அப்ப மனிதர்களாகிய நாமும் ஒரு அணுவில் இருந்து தான் உருவாகின்றோம்.நம்ப கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து(m)ஒவ்வொரு நாளும் உழைக்கின்றோம்(E) அப்படியே உழச்சி ஒரு காலத்துல நமக்கு வயசாகி ஒரு நாள் இந்த பூமியிலிருந்து போய்ருவோம். எப்படி ஒரு அணுவில் இருந்து வந்தமோ அந்த மாதிரி ஆகிவிடுவோம்.....அப்படி தானே sir.....அப்ப E=mc மனிதனுக்கும் பொருந்தும் இல்ல....உலகமே இதில் தான் இயங்குகின்றது....... Super sir....தெளிவான விளக்கம்
தமிழக மாணவர்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வழிகாட்டி, உங்கள் பணி தொடர வாழ்த்துகள். எதிர்மறை கருத்துகளை பார்த்து மனம்தளராதிர்கள், பொதுதளத்தில் பல கருத்துகள் வரும்
Cell phone charger example is superb. E convert to M. I think it is E எனும் உயிரால் படைக்கப்பட்ட M எனும் நாம், C எனும் மனதுடன் இணைந்து E எனும் ஆற்றலை உள்ளடக்கி வாழ்கிறோம். ❤
கணத்திற்கு கணம், ஆற்றல் நிறையாக மாறிக்கொண்டேயிருக்கிறது! இன்னொருபுறம், நிறைப்பொருள் ஆற்றலாக மாறிக்கொண்டேயிருக்கிறது! இந்த இருமைப்பண்பு ஒவ்வொரு அணுவிலும் நிகழ்கிறது! இந்திய மண்ணில் அது ஓம் எனும் பிரணவம்! சீனத்தில் அது யிங் யாங்! சிவகளம் சக்திகளம்!
Super Sir. கடந்த இரண்டு நாட்களாய்தான் தங்கள் வீடியோ பார்க்கிறேன். மிகவும் எளிமையான முறையில் அழகான தமிழிலில் பிரம்மாண்ட அறிவியலை விளக்கிச் சொல்லும் விதம் அருமை. முதலில் நாம் நன்கு விளங்கிக கொண்டால் தான் மற்றவர்கள் புரியும்படி சொல்ல முடியும். உங்கள் பணி சிறக்கட்டும்👌👌👌👋👋👋🎉🎉🎉😊
கடைசில வந்து முக்கியமான point ஐ பிடித்து விட்டீர்கள்... அருமை... இந்த பிரபஞ்சத்தின் நிரை எல்லாம் ஆற்றலாக மாறிய பிறகு இந்த பிரபஞ்சம் விரிவடைவது நின்று இந்த space time சுருங்க ஆரம்பித்து ஒரு புள்ளியில் வந்து முடியும். அவ்வாறு முடிந்த ஆற்றல் மறுபடியும் big bang என வெடித்து விரியும்... இப்படியே ஜட்டியின் elastic போல விரிந்து விரிந்து சுருங்கி விளையாடிக் கொண்டு இருக்கிறது போல இந்த பிரபஞ்சம்... 😂😂😂😂
atomic number less than 20 and atomic number above are mostly capable of converting into fissible material or radioactive isotope. your explanation is simply superb
Tremendous efforts needed to present this video in a succinct simple coherent manner, I personally feel, Thambi. All aspects of the famous equation are brought out . Original letter of Einstein is an additional feather in the cap. I am really thrilled to read it. Interpretation of equation from all angles and explanation of 9.10 to the power of 20 are awesome 👏🏽. You are a pokkisham for Tamil people.
தம்மாத்துண்டு ஈக்குவேஷனுக்குள்ள எம்மாம் பெரிய விஷயம் இருக்கு. கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுன்னு சொல்றது இதுதான் போல. எளிமையான தெளிவான விளக்கம் அன்பரே. மிக்க நன்றி. உங்கள் மற்றப் பதிவுகளையும் பார்க்க ஆவல் வந்துவிட்டது.
இது கடுகு அல்ல ஐன்ஸ்டீனின் அணுகுண்டு ஹிரோசிமாவில் அணுகுண்டை வீசியபோது ஐன்ஸ்டீன் மனம் நொந்து போனார் இதற்காகவா E=mc2 ஐ கண்டுபிடித்தேன் என்று தூங்காமல் புலம்பினாராம் அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவருக்கு கடிதம் எழுதி கண்டனத்தை தெரிவித்தார்..ஆனால் இதனால்தான் போர் முடிவிற்கு வந்தது .
I have watched this video more than 10 times in last 6 months. This is the most important information I have ever received in my lifetime. Thanks Sam. I have got interest in science by this video. I got more information than by studying thousands pages book. Please convert this video in all languages in the world. This video is a easily understandable message for Human to find the purpose of the Human Race.
அனைவருக்கும் புரியும்படியான நல்லதொரு விளக்கம். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இந்த பிரபஞ்சம் உருவானதிலிருந்தே ஐன்ஸ்டைனின் கோட்பாட்டின்படி அதன் செயல்பாடுகள் இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் திரு சுஜாதாவின் கட்டுரைகள், பல்வேறு காணொளிகள், மற்றும் ஆய்வு கட்டுரைகள் முலம் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் பிரபஞ்சம் உருவாகி ஓரிரு நொடிகளுக்குப் பிறகே ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் அமுலுக்கு வந்ததாகவும் அது இன்று வரை தொடர்கிறது என்பதும்தான். பிரபஞ்சம் உருவான முதல் ஒரிரு வினாடிகளில் (0-1) என்ன நடந்தது அல்லது பிரபஞ்சம் தோன்றி பிரம்மாண்டமாக விரிவடைந்ததாக சொல்லப்படும் cosmic inflation என்பது என்ன என்பதை எந்த அறிவியல் கோட்பாடும் விளக்க முடியவில்லை. அதுபற்றிதான் இன்றும் உலகெங்கும் ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அறிகிறேன். பெரு வெடிப்பு தொடங்குமுன் அதற்கான எல்லையற்ற ஆற்றல் "Nothingness" என்ற அந்த ஒற்றை தொடக்க புள்ளிக்கு எப்படி வந்தது என்பதை கண்டுபிடித்த பிறகுதான் Theory of Everything என்ற concept க்குள்ளே அறிவியல் போக முடியும் என்பது உண்மை. ஆனால் அதையும் ஒரு நாள் மனிதன் தொடுவான் என்று நம்புவோம்.
கரெக்ட் பலரும் தங்களை ஐன்ஸ்டீனாக கருதிகொண்டு இது தவறு அது தவறு என்கிறார்கள் முதலில் அவர்களுக்கு அந்த மஹாமேதையின் ஈக்குவேசன் புரிகிறதா என்பதே டவுட்டுத்தான்
Hello Physicist, Really ur explanation amazing sir, particular ur examples and imagination like sci-fic movies voice over details super sir, After 15 years today I got a clear details about this formula . Thx for original research publications for us. All the Best sir.
ஏகம் அனேகமாகிய வெற்றிடம் தன்னழுத்த சூழ்ந்த ஆற்றலால் நிறையாக உருமாறி பரம்பொருளாகிய உலகம் உருவாகிறது...,இது வேதாத்திரி மகரிஷி யின் உலகத் தோற்றம் குறித்த விளக்கம்..வாழ்க வளமுடன்
Wow super sir 👌 super a explain panninga naa physics student illa microbiology student so organism pathi tha thaeriyum so engala maari irukuravangalkum easya puriyura maari sonnathuku thanks keep going very informative sir ungaluku subscriber athigama varanumnu ngurathu ennoda wish thank you soooo much
சூரியன் ஒவ்வோரு வினாடியும் அதன் எடை குறையும் என்று படித்து இருக்கேன் ஆனால் இவளோ details ஆக கணித ரீதியாக இப்போ தான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽
Thank you bro 🙏💐🙏💐 first time viewed. Subscribed immediately. Luckily I got it. Thank you very much. I am really proud life time subscriber of your videos 🙏💐
அப்ப மனிதர்களாகிய நாமும் ஒரு அணுவில் இருந்து தான் உருவாகின்றோம்.நம்ப கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து(m)ஒவ்வொரு நாளும் உழைக்கின்றோம்(E) அப்படியே உழச்சி ஒரு காலத்துல நமக்கு வயசாகி ஒரு நாள் இந்த பூமியிலிருந்து போய்ருவோம். எப்படி ஒரு அணுவில் இருந்து வந்தமோ அந்த மாதிரி ஆகிவிடுவோம்.....அப்படி தானே sir.....அப்ப E=mc மனிதனுக்கும் பொருந்தும் இல்ல....உலகமே இதில் தான் இயங்குகின்றது....... Super sir....தெளிவான விளக்கம்
தமிழ் மொழி வாயிலாக இவ்வளவு அருமையாக அறிவியலை அறிந்து கொள்ள முடிந்தது. உங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும். நன்றி நண்பர் அவர்களே.
❤️
தமிழக மாணவர்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வழிகாட்டி, உங்கள் பணி தொடர வாழ்த்துகள். எதிர்மறை கருத்துகளை பார்த்து மனம்தளராதிர்கள், பொதுதளத்தில் பல கருத்துகள் வரும்
Thanks for your support
@@ScienceWithSam 1
மிகவும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இந்த சமன்பாட்டை பார்க்க வைத்ததற்கு நன்றி
எனக்கு கிடைத்த மணித்துளிகளை பயனுள்ளதாக்கியதிற்கு நன்றி samji .
Cell phone charger example is superb. E convert to M. I think it is E எனும் உயிரால் படைக்கப்பட்ட M எனும் நாம், C எனும் மனதுடன் இணைந்து E எனும் ஆற்றலை உள்ளடக்கி வாழ்கிறோம். ❤
ஒரு புதிய கோணத்தில் இந்த சமன்பாட்டைப் புரிந்து கொள்ள முடிந்தது.... நன்றி சகோதரர் 🙏💐💐💐
I am BSc physics student. But you only teach me physics correctly. Thanks. You are my real Teacher or lecturer.
It's my pleasure
கணத்திற்கு கணம், ஆற்றல் நிறையாக மாறிக்கொண்டேயிருக்கிறது! இன்னொருபுறம், நிறைப்பொருள் ஆற்றலாக மாறிக்கொண்டேயிருக்கிறது! இந்த இருமைப்பண்பு ஒவ்வொரு அணுவிலும் நிகழ்கிறது! இந்திய மண்ணில் அது ஓம் எனும் பிரணவம்! சீனத்தில் அது யிங் யாங்! சிவகளம் சக்திகளம்!
ஒரு மிக சிறிய பொருள் (Mass) கூட அளப்பரிய ஆற்றலை (Energy) வெளிப்படுத்தும் 👍🏿👍🏿👍🏿
அருமையான பதிவு...
Mr gk
சொல்வது புரிதலுக்கு நன்றாக இருக்கும்...ஆனால் உண்மை அதுவல்ல
மொத்ததில் இயற்கையை யாராலும் வெல்ல முடியாது புரிந்தால் அதுதான் உண்மை
Super Sir. கடந்த இரண்டு நாட்களாய்தான் தங்கள் வீடியோ பார்க்கிறேன். மிகவும் எளிமையான முறையில் அழகான தமிழிலில் பிரம்மாண்ட அறிவியலை விளக்கிச் சொல்லும் விதம் அருமை. முதலில் நாம் நன்கு விளங்கிக கொண்டால் தான் மற்றவர்கள் புரியும்படி சொல்ல முடியும். உங்கள் பணி சிறக்கட்டும்👌👌👌👋👋👋🎉🎉🎉😊
@@malarum_boomi நன்றிகள் ♥️♥️
தகவல்களுக்கு நன்றி..தாங்கள் அறிவியலை ஆர்வமாக, எடுத்துரைத்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் சார்..
Saturday work mudichittu unga video va curiosity oda night ungathu ennodaya arivu pasiya theethukuran
உறங்குவதற்கு முன் ஒரு காணொளி சிறப்பு ,🙏♥️
Super
After 15 yrs finished I studied this formula. But i understood now wit ur explanation. Thank u so much.
The Greatest Scientist the world has ever seen.
முற்றிலும் உண்மை ஐன்ஸ்டீன் என்ற யூதரின் அறிவை பற்றி யாராலும் பிரமிக்காமல் இருக்கமுடியாது .உலகம் கண்டிராத மாமேதை ஐன்ஸ்டீன்
கடைசில வந்து முக்கியமான point ஐ பிடித்து விட்டீர்கள்... அருமை...
இந்த பிரபஞ்சத்தின் நிரை எல்லாம் ஆற்றலாக மாறிய பிறகு இந்த பிரபஞ்சம் விரிவடைவது நின்று இந்த space time சுருங்க ஆரம்பித்து ஒரு புள்ளியில் வந்து முடியும். அவ்வாறு முடிந்த ஆற்றல் மறுபடியும் big bang என வெடித்து விரியும்... இப்படியே ஜட்டியின் elastic போல விரிந்து விரிந்து சுருங்கி விளையாடிக் கொண்டு இருக்கிறது போல இந்த பிரபஞ்சம்... 😂😂😂😂
Haha.. neengalum kadaisiyil jattila vanthu niruthitinga
@@ScienceWithSam 😂😂😂
😅😅
தமிழில் மிக அருமையான விளக்கம்
நீங்கியது இயற்பியலின் மீது உள்ள கலக்கம்
atomic number less than 20 and atomic number above are mostly capable of converting into fissible material or radioactive isotope. your explanation is simply superb
Tremendous efforts needed to present this video in a succinct simple coherent manner, I personally feel, Thambi.
All aspects of the famous equation are brought out . Original letter of Einstein is an additional feather in the cap. I am really thrilled to read it. Interpretation of equation from all angles and explanation of 9.10 to the power of 20 are awesome 👏🏽.
You are a pokkisham for Tamil people.
@@ckanakarajan 100% true
Thank you all for your kind words and support
@@ckanakarajan &tttt5
தம்மாத்துண்டு ஈக்குவேஷனுக்குள்ள எம்மாம் பெரிய விஷயம் இருக்கு.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுன்னு சொல்றது இதுதான் போல.
எளிமையான தெளிவான விளக்கம் அன்பரே. மிக்க நன்றி.
உங்கள் மற்றப் பதிவுகளையும் பார்க்க ஆவல் வந்துவிட்டது.
Thanks for your kind words
இது கடுகு அல்ல ஐன்ஸ்டீனின் அணுகுண்டு ஹிரோசிமாவில் அணுகுண்டை வீசியபோது ஐன்ஸ்டீன் மனம் நொந்து போனார் இதற்காகவா E=mc2 ஐ கண்டுபிடித்தேன் என்று தூங்காமல் புலம்பினாராம் அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவருக்கு கடிதம் எழுதி கண்டனத்தை தெரிவித்தார்..ஆனால் இதனால்தான் போர் முடிவிற்கு வந்தது .
Really superb sir, I'm really excited to see your Love towards science...
No words...super anna....helpful to think more....👏👏
Nandri :)
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
தம்பிக்கு அண்ணனின் புரட்சி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹
Simply excellent and understandable to common man like me!
Glad to hear that
இயக்கமற்ற (நிலையான)பொருளுக்கும் இயக்கமுள்ள பொருளுக்கும் ஆற்றலுடையது.நல்ல விளக்கம்.
Thanks :)
👍👍👍
Azhagha explain panringa... Great!!!!Dr Sam :) 💐💐💐💐
Thank you Jacqulin
I have watched this video more than 10 times in last 6 months. This is the most important information I have ever received in my lifetime. Thanks Sam. I have got interest in science by this video. I got more information than by studying thousands pages book. Please convert this video in all languages in the world. This video is a easily understandable message for Human to find the purpose of the Human Race.
❤️❤️Thank you
Very precious channel in youtube=science with sam. For curiosity tamilans. Well done anna. Unnum neraya videos upload pannunga. 💝💝💝
Thanks Pradeep
மிக சிறப்பு சாம் நன்றி 🙏
அனைவருக்கும் புரியும்படியான நல்லதொரு விளக்கம். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இந்த பிரபஞ்சம் உருவானதிலிருந்தே ஐன்ஸ்டைனின் கோட்பாட்டின்படி அதன் செயல்பாடுகள் இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் திரு சுஜாதாவின் கட்டுரைகள், பல்வேறு காணொளிகள், மற்றும் ஆய்வு கட்டுரைகள் முலம் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் பிரபஞ்சம் உருவாகி ஓரிரு நொடிகளுக்குப் பிறகே ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் அமுலுக்கு வந்ததாகவும் அது இன்று வரை தொடர்கிறது என்பதும்தான். பிரபஞ்சம் உருவான முதல் ஒரிரு வினாடிகளில் (0-1) என்ன நடந்தது அல்லது பிரபஞ்சம் தோன்றி பிரம்மாண்டமாக விரிவடைந்ததாக சொல்லப்படும் cosmic inflation என்பது என்ன என்பதை எந்த அறிவியல் கோட்பாடும் விளக்க முடியவில்லை. அதுபற்றிதான் இன்றும் உலகெங்கும் ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அறிகிறேன். பெரு வெடிப்பு தொடங்குமுன் அதற்கான எல்லையற்ற ஆற்றல் "Nothingness" என்ற அந்த ஒற்றை தொடக்க புள்ளிக்கு எப்படி வந்தது என்பதை கண்டுபிடித்த பிறகுதான் Theory of Everything என்ற concept க்குள்ளே அறிவியல் போக முடியும் என்பது உண்மை. ஆனால் அதையும் ஒரு நாள் மனிதன் தொடுவான் என்று நம்புவோம்.
Watch my video on Big Bang. I have explained in detail.
@@ScienceWithSam OK sir. Thank you. I am new to your channel and so is my comment. 🙏
Really sema excellent bro ... Enake konjam puriyuthu ...
Nandri :)
excellent video.....needs multiple viewing......thank you....
♥️ நன்றி
Very interesting, you are inspired to like physics, and gave energy to thought Einstein 🎉🎉
நல்ல காணொளி. நீங்கள் நிறை என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றீர்கள். உண்மையில் அது திணிவு - Mass-. நிறை என்பது Weight. Weight = Mass*Gravity. W=Mg.
Weight = எடை
Mass = நிறை அல்லது திணிவு
நிறை, திணிவு இரண்டுமே ஒரே பொருள். திணிவு என்பது தூய தமிழ்.
நன்றி
கரெக்ட் பலரும் தங்களை ஐன்ஸ்டீனாக கருதிகொண்டு இது தவறு அது தவறு என்கிறார்கள் முதலில் அவர்களுக்கு அந்த மஹாமேதையின் ஈக்குவேசன் புரிகிறதா என்பதே டவுட்டுத்தான்
எனக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆசிரியர்❤❤
♥️♥️
Very nice. Thank you. Continue your service S Chitrai Kani
Super brother, you are giving and clearing our tricky physics doubts in our own language Tamil. God giving you this gifts. Tell till we near to God.
Thank you for your preparation and explanation 👍❤
Very good information and knowledge thanks
This is a useful video for children and all, unlike other videos. Do more like this.
Very easily explained. To some extent we can understand the concept and content ( without any sceince knowledge.)
Bro na onnu soldre bro,ithuthan nejamvey perfect vidoe anna,
In detail explanation... Thanks sir.
Always welcome
அருமை அற்புதம் ஐயா
Thank you for video uploading Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽
Nandri :)
This is my first day to watch your channel. I hope this must be helpful to learn more and correctly.
Superb Super bro
Many thanks
Thank you very much for your video Sam sir.🙏🙏🙏
Nandri :)
அருமையான எளிய விளக்கம்
Supr explian sir😇😇😇😇 upload more and more science video 😍😍😍
அற்புதம்
Hello Physicist,
Really ur explanation amazing sir, particular ur examples and imagination like sci-fic movies voice over details super sir, After 15 years today I got a clear details about this formula . Thx for original research publications for us. All the Best sir.
So nice of you
ஏகம் அனேகமாகிய வெற்றிடம் தன்னழுத்த சூழ்ந்த ஆற்றலால் நிறையாக உருமாறி பரம்பொருளாகிய உலகம் உருவாகிறது...,இது வேதாத்திரி மகரிஷி யின் உலகத் தோற்றம் குறித்த விளக்கம்..வாழ்க வளமுடன்
Vazhga Valamudan sir🙏
Nice explaination with simple language 👍
Great explanation sam sir.... Chaceless.... 👍🏻👍🏻👍🏻
Many Examples related to the concept makes me to understand the topic clearly.Well explained and Expecting a lot from you sir.
Mas. Enral enna oru vilakkam
What is C please?
@@mohammedimthiyas4867
C is Velocity of light in vacuum which is 3×10^8 m/s
unexpected content ....thank you master✌
❤️
You made it easy sir.
Wow I love this annna ,❤️
Thanks Anthony
Wow super sir 👌 super a explain panninga naa physics student illa microbiology student so organism pathi tha thaeriyum so engala maari irukuravangalkum easya puriyura maari sonnathuku thanks keep going very informative sir ungaluku subscriber athigama varanumnu ngurathu ennoda wish thank you soooo much
Thank you ❤️
Do whatever you are doing here now...
Love u bro...
thank you very much sir 🎉🎉🎉🎉❤❤❤
சூரியன் ஒவ்வோரு வினாடியும் அதன் எடை குறையும் என்று படித்து இருக்கேன்
ஆனால் இவளோ details ஆக
கணித ரீதியாக இப்போ தான் தெரிந்து கொண்டேன்
மிக்க நன்றி Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽
Mind blowing.....
Simple and nice lecture,sir. S Chitrai Kani
Really superb sir. Thankyou so much. Lots of lv from Srilanka.
Thank you
@@ScienceWithSam hai
Another excellent video. Thank you. Please explain , how energy converts into atom.
Excellent and Excited anna
Nandri :)
Good explanation energy landmass are equal
Sam sir, ur explains excellent.thank u.
Thank you Karthi
Superb bro, now only I know the einstein's formula. Thank you.
Continue the great service sir 🔥
Grate explanation
Good video. Speed of light is 1,8600 miles per second .
Nandrigal.
Thank you bro 🙏💐🙏💐 first time viewed. Subscribed immediately.
Luckily I got it. Thank you very much. I am really proud life time subscriber of your videos 🙏💐
Thank you :)
👌 bro 😊
nandri :)
Wow . Beautiful explanation . Also helpful for all Tamil knowing people to understanding. God blesses brother.🙏🙏🙏🙏👍
இதை இங்கிலிபீஸ்ல சொல்றீங்க?
Wonderful to know this channel and the purpose of the channel. God bless this effort.
♥️
Genuine speach!
Super sir 👏👏👏
Please keep it up.
In Tamil thank you very much for your energy expose
REALLY SUPER
அருமையான விளக்கம்
Nalla pathivu sir,eliya mozhi nadaila soldrathu kooduthal sirappu...thodarndhu video podunga...
Thanks
Thanks for explaining in simple terms. Very educational.
Glad you liked it
Super information!
Beautiful✨✨ Explanation 👌
Nice work bro....
நன்றி சார்
I love you anna❤️❤️❤️
Good explanation
Spotify broadcast podunga nanba.. 👍🏻🔥🔥 verithanama irukum
No time now.
அரிய கருத்துக்கள் நிறைந்த பகுதி...
Excellent video Mr Sam
❤️
Supper sir.thankyou.