ஒரு ஸ்பூன் போதும் தெருவெங்கும் மணம் வீசும் கமகம கல்யாண ரசப்பொடி 😋/ authentic rasam podi

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • ரசப்பொடி தேவையான பொருட்கள்
    1 டம்ளர்_ சீரகம் ( approx 100gm)
    1/2டம்ளர் _ மிளகு
    1/4 டம்ளர் _ வெந்தயம்
    1/4 டம்ளர் _துவரம் பருப்பு
    1/4டம்ளர்_ மல்லி
    1 கைப்பிடி _ காய்ந்த மிளகாய்
    1 கைப்பிடி _ கறிவேப்பிலை

КОМЕНТАРІ •