80AH LithiumPo4 Battery திருநெல்வேலி 180W Solar DC HOME/TV/Dc FAN/24hour Running/jm Tamilminnal/

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • LithiumPo4 Battery Solar dc home 24 hour Runing
    jm Tamilminnal watsup nomber
    9787077045

КОМЕНТАРІ • 132

  • @sahayaraj9558
    @sahayaraj9558 3 роки тому +9

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ.

  • @ikarthi
    @ikarthi 3 роки тому +3

    That boy is cute. Can see the happiness in his face for his achievement. Good job Jai Madhesh 🤘

  • @rsivakumarrsivakumar1608
    @rsivakumarrsivakumar1608 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்த மைக்கு நன்றி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சோலார் பற்றி நீங்கள் தரும் தகவல் அனைவரும் பயன்படுத்தும் நிலை வரும் மிக்க நன்றி

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 роки тому +1

    இதை தொழிலாக செய்யாமல் சேவையாக செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது,

  • @mugundhans400
    @mugundhans400 3 роки тому +2

    இந்த மின்சாரத்தை பயன்படுத்தி அந்த தம்பி படித்து முன்னேற வாழ்த்துக்கள் 👍👍👍

  • @murthyr304
    @murthyr304 3 роки тому +3

    Thank you very much for lending a helping hand to the people who are in need of help.May God bless you and your family.

  • @nainars.a5902
    @nainars.a5902 3 роки тому +2

    உங்கள் சேவை எங்கள் தேவை வாழ்க வளமுடன்...

  • @antonykurisinkaljoseph1056
    @antonykurisinkaljoseph1056 3 роки тому +4

    You did a massive support for the poor family. May GID bless you dear. My prayers are there for you

  • @josephmoise9554
    @josephmoise9554 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா.
    வளர்க உங்கள் சேவை.
    நீங்கள் என்ன கிலாம்ப் மீட்டர் உபயோகபடுத்துகிறீர்கள்.

  • @vallamankalathaan1821
    @vallamankalathaan1821 2 роки тому +1

    மின்சாரம் இல்லை என்பவரக்குத்தான் இந்த அருமை புரியும்

  • @samuelsherley4028
    @samuelsherley4028 3 роки тому

    மிகவும் பெருமையாக இருக்கு நன்பா👍🙏

  • @rathinavelpandian5663
    @rathinavelpandian5663 3 роки тому +4

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்
    இதை அமைக்க மொத்த செலவு எவ்வளவு ஆனது நண்பா

  • @vinothkumar1670
    @vinothkumar1670 3 роки тому +1

    தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு
    இது ஒரு உதாரணம்

  • @basskaraa8559
    @basskaraa8559 2 роки тому

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பா சேவையை எங்களுக்கும் செய்வீர்களாக

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 3 роки тому +4

    நீங்கள் poly என்று கூறியுள்ளார் ஆனால் இது mono மாதிரி இருக்கு

    • @georgev.x.716
      @georgev.x.716 3 роки тому

      Yes இது மோனோபெர்க்' தான்

  • @vasanthamcable5228
    @vasanthamcable5228 3 роки тому

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @r.dharaneedharanradha2375
    @r.dharaneedharanradha2375 3 роки тому

    Real hero neengathan sir

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 роки тому +3

    மாதேஸ் வணக்கம்
    கோயமுத்தூரில் இருந்து சௌந்தரராஜன்
    வாழ்த்துக்கள், ஏழைகள் வீட்டில் ஒளி,ஒலி
    ரூ.29000/-செலவு ,இன்னும் ரூ.150 செலவு செய்து PVC pipe,6x4 PVC box ல் Charge controler பொருத்தி வீட்டினுள் ஒயரிங் செய்திருந்தால் ,எவ்வளவு பொலிவாக,வேலைத்திறனோடு இருந்திருக்கும்,
    வீட்டின் உள்ளே ஒயர்கள் கசாமுசா என்று உள்ளது.
    அடுத்த முறை சரி செய்யுங்கள்.

  • @usain4456
    @usain4456 3 роки тому +1

    Hi bro your work fantastic
    batteryku fuse pottu erukingala
    Battery connection cleara sollunga 🤗🤗

  • @kumarmanian3515
    @kumarmanian3515 3 роки тому +1

    Great bro happy moments in your services

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 роки тому

    Super jihudu. Kandanvilli

  • @a.s.kuttykutty6434
    @a.s.kuttykutty6434 Рік тому +1

    மாதேஷ் அண்ணா

  • @kingofartseditz9983
    @kingofartseditz9983 3 роки тому

    Super natpu keep rocking....
    And 2nd hand e bike iruntha video podu natpu

  • @nizamudeenp6295
    @nizamudeenp6295 3 роки тому

    Nizamudeen kseb Sasthamcotta Kollam Good Brother keep Corona

  • @sksorgaratham
    @sksorgaratham 9 місяців тому

    Anna yaru chat pannalum reply panna matranga anna 1 fan 3 light solar panel la price ennavarum

  • @Tamilsaro
    @Tamilsaro 3 роки тому +4

    சோலார் பேனலில் இடி மின்னலால் ஏதாவது பிரச்சினை வருமா????
    மின்சாதன பொருட்கள், பேனல்,சார்ஜ் கன்ரோலர், மின்விளக்குகள் மற்ற பொருட்கள் மின்னலின் தாக்கத்தால் சோலார் பேனல் அமைப்பு மூலம் பழுதடைய வாய்ப்பு உள்ளதா.....
    கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்... நண்பா 👍

    • @damu2000
      @damu2000 3 роки тому +1

      Till, 5kw solar panels, no problem. If exceeds,lightning arrester has to be provided.

    • @georgev.x.716
      @georgev.x.716 3 роки тому +1

      சாதாரண நமது சிறிய வீட்டுக்கு தேவையான அளவில் பிரச்சினை இல்லை தான் அதே சமயம் பெரிய அளவில் கிலோவாட் என்கிற கணக்கில் போடவேண்டி வரும் .

    • @Tamilsaro
      @Tamilsaro 3 роки тому

      @@damu2000 mmm ok Bro 👍🙏

    • @Tamilsaro
      @Tamilsaro 3 роки тому

      @@georgev.x.716 ம்ம் நன்றி நண்பா 🙏🌻🙏👍

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 2 роки тому

    Super bro

  • @user-bc7dw1ef9i
    @user-bc7dw1ef9i 6 місяців тому

    Super anna❤

  • @vu3dnggnana767
    @vu3dnggnana767 3 роки тому +1

    Nice Brother,
    Good job.

  • @sarojasaroja3304
    @sarojasaroja3304 2 роки тому

    Super puro

  • @Tamilselvan-fd3jg
    @Tamilselvan-fd3jg 2 роки тому

    Super 👍👍👍

  • @awesomevideos6313
    @awesomevideos6313 2 роки тому

    Neethaanyaa manusan.... 😘😘

  • @sathishkumar8510
    @sathishkumar8510 3 роки тому +1

    Superb anna.👍👍👌

  • @mohanr9953
    @mohanr9953 3 роки тому

    Good job madesh God bless u

  • @ramarajc6115
    @ramarajc6115 3 роки тому +2

    அவர்கள் நம்பர் தாருங்கள். நான் உதவி செய்கிறேன். நான் திருநெல்வேலிதான்

  • @akashbharatpetroleumdealer
    @akashbharatpetroleumdealer 3 роки тому

    Super Anna, keep doing more , my support always 🔥

  • @sreejithv8012
    @sreejithv8012 2 роки тому

    Excellent, thank you 👍

  • @rajaj699
    @rajaj699 3 роки тому +1

    Good supper sir

  • @sanjeevtechandchildrentale4630
    @sanjeevtechandchildrentale4630 2 роки тому

    ப்ரோ அருமை ப்ரோ

  • @user-np2gb6tb6s
    @user-np2gb6tb6s 10 місяців тому

    Pl give me one video about battery restore

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 3 роки тому +3

    Super bro, congratulations
    Total price?

  • @alinjinu9090
    @alinjinu9090 3 роки тому +1

    Thank u bro

  • @andreprabagarane8464
    @andreprabagarane8464 3 роки тому +1

    இது தவறாக உள்ளது நண்பா. ஒயர் இல்லை என்பதற்காக, ac current wire ல் dc அதுவும் solar கொடுப்பதும், dc line short wiring system கொடுத்தால் தான் நல்ல efficiency கிடைக்கும் என்கின்ற உண்மையை தாங்கள் மறந்தது என்னோ. சரியாக efficiency கிடைக்க வில்லை என்றால் battery life நீண்ட காலம் வராது என்பதை 475 km தொலைவு சென்று இவ்வாறு connection கொடுப்பது சரியா? செய்யும் முன்பு நன்கு யோசித்து செய்யவும்.

    • @georgev.x.716
      @georgev.x.716 3 роки тому

      இல்லை நண்பரே ஏற்கனவே வறுமையில் வாழும் குடும்பம் 29000ரூபாய் என்பது அவர்களுக்கு சற்று சிரமமான விஷயம்தான் மட்டுமல்ல அந்தப் பையன் படித்துக்கொண்டிருக்கும் நேரம் தற்சமயத்துக்கு இப்படி செய்து கொடுத்த பின்பு அந்தக் குடும்பம் பொருளாதார வளர்ச்சி அடைந்தபின் மாற்று வயர் போடுவார்கள் என்று கருதலாம்.

  • @natarajsetty851
    @natarajsetty851 3 роки тому +1

    I need 12v 7ah lithium phosphate battery how much ?

  • @joshvajohnraj4959
    @joshvajohnraj4959 3 роки тому +1

    Thank you bro🤜

  • @georgev.x.716
    @georgev.x.716 3 роки тому +1

    நன்பரே சோலார் பேனல் 180 வாட்ஸ் என்று சொன்னீர்கள் 30 ஆம்ஸ் சார்ஜ் கண்ட்ரோலர் இது போக இன்வெர்ட்டர் போட்டு இருக்கிறதா டிவி எப்படி ஓடுகிறது 35 வாட்ஸ் டிவி எப்படி 12 வாட்ஸில் இயங்குகிறது தயவு செய்து அந்த இரகசியத்தை சொல்லவும்.

  • @mgeshamsu
    @mgeshamsu 3 роки тому

    SUPER BROTHER...GREAT JOB

  • @tech_ji_solar_electronics
    @tech_ji_solar_electronics 3 роки тому

    Super bro make it more to poor peoples

  • @syedabzerali9429
    @syedabzerali9429 2 роки тому

    சோலார் பெயர் என்ன விலை என்ன. கன்ட்ரோலர் என்ன நிலை விபரங்கள். பேட்டரி விலை இன்வேட்டர் எந்தவகை. இதனுடைய விபரங்களை சொன்னா நல்லா இருக்கும்

  • @kamarajp3352
    @kamarajp3352 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @manimathavan9185
    @manimathavan9185 3 роки тому

    Super , Bro e bike lithium ion battery solar la bike oda charge panna mudiuma

  • @joshvajohnraj4959
    @joshvajohnraj4959 3 роки тому +1

    Good👍👍👍👍

  • @dilipm3634
    @dilipm3634 3 роки тому

    Gud job well done keep it up

  • @sasee1974
    @sasee1974 3 роки тому

    I need lithium-ion 18650 3.7 volte 2600 mah battery how much the cost . please inform availability ..... Tirunelveli

  • @imran6223
    @imran6223 3 роки тому

    Good Luck for you 👍👏

  • @anjanasiva8013
    @anjanasiva8013 2 роки тому

    Enna price bro

  • @GUTTIKONDASATYA
    @GUTTIKONDASATYA 2 роки тому

    Very good

  • @RanjithKumar-ip5fp
    @RanjithKumar-ip5fp 3 роки тому

    Super annaaa.....

  • @balusundaram716
    @balusundaram716 3 роки тому

    Good madhesh

  • @petswalker7162
    @petswalker7162 3 роки тому +1

    Bro போகும் போது இருட்டு கடை அல்வா சாப்பிடுங்க

  • @crazy_crafts2k
    @crazy_crafts2k 3 роки тому

    Bro light making video potunga

  • @balaramakrishnanpalanivel7314
    @balaramakrishnanpalanivel7314 3 роки тому

    12v/3Ah 100xl selfstart battery -1no.6v/5ah pest control light battery -1no. 12v/12ah battery for sprayer -1no. Rate of above batteries each of one.with BMS support &when its all available to me. Please Told to me.

  • @allarmyboys4686
    @allarmyboys4686 3 роки тому +1

    Hi🙏🙏🙏🙏🙏

  • @allarmyboys4686
    @allarmyboys4686 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @Rishi-gm6gw
    @Rishi-gm6gw 3 роки тому

    சிறப்பு

  • @BalaMurugan-et8dg
    @BalaMurugan-et8dg 3 роки тому

    Spelender Plus bike battery lithium prospit battery price ?

  • @ramsrisolar2712
    @ramsrisolar2712 3 роки тому

    Super brother

  • @sreejithv8012
    @sreejithv8012 2 роки тому

    Cost?

  • @jemini5422
    @jemini5422 3 роки тому

    Super anna ❤️

  • @rajalingam3974
    @rajalingam3974 3 роки тому

    Evvalavu selavu achi sir

  • @selvakumar-gy5so
    @selvakumar-gy5so Рік тому

    Prize

  • @smuralismurali6001
    @smuralismurali6001 3 роки тому

    super

  • @sibuvasanth
    @sibuvasanth 3 роки тому

    Nice

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 2 роки тому

    தங்கள் போன் நம்பர் என்ன?

  • @anjanasiva8013
    @anjanasiva8013 2 роки тому

    Bro

  • @bsmartphotography
    @bsmartphotography 3 роки тому

    #tejastransformersolutions

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 роки тому

    வாழ்த்துக்கள் தோழரே 👍

  • @PraveenKumar-zb8fp
    @PraveenKumar-zb8fp 3 роки тому +2

    Battery price bro

  • @vijayshettygar4695
    @vijayshettygar4695 3 роки тому

    Supar bro

  • @abishekraja481
    @abishekraja481 3 роки тому

    👌

  • @damu2000
    @damu2000 3 роки тому

    ம்.. சரி.

  • @aanatharaj9565
    @aanatharaj9565 3 роки тому

    👌👌👍

  • @suryakanal3805
    @suryakanal3805 3 роки тому

    👍

  • @msubramanian6944
    @msubramanian6944 3 роки тому

    எனது வீட்டில் ஏற்கனவே இன்வர்ட்டர் உள்ளது. இதனோடு சோலார் மாட்டலாமா?

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 3 роки тому

      மாட்டலாம்.
      ஆனால் AC line
      உங்கள் வீட்டின் மொத்த Inverter Load watts எவ்வளவு?
      Inverter VAஎவ்வளவு?
      Battery AH எவ்வளவு?
      சொல்லுங்கள்

    • @georgev.x.716
      @georgev.x.716 3 роки тому

      கண்டிப்பாக மாட்டலாம் நானும் அப்படித்தான் மட்டியிருக்கிறேன்

  • @rajeshepowr8459
    @rajeshepowr8459 3 роки тому

    Price what repla

  • @user-bc7dw1ef9i
    @user-bc7dw1ef9i 6 місяців тому

    Rate ?

  • @benedictclament5991
    @benedictclament5991 3 роки тому

    96 volt battery cost?

  • @kathiravankathiravan4517
    @kathiravankathiravan4517 2 роки тому

    12V60ah price bro

  • @skarthik8241
    @skarthik8241 3 роки тому

    Spot welding machine செய்து தர முடியுமா?

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 роки тому

    Zunsolar panel நல்லதா? வாங்கலாமா?

    • @youtubenanbankannan301
      @youtubenanbankannan301 3 роки тому

      பதிலளிக்க வேண்டும்.

    • @georgev.x.716
      @georgev.x.716 3 роки тому

      நம்பி வாங்கலாம் நமது நேரடி பார்வையில்.

  • @venkatsrini8742
    @venkatsrini8742 3 роки тому +1

    80AH lifepo4 battery Price?

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 3 роки тому

    1 comment

  • @ganeshmoorthy129
    @ganeshmoorthy129 2 роки тому

    ❤️🙏🌹👏👌

  • @aravinthavm3239
    @aravinthavm3239 3 роки тому

    Total cost? Bro

  • @MRLee-le4zz
    @MRLee-le4zz 3 роки тому

    என்னதான்பா நடக்குது தமிழர்களுக்கு

  • @gopinathgopinath186
    @gopinathgopinath186 3 роки тому

    U didn't reply me

  • @MeenakshiSundaram-up2zq
    @MeenakshiSundaram-up2zq 3 роки тому

    Total cost bro?

  • @raghudnr3460
    @raghudnr3460 3 роки тому

    Super bro

  • @crazy_crafts2k
    @crazy_crafts2k 3 роки тому

    Bro light making video potunga

  • @sebin-960
    @sebin-960 3 роки тому

    Enna price bro