிவு.
ஆன்மீகமும் தாம்பத்யத்தையும் போட்டு குழப்பிக்கொண்டு உள்ளம் இக்கால பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை கொடுங்கள்
Fentastic Counseling Madam......Very Good Service At this time. ...OM MURUGA....
நல்ல அருமையான தகவல்
First comment super mam
Superb mam my fear about corna now only gone
Romba nandri mam 🙏🙏🙏
Positive vibration koduththatharkku nandrima,.
Very good very grateful..Amma By your information I got possitive thought.. Really yours statement is Amman arulwakku..Superb ..I haven't no words. To congratulate you. Suryakanth Bangalore