Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
ஒரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கின்றேன். பால்கனியில் 20 சின்ன வெங்காயம் நட்டேன். ஒவ்வொரு செடிக்கும் ஆறு ஐந்து என கொத்து கொத்தாக ஒரு கிலோ அறுவடை கிடைத்தது.
அக்கா உங்க அறுவடை எல்லா வீடியோவிலும் இன்னொரு வகை எலுமிச்சை செடியை காட்டுங்க, நாங்க அதற்காக தான் உங்க வீடியோவை தவறாம பார்த்துட்டு இருக்கிறோம் 🙏please
உங்கள் தோட்டம் அனைத்தும் அருமை மேம்
நல்ல அறுவடை அருமை
Use full video akka.thank you so much.
அருமையான பதிவு அக்கா👋👋👋
நன்றி அக்கா
Attakasam👌👌👌👍
cách trồng hành hay quá ạ
Really awesome sister super
Super mam
Super harvest akka
அக்கா கொய்யா வளர்ப்பு மற்றும் poo முதல் அறுவடை வரை வீடியோ போடுங்க
Super akka
சூப்பர் நைஸ்
Thank u
super akka
Super
நல்ல அறுவடை sis
Akka nanu yesterday enga thotatula vengayam yesterday harvest panom super vantuchu 🥰
வாழ்த்துக்கள் மா
Super 👌👌👌👌but innum koncham gap vittu nadanum appo nalla valartchi irrukkum.uram podumpothu Chinna scope vatchi kelarivittu uram potta innum nalla valartchi irrukkum. 15 cm gapla oru onion vatcha valartchi nalla irrukkum. Vangaiya thalgal innum koncham kaiya vatchi pidunganum.
Super sister
👌🤩
Paakka pakka aasaiya irukku super akka
மிக்க மகிழ்ச்சி
வெங்காயம் அறுவடை அருமை
மிக்க நன்றி
👌👍❤️💜
Hai super video naanum terrace garden vachi irukean August maatham muthal varam vengayam pottu irukean sis
வாழ்த்துக்கள் சகோ
Madam neenga alaka explain panneenka. tks.
I aslo now only plant aunty
Thakkali potunga
Veyil nalla venuma onion plant ku?
Dear mam,வெங்காயம் நட்டு வைத்த பிறகு,அதை வெய்யிலில் வைக்கணுமா,நிழலிலா? Reply pannunga naam Wait பண்றேன்
Super Akka....inimel vengayam nadalama sister
இனிமேல் மழை பெய்ய ஆரம்பிக்கும் தொடர் அடைமழை பெய்தால் வெங்காயம் அழுகிவிடும் மழை அதிகம் இல்லை என்றால் பிரச்சினை இல்லை
Enna petlaisaer
Iyargai koguga madam..
Hi akka
iyargai Uram..
Thanni nariya utha kudatha
உரம் எது மடம்? மண் புழு uramaa? Reply பண்ணுங்க please
Hi sister suppara irukkinga
Thank you
மண்புழு உரம் கடையில் வாங்குவீங்களா இல்ல வீட்டில் செய்வீர்களா அக்கா
Anti anoda birthday um July 23
Chinna vengayam aruvadai panna athe mannula odane innor vati vengayam vaikalama
அதே மண்ணில் மறுபடியும் வெங்காயம் பயிர் செய்ய வேண்டாம்.. வேறு ஏதாவது பயிர் செய்யுங்கள்
Soil.mix
Akka onionda verpakuthiya cut panni nadukai pannithen mulaikkuma
நாங்கள் அந்த முறையில் வளர்த்ததில்லை தம்பி
காய் அறுவடை video போடுங்க
கூடிய விரைவில் போடுகிறேன்
அறுவடை எடுக்கும் போது நாம் நட்ட வெங்காயம் அப்படியே இருக்குமா கூடவே நிறய வெங்காயம் வைக்குமா நாம் நட்ட வெங்காயம் என்ன ஆகும்
நாம் நட்ட வெங்காயத்தின் உட்புறத்தில் இருந்துதான் வெங்காயம் செடிகள் வளரும்.. நாம் நட்ட வெங்காயமே அறுவடைக்கு வராது
Thanni eppola uthanum
மண்ணில் ஈரப்பதம் குறையும் போது தண்ணீர் ஊற்றுங்கள்
உரத்தின் பெயர் என்ன அக்கா
எதை கேட்கிறீர்கள் உரமா அல்லது உயிர் உரமா சகோ
@@MaadithottamSachu அந்த டப்பாவில் போடுகிறீர்களே அந்த உரம்
I'm the 1k th liker...🙋
ஒரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கின்றேன். பால்கனியில் 20 சின்ன வெங்காயம் நட்டேன். ஒவ்வொரு செடிக்கும் ஆறு ஐந்து என கொத்து கொத்தாக ஒரு கிலோ அறுவடை கிடைத்தது.
அக்கா உங்க அறுவடை எல்லா வீடியோவிலும் இன்னொரு வகை எலுமிச்சை செடியை காட்டுங்க, நாங்க அதற்காக தான் உங்க வீடியோவை தவறாம பார்த்துட்டு இருக்கிறோம் 🙏please
உங்கள் தோட்டம் அனைத்தும் அருமை மேம்
நல்ல அறுவடை அருமை
Use full video akka.thank you so much.
அருமையான பதிவு அக்கா👋👋👋
நன்றி அக்கா
Attakasam👌👌👌👍
cách trồng hành hay quá ạ
Really awesome sister super
Super mam
Super harvest akka
அக்கா கொய்யா வளர்ப்பு மற்றும் poo முதல் அறுவடை வரை வீடியோ போடுங்க
Super akka
சூப்பர் நைஸ்
Thank u
super akka
Super
நல்ல அறுவடை sis
Akka nanu yesterday enga thotatula vengayam yesterday harvest panom super vantuchu 🥰
வாழ்த்துக்கள் மா
Super 👌👌👌👌but innum koncham gap vittu nadanum appo nalla valartchi irrukkum.uram podumpothu Chinna scope vatchi kelarivittu uram potta innum nalla valartchi irrukkum. 15 cm gapla oru onion vatcha valartchi nalla irrukkum. Vangaiya thalgal innum koncham kaiya vatchi pidunganum.
Super sister
👌🤩
Paakka pakka aasaiya irukku super akka
மிக்க மகிழ்ச்சி
வெங்காயம் அறுவடை அருமை
மிக்க நன்றி
👌👍❤️💜
Hai super video naanum terrace garden vachi irukean August maatham muthal varam vengayam pottu irukean sis
வாழ்த்துக்கள் சகோ
Madam neenga alaka explain panneenka. tks.
I aslo now only plant aunty
Thakkali potunga
Veyil nalla venuma onion plant ku?
Dear mam,வெங்காயம் நட்டு வைத்த பிறகு,அதை வெய்யிலில் வைக்கணுமா,நிழலிலா? Reply pannunga naam
Wait பண்றேன்
Super Akka....inimel vengayam nadalama sister
இனிமேல் மழை பெய்ய ஆரம்பிக்கும் தொடர் அடைமழை பெய்தால் வெங்காயம் அழுகிவிடும் மழை அதிகம் இல்லை என்றால் பிரச்சினை இல்லை
Enna petlaisaer
Iyargai koguga madam..
Hi akka
iyargai Uram..
Thanni nariya utha kudatha
உரம் எது மடம்? மண் புழு uramaa? Reply பண்ணுங்க please
Hi sister suppara irukkinga
Thank you
மண்புழு உரம் கடையில் வாங்குவீங்களா இல்ல வீட்டில் செய்வீர்களா அக்கா
Anti anoda birthday um July 23
Chinna vengayam aruvadai panna athe mannula odane innor vati vengayam vaikalama
அதே மண்ணில் மறுபடியும் வெங்காயம் பயிர் செய்ய வேண்டாம்.. வேறு ஏதாவது பயிர் செய்யுங்கள்
Soil.mix
Akka onionda verpakuthiya cut panni nadukai pannithen mulaikkuma
நாங்கள் அந்த முறையில்
வளர்த்ததில்லை தம்பி