"சென்னை வாழ்வியல்" ஓர் இலக்கியப்பார்வை - கரன் கார்க்கி, தமிழ்ப்பிரபா

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2023
  • தமிழ்நாடு அரசு
    பள்ளிக் கல்வித்துறை,
    பொது நூலக இயக்ககம்
    வழங்கும்,
    சென்னை இலக்கியத் திருவிழா - 2023
    "சென்னை வாழ்வியல்" ஓர் இலக்கியப்பார்வை -
    கரன் கார்க்கி, தமிழ்ப்பிரபா
    Karan Karki and Tamilprabha speech
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
  • Розваги

КОМЕНТАРІ • 8

  • @MATHANKRP
    @MATHANKRP 5 місяців тому

    Nalla Purithal

  • @srbasha74
    @srbasha74 Рік тому +3

    சென்னைல டெலிவரி பாய்ஸ்ன்னு ஒரு பெருங்கூட்டமே இருக்கு. அவர்களுடைய வாழ்க்கை, வேலை, நிலையற்ற எதிர்காலம் உருவாக்கும் மனஅழுத்தம் போன்றவை கூட பதியப்படவில்லை. 20-30 வயதில் 12-18 ஆயிரம் சம்பளத்தில் வாழும் வெளியூர் இளம் தலைமுறையினர் கூட மிகவும் முக்கியமானது

  • @muthuraj8701
    @muthuraj8701 Рік тому +2

    ஒரு எழுத்தாளன் எழுதுறான். இன்னொரு எழுத்தாளன் படிக்கிறான். இதுல சமுதாயம் எங்கே ஒரு எழுத்தாளனால் மாறுதல் அடைந்ததுன்னு எப்படி சொல்றீங்க.

    • @muhilanmuhil5198
      @muhilanmuhil5198 Рік тому

      எழுத்துக்களால் மக்களை அரசியல்படுத்த இயலும்.

    • @srbasha74
      @srbasha74 Рік тому

      இன்றைக்கு தமிழ்நாட்டில் மாற்றுக்கல்விக்கான முன்னெடுப்பில் 'டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி' ஒரு முக்கிய பங்காற்றியது. எங்கேயோ ஜப்பானில் எழுதியது, தமிழ் சமூகத்தில் மாற்றம் உருவாக்கவில்லையா

  • @sivak5970
    @sivak5970 Рік тому

    அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம்.
    கலைஞரே நின் புகழ் வாழி ஐயா