இந்தியத் தத்துவங்களின் பன்முகம் -காலடி முதல் கீழடிவரை - Glimpses of Indian Philosophy- Prof.R.MURALI

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #indianphilosphy,#tamilphilosophy
    இந்தியத் தத்துவங்களின் பன்முகத்தன்மையை விளக்கும் காணொலி. வேதகாலத்திலிருந்து இன்று வரை தத்துவம் இந்தியாவில் என்னென்ன வடிவங்களை கொண்டதாக இருக்கின்றது என்பதை பேராசிரியர். இரா.முரளி விளக்குகின்றார். 2500 ஆண்டுகால தத்துவ வரலாறு எளிமையாக விளக்குவது என்பது, சற்று நீண்ட காணொலியாக அமைவது தவிர்க்க இயலாததாகி விட்டது.

КОМЕНТАРІ • 230

  • @dramatamiltw4313
    @dramatamiltw4313 2 роки тому +9

    அய்யா நான் படித்து பத்தாம் வகுப்பு ஆங்கிலம் புரியவில்லை ஆனாலும் உங்களின் காணொளிகள் அனைவருக்கும் புரியும்படி இருக்கிறது உங்களுடைய சேவை தொடரட்டும் நன்றாக இருங்கள்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 8 місяців тому +4

    உங்கள் உரைகளை சமீபத்தில் கேட்டு வருகிறேன். எனது நீண்ட நெடிய நாள் கேள்விகளுக்கான பதில் காணும் முறையில் ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளீர். மிகவும் நன்றி ஐயா. 🙏

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 3 роки тому +11

    பொருள் முதல்வாத வகுப்புகள் பற்றி அறிவேன். பொது உடமை இயக்கத்தின் அடிநாதமே அதுதான்.
    ஆனால் தங்களது உரை மிக ஆழமாகவும், ஆதாரபூர்வமாகவும் இருக்கின்றது.இன்னம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது. தங்களது பணி சிறக்க நெஞ்சார வாழ்த்துகின்றேன்

    • @jayaramanramakrishnan4686
      @jayaramanramakrishnan4686 3 роки тому +1

      பலமுறை கேட்டுக் கேட்டு உள் வாங்கினால்தான் புரியும். உங்கள் உரை அற்புதமாக உள்ளது. உங்களைப்பற்றிய விவரங்களை ௭ந்தப் பகுதியில் வெளியிட்டி௫க்கிறீா்கள்? நான் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். நன்றி!

  • @sarotalks2086
    @sarotalks2086 2 роки тому +12

    தத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத எங்களைப் போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் தொடரட்டும் உங்கள் பணி 🙏

    • @piruthivivaradarajan3981
      @piruthivivaradarajan3981 Рік тому

      ஐயா, ஆசீவகம் பற்றிக் குறிப்பிடவில்லையே.
      சைவ சித்தாந்தமும், வேதாந்தமும் எவ்வாறு பட்டது எனச் சுட்டியிருந்தால் நன்றாக இருக்கும்.
      கழுகுப் பார்வை என்பதால் விடுபட்டிருக்கலாம். உரை நன்றாக இருந்தது. மிக்க நன்றி.

  • @subbu9337
    @subbu9337 Рік тому +3

    பெரிய தத்துவங்களை பற்றி பேசும்போது..அப்படியே கோபால் பல்பொடிய பற்றி பேசியது ...மிகவும் ரசித்தேன்...
    நகைச்சுவை உணர்வு அருமை ....உங்களு பேச்சு கேட்பது பேரானந்தம் ....நன்றி ..

  • @mohankp1374
    @mohankp1374 Рік тому +2

    Sir, I have been following your videos and contents for few months now. It’s been a great learning and refreshing. Just by way of suggestion, may I saw I am looking forward to philosophies of tamil people, including Siddhars. When we state about Indian philosophy contribution of tamils cannot be kept aside. Am aware of paucity of literature, but I am sure an excellent scholar like would come out with some insights in this area. Thank you

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan Рік тому +1

      Yes, I too felt the same. It is great to see his comments on philosophy. I also listened to his comments on some tamil philosophers, which was given as a separate topic. When doing perfect presentation on any philosophy topics, missing tamil philosophers in indian philosophy, raised questions. I feel he is biased and against tamil philosophy. I look for unbiased, nature oriented, treating everyone same, souls. Since I feel he is biased, I stopped watching his videos, this video is the last one, and also unsubscribed this channel. Looking for unbiased people to listen/interact with...

  • @nsmmalai
    @nsmmalai 3 роки тому +7

    Hello Sir, Thank you for your videos; tremendous and valuable information about psychology, Especially Sigmund Freud, J.Krishnamurthi, Friedrich Nietzsche. ..etc. Excellent channel and you are doing great to our communities
    And Do I also will find about the Psychology theories mentioned in Tirukural.

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Рік тому +1

    இந்திய தத்துவங்களை மேற்கத்திய தத்துவத்துடன் ஒப்பிட்டு பார்த்து போன்ற பேச்சு.
    மேலோட்டமான பார்வை.
    அறம் என்பதை புரிந்து கொள்வதுதான் கஷ்டம் என்று கூறுபவர் இந்திய தத்துவங்களை பேசுவது சற்று கடினம்தான்.
    ஐயாவின் உழைப்பின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
    ஆனால் அவர் பொருளாதாய அறிவை விட்டு வெளியே வரமாட்டார்.

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 5 місяців тому +1

    As a science student in Sri Lanka, after grade 8 we were not taught what they call arts. Later for professional ethics we had some western philosophers. Indian philosophy I attempted through Radhakrishnan, and it seemed bottomless. I teach university ethics and your lectures are so helpful to understand the Indian mind. Thank you for the clarity and systematic exposition in so few words. Best wishes

  • @ramachandranar4614
    @ramachandranar4614 2 роки тому +1

    I am not sure if it is in this lecture or a different one, Prof Murali quotes Debiprasad Chattopadhaya in saying that because Chavarka were opposed to Brahminical thought, they used their political power to ensure that all the works of Chavarka were destroyed and that explains why no original works of Chavarka school have come down today.
    This is a superfluous argument.
    Whatever views of Chavarka available today come only from Brahminical works where they have been quoted as 'purva paksha' (opponent view) only to be refuted by 'siddhanta' (correct view). Therefore, instead of destroying the Chavarka thought by ignoring it, Brahmins have actually helped to preserve them by quoting them in their works.
    Another nefarious Marxist trick by Debiprasad to distort traditional Indian thought. Sad that Prof Murali has fallen to that trick!

  • @selvaelmec
    @selvaelmec Рік тому +1

    அருமையான பதிவு. நீங்கள் திராவிடம் / தமிழர் தத்துவம் பற்றி பேசும் போது ஒரு தடுமாற்றம் பார்கிறேன்.... வேதங்கள் பற்றி பேசும் போது உங்களிடம் அந்த தடுமாற்றம் இல்லை...

  • @ramachandranar4614
    @ramachandranar4614 2 роки тому +1

    It is difficult to expect Prof Murali to explain in depth all his views. But I would like to explain a factual error in Debiprasad explanation of Chavarka in Yudhishthira story. Debiprasad says Chavarka follower was beaten to death. But it is not so. It is said that Chavarka appeared in form of a Brahmin and spoke as a representative of Brahmins. The assembled Brahmins saw through his game and then declared that he was not one among them and was not nominated to represent them. Then they put together the merits arising out of their tapas arising out of Gayatri japa and destroy him through humkara mantra.
    This is important because Chavarka don't believe in Vedas or the power of tapas. By destroying him through Vedic Gayatri tapas, the Brahmins proved the belief of Chavarka to be wrong.
    This is not unusual in writings of Debiprasad Chattopadhyaya, who knows a lot about Marxism and little about Hindu thought. He distorts several stories in the way he has done with the Chavarka - Yudhishthira story. He is best read with a bag of salt.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 роки тому +2

    Is SAIVA SIDDHANTHA part of INDIAN religious system or not?
    Adi Sankarar 8th century;.
    Is there any proof for Adi Sankara period before Christ?
    Adi Sankara cited his Guru Gauda Pada and his period is 700 AD
    You are comparing Siddhars with Manu, it is a shame.
    Thirumoolar's Thirumanthiram is comparable with any of the ones you had cited.
    VEdic culture initially thrown Horses into fire and ate them and after Buddha's period changed into Vegetarian.
    Are you purposely avoiding the Saiva SIddhantha Philosophy? .

  • @Doctor786AdviceTamil
    @Doctor786AdviceTamil 2 роки тому +3

    Dear Prof., Philosophy is a new subject to me and couldn't find time to read also, I learned a lot from your well prepared talks. Thanks for your good work.

  • @gselvaraj2098
    @gselvaraj2098 Місяць тому

    கற்கண்டு
    என்று சொல்லி
    வைரத்தைக் கொடுத்தாராம்
    ஞானப் பெண்ணே....
    இதை
    வாயில் போடவா
    காதில் போடவா
    நீயே சொல் ஞானப்பேண்ணே.....

  • @gselvaraj2098
    @gselvaraj2098 3 дні тому

    இந்த உரைக்காக ஆசிரியர் தகவல்கள்
    சேகரிக்க எடுத்துக்கொன்ட
    மெனக்கேடல் நல்லாவே
    தெரிகிறது.
    ஆனாலும்
    வள்ளலார் உரையின்
    தெளிவும் விளக்கமும்
    புரிதலும் ஈடூஇணை
    இல்லாததுதான்.
    தத்துவ ரீதியிலும்
    வளள்ளலார் உயர்வுதான்.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Jhaimudam...Astika,...Chariot....Vaisalika....Windows .....Deltagram....Kaalvazhi.....Manali...Madulus.....Non-Tree 🏫 schools

  • @rajasolomon4342
    @rajasolomon4342 Рік тому

    சாருவாகம் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்....மறுபிறவியில் நல்லது நடக்கும் என்பதை ஏற்கமுடியவில்லை....

  • @swaminathank3728
    @swaminathank3728 2 роки тому +1

    வணக்கம், சுமார் 58--60 நிமிடங்களுக்கு இடையில் நீங்கள் கூறியுள்ள யோக: சித்தி வ்ருத்தி நிரோத: என்பதற்கு பொருள் - மனம் பல விதமாக விஸ்தரித்து செல்வதை நிறுத்துவது யோகம் அளிக்கும் பலன் ஆகும் என்பது என கருதுகிறேன். நன்றி.

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 2 роки тому +2

    கருமம் என்பது கருப்பு என்ற வார்த்தையில் வந்தவையாகும் முதல் ஏழு படிநிலையில் முதல் கட்டம் கருப்பு அது படி ஏறி வெண்மை நிறம் தொட்டு ஏழாம் அமண( நீர் வண்ணம்) நிலையை அடை வதுதான் ஆதி சமண வாழ்வியல்

  • @freemathstutorindia5780
    @freemathstutorindia5780 Рік тому +1

  • @airforcebala
    @airforcebala 3 роки тому +2

    Marvelous exposition of Indian philosophies greatly appreciated. Certain terminologies that defy exact translation in tamil has been very effectively handled. The author by his depth of knowledge has eloquently brought in easily understandable thoughts from different schools to drive in the subtle variation of principles involved.
    As an academician possessed of acceptable high norms, it would be preferable, if the author does not reveal even to a slight degree his personal leanings, as it would tend to lower his perspective in the eyes of the listener. With regard to Adhi Shankara's period, there appears to be a slight error in era since, Christ's name was also mentioned along side. This could be a slip. Besides, bringing in the name of a former tamil actress in the midst of such a serious narration mars the tone and tempo.
    Periyar does require a mention contemporaneously but one should make a difference when you find it necessary to connect his mundane political motivations with any school of Indian philosophy.
    Your listeners and viewers, I am sure, belong to a slightly elevated genre than the average and greatly appreciate the labour invested in this commendable effort .

  • @balajib785
    @balajib785 8 місяців тому

    ஐயா
    எனக்கு சில சந்தேகங்கள் 300 வருடம் வரலாறு காப்பாற்ற முடியவில்லை. எப்படி 15, 20 நுற்றான்டு வரலாறு கனிக்கிரிர்கள். இந்த வரலாறு உண்மையான வரலாறு எதன் அடிப்படையில் பேசுகிறார்கள்.

  • @saravanakumarm6438
    @saravanakumarm6438 Рік тому

    19.00 இரண்டு வகையான ஆசிரமம் குறித்து கூறப்படுகிறது. 1 வர்ணாசிரமம் மற்றொன்று எது என தெரிவியுங்கள்.நன்றி.

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +2

    🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 8 місяців тому

    Appollo....Ahimsai....Pitman.....Sanyasam....Samsai....Sathyam....Samalpadi....Subathra......Vikkam.....

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 5 місяців тому

    1:09 சங்கரர் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாலா!
    சங்கரரின் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு. திருத்தம் செய்யவும்!

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 3 роки тому +1

    சாருவாக்கர் மற்றும் சாங்கிய
    யோகம். வேறுபாடு விளக்கம்
    தேவை செயராமன்

  • @இந்தியபாரததேசம்

    Swamy Vivekananda சமூக சீர்திருத்தவாதி

  • @yahqappu74
    @yahqappu74 9 місяців тому

    இவரோட புரிதல் மிகத் தவறாக தொடங்கி முடிகிறது இந்தியாவின் அருளியல் சமனம் அடிப்படையை வழியில் வைத்து தான் பார்க்க வேண்டும் வேதம் என்பது இடையில் வந்த சறுக்கல்...

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Financial,Thiolam,Thathuvamasi, Kooralam, Paguva, Pirakya, Samana Kala Karikalan, Kedhu, Raagu

  • @vijayakumark3814
    @vijayakumark3814 2 роки тому +1

    🙏 வணக்கம் ஐயா இந்திய தத்துவம் நல்ல படித்து ஆராய்ந்து பார்த்து அருமையான பதிவு நன்றி சந்தோஷம் சார் 🙏👌

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 5 місяців тому

    Official date of Shankara by Indian government is 788 to 820 AD. The maths want to give unscientific dates. They should have kept proof.

  • @aravindpm4513
    @aravindpm4513 3 роки тому +2

    Excellent sir ....You rocked ...well explained the philosophy subjects from 2nd bce to till now....Great initiative.....You provided us a crux from reading all philosophical Texts...great effort....

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 роки тому

    ஐயா வணக்கம் இந்திய தத்துவ வரலாற்றில் பிள்ளையார் சுழி போட்டவர் பாதராயர் வாழ்க்கை வரலாறு பற்றி அறிய விரும்புகிறேன் எங்கு பிறந்தார் இந்த தத்துவத்தை எழுதுவதற்கு என்ன தூண்டுகோல். குறிப்பு இருந்தால் அதைப்பற்றி நீங்கள்

  • @antonyflora4092
    @antonyflora4092 2 роки тому +2

    Excelllent

  • @rajabs6185
    @rajabs6185 3 роки тому +1

    U talk about vaideegam/vedas or aasevagam Buddam Jainism , one is filled with superstition belief others fill with science snd facts…… Anu kolgai, tharcheyal kolgai, 5booda kolgai/kabalingam… except vaideegam none accept Sanskrit,but during bakthimoments vaideeegam entered all major temples with help of kings

  • @selvakumarm8701
    @selvakumarm8701 2 роки тому +1

    பொருளாதாய தத்துவத்தை நீங்கள் விளக்கும் போது உங்கள் முகம் சற்று புன்னகைக்கிறது. அது எந்த திசை தத்துவமாக இருந்தாலும் சரி.
    எல்லா தலைப்புகளில் பேசும் போதும் அதைப் பற்றி முழுமையாக சொல்ல முடியவில்லை.எனவே தவறாகவோ, மாற்றாகவோ புரிந்து கொள்ளபடுகிறது.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 8 місяців тому

    Thathuvam 9. Sub Conscious Pupil. No Mind.

  • @sayeekumar2999
    @sayeekumar2999 10 місяців тому

    Very Good account of Indian Traditions. But the Tamil Schools have not been able to get their due place in Indian Philosophy due to unfavourable attitudes from main stream Indian philosophers , lack of research and political reasons.
    Shankara and Vedantha schools are celebrated more than what they deserve in critical terms. The reasons are not far to seek.
    Unlike other schools it is constructed - aligned - promoted with Institutional infrastructure & political patronage, such as Madams - seats of power, which became a political centres too.
    Also they got hold of Temples which are not part of Vedic tradition but only Yaghnas. Thats how Religion and Philosophy got mixed up in India making life difficult for those who deny or defy Aarthik Schools by allowing systematic permeation into all local, regional varied Indian cultural systems. I am unable to accept that it is a process of Assimilation but something
    more. We need to work on to delink - seperate religion and philosophy in India to understand the real meaning and practices of Indian Philosophy.
    Critical Analysis like what you have done in public platform like this digital one will also be helpful. Students need to be trained in large numbers to explore new ideas.
    Kindly work on all Tamil Traditions in detailed manner starting from தொல்காப்பியம். Thanks
    Good work. Please continue your services. Best Wishes. 1:21:18

  • @dineshthangamani7214
    @dineshthangamani7214 4 місяці тому

    I could not stop listening to your videos Sir! Sometimes wonder I should have studied philosophy academically! 😊

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 роки тому +1

    இந்தியர்கள் தயவுசெய்து அறிவியல் தத்துவவாதிகளாக மாறவேண்டும்அறிவியிலை கற்கவேண்டும் மத நம்பிக்கைகள் தேவையற்றது என ஆனித்தரமாக சொல்லலாம்உண்மையாகவும் நேற்மையாகவும் வாழ்ந்தால் அடுத்த பிறப்புபற்றியொ முக்தி பற்றியொ கவலை தேவையற்றது எனநினைக்கிரேன் நன்றி வணக்கம்

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Рік тому

    Great Sir but way to much info for a single sitting:-) Will watch more times. Humans must have some Godliness in themselves, for a lot of spiritual experiences have been happening in my simple life too. For eg. if my left eye twitches, good news or good things happen that day & bad things or news happen when my right eye twitches. I didn't notice these for long but then these events kept happening. Then, I realised that these must be emerging from some SOUL or GOD inside of me since no other explanations possible, I feel. Lots of synchronocities happen too, from where?. Thx. MeenaC

  • @rajeswariganesharam5583
    @rajeswariganesharam5583 5 місяців тому

    Dear Prof., where can we find the actual arguements put forth by various philosophical schools, to establish their stands?

  • @shanmugasundarams3448
    @shanmugasundarams3448 Рік тому

    Role of Dr.Radhakrishnan in eastern philosophy may be explained.

  • @sellavelsellavel3513
    @sellavelsellavel3513 3 роки тому +2

    Romba nandri sir.

  • @pranatharth
    @pranatharth 2 роки тому

    Please try to relate your background wall to match with the subject or leave background plain.

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 роки тому

    ஐயா வணக்கம் தாங்கள் தத்துவத்தைப் பற்றி மிகவும்விரிவாக தெளிவாக பாமரனுக்கும் புரியும் வகையில் சிறப்பாக பேசி வருகிறீர்கள்

  • @Kvm9
    @Kvm9 2 роки тому +1

    Excellent presentation Ayya. Interesting to listen. Seriously. Nandri

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 роки тому +1

    Sorry professor, u also said about charvaka. By metaphysical our ancestors build scrupulous thought amidst indians . Which is totally collapsed that's y v have all evils in society sir.
    Sankhya is the oldest school of IP.
    Sankara Brahman isn't god . The god also out come of our ignorance.

  • @krrajandran4565
    @krrajandran4565 3 роки тому +2

    Thanks for the excellent overview of the various Indian philosophical schools. In particular the link between what is considered to be positive
    karmic action and how it relates to varnashastra and how it is emphasized in the Bhagavad Gita. I look forward to more discussion on contemporary indian philosophy and to what extend the dravidian thought has distinguished itself (if at all). The role of E V Ramasamy and his critique of Vedanta ( read Hinduism), while it has attracted a following in political circles has not distinguised itself as a philosophical school because of political leanings. Any views?

  • @SakthiLegal
    @SakthiLegal Рік тому +1

    It's a privilege to watch your discussion about indian Philosophy

  • @NithyakalyaniKalyani-w9l
    @NithyakalyaniKalyani-w9l 6 місяців тому

    Thank You so ❤much for your excellent review

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Challenger Thathuvam- Brain Ashram

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 3 роки тому

    Religion born in india basically depend on medidation and out of india born religion chritian judaism islam depend on prayer and only belief but sufism is different and oshos ZORBA budda is completely different from others.

  • @lovepeace7890
    @lovepeace7890 3 роки тому +1

    How these guys wrote all these stupidities ? Now, I understand why people live in such a misery in our country.

  • @sambu27
    @sambu27 Рік тому

    Please do not bring periyar in philosophy
    I understand you love periyar but when talk about philosophy he is no more nearby

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 роки тому

    அது பற்றிய உரை நீங்கள் நிகழ்த்தலாம் நன்றி

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Vinkalam, Padalam, Thathuvam, Vaiburi, Saruvagam

  • @joshijenu1105
    @joshijenu1105 Рік тому

    Sybras, Naadi Thathuvam, Iroppa, Ramayanam

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    India Thathuvam -Sudukal, Sippi, Dhandhibala

  • @antonyjoseph7934
    @antonyjoseph7934 2 роки тому +1

    Sir
    Great information on values beliefs . Very high degree of clarity on all videos I listened . I sincerely respect your knowledge and the effort taken by you to reach the public. Thank you sir

  • @RajuK-p3c
    @RajuK-p3c 5 місяців тому

    🙏🙏👏👏💥💥👌👌💐💐

  • @jeyakanthannamburajan8012
    @jeyakanthannamburajan8012 3 роки тому +1

    தலைப்பை சரி செய்யலாம்:
    கீழடி முதல் காலடி வரை..

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      இரண்டிலும் அடி என்ற சொல் உள்ளது என்பது ஒரு ஒற்றுமை. காலடியில் உதித்தவர் கூறியது காலங்காலமாக உள்ள தத்துவம். ஆனால் கீழடி நாகரிகம் சார்ந்தது. ஆய்வு நிலையில் உள்ளது. எல்லாமே உயர்ந்ததுதான். ஒரு படத்தை இயக்கியவர் பெயர் கடைசியில் தானே போடப்படுகிறது ! அது அவரை ததாழ்த்தி விடவில்லையே ! V.கிரிபிரசாத் (68)

  • @balakrishnanpr3222
    @balakrishnanpr3222 3 роки тому +1

    In a way Rg veda sutras are all about seeking from Gods various material things like wealth, cows, plenty of progeny, defeat of enemies. Nothing is there about soul, after life, rebirth, karma theory on fruits of good and bad actions , one ultimate God, etc.

  • @mzml4696
    @mzml4696 3 роки тому +1

    Most simple explanation.
    Kindly touch islamic philosophers like ghazzali etc., including sufism

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 3 роки тому +1

    துன்பங்களைப் பார்த்துத் துறவு பூணவில்லை என்கிறார் அம்பேத்கர்

  • @sudarsanampadmanabhan6881
    @sudarsanampadmanabhan6881 2 роки тому +1

    In-depth Research & Explanation sir! Excellent

  • @sadavirrudra2046
    @sadavirrudra2046 2 роки тому +1

    Such a great overview of an indian old school of philosophies, thank you so much for educating us sincerely...

  • @balakrishnanpr3222
    @balakrishnanpr3222 3 роки тому +2

    I notice a great disconnect between what the vedas contain and the vedanta(eventhough it is said the vedanta, in the form of upanishads are claimed to be the end point of vedic 'teachings '). Vedas do not contain any definite statement on Atma, Paramatma, Karma, Origin of the Universe, etc. On the other hand, the subject matter of almost all Upanishads is predominantly a discussion on these matters. In my opinion, it is wrong to think of Upanishads as the essence of Vedas.
    A few suktas in rgveda like purushasutra stick out like a sore thumb against the background of other vedic verses which are essentially prayers for attaining material comforts.Sutras like Purushasutra and nasadiya sutra appear out of context in the general content of the Vedas and these have been considered by vedic researchers as later day additions and interpolations.
    Can you please throw light on this aspect in a future episode?

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      With your kind permission, I want to say a few words. Even if it may be a later day addition or interpolation, the truth and principles are eternal, beyond the boundaries of time, applicable for ever. They had no beginning and end. Everlasting they are. Can we assume it to be similar to the Re-Edition of a Book at repeated intervals with added information every time, but with the same title ? Since it comes under the same heading, there won't be any necessity to repeat unnecessarily the earlier ones or its gist, right from the beginning, thus creating an easy way of imparting the lessons/teachings. Regards. V.GIRIPRASAD (68)

  • @sambu27
    @sambu27 Рік тому

    Dravida is created not real philosophy

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Thathuva Boomi-Thoppur Tamilnadu

  • @panneerselvamangamuthu3011
    @panneerselvamangamuthu3011 3 роки тому +1

    Excellent. Pls suggest some good books English or Tamil, preferably tamil to study Indian philosophy for beginners.

    • @tdeepak1991
      @tdeepak1991 2 роки тому

      இந்தியா தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிராசத் சட்டோபாத்தியா

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 роки тому +1

    Still there is no scientific explanation for russian mystic " Grigori Rasputin's deeds"

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 роки тому

    ஐயா வணக்கம் சித்தர்களைப் பற்றியும் அவருடைய சிந்தனை அவருடைய தத்துவங்கள் பற்றியும் நீங்கள் பேசினால் நன்றாக இருந்த ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றேன் நன்றி

  • @nambirajakrishnan1130
    @nambirajakrishnan1130 3 роки тому +5

    அய்யா , ஆதிசங்கரரை 2000 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விட்டீர்களே. கால கணிப்பு சரிதானா

    • @SocratesStudio
      @SocratesStudio  3 роки тому +2

      இது விவாதத்துக்குரிய பொருளாகத் தான் இருக்கிறது.
      எது சரி என்று தெளிவாக தெரியவில்லை.

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 роки тому +5

      Adi Sankara's guru GAUDA PADA (mentioned by Sankara) in 7th century AD. Mandana Misra period 8th century AD and had debate with Adi Sankara;

    • @TheManigandan1979
      @TheManigandan1979 3 роки тому +3

      7-8 நூற்றாண்டு தான் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று

  • @sankarshanmugam1772
    @sankarshanmugam1772 2 роки тому +1

    Among the many commentary of your presentation this one is the best one sir

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    India Thathuvam Mayan , Manmadhan Father

  • @balakrishnanpr3222
    @balakrishnanpr3222 3 роки тому +1

    There is another view on what is construed as atheism in Indian philosophy. Those who accept Vedas and those who do not are termed "vaidikas" and "avaidikas", respectively. It is possible to be vaidika without belief in existence of God. The basic requirement is acceptance of Vedas as the authority.
    In contrast, 'asthikas' and 'nasthikas' are of different construct. The root is the word "asthi" meaning "(it) is(existent)". One who believes in existence of God is the asthika and one who doesn't is Nasthika.

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 роки тому

      BAsed on Advaita philosphy whose GOD? ATMAN is Brahman...

  • @ahojlax
    @ahojlax 2 роки тому +1

    Murali sir great work we can listen to your talks endlessly if there is no time limits..!!

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 роки тому +1

    sir ,Very lengthy video but good video.

  • @krishnakopal7596
    @krishnakopal7596 3 роки тому +1

    Thanks Mr. Murali Sir for your explanation and details. I would like to comment on the Robe and Snake Example (at location 1hr:10min). The example is actually a formula and should NOT be used to take direct meaning as Robe and Snake. Basically, people NOT understanding the difference between the Object and Characteristics. People understand character as object and object as character. People see the characteristics of snake in Robe and understand Robe as Snake. For example, People see the Characteristics of Human in Monkey (Robe) and say Snake (Human) came from Robe (Monkey). Also, People watch movies and see the Characters (Robe) and Think Characters are real (Snake) and elect them (Robe) in elections. In Tamil Nadu, People did NOT even elect the real wife but elected JJ (Robe) as CM thinking that JJ (Robe) is real wife Janaki (Snake) of MGR. Also, all Advertisements use beautiful Ladies to promote products based on the concept behind Robe/Snake. [All that glitters is NOT gold] proverb could be close to the meaning behind robe/snake example. Thanks for your time, Very much appreciated. [All that glitters is NOT Universe] OR [All that glitters is NOT I ] as per Adi Sankar.

    • @ramum9599
      @ramum9599 2 роки тому

      அருமை !!! ரோப் rope !!!

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 2 роки тому

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 роки тому

    ஐயா வணக்கம் இதைக் கேட்கும்போது எனக்கு தலை சுற்றுகிறது ஆனால் தாங்கள் இந்த துறையில் பிரபலமாக இருப்பது மிகப்பெரிய சாதனைதான்

  • @ramachandranar4614
    @ramachandranar4614 2 роки тому

    At the conclusion of his otherwise excellent talk, Prof Murali makes a careless remark that Post Siddhar /Periyar / Ambedkar's philosophical attacks, the Veda based philosophy have suffered a setback.
    This is least expected from Prof Murali.
    The strongest attack against Veda was by Buddhism / Jainism. Siddhar /Periyar / Ambedkar have nothing substantial in their criticism that was not already stated by Buddhists and Jain's. Adi Sankara by decisively defeating both these schools have destroyed their philosophical positions. Siddhar /Ambedkar / Periyar and their followers have only repeated the old, stale, defeated arguments of Buddhists and Jain's.
    If Prof Murali feels any differently, perhaps he must have a separate video on where Ambedkar / Periyar / Siddhars have improved upon the arguments of Buddhists / Jain's against Veda based philosophy and enlighten us.
    For the record, except Vedanta of different schools, all other Astika schools are only of academic interest today with very negligible number of adherents.

  • @nilakantans4422
    @nilakantans4422 3 роки тому +1

    Good lecture on Indian philosophy.sankara s period was 688 -720.according to 4 mutts.Only kanchi mutt which came much later claims that sankara was born 500 years before Jesus.Ambedkar & periyar questioned about the dominant destructive role of brahmins in shaping the society

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 роки тому

      The 4 mutts were created by Adi SANkara? The fifth one is supposed to be extension center of Sringeri Mutt. Their aim is to spread smart truth (ASWATHAMA STYLE)

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 3 роки тому +3

    சமணம் நிறுவியவர் ரிஷபதேவர் கடைசித்தீர்த்தங்கரரே மகாவீரர்

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    சிறப்பான விளக்கம்.
    ஆனாலும் தத்துவம் சரியான விளக்கம் காணமுடியவில்லை.
    கண்டவர் விண்டதில்லை
    விண்டவர் கண்டதில்லை.
    என்பதே உண்மை.

  • @anjaliaron5749
    @anjaliaron5749 2 роки тому

    🙏 great, but no need for music 🙏

  • @angayarkannivenkataraman2033

    Thank you sir. Superb discourse. Innovative& reality. 28-11-22.

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 2 роки тому

    The Upanishads were inspired by the Samana philosophy and has nothing to with vedism வைதீகம்

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 3 роки тому

    ஆனால் இந்த வேம கால தத்துவங்கள் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாக பட்டுள்ளதே...
    ஆனால் உங்களின் விளக்கம் விவேகம்..பின்னனி இசை சூப்பர்..

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 роки тому

    சிறப்பான முழுமையான ஆய்வுப்பொழிவு - மிகவும் சிறப்பு -
    மனிதப் பிறவி என்பது முழுமையான பிறவியல்ல
    அவரவர்களின் படி நிலைக்கு ஏற்ப அந்தந்த வாழ்க்கை தத்துவங்களை தேர்வு செய்கின்றனர் - இந்த தத்துவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழ்க்கை என்பது வாழ்வதையே தத்துவமாகக் கொண்டுள்ளது

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 роки тому

    இந்திய தத்துவங்களுக்கான தேடலின் முன்னுரை மிகவும் சிறப்பு. உண்மையிலேயே தத்துவ தேடல் நாட்டமிகுந்தோர்க்கு வரப்பிரசாதம். முன்னுரையாகவேயிருப்பினும் ஒவ்வொரு தலைப்பிலும் தெளிவை ஏற்படுத்திவிட்டீர்கள். விளக்கவுரைக்கு மனமார்ந்த பாராட்டுகள்

  • @vetrivelt9312
    @vetrivelt9312 3 роки тому

    இன்றிருக்கும் சைவ சித்தாந்தம் என்பது பெருமளவு (வட)வேதாந்தம் கலந்தது. இறைவனை கண்டடைவதை காட்டிலும் தமிழகத்தில் தோன்றிய 'சுத்த சைவத்தை' கண்டறிவது கடினம்.

  • @firstgkm
    @firstgkm 7 місяців тому

    Chaaruvaahar nu google la potta no results..!! Correct aana term yenanu tgeriyuma ?

    • @firstgkm
      @firstgkm 7 місяців тому

      Charvaka right ?

  • @arunramtry
    @arunramtry 3 роки тому

    தாங்கள் கூறும் பெயர்கள் பெரும்பாலானவை சமஸ்கிருத மொழி தானே ஐயா

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому

    மிகவும் பழமையான சமூகம். உலகிலேயே எங்கும் இல்லாத சிக்கலான சமூகம்.

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 5 місяців тому

    மிகவும் சிறப்பு.

  • @ushanandhinianbazagan3463
    @ushanandhinianbazagan3463 7 місяців тому

    Thank you sir