Onion cultivation within 65 days | Organic method |சின்ன வெங்காய சாகுபடி| TAMIL | FARMERS POST

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 30

  • @gokulraj2244
    @gokulraj2244 Рік тому +5

    அய்யா அவர்கள் தூய தமிழில் பேசுகிறார், அதே நேரத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து விவசாயம் செய்து வருகிறார் என்பது பாராட்டி தான் ஆகவேண்டும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி தொடரட்டும் விவசாயம்.

  • @villageartscooking6622
    @villageartscooking6622 10 місяців тому +2

    இயற்கை வேளாண்மை வெங்காயம் அருமை நண்பர் வாழ்த்துக்கள் 👌

  • @keshavraj3584
    @keshavraj3584 Рік тому +2

    Super sir. Nice explanation. Thank you Farmers Post. Post more such organic agriculture methods.

  • @sathishking3527
    @sathishking3527 Рік тому +1

    அருமை...தமிழ் உச்சரிப்பு அழகுங்க அய்யா..வாழ்த்துக்கள்

  • @rajankannalath9511
    @rajankannalath9511 10 місяців тому +2

    Thanks for the information about onion cultivation

  • @Thayanithy-zl9ij
    @Thayanithy-zl9ij Рік тому +2

    நல்லஉச்சரிப்டு அருமை

  • @sangeetha_subramani
    @sangeetha_subramani 3 місяці тому

    Arumaiyana pathivu
    Yenga oor ayya
    Karumapuram Namakkal dt

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому +1

    மிகவும் நன்று paarattugal

  • @ealientamil1982
    @ealientamil1982 3 роки тому +2

    அடிப்படையான தொழில் அருமையான பதிவு ,,,,,

  • @arunkumar9173
    @arunkumar9173 Рік тому +2

    Per acre ku eavlo magasool kidaikkum

  • @varadharajkraj3905
    @varadharajkraj3905 3 роки тому +5

    ஐயா. வைகாசி பட்டத்தில் வெங்காயம் நடவு செய்தால் அறுபது நாளில் விளைந்துவிடும்.புரட்டாசி பட்டம் தான் 90 நாட்கள்.

    • @FARMERSPOSTOfficial
      @FARMERSPOSTOfficial  3 роки тому

      தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பா

  • @samsonronald
    @samsonronald Рік тому +1

    Super.....

  • @balabala3118
    @balabala3118 3 роки тому +1

    Ponnampar pathivetal nalla erukum

    • @FARMERSPOSTOfficial
      @FARMERSPOSTOfficial  3 роки тому

      புரியவில்லை நண்பா

    • @balabala3118
      @balabala3118 3 роки тому

      @@FARMERSPOSTOfficial Anna farmer Colling nampar

    • @FARMERSPOSTOfficial
      @FARMERSPOSTOfficial  3 роки тому +1

      @@balabala3118 💠 நண்பா... அந்த வீடியோவுக்கு கீழே உள்ள டிஸ்கிரிப்க்ஷனில் தொடர்பு எண் இருக்கிறது தொடர்பு கொள்ளுங்கள் நண்பா..🙏🙏🙏

    • @balabala3118
      @balabala3118 3 роки тому +1

      @@FARMERSPOSTOfficial nanri

    • @njagadeesh1
      @njagadeesh1 3 роки тому

      இதற்குத்தான் தமிழில் எழுதி பழகனும். நான் கூட பொன்னம்பர் எனதான் படித்தேன்,

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 роки тому +1

    Very nice 😍😍

  • @aru6646
    @aru6646 3 роки тому +8

    Vaikasi pattam all places onion growth in 65 days only. This growth not for the natural fertilizer

  • @balajibalaji-yw2xj
    @balajibalaji-yw2xj 3 роки тому +1

    Super sir 👌👌👌

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 4 місяці тому

    விவசாயி போன்நம்பர் கொடுத்தால்.மற்றவர்களுக்கு நல்லதாகயிருக்கும்.செனல்நடத்துபவர்கள் செய்விர்கள.நன்றி...

  • @RajaVivekanandan
    @RajaVivekanandan Рік тому +1

    பேச்சு தமிழில் பேச தெரியாதா