தொலைந்து போன காதல் வலி நிறைந்த இதயம் காயம்பட்ட உணர்வுகள் இந்த பாடலை கேட்க்கும் போது எல்லாம் வெளிவந்து கதறி அழவைக்கிறது.இன்றும் இழந்த காதலை நினைத்து அழுபவர்களுக்கு சமர்ப்பணம்
நீ என்னை மறந்தாலும் நீ எனக்கு ஏற்படுத்திவிட்டுப் போன காயங்கள் மறப்பதில்லை இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் உன்னைப்பத்தி ஞாபகம் வருது நீயாவது லைஃப்ல நல்லா இரு 😭😭😭😭😭
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து கவலைகளுக்கும் பதில் சொல்கின்ற ஒரே பாடல் இசை அருமை பாடல் வரிகள் மிக அருமை பாடுபவர் குரலோ அருமையோ அருமை நெஞ்சில் நிற்கின்றது வாழ்த்துக்கள்
ஆண் நெஞ்சம் எப்போதும் .. ஊமை தானடி ..... கண்ணில் நீரை உமிழும் கம்போசிங் என்பதைத் தவிர்த்து உயிரோட்டம் என சொல்லலாம். அவ்வளவு ஆழமாக இதயத்தைக் கிளறும் பாடல் . ஆழமான உண்மையான காதலில் தோற்றவர்க்கு சமர்ப்பணம் .
இப்டியல்லம் சொல்லிய வாய் தான்... எங்களை விட்டு செல்லவும்... இனிமேல் நமக்குள்ள எதுவும் வேண்டாம் என்றும் சொல்கிறது..நான் பெண்களை குறை கூறவில்லை, போராட்ட குணமும் விடாமுயற்சியும் இல்லாத சில பெண்களை கூறுகிறேன்
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி உயிருடன் சாகிறேன் பாரடி காணாமல் போனாயே இது காதல் சாபமா நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஒடமா உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை இந்த சோகம் இங்கு சுகமானது அது வரமாக நீ தந்தது நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும் காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே என்னை விட்டாயே எங்கே செல்ல ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி ua-cam.com/video/PBPfL0xf2nM/v-deo.html இந்த பாடலுக்கு என் காதலுக்கு ஏற்ற வரிகள் எழுதி பதிவிறக்கம் செய்துள்ளேன்...நண்பர்களே பார்த்து எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்....
Nee Marandhaalume Un Kadhal Mattum En Thunaiyaaga Varugindradhu Aaraadha Kaayangal En Vaazhkai Paadamaa? Ini Theeye Vaithu Erithaalum En Nenjam Vegumaa?
Where are you now kavita? Its been 24 years! Here i am still waiting for you.... But i know! 💔💔💔 Take good care of you always even now you with him! Here... i am still alone & trying to finds my life!!! 🙂
My favorite lines indha sogam indru sugamanathu adhu varamaga nee thandhathu nee marandhalume un kadal mattum en thunaiyaga varugindrathu truely when I hear this song u r memories is in front of me why u left me I can't accept this dr miss u
super singer voice, and very nice lyrics, semma feeling song, I like it very much, when I hear song my temper reduced, thanking you for making such a beautiful song, keep it, and I wish to the team, to make many song
Anna I here this song first time I liked ur voice and lyrics , it's so nice to here ur voice at night .. I love this songgg so oooo so oooo so ooo muchhhhh
Naa yaarum love pannala pannvum kudathunnu nenaikkureyn but intha song keaytta ennoda kanla irunthu Vara thanniya control panna mudiyala ennala heart melting song😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😟😟😟😟😟
Nee Marandhaalume Un Kadhal Mattum En Thunaiyaaga Varugindradhu Aaraadha Kaayangal En Vaazhkai Paadamaa? Ini Theeye Vaithu Erithaalum En Nenjam Vegumaa
Nan oneside love than...ana failure....Hey Raj still I love you🖤 ellarum slu ranga ne enna renduperum romba love pannitu pirinja mari evlo feel pannitu erukkanu...avangalukkulam en love puriyathu என் காதல் என்ன ஒரு நடைவண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ.......💔
தொலைந்து போன காதல்
வலி நிறைந்த இதயம்
காயம்பட்ட உணர்வுகள்
இந்த பாடலை கேட்க்கும் போது
எல்லாம் வெளிவந்து கதறி அழவைக்கிறது.இன்றும் இழந்த காதலை நினைத்து அழுபவர்களுக்கு சமர்ப்பணம்
S
💔💔💔💔💔💔😭😭😭
😞😞😞😞😞
Ll
Llll
நீ என்னை மறந்தாலும் நீ எனக்கு ஏற்படுத்திவிட்டுப் போன காயங்கள் மறப்பதில்லை இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் உன்னைப்பத்தி ஞாபகம் வருது நீயாவது லைஃப்ல நல்லா இரு 😭😭😭😭😭
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து கவலைகளுக்கும் பதில் சொல்கின்ற ஒரே பாடல் இசை அருமை பாடல் வரிகள் மிக அருமை பாடுபவர் குரலோ அருமையோ அருமை நெஞ்சில் நிற்கின்றது வாழ்த்துக்கள்
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊனம தானடி அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி 😔.........❤️........😔
❤️
🤣
Warning👆
This song causes pain, this song kills.
Consumption of this music and lyric is injurious to heart💔
Missing you a lot.💖
Pls love failure don’t listen this song
🥺💔💯
💯
Yes .this song hurt my heart
ஆண் நெஞ்சம் எப்போதும் .. ஊமை தானடி .....
கண்ணில் நீரை உமிழும் கம்போசிங் என்பதைத் தவிர்த்து உயிரோட்டம் என சொல்லலாம். அவ்வளவு ஆழமாக இதயத்தைக் கிளறும் பாடல் . ஆழமான உண்மையான காதலில் தோற்றவர்க்கு சமர்ப்பணம் .
கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை♥️😢
❤️❤️😭😭
One side love ah?
Same bro☹️☹️☹️☹️
True this song make me cry, who see this songa nd cry, like me
S😭❤️💙🙏
Me 😭😭😭
Yes bro😭
Me
,, ❤️❤️❤️💋
தீ வைத்து எரிந்தாலும் நெஞ்சம் வேகாது உள்ளே இருப்பது நீ மாமா. உனக்கு சுடும் என்றால் நெருப்பை கூட தீண்டது என் சடலத்தை
இப்டியல்லம் சொல்லிய வாய் தான்... எங்களை விட்டு செல்லவும்... இனிமேல் நமக்குள்ள எதுவும் வேண்டாம் என்றும் சொல்கிறது..நான் பெண்களை குறை கூறவில்லை, போராட்ட குணமும் விடாமுயற்சியும் இல்லாத சில பெண்களை கூறுகிறேன்
❤
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை....💔
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா💔
to say in single word is this song is painful for all love failures
syed hussain correct
Yes bro... I Miss my dr
@@vivetham6282 💔💓👆👵
புரியாத என் பிரியம்...பிரிந்தபின்பம் உனக்கு புரியவில்லை என்பது தான் என்னை கொல்கிறது🙃
உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன்
நானடி
விழியிலே உன் விழியிலே
விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன்
பாரடி
காணாமல் போனாயே
இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா
உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன்
நானடி
கனவுகளில் வாழ்ந்து விட்டேன்
இறுதிவரை
கண்களிலே தூவி விட்டாய்
மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள்
என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும்
என் நெஞ்சம் வேகுமா
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும்
ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
ua-cam.com/video/PBPfL0xf2nM/v-deo.html
இந்த பாடலுக்கு என் காதலுக்கு ஏற்ற வரிகள் எழுதி பதிவிறக்கம் செய்துள்ளேன்...நண்பர்களே பார்த்து எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்....
Dont.worry.bro.
@@bharathiw654 Just look at my own lyrics in thst link and share your comments...
Semma I feel now
நல்லாஇருக்கு
Super lyrics
கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதி வரை.. கண்களிலே தூவி விட்டாள் மண் துகளை.. 😭
Selma line
This song makes me cry.. Also this song will make every true loving guy's to cry..
true
I also
Correct Tha Bro
Correct bro
It happens 😊😇all our mistake
Nee Marandhaalume Un Kadhal Mattum
En Thunaiyaaga Varugindradhu
Aaraadha Kaayangal En Vaazhkai Paadamaa?
Ini Theeye Vaithu Erithaalum En Nenjam Vegumaa?
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நான் I love too song💞💕💕💕💕💕💕💕💕💖💌
Yen kadhalukku indha song dediget
Very very nice songs i love
Samma song my fav song
Super thalaiva
Ennaku pedeta song👌👌👌
Is this Naresh Iyer ? My God !! the voice is magical .. magical indeed .. amma!! Ithuthaan God given voice endru solvaangala ..
S ... Me too naresh Iyer favourite
I missed my old life.. Very touching song..
காதல் இழந்து தவிக்கும் இதயங்களுக்கு சமர்ப்பணம்..
True love feeling song i miss u... da
Inda kadal 💔oru nadivandiya Nan viluthalum mendum ela💔such a lovely lyrics 😥😥
💔
Underrated song.. Gv nailed it
He voice is melting my heart ...my eyes are not my control in myself ❤️❤️
Paa sema eyes la tears irrukum pa unmaiya love panna intha song remember your old memories with your lover
Correct bro
காணாமல் போனாயோ இது காதல் சாபமா.. (கார்த்தி) .......nice lyrics..
இந்தப் பாடலைக் கேட்க கேட்க உயிரின் வலி உருகுகிறது
Where are you now kavita?
Its been 24 years!
Here i am still waiting for you....
But i know! 💔💔💔
Take good care of you always even now you with him!
Here... i am still alone & trying to finds my life!!! 🙂
Great...is it true that even after 24 years your in that girls thought...
You just amazing sir
Sema Love bro
Wat hppen bro,why both went diff path..ever meet her again
Pain of life
this song brings back my old memories
awesome song
emotional singing by Naresh iyer Anna
Mohammed Irfan hii
Super song
😟
I remember you once again bro ❤
எல்லாரும் கணவிழ்தன் வாழ்கிறோம் வாழ்க்கையே ஒரு நரகம்🥺🥺🥺🥺😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Intha kaathal enna oru nadai vandiya
Naan vizhunthalum meendum ezha♡♡♡
Iru kannai katti oru kaattukkulle ennai vittaye engu sella♡♡♡♡
Semma feel lines
Rudhra, Miss you Rudhrama! I am still crying for you.. Once you said I was your everything and now I am nothing.. that's why you left me! ..
என்னை மயக்கியது போதும் உன் சோகங்கள்..தயங்காமல் தொலைந்து போக வழி விடு உன் இதயத்தை மறந்து..என் நினைவுகளை சுமந்து
மனதை அழுக்கு படுத்து தாங்கி கொள்கிறேன் ..இது போல் மட்டும் சலவை செய்யாதே உடைந்து விடுவேன்..உன் விழியோரத்தில் நான் எப்போதுமே கண்ணீர் துளியாய் ..
வலி நிறைந்த பாடல் வரிகள் 💯
My favorite lines indha sogam indru sugamanathu adhu varamaga nee thandhathu nee marandhalume un kadal mattum en thunaiyaga varugindrathu truely when I hear this song u r memories is in front of me why u left me I can't accept this dr miss u
Renuga kumar Renuga enakku antha line than.......semma line
உயிரிலே என் உயிர் லே உறைந்தவள் நீயடி உனக்கேன வாழ்கிறேன் நானடி Craet Song
Such a magical and melting voice god's gifted for you naresh bro😄😄💓💓❤❤
I can't control my tears and thinking about memories while hearing this song😓😓
super singer voice, and very nice lyrics, semma feeling song, I like it very much, when I hear song my temper reduced, thanking you for making such a beautiful song, keep it, and I wish to the team, to make many song
Semma song💞😘😍💖😚💟.. Whenever I hear I began to cry 😭😭😭... Semma feeling song.. In this song I like female voice💞😘😘😍😍💖💖😚😚💟
Semma song...😘😘😘😘 I love 💖this song.....💞💕by vidya.....😍😍
I like it..
even I can't understand the lyrics... but I knw the meaning
Good
🤗
Which language u are?
@@timepassuniversity7117 tamil
@@kiru37 yo.. Even i cant understand the lyrics nu potrukarla avarku keten ya.. Yen ya kolappureenga
aaratha kaayangal en vaalkai paadama..... nice lyrics semmma
En uyiril ondraga enainthaval neeyadi......my great one....😢❤
recently Addicted to this song... fantastic lyrics 😍😍😍😍😍😍😍
I'm almost addicted this song so painful song 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கனவுகளில் வாழ்ந்து விடுவேன் இறுதிவரை. என் கண்களை அவளிடம் கொடுத்து விட்டு 🥺
Anna I here this song first time I liked ur voice and lyrics , it's so nice to here ur voice at night .. I love this songgg so oooo so oooo so ooo muchhhhh
Naa yaarum love pannala pannvum kudathunnu nenaikkureyn but intha song keaytta ennoda kanla irunthu Vara thanniya control panna mudiyala ennala heart melting song😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😟😟😟😟😟
Nee Marandhaalume Un Kadhal Mattum
En Thunaiyaaga Varugindradhu
Aaraadha Kaayangal En Vaazhkai Paadamaa?
Ini Theeye Vaithu Erithaalum En Nenjam Vegumaa
My eyes are on tears whenever I listen to this song 😭
ஊன்மையான அன்பு ஏதையும் தாங்கும்...
இரு கண்ணை கட்டி காட்டுக்குள்ளே விட்டாயே எங்கே செல்ல......😭
After 9 years of love, she left me for her parents and married my friend itself. ❤️☺️ living hopeless with pain.
super thanks for upload clear audio
Nan oneside love than...ana failure....Hey Raj still I love you🖤 ellarum slu ranga ne enna renduperum romba love pannitu pirinja mari evlo feel pannitu erukkanu...avangalukkulam en love puriyathu என் காதல் என்ன ஒரு நடைவண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ.......💔
I can understand ur feelings
Be and keep ur true love
there is a secret in this song that's why everyday l will hear this. how many times l hear l won't get boring.
True🥺
I love this song . It's a pain full love song . I like this film .
Underrated masterpiece 😰😥
Remember me?You made me feel like i was your everything but then you left me easily like i was Nothing to you.
Always listening this song ..Wow how true words in this song
lovely song beautiful meaningful lyrics superb 👌❤️❤️❤️❤️❤️
It made me cry
Awesome song I loved it
Yes unmaiyane varigal Mr Kalaivanan M.N 30.8.24
Anyone still listening in this lockdown
the best song in my life i never forget this song till my life time
Thabk you 🦋 this song will stay in heart forever ♾️
wht a. feel. epdi tha lyrics yosikiranga words just can't describe this song... solla therila ennoda feel
Finally all in my life is left.
Full of pain is stayed in my heart.
Vera level love failure song 💔💔💔💔
SEMA sema song excellent song voices super 👌👍 👍👍👍👍👏👏👏👏👏 my favourite songs always hearing this songs wonderful words and meaningful this song
En vazhkayil endrum marakka mudiyatha padal😍❤️😍❤️😍❤️😍❤️😍
Heart melting....
What a feel I can't describe in words world's best song for me
for the girl I truly love :-(
Intha sogam inru sugamanathu athu varamaga ne thanthathu line semma
Aaradha kaayangal enn vaazkai paadama....soooooo painful song....
Nice song..and super words meaning..in love
lyrics makes the pain in heart , watta song.....
Sema song
Thank you for this song😢
Whenever hear ... Makes me. Cry...
Vaishali Sekar
Vaishali Sekar take care friend
Ya me also
Vaishali Sekar dont cry be happy.
Vaishali Sekar
Love
Aaratha kaayangal en vazhkai paadama!ini theeye vaithu erithaalum en nenjam vehuma?
Ofcourse its really make me cry I never forgot this song 🎵
intha song semmma feel ah irukku ketta kannire ah varuthu
Miss my amma... ❤
உண்மையான வரிகள் ❤️🖤😭
I feel sad and cry listen this song ...Nice song I love it ❤️
please love ponna vittu poidathinga anda vali sava vida naragavedhanai I dedicate this song for love failures...
Intha song kekumpothelam enaku un gnabagam tha varum 💕💕 still I am waiting for U da loosu 😔
Super song. Download panna mudiyala
Videoder app use pannunga akka
God always makes us to meet some1 who don't stay in our life, why is that?? God plays with our emotions when he is bored 😐
இயற்கை கொடுரமானது....
Wht a beautiful song..... My God 💓💓💓💓
Song close to my heart...every word is beautiful.
semma song.... satima solra epovachu ena nambi enkita va da dinesh....
Shiva ennkku indha song kekumbothu u nyabagam tha varuthu mama athukagavea daily 100timeskku Mela indha song kekkra mama miss u
Uyirile En Uyirile Urainthaval Neeyadi
Unakkena Vazhgiraen Naanadi
Vizhiyile Un Vizhiyile Vizhunthavan Naandi
Uyirudan Saagiraen Paaradi
Kaanaamal Ponaaiyo It1hu Kaathal Sabamaa
Nee Karaiyai Kadantha Pinnalum
Naan Muzhgum Odama
Uyirile En Uyirile Urainthaval Neeyadi
Unakkena Vazhgiraen Naanadi
Kanavugalail Vaazhnthuvittaen Iruthivarai
Kangalilae Thoovi Vittai Man Thugalai
Intha Sogam Ingu Sugamaanathu
Athu Varamaaga Nee Thanthathu
Nee Maranthaalumae Un Kaathal Mattum
En Thunaiyaaga Varuginrathu
Aaratha Kayangal En Vazhkkai Paadama
Ini Theeyae Vaithu Erithaalum
En Nenjam Vaegumaa..1
Uyirile En Uyirile Urainthaval Neeyadi
Uyirudan Saagiraen Paaradi
Kadalinilae Vizhunthaalum Karai Irukkum
Kaathalilae Vizhuntha Pinne Karai Illaiyae
Intha Kaathal Enna Oru Nadai Vandiyaa
Naan Vizhunthalum Meendum Èzha
Iru Kannai Katti Oru Kaattukullae
Ènnai Vittayae Èngae Šella
Aan Nenjam Èppøthum Oru Oømai Thaanadi
Athu Theruvin Oram Niruthi Vaikum Pazhuthaana Theradi
Uyirile Èn Uyirile Urainthaval Neeyadi
Unakkena Vazhgiraen Naanadi..
his belive the life
supper
superb... ..
semma lyrics
Thanks for lyrics
it makes me cry everytime 😑
Unna eppavumey marakka mudiyadha alavukku enakkulle vandhaye da ne😢 miss u raviiisugiiii💔
Indha sogam ingu sugam aguthu athu varamaga ni thandhathu......❤
This song always make me cry