🔴LIVE: விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு நேரலை | Thirumavalavan Speech

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 31

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 Місяць тому +5

    உன்மையான மக்கள் தலைவர் அண்ணன் திருமா வாழ்த்துக்கள் அண்ணா👏👏👏

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi Місяць тому +1

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏அண்ணா ❤️👍👍👍

  • @radhakrishnanvardharajan9077
    @radhakrishnanvardharajan9077 Місяць тому +2

    திருமா அவர்கள் ஆழம்பார்க்க ஆரம்பித்து விட்டார்.

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Місяць тому +3

    வாழ்க அனைத்து மக்களும் எழுச்சி தமிழர் பின்னால் நிற்போம்

  • @EzhilMani-m8y
    @EzhilMani-m8y Місяць тому +2

    💙💙💙❤️❤️❤️💯💯💯👏👏👏

  • @paranthamanv9861
    @paranthamanv9861 Місяць тому +2

    Good decision for vck

  • @synthirusangu2101
    @synthirusangu2101 Місяць тому +1

    You should🎉 realize this critical situation facing by

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 Місяць тому

    EpsThirumaGood❤❤❤

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Місяць тому +1

    குடைச்சல் தேவை இல்லை கூட்டணியில் இருந்து வெளியேறிவிடலாம்

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Місяць тому +1

      திமுகவுக்கு தைரியம் இருந்தால் VCK கூட்டணி தேவை இல்லை என்று சொல்ல துணிவு இருக்க😅😅😅

  • @synthirusangu2101
    @synthirusangu2101 Місяць тому

    You are giving more pressure on this Govt

  • @JJJ.bros.
    @JJJ.bros. Місяць тому +2

    நல்ல மனிதர் தற்போது மனம் பிறழ்ச்சி அடைகிறார்
    அரசாங்க நடைமுறை கொள்கை வேறு
    கூட்டணி கொள்கை வேறு
    ரேஷன் கடை
    மதுபான கடை
    அரசு நடத்துகிறது விருப்பம் உள்ளவர்கள் பொருள் வாங்கி
    கொள்ளலாம் இதற்கு ஒரு போராட்டம் இதில் கலந்து கொள்ள கடந்த 10 ஆண்டு உங்க கொள்கை மாறான பாஜகவின் கொள்கையை
    தமிழகத்தில்அமல் படுத்தி பட்டியலினமக்களை கொடுமை படுத்திய அதிமுக டுபாக்கூர் கட்சிக்கு அழைப்பு.

  • @vkannan3815
    @vkannan3815 Місяць тому +3

    இது சரியாப் படலீங்ன்னா....

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc Місяць тому

    Gandhi ji peyarai kedukkum vannam edum nadantha marakka mudiyatha visayama pogum example Salem manadu madu olippu iruntha nalladu opposite ta nadakka koodadu

  • @synthirusangu2101
    @synthirusangu2101 Місяць тому

    Anna this is not a correct time to put such a demand

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Місяць тому

    இதெல்லாம் எந்த காலத்திலும் நடக்காது

  • @sivagsivag3450
    @sivagsivag3450 Місяць тому +1

    ஆதவு அர்ஜூன் Rocks 💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @mohammedjainudeen5653
    @mohammedjainudeen5653 Місяць тому

    சானியை செருப்பைதொட்டு நல்லாஅடித்துல்லார்

  • @parasuramanv6626
    @parasuramanv6626 Місяць тому +1

    அண்ணா உங்களை திமுக கூட்டணி
    இருந்து வெளிப் போ என்று சொல்வர்கள் நீங்கள் துணிந்து நில்லுங்கள்

  • @mahadevaa8399
    @mahadevaa8399 Місяць тому

    ஏறிய பின் ஏணியை உதைக்கும் ஆள் இவர்

  • @govindarajan7819
    @govindarajan7819 Місяць тому

    திருமா பேச்சும, ஓடுற தண்ணில எழுதுற எழுத்தும் ஒன்று. இவருடைய கேவலமான அரசியல் நிலைப்பாடு காலங்காலமாக பார்த்துக் கொண்டிருக்கிரோம். நான் உறுதியாக சொல்கிறேன். தன் கட்சியின் நோட்டுக்காகவும் சீட்டு காகவும் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார் இந்த மதுவிலக்கு கொள்கையை கையில் எடுத்து. இவர் திமுகவிடம் அதிக நோட்டு சீட்டுக்காக தற்போது நாடகமாடுகிறார். திமுக ஒத்து வரவில்லை என்றால் அதிமுகவிடம் இந்த பேரத்தை பேசுவார். அதிமுகவும் ஒத்து வரவில்லை என்றால் விஜயிடம் போய் பேசுவார். மொத்தத்தில் நோட்டுக்கும் சீட்டுக்கும் அவருடைய ராஜதந்திர நாடகம மட்டுமே. தமிழக மக்களே இவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். இவருடைய நிலைப்பாடும் சரி. பனை மரத்தின் நிழலும் சரி. நான் ஏன் பனைமரத்து நிழல் என்று சொல்கிறேன் என்றால். பனை மரத்து நிழல ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டமாக இருக்கும். நல்ல நிழலாக சுகமாக இருக்கிறதே என்று நாம் உட்கார்ந்து இருந்தோம் என்றால் அந்த நிழல் ஐந்து நிமிடத்தில் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடும். பிறகு நாம் வெயிலில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். இதுதான் பனை மரத்தின் நிழல் என்று சொல்வார்கள். அதுபோலதான் இவருடைய கொள்கை கோட்பாடு தத்துவமும். அரசியல் நிலைப்பாடும் பனை மரத்தின் நிழல் போன்றே.

  • @mpmaruthai
    @mpmaruthai Місяць тому +1

    😂😂😂😂😂 comedy annan