Trichy Airport புதிய முனையத்திற்கு உள்ளே வரும் அரசு பேருந்து

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 56

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 місяці тому +19

    நல்ல ஏற்பாடு போக்கு வரத்து துறை அமைச்சருக்கு மிக்க நன்றி

  • @jesuraj7729
    @jesuraj7729 19 днів тому +1

    போக்குவரத்து அமைசருக்கு கோடி நன்றிகள். இதே போல் மதுரையிலும் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 2 місяці тому +7

    அருமை வெளி நாட்டவர் சார்பாக நன்றி அய்யா

    • @NTRMedia22
      @NTRMedia22  2 місяці тому

      நன்றி ஐயா.
      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏

  • @irshit1399
    @irshit1399 2 місяці тому +2

    Appreciated but AUTO'S banned... middle class people affected. Please remove restrictions...

  • @sukusuku-x7j
    @sukusuku-x7j 2 місяці тому +1

    சூப்பர்

  • @tkumartkumar1174
    @tkumartkumar1174 2 місяці тому +3

    Government make 24 hour service Central bus stop and airport make good

  • @malickabdul2652
    @malickabdul2652 2 місяці тому +2

    நன்றி

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe 2 місяці тому +1

    நல்ல தகவல் 💯👌

  • @girigiri9537
    @girigiri9537 2 місяці тому +1

    மிக்க நன்றி மிகவும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உங்களின் பதிவு மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா🙏🙏

    • @NTRMedia22
      @NTRMedia22  2 місяці тому

      நன்றி
      நன்றி தலைவரே 🙏

  • @abubakkarmk4432
    @abubakkarmk4432 2 місяці тому

    Thank you very much transport minister

  • @KannaDasan-qi4vh
    @KannaDasan-qi4vh 2 місяці тому +1

    Nandry Chennai airportilum ethepola bus vittal kilampakkam poga elithaka irukkum

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 2 місяці тому

    Thank you very much for your great information. Thanks to Thaamarai transportation.

  • @TN65RDCritives
    @TN65RDCritives 2 місяці тому +1

    அது போல மதுரை ஏர்போர்ட் டுக்கு ஏற்பாடு செய்து குடுத்தால் மிகவம் உதவியா இருக்கும்

  • @prakashb3906
    @prakashb3906 2 місяці тому +1

    முதல்ல இந்த மூயற்சிக்கு உறுதுணையாய் இருந்த. போக்குவரத்து துறைக்கும் அரசுக்கும் மிக்க நன்றி வெளிநாட்டில இருந்து வரும்போது கட்டாயம் லக்கேஜ் நிறைய கொண்டு வருவாங்க அந்தப்பெட்டிகளை வைப்பதற்கு ஏதுவாக பேருந்தில் இடம் இருக்கனும் இருந்தால் இன்னும் சௌகர்யம் கீழே லக்கேஜ் வைக்கும் முறையுள்ள பேருந்தாயிருந்தால் நல்லது

  • @D.SumanVS
    @D.SumanVS 2 місяці тому +2

    இந்த பஸ் வசதியாக இருக்காது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அதாவது சுமைகளை லக்கேஜ் பெட்டிகளை தூக்கி வருவார்கள். அந்தப் பெட்டிகளை இதை தூக்கிக்கொண்டு இந்த பஸ்ஸில் ஏறுவது சிரமம் ஏனென்றால் வருபவர்கள் அனைவருமே பெட்டிகள் வைத்திருப்பார்கள்

  • @BalasubramaniyanBalasubram-v9t
    @BalasubramaniyanBalasubram-v9t 2 місяці тому

    Good 👍

  • @SarhiyaKirshik
    @SarhiyaKirshik 2 місяці тому

    Super 💯

  • @manirajselvamani7909
    @manirajselvamani7909 2 місяці тому +1

    Excellent dmk government 🎉🎉❤❤

  • @saravananss1863
    @saravananss1863 2 місяці тому

    Super 👌

  • @puhalpuhal4500
    @puhalpuhal4500 2 місяці тому

    Thanks

  • @naseerkameed1413
    @naseerkameed1413 2 місяці тому

    அருமை நண்பர்

  • @cbd8491
    @cbd8491 2 місяці тому

    அருமை

  • @GokulanRabinesh
    @GokulanRabinesh Місяць тому

    Singapore flight mid night arrive,Early morning don't have bus service..

  • @rameshk6296
    @rameshk6296 2 місяці тому +1

    விமானநிலையம் சார்பாக பேட்டரி வாகனங்களை இயக்கலாம்! அவர்களுக்கு வருமானம் வருகிறது அல்லவா? ஒரு காலகட்டத்தில் கண்டிப்பாக செய்துதான் ஆக வேண்டும்! அதை இப்போதே செய்யலாமே......... ஆலோசனை செய்து முடிவெடுங்கள்! நன்றி.... 🙏👍👍

  • @shahulsy
    @shahulsy 2 місяці тому

    Good news great

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 2 місяці тому +1

    விருதுநகர் ல. ரயில் நிலையம் போறதே சிரமம்
    பஸ் வசதி மாவட்ட ஆட்சியர் செய்வாரா

  • @shabeerathahir7334
    @shabeerathahir7334 Місяць тому

    Anna two wheeler ulla entry erukka

  • @syedalipakkir9270
    @syedalipakkir9270 2 місяці тому

    வாழ்த்துக்கள் 💐👍

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 2 місяці тому

    Supper

  • @jaikarthiksuper
    @jaikarthiksuper 2 місяці тому

    பஸ் எங்க நிற்கும் வருகை அல்லது புறப்பாடு

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 2 місяці тому

    Just for maximum 7 km free shuttle service is required

  • @harishbabu5450
    @harishbabu5450 2 місяці тому

    Good

  • @RohiniRohini-cm8vb
    @RohiniRohini-cm8vb 2 місяці тому +1

    ஏர்போர்ட்க்கு பஸ் இல்லமே எப்புடி போவாங்க அதுக்கு என்ன நன்றி சொல்றிங்க வீடுன்னு இருந்தா வாசல் இருந்துதான ஆகணும்

    • @perviesmuzrap
      @perviesmuzrap 2 місяці тому

      Bro airport has a bus,,but a new airport from the entrance to the airport is much more than 1kilometre how to carry the luggage so the government introduced bus service

  • @askaswahab
    @askaswahab 2 місяці тому

    எத்தனை பஸ் ஒரு நாளைக்கு விடுகிறார்கள் இதற்கு ஒரு ஆர்டி கலர் போடுறீங்களா ஒரு நாளைக்கு மூணு பஸ் தான் போகுது மூணு ட்ரிப் தான் போகுது

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 2 місяці тому

    Basic requirement. No flyers even like coimbatore. This durai vaiko need not take credit
    He is supposed to do.

  • @AkbarAli-yf9qf
    @AkbarAli-yf9qf 2 місяці тому

    Any bus fare? This bus from trichi airport to which bus terminal?

    • @NTRMedia22
      @NTRMedia22  2 місяці тому

      பேருந்து கட்டணம் உண்டு .
      மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஸ்ரீரங்கம் , நம்பர் 1 டோல்கேட்
      ஆகிய பகுதிகளுக்கு இந்த பேருந்து செல்லும்.

    • @AkbarAli-yf9qf
      @AkbarAli-yf9qf 2 місяці тому

      @@NTRMedia22 bus fare how much.

  • @HajiHaneef-hx8dk
    @HajiHaneef-hx8dk 2 місяці тому

    திருச்சி ஏர்போர்ட்டில் புதிய முனையம் திறக்கப்பட்டதிலிருந்து பயணிகளின் கோரிக்கையாக இருந்த பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது . (இதை தான் முன் பக்கத்தில் தலைப்பாக வைத்திருக்க வேண்டும் சகோ)
    சகோ நீங்களும் இந்த நாட்டில் உள்ள பத்திரிகை துறை போலவே முன் பக்கத்தில் தலைப்பை அப்படி போட்டுள்ளீர்கள்.
    இந்த ஏற்பாட்டிற்க்கு பயணிகளும் மக்களும் தான் முழு பொறுப்பு அதை பற்றி முன் தலைப்பில் வைக்காமல் அதை உள்ளே தெரியாமல் இருக்கும் பகுதியில் வைத்துள்ளீர்கள் .

  • @ishaqmd4261
    @ishaqmd4261 2 місяці тому

    தமிழகத்திலிருந்து சவுதி நாட்டுக்கு நேரடி விமான சேவை இல்லையே காரணம் என்ன திருச்சி To ஜித்தா சென்னை To ரியாத் விமான சேவை வருமா?

    • @NTRMedia22
      @NTRMedia22  2 місяці тому

      ஹாங்காங் மற்றும் சவுதியில் உள்ள ரியாத் நகருக்கும் திருச்சியில் இருந்து விரைவில் விமான சேவை தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 2 місяці тому

    Thanks to DMK GOVT

  • @mjaffarsadiqmjaffarsadiq6480
    @mjaffarsadiqmjaffarsadiq6480 2 місяці тому

    Bro ithu bahrain to trichy flight epa viduvanga

  • @mjaffarsadiqmjaffarsadiq6480
    @mjaffarsadiqmjaffarsadiq6480 2 місяці тому

    Bro ipa naan bahrainla irukaen bahrain to trichy ila trichy to bahrain flight epa vidu vanga

    • @NTRMedia22
      @NTRMedia22  2 місяці тому

      Ok bro welcome.
      திருச்சியிலிருந்து Bahrain க்கு இயக்கப்படும் விமான சேவை குறித்து இதுவரையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
      தகவல் கிடைக்கப்பெற்றால் அது பற்றிய வீடியோ வெளியிடுகிறேன்.

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 2 місяці тому

      @@NTRMedia22 thanks brother

  • @raghupatiraju3237
    @raghupatiraju3237 2 місяці тому

    நன்றி

  • @saravananss1863
    @saravananss1863 2 місяці тому +1

    Super

  • @salimasithick2641
    @salimasithick2641 2 місяці тому

    Super 👌

  • @kamalbatcha3076
    @kamalbatcha3076 2 місяці тому

    வாழ்த்துக்கள்🎉

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 2 місяці тому

    Just for maximum 7 km free shuttle service is required