🌱சின்ன வெங்காயம்🧅விதைப்பு முதல் விற்ப்பனை வரை🤑😢|Small Onion Planting &Harvesting Full Details video
Вставка
- Опубліковано 10 лют 2025
- 🌱சின்ன வெங்காயம்🧅விதைப்பு முதல் விற்ப்பனை வரை🤑😢|Small Onion Planting &Harvesting Full Details video
#onion #farming #money #agriculture
If you like my video's please subscribe to join our family members for special occasion 😊 ☺ 💕
If you any questions please comment below or contact me at page page Sathya1665 😊
Thanks for your support and love ❤ 😍
@AnbuThirumagal
விவசாயம் கஷ்டம்தான் சகோதரி ஆனால் மனதிற்கு நிம்மதியான வேலை
விவசாயம் செய்பவர் அதிஷ்டசாலி ,அதிலும் மக்களுக்கு புரியும் படி அதை சொல்லி கொடுப்பவர் திறமைசாலி . உங்களை போல் சில நல்ல உள்ளங்கள் இருப்பதினால் தான் விவசாயம் வளர்ச்சிபெறுகின்றன.
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி 🎉
👍👍
விவசாயம் செய்து கொண்டு இருக்கலாம் ஆனால் மீதி எதும் இருக்காது... ஆனால் விவசாயம் மிக முக்கியமான ஒன்று... வாழ்க விவசாயம்..,🎉
ஆமாங்க
Hiii அக்கா, நானும் விவசாய பெண் தான்.age 23.நானும் வெங்காயம் விவசாயம் பன்றேன். உங்கள் விட அதிகமாக வேலை செய்வேன்.இந்த வெங்காயத்தில் வட்ட நோய் வராமல் தடுக்க deep jal போடுங்க அக்கா.அது பாக்கெட்ல குடுப்பாங்க.அது மாட்டு சாணி மாதிரி இருக்கும்.வட்ட நோய் வராது.நாங்களும் வெங்காயம் போட்டு இருக்கோம்.விலை இல்லை.எவ்வளவு கஷ்டப்பட்டு விழைய வைத்தோம்.1kg 15 rs கேக்குறாங்க.ரொம்ப loss ஆய்டுச்சி.1.50 laks செலவு பன்னிட்டேன்.3 ஏக்கர் போட்டு இருக்கேன்.😢😢😢😢😢😢😢😢 . அடுத்த பயிர் ல பாத்துகலாமுனு விட்டு விட்டேன்.👍👍👍. அந்த கடவுள் தான் துணை....🙏🙏🙏🙏🙏🙏
எந்த ஊர் சகோதரி
@@manojp2059 Salem...😊😊
நேரடி விற்பனையில் செய்யவும். Online
எல்லாம் நன்மையில் முடியும்
இப்போது தான் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதி தடையை நீக்கியது...எனவே வெங்காயம் விலையேற்றம் சீராக இருக்கும்... வைகாசி முதலில் வெங்காயம் நடவு செய்தால் விலை இருக்கும்
Super pa ஆனால் உழைப்பு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வருத்தம்😢
ஆமாங்க 😢
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா உங்களுடைய சின்ன வெங்காயத்துடைய வீடியோவை நாங்கள் முழுமையாக பார்த்து விட்டோம் நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஆனால் கோரைக்கலைகள் அதிகமாக உள்ளது உங்கள் வயலில் ஆனால் சின்ன வெங்காயத்தினுடைய இன்ஃபர்மேஷன் ரொம்ப தெளிவாகவும் சிறப்பாகவும் இருக்கிறது ரொம்ப நன்றி உங்கள் வீடியோவுக்கு
சகோ நாங்களும் விவசாயம் செய்கிறோம் வெங்காயம்சாகுபடி செய்யவில்லை ஆனால் வேதனையானவிசயம் இவ்வளவுகஷ்டபட்டுவிலைஇல்லை வருத்தம் இருந்தாலும் உங்களுடைய முயற்சிக்கு பாராட்டு❤❤❤👌👌👌👌
😢👍
I had tears watching the video and knowing how much hardworking and cooperation of nature is required to produce onions. I have great respect for you dear. God bless you dear with all the happiness your heart can hold!
Thank you so much 👍
மிகவும் பயனுள்ள காணொளி
An bu 8:50 ,try to spray sour buttermilk(10) days buttermilk and Veppa oil ,this type of worms will die immediately
மிக சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி
Benefits have been enjoyed by intermediators..... But we farmers are suffering, incurring, bearing losses ... Today i bought small onions 1.5 kg rs.100..... i am really feeling bad for being an agriculturalist..... Anyway sister god with you... Hope you will get good harvest in the next season....
1. Cow diary farm
2. Cotton planting
3. Jute
4. Or paddy or hay bales business
Kindly choose anyone sister...
You will get the benefits..
May god bless you all sister....
Thank you so much bro 👍
Super akka unagala mathri erukuruvanga naladhan sapaduku panjam illama eruku ena mathri alluku rombo nandri akka
keep doing what you are doing education is important thank you for the hard work
சூப்பர் வீடியோ
Never ever lose hope...if one door closes,another always opens,it's nature's secret to balance US😊...We can see the difficulties for farmers...just keep going 😊
That's true! Thanks 👍 for your support
அக்கா நீங்க நல்லா இருக்கனும் எல்லாம் இறை அருளால் எல்லாம் நன்மைக்கே❤
நன்றிங்க
Good explain
Ippo than unga video 2 Years kku munnadi ullatha paarthuttu vaaren super sister naanum vivasayi than
👍👍🌱💪
உண்மை தான் சகேதரி ❤❤❤❤
சிறப்பு நன்றி
அருமையாக இருக்கின்றது
சுடாமனாஸ் மற்றும் விரிடி use pannunga intha noikku agri office la irukkum best ah irukkum but ithu organic chemical voda mix panna koodathu mala penchale adikkanum kandippa control aakum powder and liquid la irukku liquid vaangi try pannunga
👍👍👍
Sampalam ok 400 enka ooru la 360 onion ariya kiloku 2 kudupanka matha velaiku 3mani neram 120 rupees kuli
Hard work women nalla irukanum advance happy pongal
Amma and your work great 👍👍
Oh God. How difficult it is fir the farmers. The farmers are equivalent God. Great effort. God bkess
Thank you so much
Nice to see your reach Sathya
Mams....neengala... 🤩🥰thank you for your love and support ❤
Arumai sister ❤❤❤
Hi uga video super🎉🎉
என்ன சொல்றதுன்னே தெரியல சிஸ் விலைய கேட்டு . வெங்காயம் அரியற வேலை இல்ல எங்க சைடு இப்படி எடுக்க மாட்டாங்க வெங்காயம் அரிந்துதான் எடுப்பாங்க .உங்கசைடு அதிகமா விதைவெங்காயத்துக்குக்காக தாளோட எடுத்துபாங்கன்னு நினைக்கிறேன். துரையூர்காய் எங்க ஏரியாவுலயே வாங்குவாங்க.❤❤❤
👍👍👍
உனக்கு ஒரு சல்யூட் ❤ Iam from gujarat
Superb aka❤
Hello sister.. Neenga podura onion variety Co5 ah?? Let me know.. Onion ah thaniya pottal profit varra madri theriyala.. Per acre atleast 35000 selavu agudhu.. Idhu poga vidhai vengayam vanguna adhu extra.. So, ippo i hv an idea of planting onion as companion with chili.. But idhu workout aaguma nu therila.. Neenga idha pathi enna nenakireenganu let me know.. And thanks a lot for all ur videos especially about vengayam.. They r very useful.. Not many people would share so much info about their business as you do..
Variety theriyala...but our continuous production....chilli plant set agathu I think
👏Super Akka aana vilai tha rompa kammi athu tha kasttama irukku
Ama pa...😢
Vattta noiku flik super vangi adikga
ஒரு விவசாயி தான் விளைவிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை ஆனால் வியாபாரி விலை நிர்ணயித்து வியாபாரி நாம் உழைப்பை வியாபாரி பணம் ஆக்குகிறான்😢😢
In between you should put ,GYPSUM ,,That will ,loose,, the soil it will be easy to pluck and you will get big onions
Really I said akka I had tears in my eyes while am watching this full video
😢😢
@@AnbuThirumagal akka correct antha pattam pathu nadavu panna export poguma nga akka
Akka maize vegetables keerai veraity cultivation pannunga akka sunflower cultivation
@@MrJagan173 sunflower lam kuruvi saptrum
@MrJagan173 ethu crct pattam tha but export stop pannitaga
Nice post 🎉❤🎉
😢😢😢
Ama sister nangalum 2 acker la vengayam pottu erukkom but vilai illai pidingi erukkom thuraiur tha nanga
😢
நானும் விவசாயி பெண் தான் ஆனால் விவசாயி விட வியபாரிக்கு தான் லாபம் அதிகம்
I'm Raj I'm see video Saudi Arabia you good work ❤❤ super
Thank you so much
Howmuch in saudi the price of cinnavengayam.
Sar 24 India rate 590
1 kg 500 to 600 only Saudi Arabia India rate?
Tamil Nadu you where are you from????
My lovely channel,i also gardening sister,in my house I am from Malaysia, super super sister 🙏🙏🙏🙏🙏👏👏👏 god bless you and your family members alll
Thanks a lot
Great job, and appreciate your hard work,
Thank you!
Aik bulb se aik big onion kiun nahin banta ?
alwar mein onion sets say big onion bnta hai waisy
Spray Dekel herbicide 300ml per acre after 15days of planting, it'll control all broad leaves plants. It'll save you from expenses🙏🏻
சென்ற வருடம் இதே நாள் கிலோ ரூ.45-50 வரை விற்பனை ஆனால் இந்த வருடம் ரூ 10 பெரிய இழப்பு😂எனக்கும் இதே நிலைதான் பெரம்பலூர் மாவட்டம்
😢😢😢😢
அண்ணா, நான் சேலம் மாவட்டம், தலைவாசல்.நீங்க எசனை யா? இங்கேயும் தலைவாசல் மார்க்கெட் ல 10,20 ரூ தான் 😢😢😢😢
@@iswariyaarjunan-gx7wp ஆம் சகோதரி எசனைக்கு பக்கம் மேலப்புலியூர் லாடாபுரம் குரும்பலூர் ஆலம்பாடி ஊர்களுக்கு நடுவில் கு.புதூர் கிராமம் இந்த Reply பன்ற இந்த நேரம் வயல்ல வெங்காயம் முட்டு வைத்துக்கொண்டு இருக்கிறேன் சகோதரி
@@iswariyaarjunan-gx7wp நான் 10-ம் வகுப்பு 11.12 படித்தது கெங்கவல்லி வீரகனூர் பள்ளியில்
20 வருடங்களுக்கு முன்பு தலைவாசலுக்கு தான் வெங்காயம் கொண்டுவருவோம்
@@kanavuthesam5428 நாங்க எல்லா வகையான காய்கள் தலைவாசல் மார்க்கெட் ல தான் அண்ணா விற்போம்....👍👍😊😊😊
விவசாயம் வேலை யும் அதிகம். வருமானம் குறைவு. வழி பிறக்க வேண்டும்❤
ஆமாங்க
Hi sis great effort proud tamilachi❤
நாங்களும் நாலு ஏக்கர் போட்டு இருக்கோம்
Super akka
Super
Hard work ❤❤
குவைத்தில் சின்ன வெங்காயம் 1கிலோ 300ரூப
hi ippam onion seeds kidaikuma sister
No
Ungal da illanalum unga area la kidaikuma
லாபம் இல்லாவிட்டால், நஷ்டத்தையும் முழுவதும் சொல்லும்மா, விவசாயிகள் படும் பாட்டை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்.
Sister vivasayam endrale custom dan.
Kavalai vendam vengayam vilai adutha Matham erum. Om namasivaya
Naanga laabam illama vivasayam pandratha niruthito but intrest poga mattuthu unga video paatha laabam varutho illaio vivasayam pananum nu thonuthunga akka
Tq pa
Hii akka nanum vivasaythan na kollimailai enakum unga orula vivasam nilam kuththakai thottam iruntha sollunga
👍👍
🙏🙏🙏super ❤️
Ninja makkalu nearby Vikram
It’s so sad when farmers’ efforts are not recognised. When this situation will change 😢
Yes😢
super sister
Super sister
👍👍👍
Hallo sathya pls unga thumbnail app details and link kitaikkuma.video guru app is best for me.pls i want thumbnail app link.
Collage maker
Thrriyum sister.link venum.unga thumbnail supera irukku athukuthaan.niraya collage maker irukku yrthunu thrila sister.
❤
மனம் வேதனை அளிக்கிறது அக்கா நீங்க தக்காளி❤ போடுங்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் மழையே இல்லை😢
👍👍
அக்கா வெங்காயம் எப்ப வெள்ளாமை பண்ணலாம் அது சொல்லுங்க
வைகாசி, புரட்டாசி
Romba kastama eruku pa 😢 enaiku en office la ungala pathi pesi romba varutha Patten 🥺
😢😢😢
Akka vivasaya kastatha yarum pakamatanga😮
Farmers kku kashtam thaan. Thanni konchama pothum. Last 10 days thanni vendam.60 to 70 nal payir. 🎉🎉🎉
Rain
@@AnbuThirumagal koodave keerai payir potta tendu varumanam kidaikkum
Enga tambarathula laam 1kg 60rs vikkaraanga
Down la apdithaga
மரவள்ளி கிழங்கு புடுங்கிட்டீங்களா அக்கா எவ்வளவுக்கு போட்டீங்க
மூட்டை 800
👌👌🌼🌼🙏🙏
விவசாயிகளுக்கு உண்மையாக உழைப்புக்கு தகுந்த பணம் கிடைப்பதில்லை... விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்து அதற்குத்தகுந்த பணம் கிடைக்கவில்லை என்றால் வருத்தமே...
எந்தப்பணமும் இடைத்தரகர்களுக்கே போய் சேருகிறது...
வாழ்க்கையே போராட்டம் தான்...
இடைவெளி எவ்வளவு அக்கா
சிஸ்டர் உப்பு தண்ணி ல சின்ன வெங்காயம் வளரும்னு சொல்ராங்க அது உண்மையா
Hmm
Hi super 1kg.50
Even today I bought 100/RS per kg at Chennai
கடின உழைப்பாலி ❤❤❤
Ennathu kilo ₹10 ah😮😮😮 na Inga Mumbai la kilo ₹150 ku vanguren
❤❤❤
எவ்வளவு உழைத்தாலும் விவசாயிகளுக்கு நஷ்டம் தான்
ஆமாங்க 😢
அக்கா வெங்காயம் கிடக்குமா
இல்லைங்க
Pongal video aduthu podunga
😍👍
Sister Bangalore small onion rate 80 rupees
😢
ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் நடவு செய்யலாம் என்று தயார் செய்து கொண்டிருக்கிறேன் சகோதரி கிலோ 10 ரூபாய் 😢😢😢 என்றவுடன் நடவு செய்யலாமா வேண்டாமா😢
Vendam bro, makka solam posunga ,super rate.onion vendam.nangalam vilai illama romba kasta padrom.panna selavu Koda edukka modiyalai.vengayam rate illa.makka solam podunga.neenga entha district.
சித்திரை கடைசியில் வைங்க...விலை இருக்கும்
🤩🤩நல்லா விசாரிச்சு செய்க சகோ
சித்திரை மாதம் வெங்காயம் வைத்தால், ரொம்ப கடும் வெயில் பட்டம்.அக்னிநட்சத்திரம் முடிந்த பிறகு வைக்கலாம்.இந்த வருடம் அந்த பட்டத்தில் நல்ல விலை எதிர் பார்க்கலாம்....👍👍👍👍👍👍
@@iswariyaarjunan-gx7wp
கிருஷ்ணகிரி மாவட்டம்
''കാളയും കലപ്പയും കർഷകൻ ചൂടും തൊപ്പി പാളയും പോയാൽ ഭൂമി സർവ്വവും മരുഭൂമി''
❤അൻമ്പു തിരു(മകൾ)ക്ക് കേരളക്കരയുടെ ഹൃദയാഭിവാദ്യങ്ങൾ 🎉
நன்றிங்க
விதை வெங்காயம் என்ன விலை சகோதரி
நம்மலோடதுங்க
@@AnbuThirumagal இப்ப ஒரு கிலோ என்ன விலை சகோதரி
மரவள்ளிக்கிழங்கு புடிங்கிட்டீங்களா அக்கா
புடுங்கிட்டோம்ங்க
ایک بلب سے زیادہ چھوٹے بلب کیوں بن جاتے ھیں ؟
الور میں onion sets سے جو کھیتی کی جاتی ھے ویسے کیوں نہیں بنتے
வெங்காயம் ஏற்றுமதி தடையால் நமக்கு விலை எதிர்பார்த்த அளவு இல்லை சகோ... டிசம்பர் 5ல் வெங்காயம் கிலோ 50 ரூபாய்-க்கு நாங்கள் கொடுத்தோம்... சந்தையில் தற்போது 40ரூ ஆக உள்ளது... ஊருக்குள் வண்டியில் வியாபாரம் செய்வோர் 4கிலோ 100 என்று விற்பனை செய்கின்றனர்... எல்லாம் தேர்தலால் வரும் வேதனை...
இப்படியே போனால் யாரும் இந்த பயிர் செய்ய மாட்டாங்க
@@AnbuThirumagalஇந்த பயிர் மட்டும் அல்லாமல் விவசாயம் பார்க்கவே மாட்டார்கள் கூலி வேலைக்கு சென்று விடுவார்
@@AnbuThirumagalஅப்போது அந்த தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... அது தான் விவசாயம் சொல்லிதந்த பாடம்
@@manikumar9844இல்லை விவசாயத்தை, சரியே காலம் அறிந்து செயல்பட்டால் வெல்ல முடியும்... இதுவே விவசாயம்
After election good rates expect pannalam intha time mysore onion
Varuthu
டைம்ஸ் உரம் குடுங்க கலை முத்த வடாதிங்க
Vithappu kai irukku nga la
Illaga
ஒரு கரையில் இரண்டு காய்.விலை இல்லாம பட்டறை இருக்கு.3 காய் நட்டா காய் பெருக்கிறதா
காய்லாம் நல்லா வருது
@@AnbuThirumagal நன்றி
Unga area la bhoomi enna price ka
30laks above per acre
Hi sister how we live in the world
🤷♀️🙇♀️