ரசாயன உரத்தின் பாதிப்பிலிருந்த நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு எளிதில் மாற்றலாம் | PAMAYAN | பாமயன்

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 45

  • @m.bmohamedmubeen8372
    @m.bmohamedmubeen8372 4 роки тому +2

    Sir I'm studying from you lot of advice 👍 God bless you 🙏🙏🙏😇

  • @prasanthparandhaman4250
    @prasanthparandhaman4250 5 років тому +2

    Nice video thanks for information

  • @k.saravanakumar543
    @k.saravanakumar543 3 роки тому +1

    Nandri sir

  • @tamilpudhaiyal4348
    @tamilpudhaiyal4348 5 років тому +7

    Vivasayam valarka. Neengal seytha thondu migavum uyarthandathu

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 4 роки тому +2

    Useful video

  • @ஐயனார்.ம
    @ஐயனார்.ம 3 роки тому

    நான் புதுச்சேரியில் இருக்கிறேன் இந்த 20 விதைகளை நான் எங்கு சேர்ந்தால் போல் வாங்க முடியும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      சண்டே மார்க்கெட்

  • @duraipandiyan01
    @duraipandiyan01 2 роки тому

    60வது நாட்களுக்கு பிறகு மடக்கி உழுது நெல் நடவு செய்யலாமா ?? மடக்கி உழுத பின் எவ்வளவு நாள் இடைவெளி(மக்கும் காலம்) விட வேண்டும் ??

  • @vrmaths9
    @vrmaths9 4 роки тому +1

    இந்த விதைகள் எல்லாம் கலந்து போடனோமா, இல்ல பாத்தி முறை அமைத்து வரிசையா ஒவ்வொன்னா போடணுமா??

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому +1

      எல்லாவற்றையும் கலந்து போட வேண்டும்

  • @westerngets9326
    @westerngets9326 3 роки тому

    அய்யா கோரையை எவ்வாரு கட்டுபடுத்துவது.....( பெரும் சாவாலாக உள்ளது...... பல நேரங்களில்.... விவசாயம் பார்க்கவே மனம் இல்லாமல் போகிறது

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      ok Sure will check and upload soon

  • @rt.hari.8947
    @rt.hari.8947 3 роки тому

    ஐயா உங்கள் தொடர்பு எண் வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      உங்கள் கேள்வியை கீழே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @prakashraja6089
    @prakashraja6089 4 роки тому +1

    vithai pothu allamae organicka illa thaniyaorganic vithai irukka

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      puriyala

    • @prakashraja6089
      @prakashraja6089 4 роки тому

      seed pothuva allamae organic kasir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      இப்பொழுது சந்தையில் மரபணு மாற்றப்பட்ட விதையும் இருக்கின்றது

    • @prakashraja6089
      @prakashraja6089 4 роки тому

      aathu organic thana sir

  • @parthibann349
    @parthibann349 4 роки тому +2

    சொல்லுங்கள் ஐயா உங்கள் பதில் காத்திருக்கிறேன்

  • @parthibann349
    @parthibann349 4 роки тому +1

    ஐயா இந்த முறை 50ஆண்டுக்கு மேலாக செயற்கை விவசாயத்தில் இருந்து விடுபட்டு இயற்கை விவசாயம் மாறுவதற்கு கை கொடுக்குமா இதை செய்த பின்னர் இயற்கை விவசாயம் செய்ய முடியுமா இதன் பின் பாரம்பரிய நெல், தானியம் மற்றும் அனைத்து பயிர் வகைகள் சாகுபடி செய்ய சிறந்ததாக இருக்குமா ஐயா அல்லது வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      கண்டிப்பாக கைக் கொடுக்கும் ஆனால் உடனே மாறிவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம் தொடர்ச்சியாக இந்த முறையில் மூன்று அல்லது நான்கு முறை செய்த பிறகு உங்கள் மண்ணை எடுத்து பரிசோதனை செய்து பாருங்கள் மண்ணிலுள்ள அமிலத்தன்மை எந்த அளவிற்கு குறைந்து உள்ளது என்று நீங்களே கண்கூடாக பார்க்கலாம்

    • @parthibann349
      @parthibann349 4 роки тому +1

      ஐயா ஒவ்வொரு முறையும் எத்தனை நாள் இடைவெளி விட்டு விதைக்க வேண்டும் முதல் முறை விதைத்த பிறகு இரண்டாவது விதைப்புக்கு எரு இட வேண்டுமா படிப்படியாக நான்கு முறை விதைப்புக்கு என்ன செய்ய வேண்டும் எத்தனை நாள் கழித்து மடக்கி உழ வேண்டும் தெளிவாக கூறுங்கள் ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      ஐயா ஊரடங்கும் முடிந்தவுடன் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் அதில் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்

    • @shanmugapriyanthanapal6848
      @shanmugapriyanthanapal6848 4 роки тому

      @@SirkaliTV ஐயா பயிற்சி முகாம் நடைபெறுவதை எவ்வாறு அறிந்து கொள்வது

  • @westerngets9326
    @westerngets9326 3 роки тому +1

    கொள்ளு விதைத்தால் கோரை சாகும் என கூறுகிறார்கள் ...உண்மையாகவா....

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      கோரை பெரும்பாலும் மண் வளம் குறைந்த பகுதியில் வளரும். கொள்ளு பயிர் கட்டுப்படுத்தலாம், முற்றிலும் அழிக்குமா என்பது சந்தேகம். ஆழ உழுது கோரை கிழங்குகளை அகற்றி. மூடாக்கு பயிர்கள் வளர்த்து கட்டுபடுத்த முயற்சிக்கலாம்

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 5 років тому +3

    ஐயா உங்கள் தொடர்பு எண் வேண்டும்...

  • @selvaneee5874
    @selvaneee5874 5 років тому +1

    மாடு இல்லை ஆட்டு கோமியம். பயன்படுத்தலாமா?

  • @தமிழன்சக்தி-ய9வ

    ஏக்கருக்கு மொத்தமாக இருபது கிலோதானா...

    • @SirkaliTV
      @SirkaliTV  5 років тому +1

      yes

    • @sathyamurthy8047
      @sathyamurthy8047 4 роки тому

      Avaru 4kg la nariya sollirukaru.... Eppadi 20kg varum.... Avaru sonathey 100 kg Kitta solli irrukaru....

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      ஏக்கருக்கு 20 கிலோ மட்டும் போதும்

    • @soundsofseeds91
      @soundsofseeds91 4 роки тому

      Ellthulayum 1 kg serkanum..

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      ஒவ்வொரு விதையிலும் ஒரு கிலோ

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 4 роки тому

    விவசாய நண்பர்கள் அனைவருக்கும் நண்றி பல தானிய விதைகள் எவ்வாறு விதைப்பது
    பல தானிய விதைப்பு முடிந்து விதைகள் வளர்ந்த பிறகு அதை எவ்வாறு மடக்கி விழுவது அந்த வீடியோ இருந்தால் 9986708987 நெம்பருக்கு வாட்சப் அனுப்பவும் நண்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      ரோட்டவேட்டர் பயன்படுத்தி மடக்கி உழவ வேண்டும்