நண்பர் வணக்கம் நீங்கள் பதிவு செய்த அனைத்து காணொளியும் நன்றாக உள்ளன எனது சிறிய சந்தேகம் பலதானிய விதைப்பு விதைத்தவுடன் அதை அடுத்த விதை விதைக்கும் போது எது மாதிரியான உரங்கள் பயன்படுத்த வேண்டும் எது மாதிரியான மருந்து பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது நன்றி வணக்கம்

After rotation please spray wdc for good and fast results please mention this in any video your going to take on decomposition
Thank you so much for your valuable feedback..
Where did you buy seeds brother
Arumaiyana payanulla padhivu
அருமையான பதிவு நண்பரே... வாழ்த்துக்கள்...
மானாவாரி நிலத்திற்கு எப்படி பலதானியத்தை மடக்கி உழுவது, நீர் இல்லாவிடில் எப்படி மக்கும், மக்குவதற்கு எத்தனை நாட்கள் எடுத்து கொள்ளும்
Super da nanba🔥
Kolunchi vithai kidaykuma
அருமை
❤️
கடந்த 4 ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாத நிலத்திலும் இதை பயன்படுத்தி பயன் பெறலாமா?
சரியாக செய்தால் பெறலாம்.
Bro seed enga purchase pannainga deatails pls
Rasipuram agri shop brother
நரிப்பயறு விலை எவ்வளவு
பூ பூபத்ர்க்கு முன்புதான் மடக்கி உழவு செய்ய வேண்டும். பூ பிடித்த பின் உழுதால் சத்து முழுவதும் பூ எடுத்துக்கொள்ளும்
உண்மை யாகவா நண்பரே? எத்தனை நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும்? தண்ணீர் கட்டி ஓட்ட வேண்டுமா இல்ல தரிசு உழவாக வோட்ட வேண்டுமா
@@ragupathi6791 ஒன்னு ரெண்டு பூ வரும்பொழுது ஈரம் இல்லனா தண்ணீர் கட்டி ஓட்டுங்க
உழவு ஓட்டி விதை தூவி தண்ணீரை விடனுமா..!? அல்லது தண்ணீர் விட்டுட்டு விதை தூவனுமா..!?
தூவின விதைகளை பறவைகள் தின்னாதா...!?
விதைகளை விதைத்த பிறகு உழவோட்டிய பின்னர் தண்ணீர் விடுங்கள்.
@@BRILLIANTJOKERS விதைத்து விட்டு உழவு ஓட்டனுமா..!!?🤔🤔😲😯😳
ஆமாம். இதில் சந்தேகம் உள்ளதா?
@@BRILLIANTJOKERS விதைத்து விட்டு உழவு ஓட்டினா, விதைகள் ஆழத்துக்கு போயிடாதா..!?
அப்படி எதுவுமில்லை. விதை விதைத்த பின் உழவோட்டினால் தான் விதைகள் முளைக்கும்.
விதை எங்கு வாங்குவது
Vithaikal kidikkuma