புதிய கோள் கண்டுபிடிப்பு - பூமி 2.0 ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 621

  • @chandru6958
    @chandru6958 5 років тому +140

    நீர், பிராண வாய்வு, மலைகள், மரங்கள், விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இவை அனைத்தும் பூமியில்... முதலில் இவைகளை பாதுகாப்பதே நலம்... அறிவியல் முக்கியம்... அழிவிற்கு அல்ல ஆக்கத்திற்கு 😍

  • @jasbsc709
    @jasbsc709 5 років тому +464

    இருக்குற் பூமிய பர்ஸ்ட் ஒழுங்கா வச்சுபோம்

    • @bhuvaneshraj1777
      @bhuvaneshraj1777 5 років тому +7

      Hats off😉😉

    • @mohamedbasith9242
      @mohamedbasith9242 5 років тому

      Jas Bsc y

    • @natarajanmechaa3616
      @natarajanmechaa3616 5 років тому +5

      Vaippu illa!

    • @akash-pz6ql
      @akash-pz6ql 5 років тому +3

      கடவுள் சாபம்: சொல் சொல்லாகவே போகட்டும் 😁😁

    • @raghunatha8200
      @raghunatha8200 5 років тому +7

      Enga ponalum intha comment mattum thukitu vanthura vendiyathu.. science ah motivate pannama irunthalum atha degrade pannathenga

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 5 років тому +346

    தண்ணீர் இருந்தால் நிச்சயமாக உயிர் இனம் இருக்க சாத்தியம் உண்டு......காரணம் உயிர் இனம் பிறந்தது நீரில்(கடலில்) தான் பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்தது......

    • @updateversion9903
      @updateversion9903 5 років тому +6

      Water matum iruntha ouir vala mudiyathu

    • @lokimusictamil6775
      @lokimusictamil6775 5 років тому +4

      Aliens ku water theva Illa

    • @Inirah_22
      @Inirah_22 5 років тому +1

      @@updateversion9903 it's possible bro

    • @EverythingInYoutube
      @EverythingInYoutube 5 років тому +2

      @@updateversion9903 water Iruntha podhum Chellam... There is enough proton neutron and electron is present!

    • @dkdchennal8971
      @dkdchennal8971 5 років тому +2

      நிலம் இல்லையே 100% கடல் மட்டும்மே

  • @arunkumar89221
    @arunkumar89221 5 років тому +716

    Angayachu 90's kids ikku ponnu kidaikkum ma 😔

  • @Prem4370
    @Prem4370 5 років тому +191

    அப்போ அஙயவது பறவைகள் மற்றும் விலுங்குகள அங்க நிம்மதியா வாழ விடுங்க டா 😠😠😠

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому +3

      Ama namba earth a pathukathaley pothum ithula vera planets pathy yochikiranunga

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 5 років тому +12

      கவலை வேண்டாம் நாம் நினைப்பது போல் இந்த பூமியிலிருந்து அங்கு மனிதர்கள் சென்று வர முடியாது
      இன்று மனிதனால் தயாரிக்கப்பட்ட ஆகக்கூடிய வேகத்துடன் பயணிக்கும் விண்வெளி விமானங்கள் இதுவரைக்கும் ஒரு ஒளியாண்டு தூரத்தை கூட தாண்டவில்லை
      எமக்கு அருகில் நான்கு ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் சூரிய குடும்பத்தை நெருங்குவது என்றாலே இன்றுள்ள விண்கலத்தின் வேகத்தை வைத்து கணக்கிட்டால் 700 வருடம் சென்று சேர பிடிக்குமாம்
      அப்படி இருக்கும்போது நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கும் இந்த கிரகத்தை நெருங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
      உலகில் எண்ணிக்கையற்ற லட்சக்கணக்கான கோள்களில் உயிரினங்கள் வாழலாம் இல்லை என்று சொல்வதற்கு சாட்சிகள் இல்லை இருக்கின்றது என்பதற்கு சாட்சி நாம் வாழும் இந்த பூமி

    • @rahmanvlogs5603
      @rahmanvlogs5603 4 роки тому

      Yes

    • @selvaganapathy5728
      @selvaganapathy5728 3 роки тому

      Yes bro

  • @Memetoday.
    @Memetoday. 5 років тому +297

    அதையாவது விட்டு வையுங்கள்

  • @sundart5451
    @sundart5451 5 років тому +208

    Madan Gowri Oda Next Topic Ready.

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 5 років тому +171

    110 light year...we can't go there... It's too much far distance and lot of energy needed for travel...
    1 light year = 9460730472580800 km...

    • @tejaswarpjt356
      @tejaswarpjt356 5 років тому +36

      I agree with you, but it's not gonna b the same in future. No one would have thought about going to moon in 1800s but now it has become possible. Technology is stepping up so fast and it might be possible after saome 1000 years

    • @abdulazees1996
      @abdulazees1996 5 років тому +6

      S exactly... nuclear fuel ready panalum kooda...atha thrust ta use panna oxy venum...avaloo oxygen yenga poi rocket la adaikirathu... oxygen metal thaa kandipidikanum..ella

    • @sabikhan4263
      @sabikhan4263 5 років тому +8

      Ivlo km ah type panrathukulla vayasu aagirum ithula enga poha

    • @kingofmech2714
      @kingofmech2714 5 років тому +27

      Namma veanumna docter strange ah help ku koopduvoma😜😜

    • @srinivasanr5157
      @srinivasanr5157 5 років тому +6

      @@abdulazees1996 there is no need for oxygen...we can just use fusion or fission force as a thrust

  • @தினேஷ்தினேஷ்-ழ8த

    இப்பூமி கடவுள் கொடுத்த அற்புத பரிசு அதை நாம் பாதுகாக்க வேண்டும் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதன் வாழ முடியாது

    • @hidayathhidayath8128
      @hidayathhidayath8128 5 років тому +2

      Dlnesh Dinesh இத தான் நானும் சொல்ரேன்

    • @shilbalingam762
      @shilbalingam762 5 років тому +3

      Fool

    • @EverythingInYoutube
      @EverythingInYoutube 5 років тому +1

      Fool..

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому +2

      Vazhalaam irukalaam inum yarum kandu pudika mudiyatha planets irukalaam but first we want Save our Planet Earth need ..

    • @DonDon-uz2nx
      @DonDon-uz2nx 5 років тому +3

      Correct

  • @songlovers435
    @songlovers435 5 років тому +19

    ஒவ்வொரு நாளும் அறிவியல் மற்றும் விண்வெளி பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப Intresting அ இருக்கு

  • @madanraj4852
    @madanraj4852 5 років тому +175

    இங்க இருக்கிற தண்ணீர் சேகரிக்க துப்பு இல்லை இதுல விண்வெளி இருக்கின்ற தண்ணீர் பாக்க போய்ட்டானுக

    • @tiger1995grvr
      @tiger1995grvr 5 років тому +4

      yenda Sunni nee edhaachu thanni semmika edhaachu panneya ??unakay vakku punda Ila ..avanunga olachu sambaathuchu aaraichu panraanga .unna maari appan kaasulaiya pee thinnraanunga ?

    • @sabaris2603
      @sabaris2603 5 років тому

      Balayogi Gnanasekar bro....therinju vekka mattum thaan mudium ...use lam Panna mudiyaathu.....110 light years thalli iruku antha planet...

    • @sabaris2603
      @sabaris2603 5 років тому

      Balayogi Gnanasekar Balayogi Gnanasekar light travel pannave 110 varusham aagura edathula Iruka planet Pogaruku spaceship kandupudikrennu comedy pannama ....athuku selavu alikama inga irukara resource ah olunga use pannalam

    • @EverythingInYoutube
      @EverythingInYoutube 5 років тому

      @@tiger1995grvr arumai

    • @rahmanvlogs5603
      @rahmanvlogs5603 4 роки тому

      Mm

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 5 років тому +2

    இன்று மனிதனால் தயாரிக்கப்பட்ட ஆகக்கூடிய வேகத்துடன் பயணிக்கும் விண்வெளி விமானங்கள் இதுவரைக்கும் ஒரு ஒளியாண்டு தூரத்தை கூட தாண்டவில்லை
    எமக்கு அருகில் நான்கு ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் சூரிய குடும்பத்தை நெருங்குவது என்றாலே இன்றுள்ள விண்கலத்தின் வேகத்தை வைத்து கணக்கிட்டால் 700 வருடம் சென்று சேர பிடிக்குமாம்
    அப்படி இருக்கும்போது நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கும் இந்த கிரகத்தை நெருங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
    உலகில் எண்ணிக்கையற்ற லட்சக்கணக்கான கோள்களில் உயிரினங்கள் வாழலாம் இல்லை என்று சொல்வதற்கு சாட்சிகள் இல்லை இருக்கின்றது என்பதற்கு சாட்சி நாம் வாழும் இந்த பூமி

  • @donallwin1663
    @donallwin1663 5 років тому +48

    Earth pathiae innum fulla therla
    Idhu vera 😂

  • @Mrriyas2020
    @Mrriyas2020 5 років тому +1

    எத்தனை கோள்கள் இருந்தாலும் எத்தனை யுகங்கள் ஆனாலும் எத்தனை வழி மண்டலங்களை நாம் கண்டறிந்தால் பூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ்கின்றன பிறகு ஏன் இத்தனை பிரபஞ்சங்கள் இறைவன் இதெல்லாம் படைத்தது நாம் கற்றுக் கொள்வதற்காக மட்டுமே பூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ்கின்றன

  • @i_am_logan
    @i_am_logan 5 років тому +1

    110 ஒளி ஆண்டு தொலைவில் இருப்பதை கண்டறிய முடிந்த ஆய்வாளர்கள். 384400 km தொலைவில் காணாமல் போன இயந்திரத்தை கண்டறிய முடியவில்லை.... சற்று சிந்திக்க தூண்டுகிறது.......

  • @nithyaruba6157
    @nithyaruba6157 5 років тому +2

    நாம் வாழ கடவுள் கொடுத்த ஒரே இடம் பூமி தான் அதை மாற்ற நினைத்தால் அது வீண் தான்.......

  • @SARATAKIES
    @SARATAKIES 5 років тому +101

    First save our earth next we think other planet

    • @kuttymakuttyma4753
      @kuttymakuttyma4753 5 років тому

      Well said

    • @jessima6728
      @jessima6728 5 років тому +1

      Aama crores , billions send panni avlo use ila ,, ethanayo Peru food ilaama water ilaama irukaanga we can help them instead of wasting money by creating rockets and satellites !!!! But still space is a lovable and interesting place ,,paaka interesting ah iruku

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому +1

      Ama brother ☺️

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому +1

      @@jessima6728 first trees a cut panathinga , rain water save panunga 'waste panathinga, mountain aa vodaikathinga ithu pathukathaley... earth support 💯% namaku ondi survive panlaam
      ☺️Onu solraen bro' earth la
      " inga yarum panakaran Yezhai illa elorum Manithan thaan .. ipo kodis varan ,Ambani & rich people bathing in
      money
      Kasu laam ; oxygen , water tharaathu milukiyama purinjika vendiyathu Save our Planet Earth please .....🙂🙌🏻🙌🏻🙌🏻

  • @radhakrishnan7826
    @radhakrishnan7826 5 років тому +3

    I love earth my mother

  • @tamiltk4743
    @tamiltk4743 5 років тому +1

    டேய்யப்பா இங்க பூமியே சொர்க்கம் போல இருக்குடா, இயற்கை வளங்களை சுரண்டாம இருந்தாலே போதும்டா...😠😠😠

  • @அபூமுஆவியா
    @அபூமுஆவியா 5 років тому +1

    நாம் வாழ்கின்ற பூமியில் தண்ணீரை சேமியுங்கள் என்று சொன்னால் வாழ்வதற்கான புது கோளை கண்டு பிடிக்கிறார்களாம்.😂

  • @vasanthir9685
    @vasanthir9685 5 років тому +1

    பூமியை வளச்சி வளச்சி் போட்டோ எடுத்து அதை காட்டி இந்த பழம் தான் அந்த பழம்னு காமெடி பண்றீங்க சார்

  • @Yemali2113
    @Yemali2113 5 років тому +1

    சமமான வெப்பநிலை ,குளிர்நிலை அமைந்தது தான் பூமி ஆகவே கடவுள் நம்மை பூமியில் குடியமர்த்தி இருக்கிறார் .. வாழ்வோ சாவோ மனிதன் பூமியில் தான் ...

  • @prakashBuilder_1717_Shrinivaas
    @prakashBuilder_1717_Shrinivaas 5 років тому +25

    Angaiyachum engineer ku wrk irukuma nu ketu sollunga

    • @sabikhan4263
      @sabikhan4263 5 років тому +2

      Shri Nivas vaaipilla raja vaaipilla😂

    • @murugan5097
      @murugan5097 5 років тому +1

      Vaipilla raja😂😂

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому +1

      don't judge space mysteries & earth is god we are here keep save our need marinated to live

  • @கார்த்திக்பாண்டியன்-ப2த

    இதைக் கண்டு பிடித்ததற்கு வாழ்த்துக்கள்👏👏👏. வேற என்ன பண்ண அங்கேயும் போய் பிளாட் போட வேண்டியதுதானே.

  • @mujeeburrahuman7800
    @mujeeburrahuman7800 5 років тому +10

    மனிதன் பூமியை தவிர
    எந்த கிரகத்திலும் உயிர் வாழமுடியாது
    பூமி தான் கடைசி உலகம்

    • @saran-mn6tw
      @saran-mn6tw 5 років тому +1

      Ella nanba.. Universe miga periyathu.. Ange vera uyirinam valale nu ninge poi pathingla.. Veda thule iruke innum neraya planets le manitargal valdrangenu.. But namme ange poi kandu pidika mudiyathu because kadavul secret s athu... Sonna kelu nanba.. Vedam vanthu pala million years kalichudha Islam vanthuchi.. Unode mathatule ippadi tha sollirukangla.. Hmmm ennamo po😒😒😒

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 5 років тому

      யார் சொன்னா?

    • @mujeeburrahuman7800
      @mujeeburrahuman7800 5 років тому

      @@Mani-cc5lo சிந்தித்தால் புரியும்
      சொல்லதேவையில்
      உயிர் வாழ காற்று தான் தேவை
      காற்று இருந்தால் அங்கே
      அனைத்தும் இருக்கும்

  • @revathytamilraja5776
    @revathytamilraja5776 4 роки тому

    Vandanam thanks acchan chettan ji garu.

  • @nareshn4488
    @nareshn4488 3 роки тому +1

    பூமியை போல் கோள் இருப்பது சந்தோஷம் தான் இருந்தாலும் 110 ஒளி ஆண்டு என்பது கனவில்தான் போய் சேர முடியும்

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 років тому +227

    இந்த இடத்தை மட்டும்தான் மோடி ஜீ சுற்றிப்பார்க்கவில்லை. அங்கேயும் அழைத்து செல்லுங்கள்😃😃😃😃😃😃☺

  • @kingrj3946
    @kingrj3946 5 років тому +2

    அது 110 வருசத்துக்கு முன்னாடி இருந்துச்சு..
    இப்ப இருக்கான்னு யாருக்கும் தெரியாது 😂😂

  • @arasuraghava
    @arasuraghava 5 років тому +1

    Thanks

  • @sridevivetri7988
    @sridevivetri7988 5 років тому +29

    BGM 😂😂

  • @srevanth
    @srevanth 5 років тому +9

    Avatar music is awesome

  • @benchfranklin5960
    @benchfranklin5960 4 роки тому +1

    இருக்குற பூமிய ஒழுங்க காப்பாத்துங்கடா(அப்ப இந்த கோளும் காலி அப்படித்தானே)

  • @mohamedriyan7043
    @mohamedriyan7043 5 років тому +57

    மனிதன் பூமியை தவிர வேறு எங்கும் வசிக்க இயலாது.
    அல் குர் ஆன்

    • @sanjeevan1818
      @sanjeevan1818 5 років тому +10

      @Mohamed Riyan : மனுசன் இருக்க முடியாதா அப்போ ஏலியன் இருக்க முடியும்ல

    • @bharath2477
      @bharath2477 5 років тому

      Manidhan mattum illa veru yentha jeevaraasi um iruka mudiyaathu. Oru vela thanni irunthu naama vazhurathuku thevayaana oxygen irunthaa namma vaazhurathukaana saathiyam iruku.

    • @jinoj4776
      @jinoj4776 5 років тому

      irukura pumiya kapathuvom panakaran mattum anga povan avan anga poi savattum

    • @sameembasha9324
      @sameembasha9324 5 років тому

      @@sanjeevan1818 ஏலியன் இருக்குமா என்பது தெரியாது ஆனால் மனிதனும் ஏலியனும் ஒன்று இல்லை

    • @shshezzad5593
      @shshezzad5593 5 років тому +2

      @@sanjeevan1818 alien enpathai illai..ellam kattu kathai

  • @kinglion7873
    @kinglion7873 4 роки тому +1

    டேய் நீ தல கீழ நின்னாலும் பூமியவிட்டு போக முடியது.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @සිංහල-ඝ9ව
    @සිංහල-ඝ9ව 5 років тому +14

    Me and my friends are going to go there tomorrow 😎

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 4 роки тому +1

    சிக்கரமே பூமியை ௮ழித்து விட்டு ௮டுத்த கோளை ௮ழிக்க கிழம்புவொம் 😇🧐🚀

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 5 років тому +1

    Anga ponalum indha corporate factory katta aaramichiruvanga, forest ku fire vappanga, plastic use pannuvanga, water land air pollute pannuvanga..thirundha matanga

  • @JosephJoseph-me4rk
    @JosephJoseph-me4rk 5 років тому

    Arumaiyana kantu putipu valthukal 👸scientis sister god blass u neenga ennum neraiya kollkai kantu putikka My creativevideo sarpaga vallthugal👍👍👍... Engal indiargalal puthia kolil adi etuthuvaikka mutium enpathi mahilchiyothu terivithu kollkiren...👍👍👍👌👌✌✌

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 років тому +2

    110 ஒளி ஆண்டுகள்...?
    ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிமீ என்ற ஒளியின் வேகத்தில் செல்லும் ராக்கெட்டில்...
    110 வருடம் பயணம் செய்தால் சென்று அடையலாம்...!
    அதாவது பிறந்த குழந்தையை வைத்து அனுப்பினால் 110 வயது கிழவனாக அங்கே தரை இறங்கலாம்... உயிரோடு இருந்தால்...! ஆயுள் முழுவதும் ராக்கெட்டில் கழியும்....உணவும் நீரும் உள்ளேயே இருக்கும் பட்சத்தில்...!
    சாத்தியமா...? 😂😂😂😂😂😂

  • @3rdidea527
    @3rdidea527 5 років тому +1

    இருக்குற வீட்ட மொதல்ல ஒழுங்கா பாத்துக்குங்கபா... பிளாஸ்டிக் இல்லாம... சுற்று சூழல் மாசுபடமா...

  • @harikrish5053
    @harikrish5053 5 років тому +1

    பூமியை தவிர மனிதர்களால் வேறு எங்கும் வாழ முடியாது இவையெல்லாம் தேவையில்லாத ஆராய்ச்சிகள், இவையெல்லாம் நம்மை குழப்புவதற்குகாகவே நடந்து கொண்டிருக்கிறது

  • @SmashMukesh
    @SmashMukesh 5 років тому +26

    If u start traveling now at around 36,373 mph. So, it would take 18,44900 years to travel 100 light year. 😅 Ponga da dai. First save the things we have. Earth😍

  • @தினேஷ்தினேஷ்-ழ8த

    பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதன் வாழ முடியாது

    • @ranjiths-b6w
      @ranjiths-b6w 5 років тому +1

      but alien vazhum

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому

      Mysteries irukum yarukum theriyathu many planets are there but we can't find

  • @sivabalan1999
    @sivabalan1999 5 років тому

    👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐🙏🏾 super nice wonderful

  • @moorthychief9979
    @moorthychief9979 5 років тому +11

    110 light year very long distance

  • @msdcreations5492
    @msdcreations5492 5 років тому

    இருக்கறதா சரியா பாருங்க டா நம்ப பூமியா சரியா பாதுகாக்க முடியல,அதையாவது விட்டு வைங்க தமிழ் மொழி ய கூட நம்மளால காக்க முடியல ஹிந்தி மொழி கொண்டு வாரங்க இது எங்க போய் முடிய போகுதோ...........தமிழ் வாழ்க,தமிழ் இனம் வாழ்க...........நீர் இன்றி அமையாது உலகு...

  • @farookfarook5699
    @farookfarook5699 5 років тому +1

    அரசனை நம்பி புருசனை விட்ட கதையா ஆகிட போகுது," நல்ல வாயன் கிட்ட இருந்து,பிடிங்கி, நாரவாயன் கிட்ட குடுத்த கதையா ஆகிட போகுது,"

  • @sivasakthi5682
    @sivasakthi5682 5 років тому +3

    Congrats

  • @veryshock-h5l
    @veryshock-h5l 5 років тому +1

    பக்கத்திலிருக்கிற நிலாவேக்கே இன்னும் விடை கிடைக்கில்ல இது வேற

  • @dhanveerahamed2282
    @dhanveerahamed2282 5 років тому +1

    பூமியை தவிர வேறு எங்கும் மனிதனால் வாழ முடியாது... இதுவே சத்தியம்...

  • @rexnadar5627
    @rexnadar5627 5 років тому +1

    இருக்கிற பூமியை காப்பாற்றுங்கடா வெண்ணெய்களா. 110 ஒளியாண்டுன்னா சும்மாவா..

  • @bavinkaaranish145
    @bavinkaaranish145 5 років тому +1

    I have a doubt, இங்க இருக்கிற செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் 115 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் நீர் இருப்பது எப்படி தெரியும். 🤔

  • @d.kesh15
    @d.kesh15 5 років тому

    Wow, very interesting finding 😍 keep going...

  • @trustu7583
    @trustu7583 5 років тому +1

    பூமியில இருக்க உயிர்களையும், இயற்கையும் பாதுகாக்க முடியல, இதுல வேற கோள் கண்டுபிடிச்சு, அதுல உயிரினம் இருக்குதானு பாக்கபோறாங்களாம். போங்கடா நீங்களும் . மக்களுக்கும், இயற்கைக்கும் உதவாத உங்க மண்ணாங்கட்டி அறிவியல் ஆராய்ச்சியும்.

  • @srarun1996
    @srarun1996 5 років тому +2

    News ok, athuku GRAVITY movie climax BGM ah aataya poteenga paarunga... atha mannika maaten

  • @Rkpondy
    @Rkpondy 5 років тому +1

    *நான் கூட 55 light year la ஒரு ஆலமரம்.. இருக்கிற Planet கண்டுபுடிச்சேன்...மொதல்ல Chandrayan Vikram Kandupudingada கொம்மாங்கோ* 😅🤩🤩🤩🤩🤐😎🤐😅🤩🤩💐💐💞🤩😅😅😅🤩🤩💞

  • @hh-sx5eh
    @hh-sx5eh 5 років тому +3

    Interstellar movie ?

  • @sundaraadith9683
    @sundaraadith9683 5 років тому +35

    Ange Malayali யார்வது tea kadi iukkum பாருங்க

    • @dhanasowndar
      @dhanasowndar 5 років тому

      Anga kuda Thamarai malarum nu yaravathu solluvanga

  • @maruthappillai
    @maruthappillai 5 років тому +1

    ஆக நீங்க ஆராய்ச்சி பன்றத பார்த்தா பூமிய ஒரு வழி ஆக்கிடுவிங்க போல...

  • @vijay9330
    @vijay9330 5 років тому

    போச்சா அந்த கோள் ளும் காலி😁😁

  • @Rkpondy
    @Rkpondy 5 років тому +1

    *வெள்ளைக்காரன் புரடா உட்ரான் நம்பாதிங்க* 🤩🤩😅😅🙂🙂🙂🤪🤪🤪🤨🤨🤨🤨😍🤩🤩🤩🤩🤩😅😅😅😅😅😅😅😅😅

  • @naveenp11bbio38
    @naveenp11bbio38 3 роки тому +1

    ஆக்கம் சந்திப்பு அழிவை நோக்கும்

  • @rajeshm9426
    @rajeshm9426 4 роки тому +1

    போய் பார்க்க மாட்டடோம் உள்ள தைரியத்தில அடிச்சு விடவேண்டியது

  • @丂卂卄丨丂卄
    @丂卂卄丨丂卄 5 років тому

    Back ground music is nice

  • @bala8740
    @bala8740 5 років тому +19

    110 light years ah?

    • @mvgiri1971
      @mvgiri1971 5 років тому +5

      1040680351983888 km only

    • @karthi9443
      @karthi9443 5 років тому

      @@mvgiri1971 🤣

  • @johnmicancy934
    @johnmicancy934 5 років тому

    Ungaluku mattum enge irunduda BGM varudhu

  • @rajeshnvp4725
    @rajeshnvp4725 5 років тому

    Erukkuradha vachi kappatha mudila edhula puthusa kandu pudichi enna use..

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 5 років тому +58

    I had a doubt .Y all people search rather than earth other planet to live.we forget our earth and our nature.

    • @tejaswarpjt356
      @tejaswarpjt356 5 років тому +2

      What if earth becomes over populated???. Thats why scientists are very keen on these things. And also we destroyed our earth to how much we could, to find a better alternative these researches are on going.

    • @gogoutham14
      @gogoutham14 5 років тому +1

      We never killed dinosaurs..think about it..you will get answers..

    • @abdulazees1996
      @abdulazees1996 5 років тому +1

      Comfort...is the reason why we searching another planet...

    • @gogoutham14
      @gogoutham14 5 років тому

      @@abdulazees1996 that may be one of the reason..but the real thing is many scientists predicted earth will be destroyed by itself or some other celestial bodies...but we can't go to that planet because of its distance,so may be in future we could find a way to it..

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому +1

      Hmm ama' nga ithuthaan irukurathu vittutu parakurathu asapadakudathu ,.. periyavanga seriya solitu poi irukanga namba thaan trees ,mountains , water azhichittu varom ..inga yarum panakaaran Yezhai illai , oru boogambam vantha enga povom nu theriyathu APO nenaipom projinom ila first save our earth please ☹️

  • @joannslifestyle9188
    @joannslifestyle9188 5 років тому +6

    OMG!! Our people packed up their baggage to go n pollute tat also....,?

  • @SathishKumar-js7jv
    @SathishKumar-js7jv 5 років тому +1

    அதான் அங்க மீத்தேன் இருக்குல்ல அங்க போய் எடுங்கடா

  • @swedha.sswedha.s7785
    @swedha.sswedha.s7785 4 роки тому

    நல்லது

  • @aswinprakash_asp_1951
    @aswinprakash_asp_1951 5 років тому +2

    ஒரு ஹாலிவுட் படம் பாத்த மாதிரி இருந்துச்சி super

  • @TamilVistas
    @TamilVistas 4 роки тому

    Polimer channel கே copyright aaaa......

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 роки тому

    Nice

  • @sathishraakee126
    @sathishraakee126 5 років тому

    Superb

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 5 років тому +1

    பூமியா பாருங்க முதல்ல

  • @dhanadhanam9625
    @dhanadhanam9625 5 років тому +1

    நம்ம புமியில் ஆட்சி பன்றது பத்தலயா

  • @simbusimbu.6402
    @simbusimbu.6402 5 років тому +2

    அங்கு.மனிதனய்.அனுப்.
    வேன்டும்.ஏன்றல்.மோடி.
    அனுப்புங்கள்

  • @aravindbalajisv4562
    @aravindbalajisv4562 5 років тому

    Actuala yaaru.....antha scientist...entha ooru

  • @Yamini.R21
    @Yamini.R21 5 років тому

    Nice unmaya irundha nalladha irukum angayum namba atkal summa irupangala edhavadhu pandranu adhayum nasam panna vendiyadhu

  • @WorldofPrisisa
    @WorldofPrisisa 5 років тому

    Angayum poi nature aluchu nenga vala poreengala! Super

  • @sukil563
    @sukil563 5 років тому +1

    சொல்லிட்டே தான் இருக்கீங்க எவனும் இன்னும் போகல

  • @battlegrounds_tamil
    @battlegrounds_tamil 5 років тому +3

    How many of you know Kepler 22b??

    • @Sri_Krish1555
      @Sri_Krish1555 5 років тому

      Kepler groups are best to have habitual zone 😉 and exoplanet you mentioned is the biggest among them

    • @battlegrounds_tamil
      @battlegrounds_tamil 5 років тому

      @@Sri_Krish1555 .. absolutely.👍👍

  • @balasubramaniam682
    @balasubramaniam682 4 роки тому +1

    2020

  • @unknownfacts5637
    @unknownfacts5637 5 років тому

    Athu enga irukku

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +1

    அப்டீனா வேற்று கிரக வாசிகள் நிச்சயம் இருப்பார்கள்......

  • @dark-ng1fy
    @dark-ng1fy 5 років тому

    Background music paaru

  • @abdulazees1996
    @abdulazees1996 5 років тому

    Intha temp pressure liquid ethulathaa uyir erukanum nu avasiyam ella methane gasa erunthu atha suvasichi valdramaari kooda uyir evolved ayirukalaam...

  • @ravissnap3718
    @ravissnap3718 5 років тому +1

    That is and all okay. But we don’t tech to travel 110 Light years. So use?

  • @rameshcpr
    @rameshcpr 5 років тому +3

    Naama Anga poga mudiyathu...Sethu aaviya poga try pannalum....naragasuran puduchittu poiduvaan....enna avlo paavam pannirukom😂😂

  • @sugashini5392
    @sugashini5392 5 років тому

    Yepa anga porathukulla sethuruvom😃😃

  • @sathishkumar-dj7vg
    @sathishkumar-dj7vg 5 років тому

    Copyright podunga ..please. .idhu gravity movie bgm ..plss copyright podunga UA-cam. Polimer a saavadinga. Copyright strike kodunga... Nalla bgm thirudaran

  • @nagendrandeliksan6210
    @nagendrandeliksan6210 5 років тому +2

    அங்க போன் பாவிக்கலாமாடா

  • @sivabalan1999
    @sivabalan1999 4 роки тому

    Angiyachum vevasaikku nallathu nadakkuma ??? Ella corberate ku purathium vithuruvangalaa

  • @premkumara540
    @premkumara540 5 років тому +4

    Marvel studios poe avenger keta spaceship vangi pathutu vanga da... Entha nadula ennala vaala mudiyala..

  • @tamildudes7994
    @tamildudes7994 5 років тому

    அங்கயும் பட்டா போடுங்கடா

  • @ramprakash4529
    @ramprakash4529 5 років тому

    After mg?

  • @antireligions4620
    @antireligions4620 5 років тому +7

    Irukardha
    Vitutu parakarthuku aasa pada koodadhu

  • @boss79362
    @boss79362 5 років тому +1

    Malaysian flight ah kandupuduchengala mothala