Ennai Peyar Solli Azaithavarae | Anita Kingsly | New Year Promise Song

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Lyric & Tune by Bishop Kingsly
    Sung by Anita Kingsly
    Music by Joshua Satya
    Video by Roviena & Jonathan @ Coloured Castle
    #EnnaiPeyarSolliAzaithavarae #Anita Kingsly #Newtamilchristiansong

КОМЕНТАРІ • 551

  • @titusjeyarajan5260
    @titusjeyarajan5260 10 місяців тому +34

    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உள்ளங்கைகளில் வரைந்தவரே
    என்னை கரம் பிடித்து நடத்தினீரே
    உருவாக்கி உயர்த்தினீரே-2
    ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
    வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்
    1.வனாந்திரமாய் இருந்த என்னை
    வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
    என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
    என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்
    2.கை விடப்பட்டு இருந்த என்னை
    உம் கரத்தால் நடத்தினீரே-2
    என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
    என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

  • @josephgeroge9613
    @josephgeroge9613 27 днів тому +1

    Praise the Lord, 🙏

  • @PriyaElisa
    @PriyaElisa 6 днів тому

    Amen .praise the lord.

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +206

    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உள்ளங்கைகளில் வரைந்தவரே
    என்னை கரம் பிடித்து நடத்தினீரே
    உருவாக்கி உயர்த்தினீரே-2
    ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
    வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்
    1.வனாந்திரமாய் இருந்த என்னை
    வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
    என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
    என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்
    2.கை விடப்பட்டு இருந்த என்னை
    உம் கரத்தால் நடத்தினீரே-2
    என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
    என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

    • @HGCOFFICIAL
      @HGCOFFICIAL  4 роки тому +9

      Thank u so much bro. Gbu abundantly! Blsd New Year 2020 !!

    • @DanielKishore
      @DanielKishore 4 роки тому +1

      @@HGCOFFICIAL 🙏🙏🙏

    • @pugalenthia8757
      @pugalenthia8757 4 роки тому +2

      Daniel Kishore bro sent you mobile no

    • @9962644901
      @9962644901 4 роки тому +2

      God bless you

    • @davidashok4559
      @davidashok4559 4 роки тому +1

      @@HGCOFFICIAL please make the agaapae agaapae song. Thank you

  • @rubberchandru3551
    @rubberchandru3551 2 місяці тому

    A great Choreography and sister is really so nice in village type costume and music. Awesone🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Praise the Lord

  • @aliceshavaganeck417
    @aliceshavaganeck417 4 роки тому +13

    கண்ணுக்குத் மனதிற்குள் குளிற்சியையும் புத்துணர்ச்சியையும் அள்ளி வீசுகிறது....

    • @HGCOFFICIAL
      @HGCOFFICIAL  4 роки тому +1

      Thank u so much athai 😇 Gbu

  • @rosemaryprema401
    @rosemaryprema401 4 роки тому +5

    ENNAII PEYAR SOLLII ALAITHAVAREEE APPAAA AMEN 🙏

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si 11 місяців тому +1

    Amen appa Kodi Kodi nanri yesappa helleluyah nanri yesappa helleluyah nanri helleluyah yesappa amen 🙏🙏🙏👏👏👏💯

  • @mayilrani3852
    @mayilrani3852 9 днів тому

    Praise the Lord.All the best for your Jesus ministry

  • @anbudanmark6229
    @anbudanmark6229 8 місяців тому +3

    மிகவும் அருமை சகோதரி கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும்,ஊழியங்களையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக !!!❤

  • @indira762
    @indira762 Рік тому +3

    Supernatural supersong
    Amenpraisethelord 🎉❤

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 10 місяців тому

    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உள்ளங்கைகளில் வரைந்தவரே
    என்னை கரம் பிடித்து நடத்தினீரே
    உருவாக்கி உயர்த்தினீரே-2
    ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
    வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்
    1.வனாந்திரமாய் இருந்த என்னை
    வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
    என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
    என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்
    2.கை விடப்பட்டு இருந்த என்னை
    உம் கரத்தால் நடத்தினீரே-2
    என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
    என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Рік тому +4

    Bishop Dr Anitha Kingsly s Voice Is God's Gift. Wonderful . Awesome. God Bless You All Abundantly. WellDone . Thanks .Former Paratrooper Thirunelvelian.❤

  • @BinduAjay-wo2fc
    @BinduAjay-wo2fc 4 місяці тому

    I Love you Jesus and I Love you holy spirit 🌹🌹🌹♥️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @karthickprasad8966
    @karthickprasad8966 4 місяці тому +1

    ❤😊super song mrs anitha kingsly

  • @SerlienJoy
    @SerlienJoy 8 місяців тому +1

    Ennai azlathavray nandri appa,❤

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw2120 4 роки тому +5

    Vanaanthiramaai Iruntha Nammai..
    Intha - (2020) Pudhu varusathil..
    Neerootraai Maatruvaar Amennn.✋✋

  • @sivarebeka8489
    @sivarebeka8489 4 роки тому +16

    I'm from srilanka! Sprb akkiyooooooo.....😍 all praise for god... 👍👍👍 " கை விடப்பட்டு இருந்த என்னை கருத்தாய் நடத்தினீரே" Really really sprb akki...🎵🎵🎵

  • @dhamodharant.v4560
    @dhamodharant.v4560 10 місяців тому +1

    Amen Amen Amen, Glory to God, sister lyrics filled with God's Love which transform s, us

  • @christiansongs1427
    @christiansongs1427 10 місяців тому +1

    Amen. Praise God for this Wonderful Song

  • @saaralsaaral6781
    @saaralsaaral6781 Рік тому +1

    AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH ✝️✝️

  • @sisilhetti9317
    @sisilhetti9317 9 місяців тому +2

    PRAISE THE LORD,AMEN

  • @TCNDenmark
    @TCNDenmark 4 роки тому +4

    மிக அருமையான பாடல் கேட்டு மகிழ்வோம்.

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Рік тому +1

    Hallelujah Amen Praise The Lord Amen 🙏

  • @gracelelinshalom5688
    @gracelelinshalom5688 5 місяців тому

    Praise and glory to God❤As per generation now rather than listening to worldly song and getting lost, I rather choose to listen this such as it is indicating how god has done marvelous things in bible and even now in each of our life❤Amen May God continue to bless Pastor JohnJebaraj abundantly above all measures of heights ❤🎉Amen

  • @sakthi3366
    @sakthi3366 4 роки тому +3

    Daddy pls give her more and more showers of Blessings,,,,,,

  • @joshuapeter1547
    @joshuapeter1547 2 роки тому +1

    Praise the lord Allaluha Amen Jesus Christ

  • @abrahamthangamony2448
    @abrahamthangamony2448 5 місяців тому

    NICE SONG THANKS PRAISE THE LORD

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +3

    Praise the Lord Amen 🙏🏻🙏🏻

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 4 роки тому +1

    Really wonderful song... இந்த பாடலை சபையில் ஆராதனையில் பாடும் போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.. இதே போல இன்னும் அநேக பாடல்களை வெளியிட கிறிஸ்துவுக்குள் அன்பாய் கேட்டு கொள்கிறேன்...

    • @HGCOFFICIAL
      @HGCOFFICIAL  4 роки тому

      🙌🏻😇 Amen !! Blessed to hear this. Thank u and we will. Gbu abundantly!

  • @sekarthamban738
    @sekarthamban738 8 місяців тому +1

    Praise the Lord
    Very very nice song.
    Glory to God.

  • @abhinavmanuvel5699
    @abhinavmanuvel5699 4 роки тому +2

    A quality deliverance of song..GOD bless.. "Ennai per solli azhaithavare".. where is a God on earth to 'call us by name' - to build us and not destroy us, to give us HIS life and not bring death upon us.. Praise be to our redeemer, Lord and Savior Jesus Christ....

    • @HGCOFFICIAL
      @HGCOFFICIAL  4 роки тому +2

      Amen ! Glory 🙌🏻😇 Thank u . Gbu

  • @micklraj7298
    @micklraj7298 2 роки тому +5

    SUPER WELL DID👍👌
    ALL GLORY TO JESUS🙏

  • @tsmanituttvr7983
    @tsmanituttvr7983 2 роки тому +1

    Amen Thankyou jesus god bless you sister & brother 💐🙏

  • @gibsanraja104
    @gibsanraja104 4 роки тому +5

    Glory to Jesus ...
    Praise his glory with nature....

  • @jamesprathap3240
    @jamesprathap3240 11 місяців тому +2

    அழகும் வீண் கர்த்தருக்குப் பயப்படுகிறஸ்திரியே புகழப்படுவாள்

  • @bhaminiasha
    @bhaminiasha 2 місяці тому

    Very relaxing song 🎉🎉🎉

  • @7starministry36
    @7starministry36 4 роки тому +2

    amen my favorite song
    god is good
    nice song
    praise the lord
    amen
    wow super song

  • @paramanathanp6877
    @paramanathanp6877 4 роки тому

    PRaise.the.Lord.Ennaikkaram.pidithu.Nadathukiravare.umakku.sthothiram.,

  • @shiyani08
    @shiyani08 2 роки тому +6

    ennai peyar solli alaiththavarae
    ullangaikalil varainthavarae
    ennai karam pitiththu nadaththineerae
    uruvaakki uyarththineerae-2
    ontum illaatha enakku um kirupai thanthu
    vettiyai kaana seytheer-2-ennai peyar
    1.vanaanthiramaay iruntha ennai
    vattaாtha oottaாy maattineerae-2
    en vaalnaalellaam ummai vaalththiduvaen
    entum um valiyil nadanthiduvaen-2-ennai peyar
    2.kai vidappattu iruntha ennai
    um karaththaal nadaththineerae-2
    en karththaa ummai karuththaay thuthippaen
    entum um karaththil makilnthiduvaen-2-ennai peyar

  • @SheelaOviya-jj4qs
    @SheelaOviya-jj4qs 8 місяців тому +1

    Very nice song ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💖💖❤️‍🔥❤️‍🔥💖❤️‍🔥

  • @selviselvi6039
    @selviselvi6039 4 роки тому +2

    அருமை
    ஆஹா நம் தமிழ் மண் வாசனை 😍

  • @sheelavictor629
    @sheelavictor629 4 роки тому +6

    Joshua satya music osm
    He is look like cricket player VIRAT KOHLI

  • @7165king
    @7165king 4 роки тому +3

    Praise The Lord JESUS CHRIST 🙏🙏🙏❤️

  • @aarthiannadurai697
    @aarthiannadurai697 3 роки тому +2

    Thank you Jesus hallelujah amen amen ❤️

  • @manibananand3018
    @manibananand3018 2 роки тому +5

    God bless you sister.... உங்கள் பணி தொடரட்டும்... கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கு என்று தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ஜெயமாகட்டும்...

  • @isaiahmahesh3462
    @isaiahmahesh3462 3 роки тому +2

    Thanks for your nice songs and music. glory to jesus christ. God bless you all. I love you all my holy kisses and hugs to you all God loves you all.

  • @janaadv3553
    @janaadv3553 4 роки тому +3

    Super song I love you jesus god bless you my child

  • @delcyshyamala3777
    @delcyshyamala3777 8 місяців тому +1

    Jesus. Christ is the same,yesturday,today. And evermore, Sister your ministry also like evermore until our Lord Comes, Amen.

  • @shanthinizipporahmichael4947
    @shanthinizipporahmichael4947 3 роки тому +3

    Very blessed and beautiful song

  • @jamesreddy3691
    @jamesreddy3691 2 роки тому +5

    We are blessed with the music

  • @samuelarulraj6172
    @samuelarulraj6172 4 роки тому +1

    My Lord is calling me by mentioning my name,because I am his child.super voice and super song.In Isaiah our Lord called Isrealites .

  • @rselvaprakash
    @rselvaprakash 8 місяців тому

    Praise the Lord... Great effort, high quality, very nice.

  • @kamarajkamaraj9777
    @kamarajkamaraj9777 Рік тому

    Amen

  • @jesusmary1446
    @jesusmary1446 2 роки тому

    Amen

  • @Sevi12345
    @Sevi12345 2 роки тому

    Amen

  • @Tamilmuiscpopular
    @Tamilmuiscpopular 2 роки тому +1

    Alleluia

  • @rolanthill6360
    @rolanthill6360 3 роки тому +2

    Amen...thnk u Jesus..

  • @trichysaminathan
    @trichysaminathan 4 роки тому +16

    அருமை தமிழ் கலாச்சாரத்தின் இயேசு கிறிஸ்து வை மகிமை படுத்தும் பாடல்

  • @SelvarajahDEzra
    @SelvarajahDEzra 4 роки тому +3

    'You called me by my name.'
    Super nice song.
    Am enjoying listening again and again.👌

  • @Celinegilbert786
    @Celinegilbert786 3 роки тому +1

    வசன வரிகளுக்குள்ள மகிமையை சினிமாத்தன நடனத்தால்‌ வெகுவாகக் குறைத்துவிட்டீர்

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 4 роки тому +2

    SUPER MEANINGFUL SONG, SUPER MUSIC, SUPER CHOIR,.

  • @dhinakarane7735
    @dhinakarane7735 4 роки тому +3

    Praise the lord

  • @prem_kumar82
    @prem_kumar82 4 роки тому +2

    All times My favourite song

  • @joshuaselwin5929
    @joshuaselwin5929 4 роки тому +4

    Amazing superb song Repeat mode . Really its a prophetic Song of 2020 for me . Thanks

  • @thomassamuel7574
    @thomassamuel7574 4 роки тому +3

    Repeat mode!!, in these difficult times it reminds us how God leads us and His promises.

  • @samuelgeevarghese9584
    @samuelgeevarghese9584 3 роки тому +2

    Praise God for this beautiful song

  • @Malini27-g3y
    @Malini27-g3y 7 місяців тому +1

    Amen

  • @joshijerry265
    @joshijerry265 4 роки тому +3

    Blessed year
    Blessed song
    Jesus loves us❤️

  • @selvinalbertrajsongs5669
    @selvinalbertrajsongs5669 4 роки тому +45

    Ennai Peyar Sollai Azai-thavarae
    Ullang-kaighalil Varain-thavarae
    Ennai Karam Pidiththu Nadathinirae
    Uruvaaki Uyarthinirae - 2
    Ondrum Illatha Enakku Umm Kirubai Thandhu
    Vetriyai Kaana Seitheer - 2 (Ennai)
    Vanaa-thiramaai Iruntha Ennai
    Vat-raatha Ootraai Maat-rineerae - 2
    En Vaznaalelaam Ummai Vaz-thiduvaen
    Endrum Umm Vazhiyil Nadan-dhiduvaen - 2 (Ennai)
    Kai-vidap-pattu Iruntha Ennai
    Umm Karath-thaal Nada-thineerae - 2
    En Karthaa Ummai Karuth-thaai Thithippaen
    Endrum Umm Karath-thil Magizn-thiduvaen - 2 (Ennai)

    • @rethekaraj9554
      @rethekaraj9554 4 роки тому +3

      Super bro.. Tq.. Even I was searching for Lyrics in English!! God bless u

    • @Revrathinasamy
      @Revrathinasamy Рік тому

      Thanks bro

  • @gopalakrishans6257
    @gopalakrishans6257 Рік тому

    ஆமென் அல்லேலுயா நன்றி இயேசாப்பா நன்றி சகோதரி

  • @bhaminiasha
    @bhaminiasha 2 місяці тому

    God bless you sister ❤

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 4 роки тому +2

    Thank you Lord.. Super song...

  • @macnaimfaithchurchchennai2814
    @macnaimfaithchurchchennai2814 3 роки тому +1

    மிகவும் அருமை 👌🍇

  • @lakshminarayananstephen2345
    @lakshminarayananstephen2345 4 роки тому +2

    Lord has given a wonderful lyrics to this song excellent words god blessed you pastor and your ministry.

  • @Sasirekhakris
    @Sasirekhakris 4 роки тому +25

    Picture perfect💯✨
    Song semma 👌🏻👌🏻👌🏻
    Lyrics Mass 😎
    Overall Anita akka -- ❤U nailed It..
    Anything for HIS glory 😍

    • @HGCOFFICIAL
      @HGCOFFICIAL  4 роки тому +2

      🙌🏻😇Thank u ! Blsd New Year 2020 !

  • @paulimmanuel9099
    @paulimmanuel9099 3 роки тому +1

    Superb song and suprb music sema akka and I like sooo much 🥰😍🤩👌👌👌👌👌👍🤘

  • @pastorsibithankachan
    @pastorsibithankachan 2 місяці тому

    Blessed song

  • @dinakaranr5408
    @dinakaranr5408 4 роки тому +1

    அருமையான பாடல் அருமையான இசை (கைவிடப்பட்டு இருந்த என்னை உம் கரத்தாள் நடத்திநீரே)

  • @fathinathana9707
    @fathinathana9707 Рік тому +3

    Good song. Thank you Jesus

  • @danielm2546
    @danielm2546 3 роки тому +2

    Super song and tech lyrice sis 💐💐💐💐💐

  • @pooviak4237
    @pooviak4237 4 роки тому +1

    Ameen appa 😍😍

  • @teenateena7921
    @teenateena7921 3 роки тому +2

    Beautiful song I really enjoyed when I heared this song and my favorite 🥰

  • @pameelajason7257
    @pameelajason7257 3 роки тому +2

    Aweaome i loved it a lot .......

  • @yabeshr9155
    @yabeshr9155 2 роки тому +1

    Very Nice ❤️Song Iam really loving it❤️

  • @pjmrajamani2012
    @pjmrajamani2012 4 роки тому +4

    Praise the Lord dear sister God bless you your ministry and family very nice

  • @helenjes9021
    @helenjes9021 4 роки тому +8

    I m addict to this sng itha kekma oru nal kuda illa... I really loved it

  • @akarunak7640
    @akarunak7640 4 місяці тому

    Mam your voice God gift

  • @selvanantony2541
    @selvanantony2541 Рік тому +1

    Praise the LORD

  • @itsmesekar7990
    @itsmesekar7990 3 роки тому +2

    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே, உள்ளங்கைகளில் வரைந்தவரே
    என்னை கரம் பிடித்து நடத்தினீரே, உருவாக்கி உயர்த்தினீரே
    ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து வெற்றியை காண செய்தீ
    வனாந்திரமாய் இருந்த என்னை, வற்றாத ஊற்றாய் மாற்றினீரே
    என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன் என்றும் உம் வழியில் நடந்திடுவேன்

  • @prabhug3553
    @prabhug3553 4 роки тому +2

    Amazing song... Wonderful making...Thank you Jesus. #HGC

    • @HGCOFFICIAL
      @HGCOFFICIAL  4 роки тому

      Thank u ! Blsd New Year 2020 !

  • @rajkumardaniel4024
    @rajkumardaniel4024 4 роки тому +7

    Praise the lord for the nice song amen.

  • @antonyjoseph4311
    @antonyjoseph4311 8 місяців тому +1

    Nice voice ❤

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 4 роки тому +1

    AMEN AMEN

  • @cathyzone1496
    @cathyzone1496 3 роки тому +2

    A nice song

  • @lechusuri43
    @lechusuri43 4 роки тому +2

    Thanking lord.spr msg song.

  • @chitrajohn7781
    @chitrajohn7781 4 роки тому +5

    Great Song.. Loved it.. Brought a festive and celebration mood..

  • @panneerselvam8712
    @panneerselvam8712 2 роки тому +1

    Very good one

  • @bijurejinold874
    @bijurejinold874 4 роки тому +11

    Beautiful..♥️♥️♥️

  • @anandababu_Official
    @anandababu_Official Рік тому +1

    Amazing and Meaningful Song
    Kindly Post Lyrics
    Thanks