2 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு? How to plan your own integrated farm | Episode 1

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2023
  • உங்கள் குடும்பத்துக்கு தேவையான உணவை எவ்வாறு 2 ஏக்கரில் உற்பத்தி செய்வது | 2 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு | How to plan your own integrated farm Episode 1 | Auroville Uma ramanan
    திரு.உமா ரமணன்,
    ஆரோவில்,
    பாண்டிச்சேரி
    98428 73272
    ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு | how to plan your integrated farming system | farm designing • ஒருங்கிணைந்த பண்ணை வடி...
    புதிதாக விவசாயம் செய்ய வருபவர்கள் விவசாயத்தில் உள்ள நிறைகளை விட, அதில் உள்ள குறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. • புதிதாக விவசாயம் செய்ய...
    தாளாண்மை பண்ணை வடிவமைப்பு பற்றிய ரகசியங்கள் | Food forest Multi layer farming adisil solai | Pamayan இது தான் அணி நிழற் காடு. உணவு காடு ஐந்து அடுக்கு பலபயிர் சாகுபடி • தாளாண்மை பண்ணை வடிவமைப...
    ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைக்கும் முன் இந்த அற கோட்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள் | தாளாண்மை திரு.பாமயன் • ஒருங்கிணைந்த பண்ணை வடி...
    விவசாயிகள் தங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் எளிதில் ஒருங்கிணைத்த பண்ணை அமைப்பதற்கான ஆலோசனை பெறலாம் | கே வி கே | krishi vigyan kendra | KVK • விவசாயிகளுக்கு பண்ணை அ...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

КОМЕНТАРІ • 44

  • @vignesh4viki320

    பேசறதுக்கு ரொம்ப டைம் ஆகுது

  • @anandkumar-wt7pe

    அருமையான பதிவு அடுத்த பதிவு ஆவலாக உள்ளது..... உமா ரமணன் சார் சூப்பர் ❤❤❤

  • @reachbabu1

    வணக்கம் நிச்சயமாக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு அற்புதமான விளக்கம். தொடர்ந்து தகவல் தெரிவிக்கவும் நன்றி

  • @prataps1226

    என்னுடைய தேவை இதுதான்.. எனக்கு வடிவமைக்க உதவமுடியுமா?

  • @sakthiloga
    @sakthiloga 21 день тому

    Sir agri'ku romba puthusu poola ..

  • @krithikam8789

    Arumai ayya

  • @thangamaniganesan253

    En kanavu ithan thatsarpu vaalgai 👌🥦🥦🥦👍🪔

  • @Siva-bq9ro

    இது எங்கே உள்ளது எந்த மாவட்டம் முதலில் இதை சொல்லுங்கள்

  • @sksamyprakash3044

    One day ungala na meet pannuva bro ennodaya vayal ithu mathiri pannananum

  • @senthilnathan5156
    @senthilnathan5156 9 годин тому

    Very motivating talk from Mr Ramanan. A rough plan of the 2 acre integrated farm will be even more interesting and helpful

  • @arunm1877

    Looks fabulous. Hope I achieve this dream a day. But like you said integrated farm with animals and pond would take it next level

  • @iyarkai_ulavan_siva

    அருமை

  • @ThangiahGopal-iy2hg

    சிறப்பு👍

  • @Anbudansara

    Recently we bought one acre land so. This video is very useful for me keep rocking 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meerjaathik7609

    இதெல்லாம் பேசறது எல்லாம் ரொம்ப அருமையா தான் பேசுவாரு ஆனா பண்ணை வடிவமைப்புன்னு யாராச்சும் தெரியாது தனமா முதன் முதலில் தொடங்குறவங்களோ இல்ல விவசாயிங்களோ கேட்டாங்க அப்படின்னா மொத பணத்தை போடுங்க அப்படின்னு வரும் நான் ஸ்பாட்டுக்கு விசிட் வர்றேன்னுவாறு விசிட் km இவ்வளவு பணம் அப்படின்னு கேப்பாரு சரி நீங்க போட்டீங்கன்னா வந்து மண் பரிசோதனை சொல்லுவாரு மண் பரிசோதனை நீர் பரிசோதனை போன் பண்ண மாட்டாரு போன் போட்டா எடுக்க மாட்டாரு அப்புறம் இவரு இவர் சார்ந்துள்ள நிறுவனத்துக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்ல பாம்பின் ஐயா ராஜகணேசன் இரண்டு பேர் இருப்பாங்க அவங்க ரெண்டு பேருமே நல்ல மனுஷங்க தான் அப்புறம் அவங்க கிட்ட நம்ம கெஞ்சனும்னா அவங்க வந்து உதவி பண்ணுவாங்க இதே மாதிரி தான் எனக்கு பண்ணாரு அதனால பணத்தை போடாதீங்க எச்சரிக்கையா இருங்க

  • @ayngaranmetalarts2263

    Welcome ramanan

  • @Anbudansara

    My farming land simple work gave to neighbour worker people they are not open mind to speak about wages. One day work I learner people mind. Step by step we work our Small land better work to our family members.🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @sebastianjayakumar8282

    Very informative speech. I want to meet him in person, Is it possible ? Is he doing some workshop ?